tag:blogger.com,1999:blog-7315198803238601503.post101523116845358466..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: அடுக்குத் தொடர்களின்[integer power series] கூடுதல் காண்பது எப்படி?சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-21987598547042604102011-11-19T06:52:36.761+05:302011-11-19T06:52:36.761+05:30நண்பர் ஷர்புதீன்
கணிதத்தில் உங்களுக்கு பிடித்த தலை...நண்பர் ஷர்புதீன்
கணிதத்தில் உங்களுக்கு பிடித்த தலைப்பை சொன்னால் அது குறித்து சில பதிவுகள் இடுகிறேன்.அதில் விவாதிப்போம்.இபோது பணி பளு காரணமாக இணையத்தில் நேரம் செலவிட முடிவது இல்லை.வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-79810420961718516222011-11-18T13:47:13.724+05:302011-11-18T13:47:13.724+05:30if u have time, tell me we chat about maths somewh...if u have time, tell me we chat about maths somewhileஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-89177970292163971882011-11-11T11:09:10.274+05:302011-11-11T11:09:10.274+05:30சார்வாகான்,
நீங்க ரொம்ப ஆசிரியர் கணக்கா பாடம் நடத...சார்வாகான்,

நீங்க ரொம்ப ஆசிரியர் கணக்கா பாடம் நடத்துவதாலேயே பின்னூட்டம் போடமுடிவதில்லை :-))

ஆனாலும் கடந்த கால கணக்குகளை நியாபகப்படுத்தி தொந்தரவு பண்றிங்க.

சீனிவாசன் நடைமுறைல என்ன சம்பந்தம்னு கேட்டதால சொல்லிக்கிறேன்,
n(n+1)/2 இதை வச்சு தான் கிரிக்கெட் போன்ற போட்டிகளில் லீக் சுற்றில் எத்தனை மேட்ச் நடக்கும்னு கண்டு பிடிப்பாங்க, ராபின், ரவுண்டு ராபின் என இரண்டுக்கும் உதவும்.

இது போல எல்லாத்துக்கும் ஒரு நடைமுறை பயன்ப்பாடு இருக்கலாம்,நமக்கு தெரியாம இருக்கு அவ்வளவு தான். கன்னியாகுமரில இருக்க வள்ளுவர் சிலை கூட கணித சூத்திரம் வைத்து தான் செய்யப்பட்டது, தனி தனி கல்லில் பாகங்கள் செய்யப்பாட்டு இணைக்கப்பட்டது,ஆனாலும் சரியா பொருந்தி இருக்கும்.பிரமிட் இன்னொரு உதாரணம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-11582536199466550452011-11-07T08:17:07.836+05:302011-11-07T08:17:07.836+05:30நன்றி தருமி அய்யா
இணையத்தில் என்னை விட அதிகம் கற்ற...நன்றி தருமி அய்யா
இணையத்தில் என்னை விட அதிகம் கற்றவர்கள்,அறிந்தவர்கள் இருந்தாலும் அவர்கள் (தமிழில்)எழுத முயற்சிக்காத ஒரே காரணத்தால் நான் செய்கிறேன் அவ்வளவுதான்.நமக்கு தெரிந்தது தேடல் அவ்வளவுதான்.இந்த பதிவுகளுக்கு கிடத்த பாராட்டுகளை ஒரு அங்கீகாரமாகவே கருதுகிறேன்.
இன்னும் நிறைய எழுத வேண்டியுள்ளது.

பணி&பயணம் கொஞ்சம் அதிகம் என்பதால் ஒரு 15 நாள் பதிவு வராது.பிறகு சந்திப்போம்.
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-58135324468771481792011-11-06T19:35:37.234+05:302011-11-06T19:35:37.234+05:30//முதலில் சோம்பேறி ஆகிவிடுங்கள்//
நான் எப்பவுமே அ...//முதலில் சோம்பேறி ஆகிவிடுங்கள்//

நான் எப்பவுமே அப்படித்தான்!

//உங்க மண்டை முழுக்க மூளையாகவே இருக்குமோ? எல்லா ஆழமான விசயகளிலும் கலந்து அடிக்கீறீங்க.//

எப்பவுமே உள்ள பொறாமையுடன் ... ஆமாம் .. ஆமாம்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-71194594558182705332011-11-06T17:16:34.989+05:302011-11-06T17:16:34.989+05:30நன்றி நண்பரே superlinksநன்றி நண்பரே superlinksசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-76556045581783333362011-11-06T03:11:38.571+05:302011-11-06T03:11:38.571+05:30வணக்கம், உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்க...வணக்கம், உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.superlinkshttps://www.blogger.com/profile/15034898089369860818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-31099461966983806012011-11-05T22:20:40.939+05:302011-11-05T22:20:40.939+05:30நண்பர் சீனிவாசன்
சூத்திரம் சரியான் சொல் எனவே நினை...நண்பர் சீனிவாசன்
சூத்திரம் சரியான் சொல் எனவே நினைக்கிறேன். நன்றி.ஒரு விஷயத்தை தமிழில் கோர்வையாக ,குறிப்பிட்ட பொருள் மட்டுமே வரும் வகையில் மட்டுமே விளக்க இயல்கிறேன்.

அடிக்கடி வாருங்கள்.தேவையான மாற்றங்களை விமர்சியுங்கள்.
/சிக்கலான கணிதமும் நம் அன்றாட வாழ்வும் எனும் தலைப்பில் கட்டுரை இட வேண்டுகிறேன்/
நல்ல தலைப்பு. உண்மையில் நம் அன்றாட வாழ்வில் பல நிகழ்வுகள் மிகவும் சிக்கலானது . பல எளிமைப் படுத்தல்(assumtions) கொடுத்தே செய்ய முடியும் .தொடர் பதிவு தேவைப்படலாம். முயற்சிக்கிறேன்.
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-21381837897808681522011-11-05T22:13:21.269+05:302011-11-05T22:13:21.269+05:30நண்பர் நரேன்
நாம் கணிதம் கண்டுபிடித்தது ஏன் எனில் ...நண்பர் நரேன்
நாம் கணிதம் கண்டுபிடித்தது ஏன் எனில் சோம்பல் பட்டு ஒரு வேலையை எளிதில் செய்யும் முயற்சியாக பரிணமித்ததே கணிதம்.!!!!!!!!!!!!

ஆகவே எப்ப்டி ஷார்ட் கட் தேடும் நண்பர்களுக்கு கணிதம் தானே வரும்.ஆகவே முதலில் சோம்பேறி ஆகிவிடுங்கள்.கணிதம் தானே வரும்!!!!!!.இது எப்படி?
Just for fun!!!!!!!!!!!!
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-81175051048582956962011-11-05T22:09:39.076+05:302011-11-05T22:09:39.076+05:30/Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக.../Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

நண்பர் ஆன்லைன் ஜாப்ஸ்
நீங்கள் சொல்வது உண்மையெறு எப்படி நம்புவது?.உங்களால் இதுவரை பலனடைந்த எவரையாவது அனைத்து விவரங்களுடன் பதிவிட சொல்லுங்கள்.
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-65481783754941935742011-11-05T17:41:37.824+05:302011-11-05T17:41:37.824+05:30சிறப்பான இடுகை நண்பரே, ஆர்வமுள்ளவர்களுக்கு நல்ல பய...சிறப்பான இடுகை நண்பரே, ஆர்வமுள்ளவர்களுக்கு நல்ல பயனளிக்கும் என நினைக்கிறேன். நம்முடைய அன்றாட வாழ்வில் இந்த சூத்திரத்தின் பயனென்ன? பள்ளியில் படிக்கும் காலத்தில் கணிதம் கற்றுதரும் பொழுது அதன் நேரடி பயன்பாடு எப்படி நம் வாழ்வில் வருகிறது என்று சில சமயம் சிந்தித்ததுண்டு ஆனால் ஆசிரியரிடம் கேட்டதில்லை. சிக்கலான கணிதமும் நம் அன்றாட வாழ்வும் எனும் தலைப்பில் கட்டுரை இட வேண்டுகிறேன்.Formula என்பதற்கு சூத்திரம் என்பது சரியான மொழிபெயர்ப்பாய் இருக்கும் என நினைக்கிறேன். கணிதம் சார்ந்த தமிழ் கலைச்சொற்களுக்கு தமிழக அரசின் பாட நூல்களை அணுகுவதே சிறந்தது. என் வாழ்வில் பத்தாம் வகுப்புவரை கணிதத்தை தூய தமிழிலேயே கற்றேன்.சீனிவாசன்https://www.blogger.com/profile/14258657590196715150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-19126451180913650972011-11-05T16:31:12.044+05:302011-11-05T16:31:12.044+05:30பதிவிற்கு நன்றி நண்பரே,
சித்திரமும் கைப்பழக்கம், ச...பதிவிற்கு நன்றி நண்பரே,
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், கணிதமும் கிறுக்கல்(solving) பழக்கம்.
கணிதத்தை concept புரிந்து கிறுக்கிக் கொண்டிருந்தால் தானாக வந்துவிடும்.
பதிவு நல்ல விஷயத்தை சொன்னது. தமிழாக்கம் தொடரட்டும்.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-10697891958396069522011-11-05T09:22:07.156+05:302011-11-05T09:22:07.156+05:30சரி நண்பர் ராஜ் ஒவ்வொருவருக்கும் ஒன்றில் ஈடுபாடு&a...சரி நண்பர் ராஜ் ஒவ்வொருவருக்கும் ஒன்றில் ஈடுபாடு&திறமை.வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-2310525160804378212011-11-05T09:14:20.728+05:302011-11-05T09:14:20.728+05:30அண்ணே படிக்கும் காலத்திலேயே எனக்கு கணிதம் என்றால் ...அண்ணே படிக்கும் காலத்திலேயே எனக்கு கணிதம் என்றால் அலர்ஜ்சி.............நான் அடுத்த பதிவுக்கு வாரன்........ஹி.ஹி.ஹி.ஹி...........K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-44186920520356662272011-11-05T06:43:55.083+05:302011-11-05T06:43:55.083+05:30வாங்க நண்பர் ஜோதிஜி,
நலமா?.
கஷ்டப் பட்டு கண்டுபிடி...வாங்க நண்பர் ஜோதிஜி,
நலமா?.
கஷ்டப் பட்டு கண்டுபிடித்தவர்கள் (கணிணி இல்லாக் கால்த்திலேயே)பெர்னொலி,ஆய்லர் ,நியூட்டன்.....அதனை கொஞ்சம் எளிமைப் படுத்தி தமிழில் சொல்வது மட்டுமே நம் பணி.இதற்கு கொஞ்சம் உழைப்பு மட்டுமே தேவை!.அவ்வளவுதான்.சொல்லிய விடயமே முக்கியம்.சொல்லியவன் ஒரு கருவியே!!!!!!!!!.நான் இல்லையெனில் இன்னொருவர் சொல்வார் அவ்வளவுதான்.தமிழ் படுத்துவதற்குத்தான் சிரமமாக உள்ளது.யாரேனும் ஒத்துழைத்தால் நலமாக இருக்கும்.
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-61900617085654682602011-11-05T05:13:38.936+05:302011-11-05T05:13:38.936+05:30உங்க மண்டை முழுக்க மூளையாகவே இருக்குமோ? எல்லா ஆழம...உங்க மண்டை முழுக்க மூளையாகவே இருக்குமோ? எல்லா ஆழமான விசயகளிலும் கலந்து அடிக்கீறீங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com