tag:blogger.com,1999:blog-7315198803238601503.post1083310337611234894..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: இஸ்ரேல் அரபு 1967 போர் காணொளிசார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-40859209796747729932012-08-22T01:53:57.803+05:302012-08-22T01:53:57.803+05:30@நரேன்
ஒரு பத்திரிக்கை எழுத்தாளரைப்போல் பதிவில் எ...@நரேன்
ஒரு பத்திரிக்கை எழுத்தாளரைப்போல் பதிவில் எழுத மிகுந்த நேரம் செலவழித்து ஆதாரம் தேட இயலாது என்பது புரிகிறது. பதிவுகள் ஒரு இன்பார்மல் தகவல் தொடர்பு என்பதால் தவறுகள் ஓகேதான். ஆனால் அதனை ஒப்புக்கொள்ளவது பெரிய மனிசத்தனம். நீங்கள் பெரிய மனுசர். :-)

நன்றி!?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-1807544085881679052012-08-21T19:16:48.263+05:302012-08-21T19:16:48.263+05:30@நந்தவனத்தான்,
நன்றி நண்பர் நந்தவனத்தான்,
அந்த, ...@நந்தவனத்தான்,

நன்றி நண்பர் நந்தவனத்தான்,

அந்த, செய்தியை முன்னர் ஒரு காணொளியில் பார்த்த போது குறிப்பு எழுதி வைத்திருந்தேன். அதைதான் சொல்லியிருந்தேன். அந்தச் செய்தி தவறு என்று சுட்டிகாட்டியமைக்கு நன்றி. ஆதாரமல் இல்லாமல் செய்திகளை தரும் தவறை இனி தவிர்ப்பேன்.

அந்த, illegitimate செய்தியை வாபஸ் பெறுகிறேன்))).

நன்றி.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-71266541843096917312012-08-16T23:02:35.723+05:302012-08-16T23:02:35.723+05:30இஸ்ரேல் பற்றிய அருமையான கட்டுரை சகோ.
அனைவருக்கும் ...இஸ்ரேல் பற்றிய அருமையான கட்டுரை சகோ.
அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-6172334603036973822012-08-16T21:27:08.256+05:302012-08-16T21:27:08.256+05:30//அமெரிக்க இராணுவம் உலகத்தில் நடந்த அனைத்து இராணுவ...//அமெரிக்க இராணுவம் உலகத்தில் நடந்த அனைத்து இராணுவ போர்களின் யுத்திகளை, பாடமாக வைத்துள்ளது. ஆனால், இந்த ஆறு நாள் போரின் யுத்திகளை பாடமாக வைக்கவுமில்லை சொல்லித்தருவதுமில்லை. ஏனென்றால் இதை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியாது. மேலும் அதிர்ஷ்டத்தை பெரிதும் நம்பும் யுக்தி.//

http://www.dtic.mil/cgi-bin/GetTRDoc?AD=ADA432958
?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-64864351536976360952012-08-16T19:09:00.142+05:302012-08-16T19:09:00.142+05:30வாங்க சகோ நரேன்,
//மத தலைவர்கள் முன்னிலைபடுத்தினா...வாங்க சகோ நரேன்,

//மத தலைவர்கள் முன்னிலைபடுத்தினால் என்னாவாகும் என்பதற்கு ஒரு சாட்சி இந்த பிரச்சனை. பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை.//

இந்த மத தலைவர்கள் என்று சொல்பவர்களும் இஸ்ரேல் உருவாக்க சதியில் உடந்தை என்பதே என் வாதம்.பாருங்கள்.

1. யூதர்கள் 1840_ 1930 வரை பாலஸ்தீனர்களிடம் இருந்து நிலம் வாங்குகின்றனர்.

http://en.wikipedia.org/wiki/Jewish_land_purchase_in_Palestine

2.அப்படி விற்றவர்களின் குடும்பங்களுக்கு மேலை நாடுகள் குடியுரிமை தந்து அழைத்துக் கொள்கின்றன.

3. போர் புரிவது எதிர்ப்பு போல் தோன்றினாலும் ,இஸ்ரேல் எதிர்ப்பு நாடுகளிலேயே பல உள்ளடி வேலைகள்,மேலை நாட்டு உளவாளிகளின் ஊடுருவல் குழப்பங்கள் இஸ்ரேலுக்கு சாதகம் ஆயிற்று.இன்னும் அப்படித்தான்.

4. இஸ்லாமிய மதவாதத்திற்கு எதிரானது இஸ்ரேல் என்ற பிரச்சாரம் ,மதவாதிகளின் மத விள்மப்ரத்தை விட நன்கு எடுபடுகிறது.இப்போது உலகையே 20+ வருடங்களில் கைப்பற்றுவோம் என பலர் இணையத்தில் கூவுவது,சவால் விடுவது நாம் அறிவோம்.

இதனை தடுக்க இஸ்ரேலின் வழியே சரியாது என்பது அந்நோய்க்கு சர்வ ரோஹ நிவாரண தீர்வாகி விடுகிறது!!!!

இதுதான் "இஸ்ரேலை பாதுகாப்பது மதவாதம் எதிர்ப்போரின் கடமையாகும்" என்னும் பிரச்சாரம் பலரிடம் நன்கு எடுபடுகிறது.

ஆகவே இஸ்ரேலின் உருவாக்கம் என்பது உரிமை மீறல்&ஆக்கிரமிப்பு என்பதே மறக்கப் படுகிறது.

இப்பொழுது யோசித்தால் புரியும்!!!!!!.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-91193295764972818842012-08-16T18:52:02.493+05:302012-08-16T18:52:02.493+05:30வாங்க சகோ அஞ்சா சிங்கம்,
ஆமாம் ஆமாம் உலகே மாறும் ...வாங்க சகோ அஞ்சா சிங்கம்,

ஆமாம் ஆமாம் உலகே மாறும் போது இஸ்ரேல் எம்மாத்திரம்.எனினும் அவர்கள் யூதர்கள் எந்த பிரிவுக்கு மாறுகிறார்கள் என்பதைப் பொறுத்தே நிலவரம் மாறும்.

பாருங்கள் சவுதி அரச குடும்பம் கூட யூத வம்சத்தவர்தான். அவர்கள் ஆட்சிக்கு வந்த பிந்தானே அதிக மத பிரச்சினைகள்!!!

http://forums.islamicawakening.com/f20/origin-of-the-al-saud-family-14749/

http://www.jewishvirtuallibrary.org/jsource/biography/AlSaud.html

முதலில் இஸ்லாமுக்கும் காஃபிர்களுக்கும், பிறகு இஸ்லாமியப் பிரிவுகளுக்குள்,ஒரே பிரிவு ஆகிய பின் ,நல்ல மூமின் கெட்ட மூமின்(முனாஃபிக்) என அப்படியே பரிணாம வளர்ச்சி அடைந்து போய்க் கொண்டே இருக்கும்.

ஆகவே இஸ்ரேல் உள்ளிட்ட உலகமே இஸ்லாமுக்கு மாறினாலும் போர்கள் அதிகம் ஆகுமே தவிர குறையாது என்பதற்கு நாம் உறுதி அளிக்கிறோம்.

அப்படியே பழகி விட்டார்கள்,சும்மா இருக்க முடியாது!!!!!!!!!!!

நமக்கு bore அடிகாமல் இருக்க்வே போர் செய்கிறார்களா என்ன??
ஹி ...ஹி...........
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-57693654020262392642012-08-16T15:31:30.563+05:302012-08-16T15:31:30.563+05:30நண்பரே அருமையான பதிவு,
அமெரிக்க இராணுவம் உலகத்தில...நண்பரே அருமையான பதிவு,

அமெரிக்க இராணுவம் உலகத்தில் நடந்த அனைத்து இராணுவ போர்களின் யுத்திகளை, பாடமாக வைத்துள்ளது. ஆனால், இந்த ஆறு நாள் போரின் யுத்திகளை பாடமாக வைக்கவுமில்லை சொல்லித்தருவதுமில்லை. ஏனென்றால் இதை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியாது. மேலும் அதிர்ஷ்டத்தை பெரிதும் நம்பும் யுக்தி.

முதலில் ஜியாணிஸம் zionism என்ற கொள்கை சரியா தவறா என்று பார்ப்பது அவசியம். சரியென்றால், வாங்க் எல்லோரும் ஆப்பிர்க்க செல்வோம் என்று சொல்லவேண்டியதுதான்.

இஸ்ரேல் பிரச்சனை ஆரம்ப முதலே கருப்பு வெள்ளை பிரச்சனையில்லை. அக்காலகட்டத்தில் பிரான்ஸ்தான் இஸ்ரேலுக்கு ஆயுதம் அதிகமாக் அளித்தது. இஸ்ரேல் அமைப்பு சாரா நாடுகளில் இணையத்தான் முற்பட்டது. அமெரிக்கா சில நேரங்களில் இஸ்ரேலை அடக்க நினைத்தது. இது ஒரு அரசியலாகத்தான் பார்த்தார்கள்.

பாலஸ்தீன பிரச்சனையை மத பிரச்சனையாக்கியது மேலும் குழப்பியது. 1967 போரில் ஈடுப்பட்ட அரபு நாடுகளின் தலைவர்கள் மத முக்கியத்தை விட அனைத்து அரபு நாட்டை அமைக்க முற்பட்டனர்.

சூழ்நிலைகளை சரியாக பயன்படுத்தியது இஸ்ரேல்தான். இரண்டாம் உலக போர் கொடுமைகளுக்கு பிறகு, யூதர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற நிலையை சரியாக பயன்படுத்தினார்கள்.

real politics யார் செய்தார்களோ அவர்கள் வெற்றி பெற்றனர். அதை பாலஸ்தீனியர்கள் செய்திருந்தால் தற்போது இருக்கும் இடங்களை விட அதிகமாக கிடைத்திருக்கும், இஸ்ரேல் இன்னும் சிறியதாக இருந்திருக்கும்.

மத தலைவர்கள் முன்னிலைபடுத்தினால் என்னாவாகும் என்பதற்கு ஒரு சாட்சி இந்த பிரச்சனை. பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை.

மற்றவர்களின் சதி என்று குறை கூறிக்கொண்டே இருப்பதைவிட( படிக்காமல் இருந்ததற்கு யார் காரணம் என்று கேட்டு ஒரு அறிஞர் அதற்கு காந்திதான் காரணம் என்று பேச ஆ வென்று ஒரு கூட்டம் கேட்டுகொண்டுதானிருந்தது), தங்களிடம் ஓற்றுமையை நிலைநாட்டி, சாதகங்களை பயன்படுத்தி வெற்றிபெற நினைக்க வேண்டும். மதத்தை முன்னிலைபடுத்தினால் மற்றவைகள் அடிப்பட்டு போய்விடும். மதத்தை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் நலம்.

ஹி...ஹி..ஹி.. உண்மையான கடவுள் யார்? யூத கடவுளா இஸ்லாம் கடவுளா?

எஜமானராக இருக்கும் வீட்டு காவல் நாய், யாரோ????

நன்றி.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-43924103224928225542012-08-16T11:24:29.533+05:302012-08-16T11:24:29.533+05:30கூடிய சீக்கிரம் இஸ்ரேலும் இஸ்லாத்திற்கு மாறிவிடும்...கூடிய சீக்கிரம் இஸ்ரேலும் இஸ்லாத்திற்கு மாறிவிடும் ..இன்னும் 20 ஆண்டுதான் ...
அதன்பிறகு நீங்கள் இந்த மாதிரி படம் போட்டு பதிவு போடமுடியாதே .........அச்சச்சோ.....
ஹி ...ஹி...........அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-91752951297970735562012-08-15T16:14:43.132+05:302012-08-15T16:14:43.132+05:30வாங்க சகோ இளங்கோ,
வாங்க நலமா?
மிக்க நன்றி. எப்படி...வாங்க சகோ இளங்கோ,
வாங்க நலமா?

மிக்க நன்றி. எப்படி இவ்வள்வு நாட்களாக பார்க்காமல் இருந்தேன்!!!தலைப்பை ஒற்று இட்டு மாற்றி விட்டேன்.நாம் விமர்சனம்,விவாதம் இரண்டும் விரும்புகிறோம்.மீண்டும் நன்றி.
அடிக்கடி வாங்க!

நன்றி
சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-22924572564419721762012-08-15T16:13:21.525+05:302012-08-15T16:13:21.525+05:30இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்சகோ !!!!!!!!!
இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்சகோ !!!!!!!!!
சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-39915724204327415882012-08-15T15:33:19.872+05:302012-08-15T15:33:19.872+05:30வணக்கம்! உங்கள் விமர்சனங்களை வவ்வால் பதிவுகளில் ப...வணக்கம்! உங்கள் விமர்சனங்களை வவ்வால் பதிவுகளில் படிப்பவன் நான். மேலும் உங்கள் பதிவுகளையும் அவ்வப்போது படிப்பவன். ஆனால் கருத்துரை சொன்னதில்லை. உங்கள் பதிவின் தலைப்பில் சமரசம் என்பதில் கடைசி எழுத்தில் ஒற்று இல்லாமல் ” சமரசம “ என்று (சமரசம உலாவும் இடமே!!!!) உள்ளது. சரி செய்யவும். தலைப்பு என்பதால் சொல்ல வேண்டியதாயிற்று.

எனது இனிய இந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!
நன்றி!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-57339486173414238782012-08-15T09:46:33.929+05:302012-08-15T09:46:33.929+05:30சகோக்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திரதின வாழ்த்த...சகோக்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.

இனியவன்....Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-81937116073197725082012-08-15T09:44:48.903+05:302012-08-15T09:44:48.903+05:30சகோக்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திரதின வாழ்த்த...சகோக்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.

இனியவன்....Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-64282311357446867012012-08-15T06:13:05.627+05:302012-08-15T06:13:05.627+05:30//அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இரண்டும் இஸ்ரேலுக்கு...//அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இரண்டும் இஸ்ரேலுக்கு உதவின என அரபுக்களால் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. அந்நிய உதவி இருப்பினும் இசுரேலியர்களின் திறமை மெச்சத்தக்கதே. அவர்களின் புத்திசாலிதனமும் கடும் உழைப்பும் நிச்சயமாக பல இனத்தவரை விட மேம்பட்டதே.//

அரபுக்கள் வழக்கம் போல் மேலை நாடுகளின் கைக்கூலிகள் என திரும்பவும் நிரூபிப்பதும்,அவர்களையும் போற்றும் கும்பலும் எதுவரை செல்வார்கள் என பார்க்கலாம்!!!!!!!

இஸ்ரேலியர்கள் ஒரு இனத்தவரே அல்ல. அவர்களின் மீது நடத்தப் பட்ட ஜீனோம் ஒப்பீட்டு பரிசோத்னைகள் இத்னை நிரூபித்த்ன.எந்த நாடுகளில் இருந்து வந்தார்களோ அவர்களோடு ஜீன்களையும் வாங்கிக் கொண்டே வந்துள்ளனர். ஆகவே இது பிறப்பு சார்ந்து அல்ல சூழல் சார்ந்தே என கருதலாம்!!!!!!!
http://en.wikipedia.org/wiki/Genetic_studies_on_Jews

பெரும்பானமையூதர்கள் இரஷ்யாவில் இருந்து வந்தவர்கள்.இவர்களே அரசியலில் ஆளுமை செலுத்துகின்றார்

Thank youசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-63335000962464651822012-08-15T03:17:54.493+05:302012-08-15T03:17:54.493+05:30விண்வெளியிலிருந்து அமெரிக்கா அஸ்ரோநாட் சுனிதா வில்...விண்வெளியிலிருந்து அமெரிக்கா அஸ்ரோநாட் சுனிதா வில்லியம்ஸின் இந்திய சுதந்திரதின வாழ்த்து மற்றும் விண்வெளி நிலைய காட்சிகள்
http://www.youtube.com/watch?v=L4KOcasDwa0?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-46874148611757441572012-08-15T03:12:06.114+05:302012-08-15T03:12:06.114+05:30யுத்தம் நடந்து 45 வருட நினைவு இந்த வருடம் 3,ஜுனில்...யுத்தம் நடந்து 45 வருட நினைவு இந்த வருடம் 3,ஜுனில் அனுசரிக்கபட்டது. இந்த யுத்தத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இரண்டும் இஸ்ரேலுக்கு உதவின என அரபுக்களால் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. அந்நிய உதவி இருப்பினும் இசுரேலியர்களின் திறமை மெச்சத்தக்கதே. அவர்களின் புத்திசாலிதனமும் கடும் உழைப்பும் நிச்சயமாக பல இனத்தவரை விட மேம்பட்டதே.

இந்தியர்களிடம் கார்கில் யுத்தத்தின் போது இதே நேபாம் குண்டுகளை வீசி விரைவில் போரை முடிக்கும்படி ரஷ்யா இந்தியாவிற்கு அறிவுரை வழங்கியும் இந்தியா சொதப்பி பல வீரர்களை இழந்தது. இதேமாதிரி மும்பாய் குண்டு தாக்குதலின் போது தனது சிறப்பு படைகளை அனுப்புவதாக இசுரேல் சொன்ன போது அரபு நாடுகளுக்கு பயந்து இந்தியா மறுத்துவிட கடைசியில் யூத இளம் தம்பதிகளை இந்திய படைகளால் காப்பாற்ற இயலவில்லை.கட்டத்தின் வரைபடம்கூட இல்லாமல் கமெண்டோ தாக்குதல் ஆரம்பித்த இந்திய கறும்பூனைகளின் திறமை பார்த்து கடுப்பாயிருக்கிறார்கள் இசுரேலிகள்.

இன்னொரு விடயம் இசுரேல் படைகள் தாக்குதலுக்கு தயாராகிக் கொண்டிருந்த போது அரபி படைகள் உள்நாட்டு எதிரிகளுக்கு எதிராக பிஸியாக இருந்தது அரபுக்களின் தோல்விக்கு காரணம் என விவரண படம் சொல்லுகிறது. இதேபோல் இந்திய உளவுத்துறையினர் எதிர்கட்சிகளுக்கு எதிராக பிஸியாக இருப்பதால் அவர்களுக்கு தீவிரவாத தாக்குதல்களுக்கு பற்றி முன்னறிவிப்பு செய்ய இயலுவதில்லை என்பது நிபுணர் கருத்து.பிறரின் தவறுகளிலிருந்தும் பாடம் கற்காத இனமய்யா நமது இனம்! ?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-63071283151369377392012-08-15T01:32:45.939+05:302012-08-15T01:32:45.939+05:30இஸ்ரேலினுடைய பெரிய பலம் மொசாட் உளவு அமைப்பு தான். ...இஸ்ரேலினுடைய பெரிய பலம் மொசாட் உளவு அமைப்பு தான். இருப்பினும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இஸ்ரேலை ஒரு பக்கம் தடவி கொடுத்துவிட்டு, அரபு நாடுகளுக்குக் கொம்பு சீவி விடுவதுதான் வேலை. மேலோட்டமாகப் பார்த்தால் இஸ்ரேல் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இழப்பு இருவருக்குமே. வெற்றியோ தோல்வியோ, போர் என்று வந்தால் இழப்பு நிச்சயம் இருக்கும். இருசாராருமே முட்டிக்கொண்டு போரிடுவது, வேறொருவன் ரத்தம் குடிக்கத்தான் வழிவகுக்கும். குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-88175192872926641842012-08-15T01:17:03.186+05:302012-08-15T01:17:03.186+05:30அனைவருக்கும் இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்!!...அனைவருக்கும் இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்!!!!!!!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.com