tag:blogger.com,1999:blog-7315198803238601503.post1661588790568409998..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: பிரபஞ்சத்தின் வயதை எப்படி கண்க்கிடுவது?சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-85080140353668322442014-09-21T01:13:25.644+05:302014-09-21T01:13:25.644+05:30நுயுட்ரினோவுக்கு நிறை இருப்பதாக தமிழகத்தில் அமைய இ...நுயுட்ரினோவுக்கு நிறை இருப்பதாக தமிழகத்தில் அமைய இருக்கும் நுயுட்ரினோ ஆய்வு மைய தலைவர் கூறினார் வாளாடிமணிhttps://www.blogger.com/profile/16798440009439120499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-90474994961684456622012-01-30T13:31:20.960+05:302012-01-30T13:31:20.960+05:30அருமையான் தமிழ் சொல்லாக்கம் சகோ கோவி
நன்றி.அறிவியல...அருமையான் தமிழ் சொல்லாக்கம் சகோ கோவி
நன்றி.அறிவியல் கட்டுரைகளை தமிழ் படுத்தும் போது சில அங்கில சொற்களை அப்ப்டியே அல்லது சமஸ்கிருத சொல் பயன்படுததும் தேவையை குறைக்க தமிழ் அறிஞர்கள் உதவினால் நன்றாக இருக்கும்.இனி வரும் பதிவுகளில் பெரு வெளி திரட்சி என்னும் சொல்லையே பயன்படுத்த முயல்வேன்.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-39050224544572266602012-01-30T11:31:25.645+05:302012-01-30T11:31:25.645+05:30//காலக்ஸிகள்(தமிழ் சொல் என்ன?) //
பெருவெளித் திறள...//காலக்ஸிகள்(தமிழ் சொல் என்ன?) //

பெருவெளித் திறள். பெருவெளி என்பது பிரபஞ்சம் அதனுடன் திறள் > திரட்சி என்பது கேலஸியைக் குறிக்கும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-34679333285837293192011-12-12T11:47:51.104+05:302011-12-12T11:47:51.104+05:30/ நான் வேறு வகை ஆராய்ச்சிகளான கார்பன் டேடிங்கு போன.../ நான் வேறு வகை ஆராய்ச்சிகளான கார்பன் டேடிங்கு போன்றவைகளால் கணக்கிடப்படுகின்றன என நினைத்திருந்தேன்/
வணக்கம் நரேன்,
பூமி, சந்திரனின் வயது நீங்கள் சொன்ன கார்பன் டேட்டிங் முறையில் கணக்கிடப்படுகிறது.பிரபஞ்சத்தின் மிக பழமையான் பொருள்[கோள்] கிடைத்தால் இம்முறை பலனளிக்கும் என்றாலும் அப்பொருளுக்கு பிரபஞ்சத்தின் எல்லைக்கு செல்ல வேண்டியிருக்கும்.
http://en.wikipedia.org/wiki/Age_of_the_Earth
The age of the Earth is 4.54 billion years (4.54 × 109 years ± 1%) This age is based on evidence from radiometric age dating of meteorite material and is consistent with the ages of the oldest-known terrestrial and lunar samples.

/"neutrinos travel faster than light" மறுபடியும் முந்தைய ஆய்வை உறுதி செய்துள்ள செய்தி.அப்படியென்றால் ஐன்ஸ்டீன் கொள்கை தவறா, தவறானால் physics கோட்பாடுகளில் என்ன என்ன மாற்றங்கள் வரும்???? /
ஆமாம் ஒளியை விட நுயுட்ரினோ துகள் 1/60 பில்லியன் வினாடி வேகமாக செல்கிறது. இதன் விளைவுகள் குறித்து இன்னும் அறிவியல் உலகில் ஒரு கருத்தும் தெளிவாக வரவில்லை நம் சிற்றறிவுக்கு தோன்றுவது.

1.நுயுட்ரினோ துகள் எடையற்றது.ஆகவே எடையுள்ள பொருளுக்கு மட்டும் ஐன்ஸ்டின் விதி செல்லும் என கூறலாமோ!. ஐன்ஸ்ட்னின் கொள்கை நியுட்ட்னின் இயக்கவியல் விதிகளின் எல்லையை வரையறுத்தது.இபோது ஐன்ஸ்டீனின் கொள்கைக்கும் எல்லை வரையறுக்கப் படுமோ!!!!!!!!!!!!!!!!

2.நுயுட்ரினோ துகள் ஒளியின் ஒரு பகுதி என்னும் கருதுகோள் உண்டு.ஆகவே ஒளியின் ஒரு பகுதி ஒளியை விட வேகமாக செல்வதில் வியப்பில்லை.ஒளியின் பகுதிகள் என்ன அல்லது ஒளி என்பதே என்ன என்பது குறித்த விள்க்கங்கள் வரலாம்

The neutrino theory of light is the proposal that the photon is a composite particle formed of a neutrino-antineutrino pair. It is based on the idea that emission and absorption of a photon corresponds to the creation and annihilation of a particle-antiparticle pair. The neutrino theory of light is not currently accepted as part of mainstream physics, as according to the standard model the photon is an elementary particle, a gauge boson.
http://en.wikipedia.org/wiki/Neutrino_theory_of_light

நன்றி நரேன்சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-10848872851179915752011-12-12T11:08:27.306+05:302011-12-12T11:08:27.306+05:30நண்பரே,
பிரபஞ்சத்தின் வயதை எப்படி கணக்கிடப்படுகின...நண்பரே,
பிரபஞ்சத்தின் வயதை எப்படி கணக்கிடப்படுகின்றது என்று தகவல் பதிவிற்கு நன்றி. நான் வேறு வகை ஆராய்ச்சிகளான கார்பன் டேடிங்கு போன்றவைகளால் கணக்கிடப்படுகின்றன என நினைத்திருந்தேன்.

பதிவிற்கு நன்றி.

உங்கள் கடைசி மறுமொழி....ஒளியைவிட வேகமாக செல்லும் துகள்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன..

http://www.bbc.co.uk/news/science-environment-15791236

"neutrinos travel faster than light" மறுபடியும் முந்தைய ஆய்வை உறுதி செய்துள்ள செய்தி.

அப்படியென்றால் ஐன்ஸ்டீன் கொள்கை தவறா, தவறானால் physics கோட்பாடுகளில் என்ன என்ன மாற்றங்கள் வரும்????narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-7940759814617435042011-12-12T09:48:56.444+05:302011-12-12T09:48:56.444+05:30சிந்தனைக்கு
நம் (அறியப்பட்ட) பிரபஞ்சத்தின் அளவு 46...சிந்தனைக்கு
நம் (அறியப்பட்ட) பிரபஞ்சத்தின் அளவு 46 பில்லியன் ஒளி ஆண்டுகளை ஆரமாக் கொண்ட ஒரு வட்டமாக் கருதலாம்.இது எப்படி இருக்க முடியும்?.அவ்வட்டத்தின் மையப் புள்ளியில் இருந்து பிரபஞ்சம் 13.8 பில்லியன் ஆண்டுகள் முன்பு விரிவடைய ஆரம்பித்தது எனில் விரிவடையும் வேகம் ஒளியின் வேகம் அளவு என்றால் கூட 46 பில்லியன் ஒளிஆண்டுகள் அளவு விரிவடைய முடியாது.

அப்படி எனில் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பிரபஞ்சம் விரிவ்டைந்ததா?

ஐன்ஸ்டீனின் சார்பியன் கொள்கைப்படி பிரபஞ்சத்தில் எதுவும் ஒளியை விட வேகமாக் பயணிக்க முடியாது.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அப்படி எனில் பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள் என்பது தவறா?
இதை படியுங்கள்!!!!!!!!!!!!
http://scienceblogs.com/startswithabang/2009/07/the_size_of_the_universe_a_har.phpசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-23026849471298987082011-12-11T21:14:03.322+05:302011-12-11T21:14:03.322+05:30ஸலாம் சகோ இரப்பானி வருகைக்கும் கருத்து பதிவிற்கும்...ஸலாம் சகோ இரப்பானி வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-46459905667591795842011-12-11T21:00:49.124+05:302011-12-11T21:00:49.124+05:30keep it up please write more like this type of po...keep it up please write more like this type of post rather-than post about criticize other's feelings.Rabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-50098683527583659632011-12-11T20:56:01.587+05:302011-12-11T20:56:01.587+05:30tremendous post
good explanationtremendous post
good explanationRabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.com