tag:blogger.com,1999:blog-7315198803238601503.post3168596956898279735..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: எய்ட்ஸ் நோய்க்கு காரணம் HIV virus என்பது உண்மையா?:காணொளி(18+)சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-86980064052067955922011-09-18T19:10:15.040+05:302011-09-18T19:10:15.040+05:30//thiruchchikkaaran said...
அவர் தெனா வெட்டாக என...//thiruchchikkaaran said...

அவர் தெனா வெட்டாக என்னிடம் உன் பிரண்ட்சுகளுக்கு எய்ட்ஸ் இருக்கா என்றார். நான் மவுனமாக இல்லை என தலை யாட்டின்னேன். உனக்கு எய்ட்ஸ் இருக்கா என்றார். மவுனமாக இல்லை என தலை ஆட்டினேன். அப்ப ஒரு ஆபத்தும் இல்ல போ என்றார். //

அறியாமையின் மற்றுமொரு பக்கம் ஊசிப் போட்டவர் சொன்னது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-71642110754632455712011-09-12T19:51:08.716+05:302011-09-12T19:51:08.716+05:30வாங்க நண்பரே,
கருத்துக்கு நன்றிவாங்க நண்பரே,
கருத்துக்கு நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-25753047367080121982011-09-12T18:56:39.259+05:302011-09-12T18:56:39.259+05:30நான் முன்பு பணியில் சேர்ந்த சமயத்தில் முதல் இரண்ட...நான் முன்பு பணியில் சேர்ந்த சமயத்தில் முதல் இரண்டு வருடம் டிரைனிங். பயிற்சிக்கு தனி இடம் உண்டு. எங்கள் நிறுவனத்துக்கு தனியாக மருத்துவமனையும் உண்டு.

பயிற்சி மாணவர் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு தடுப்பூசி போட்டனர். ஒவ்வொரு மாணவருக்கும் என்று கணக்குப் போட்டு தேவையான அளவுக்கு சிரிஞ்சும் நீடில்களும் வழங்கப் பட்டன. ஆண் பணியாளர் ஒருத்தர்தான் எல்லோருக்கும் வூசி போட்டார். ஒரே சிரிஞ்சையும், நீடிளையும் உபயோகித்து நான்கு மாணவர்களுக்கு வூசி போட்டார். நான் அவரிடம் இது அபாயமானதல்லவா என்று கேட்டேன்.

அவர் தெனா வெட்டாக என்னிடம் உன் பிரண்ட்சுகளுக்கு எய்ட்ஸ் இருக்கா என்றார். நான் மவுனமாக இல்லை என தலை யாட்டின்னேன். உனக்கு எய்ட்ஸ் இருக்கா என்றார். மவுனமாக இல்லை என தலை ஆட்டினேன். அப்ப ஒரு ஆபத்தும் இல்ல போ என்றார்.

சக நண்பர்கள் வேண்டாமா, நாம டிரைனிங் முடிந்து பணியில் கண்பாரம் ஆகும் வரை சைலண்டாக இருப்போம் என்று சொல்லி விட்டனர். இத்தனைக்கும் எங்கள் நிறுவனம் மத்திய அரசை சார்ந்தது.thiruchchikkaaranhttps://www.blogger.com/profile/14982501665808629502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-11729427422561533322011-09-11T18:37:02.422+05:302011-09-11T18:37:02.422+05:30வணக்கம் நரேன்,
இப்படி ஒரு கருத்து இருப்பதை பதிவு ச...வணக்கம் நரேன்,
இப்படி ஒரு கருத்து இருப்பதை பதிவு செய்தேன்.எனக்கும் இதில் குழப்பமே மிஞ்சுகிறது.இது conspiracy theory ஆக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-46794608060913985502011-09-11T18:27:51.603+05:302011-09-11T18:27:51.603+05:30எய்ட்ஸ் என்பது ஒரு நிலை (condition), அதை நோய் என்ப...எய்ட்ஸ் என்பது ஒரு நிலை (condition), அதை நோய் என்பது குறிப்பது சரியாக இருக்குமா?

இரண்டு காணொளியில் பார்த்தது, HIV கிருமியை தவிர்த்து எய்ட்ஸுக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன் என்கிறாரகள்.

நான் google செய்த வகையில் hiv கிருமி இல்லாத எய்ட்ஸ் நிலையை காண முடியவில்லை. ஆனால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்கள் immune suppressant-ல் இருப்பார்கள்.

எய்ட்ஸ் நிலை இருந்தாலும் நோய் தோற்று இல்லாமல் இருந்தால் உயிருடன் வாழ முடியும் அல்லவா?.

எய்ட்ஸ் மருந்து பற்றியது, மருந்து எங்கள் மருத்தவத்தில் உண்டு என்பவர்கள் அதை பெரும் மருந்து நிறுவனங்கள் மறைகின்றன என்பவர்களுக்கு- தற்பொழுதுள்ள சந்தை நிலவரத்தில் ஒரு பொருளுக்கு சந்தை உள்ள நிலையில் அதை யாராலும் மறைக்க முடியாது. apple சீனாவில் துபாக்கூர் நிறுவனம் தொடங்கியவர், மற்ற மாற்று மருத்துவ துறைகளில் சிகிச்சை மருத்துவம் இருந்தால் அவர்கள்தான் உலகத்தில் கோடிஸ்வரர்களாக இருப்பார்கள்.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-25121984595633541282011-09-11T18:11:54.490+05:302011-09-11T18:11:54.490+05:30HIV: The Ultimate Evolver (1 of 3)
http://evolutio...HIV: The Ultimate Evolver (1 of 3)
http://evolution.berkeley.edu/evosite/relevance/IA2HIV.shtmlசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-35116676859031087232011-09-11T08:08:05.103+05:302011-09-11T08:08:05.103+05:30வாங்க நண்பரே,
கருத்துக்கு நன்றிவாங்க நண்பரே,
கருத்துக்கு நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-73999157465165334022011-09-11T08:04:41.916+05:302011-09-11T08:04:41.916+05:30அனுமானங்கள் தான் அறிவியலை உண்டுபண்ணும் இங்கு நாம் ...அனுமானங்கள் தான் அறிவியலை உண்டுபண்ணும் இங்கு நாம் அனுமானங்கள் புதிய அறிவியல் கருத்திற்கு வித்திடலாம்........ எனவே அனுமானங்கள் சிறந்தவை... தொடருங்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/00300503489652445418noreply@blogger.com