tag:blogger.com,1999:blog-7315198803238601503.post3203990735772245859..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: பாகிஸ்தானின் சிந்தனை கட்டுபாட்டு கல்வி அரசியல்சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-27002209487637748002011-08-04T21:31:13.257+05:302011-08-04T21:31:13.257+05:30பாகிஸ்தானின் raison detre இந்தியா மற்றும் இந்து மத...பாகிஸ்தானின் raison detre இந்தியா மற்றும் இந்து மத எதிர்ப்பு தான். இந்தியா ஏன் உருவானது என்றால் எளிமையான பதிலான், ஆங்கில ஏகாதிபதிய எதிர்ப்பு மற்றும் மக்கள் நலனுக்காக என்று கூறலாம். ஆனால் பாகிஸ்தான் ஏன் உருவானது என்றால், சரியான காரணம் இல்லை. ஏன் ஜின்னாவுக்கே பாகிஸ்தான் உருவான காரணம் குழப்பமாணதாகத்தான் இருந்துள்ளது.

அதனால் அவர்கள் மக்கள் நலம் என்ற காரணம் கூறினால் பாகிஸ்தான் உருவாக தேவையில்லை. அதனால் இஸ்லாம் என்ற காரணத்தை எடுத்து வர அது பங்களாதேஷ் பிரிவினை மூலம் அடிப்பட்டு போனதால், இஸ்லாம் என்ற காரணத்தை நிலை நிறுத்த பள்ளிப் பருவத்த்லிருந்தே மூளைச் சலவை தொடங்குகிறது. வெறும் இஸ்லாம் என்றால் போதாது, இந்தியாவால் இஸ்லாமிற்கு அபாயம் என்ற காரணமும் மற்ற பொய்களும் கற்பிக்க படுகின்றன். அதனால் ஒரு சமுதாயமே ஒரு conspiratorial சமுதாயமாக மாறிவிட்டது. அதை உண்மை என்று நம்புவர்கள் மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பதால் ஆபத்து அதிகம்.

இஸ்லாம் ஒரு தேசத்தை கட்டி காக்கும் ஒரு காரணமாக இருக்க முடியாது. பங்களாதேஷ் பிரிவினையே ஒரு படிப்பினை.
தமிழில் country, nation என்ற கோட்பாட்டுக்கு நாடு தேசம் என்ற சொற்கள் ஒரே அர்த்ததில் பயன்படுத்தப்படுகின்றன என நினைக்கிறேன். ஒரு நாட்டில் ஒரு இனம் இன்னொரு இனத்தை கொடுமைப்படுத்தினால், அந்த இனம் ஒரு nation ஆகி country கேட்கும். உதாரணம் ஈழம். மதமே ஒரு தேசத்திற்கு மூலக் காரணமாகி ஆதிக்கம் செலுத்தினால் மற்ற மத இனத்தவர்க்கு நிலமை படு மோசமானதாக இருக்கும்.

கட்டுரையின் தமிழாக்கம் மிக அருமை... நன்றி.narenhttp://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-5772910560560378852011-08-04T21:34:29.419+05:302011-08-04T21:34:29.419+05:30ஆங்கில கட்டுரையில் வந்த ஒரு மறுமொழி.....It is not ...ஆங்கில கட்டுரையில் வந்த ஒரு மறுமொழி.....

It is not just the illiterate masses who are living in denial. Last week I met a visiting couple from Pakistan at a dinner party here in the SF Bay area. The husband / wife were both educated working professionals. Here are some of the gems they dropped during the dinner table chit chat.

1. The attack of Sri-Lanka Cricket team was the work of Indian agents.

2. the attack on PNS Mehran was the work of Ammerican agents.

3. The devastating floods last year were caused by Indians who can now control the water flow into Pakistani rivers because of all the illegal dams they have constructed up-river.

4. There are no Pakistani Taliban. The terrorist attacks around the country are the works of Americans in order to justify the Drone attacks and keep Pakistan involved in the war on terror.
5. If the Americans simply leave Pakistan all our problems will disappear instantly.

There was a lot more in the same vein. My two American born and raised teenagers had this to say after wards: “Dad, people in your old country are Nuts”.narenhttp://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-58641100851357274532011-08-05T14:39:27.521+05:302011-08-05T14:39:27.521+05:30//பாகிஸ்தானும் மத ரீதியான ஆட்சியை விட்டு ஜனநாயகம்...//பாகிஸ்தானும் மத ரீதியான ஆட்சியை விட்டு ஜனநாயகம்,மத சார்பின்மை மேலான ஆட்சியை கொண்டு வர முயற்சிப்பது நல்லது.//

முடவன் vs கொம்புத் தேன்
...........??தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com