tag:blogger.com,1999:blog-7315198803238601503.post3272726028406386231..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: இஸ்லாமிய நண்பர்களின் கேள்விகளுக்கு இறை மறுப்பாளனின் பதில்கள்.சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-24319590852086370172011-08-28T11:09:18.977+05:302011-08-28T11:09:18.977+05:30It is nice my dear friend .Great!!!!!!!.
Thank you...It is nice my dear friend .Great!!!!!!!.
Thank youசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-68900047310043563402011-08-28T10:57:41.305+05:302011-08-28T10:57:41.305+05:30Is it just a convention?!!
http://www.sodahead.c...Is it just a convention?!!

http://www.sodahead.com/fun/why-does-a-double-negative-equal-a-positive-but-two-positives-dont-equal-a-negative/question-341297/Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-78257397376429567342011-08-28T10:57:18.870+05:302011-08-28T10:57:18.870+05:30Minus times minus results in a plus,
...Minus times minus results in a plus,
The reason for this, we needn't discuss.
- Ogden Nash

Why is a negative times a negative a positive?

People have suggested many ways of picturing what is going on when a negative number is multiplied by a negative number. It's not easy to do, however, and there doesn't seem to be a visualization that works for everyone.

http://mathforum.org/dr.math/faq/faq.negxneg.htmlJayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-62408239367145593432011-08-28T01:40:42.774+05:302011-08-28T01:40:42.774+05:30இயற்கையின் நிகழ்வுகளுக்கு காரனம்,விளக்கம் கண்டுபிட...இயற்கையின் நிகழ்வுகளுக்கு காரனம்,விளக்கம் கண்டுபிடிப்பதே அறிவியல்.ஒருவரின் மனிதில் உதிப்பதல்ல!!!!!!!!.
இங்கே சொல்லியுள்ள இயற்கை நிகழ்வுகளுக்கு விள்க்கம் சொல்லியே பெருக்கல் விதிகள் உருவாகின!!!!!!!.

Multiplying and Dividing Negative Numbers (page 3 of 4)
http://www.purplemath.com/modules/negative3.htm

Turning from addition and subtraction, how do you do multiplication and division with negatives? Actually, we've already covered the hard part: you already know the "sign" rules:

1.plus times plus is plus (adding many hot cubes raises the temperature)

2.minus times plus is minus (removing many hot cubes reduces the temperature)

3.plus times minus is minus (adding many cold cubes reduces the temperature)

4.minus times minus is plus (removing many cold cubes raises the temperature)

The sign rules work the same way for division; just replace "times" with "divided by". Here are a couple examples of the rules in division: Copyright © Elizabeth Stapel 1999-2011 All Rights Reserved

(Remember that fractions are just another form of division!)சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-85489267310872150202011-08-28T01:02:43.130+05:302011-08-28T01:02:43.130+05:30நண்பர் ஜெயதேவ் தாஸ்
1.கணிதம்,அறிவியல் என்பது இயற்...நண்பர் ஜெயதேவ் தாஸ்
1.கணிதம்,அறிவியல் என்பது இயற்கையின் நிகழ்வுகளை விள்க்கும் ஒரு முறையாகும்.இதன் கரணமாக்வே குறியீடுகள்,வரயறுத்தல்கள்,ஃபாஃப்முலாக்கள் அனைத்து கொஞ்சம் கொஞ்சமாக் மீண்டும் மீண்டும் சோதிக்ப் பட்டு பயன் பாட்டுக்கு கல்வியாக் வந்த்ன.ஏதோ ஒரு விஞ்ஞானிக்கு கடவுள் வந்து கொடுப்பதல்ல ஃபோர்முலாக்கள். ஒருவர் நிகழ்வுகளை ஆய்வு செய்து ஒரு கோட்பாடு,ஃபார்முலா கொடுக்கிறார்.அதன் மீது இன்னொருவர் சில மாற்றங்கலை கொண்டு வருவார்.இது ஒரு தொடர்கதை.மதமும் இப்ப்டித்தான் வளர் சிதை மாற்றம் அடைகிறது என்றால் உங்களுக்கு மிக ஆச்சர்யமாக் இருக்கும்.

2. நீங்கள் சொலும் இரு மைனஸ் எண்களை பெருக்கினால் ஒரு பாசிடிவ் எண் வரும் என்பது நிரூபீகப்ப்டாத ஒன்று என்பது மிகவும் ஆச்சர்யமான் ஒன்று.இந்த கருத்தின் மூல சுட்டி இருந்தால் அளிக்கலாம்.இன்னும் அறிய ஆசை.ஒருவேளை உங்களின் கருத்தாக் இருந்தால் என்க்கு,யாருக்குமே ஆட்சேபனை இல்லை.

3.இப்பதிவில் சில இஸ்லாமிய பதிவுலக் நண்பர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறேன்.உங்களுக்கு பிடித்த மத்த்தை பின்பற்றுவதில் என்க்கு ஆட்சேபனை இல்லைநீங்கள்.மதம் மாறுவதென்றால் கூட அதுவும் உங்கள் உரிமை.வாழ்த்துகள்சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-45240010039189628212011-08-28T00:32:52.297+05:302011-08-28T00:32:52.297+05:30/a-க்கும் b-க்கும் ஏதாவது ஒரு மதிப்பைக் கொடுத்து க.../a-க்கும் b-க்கும் ஏதாவது ஒரு மதிப்பைக் கொடுத்து கணக்கு பார்த்தால், இதில் கடைசி டெர்ம் -b*-b=+b^2 என்று போட்டால் தான் விடை சரியாக வரும். ஆனால், இது நிரூபனமாகாது!! இது கணிதத்தின் வழியும் அல்ல!!/
some link please on this .சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-59802465632840415302011-08-28T00:31:09.916+05:302011-08-28T00:31:09.916+05:30நண்பர் ஜெயதேவ்தாஸ்
மத்த்திற்குநான் விரோதி அல்ல.எல்...நண்பர் ஜெயதேவ்தாஸ்
மத்த்திற்குநான் விரோதி அல்ல.எல்லா மதங்களும் ஒன்றுதான்.
என் மனைவி குழந்தைகள் விருப்பப் படும் போது அவர்கலை வழிபட்டுத் தல்த்திற்கு அழைத்து செல்வது என் கடமை செய்கிறேன்.என் கருத்தை அவர்கள் மீது திணிப்பது இல்லை.
என் மதம் மட்டுமே 100% சரி.அதில் அறிவியல் அன்றே கூறப்பட்டு உள்ளது என்ற பிரச்சாரம் ஏமாற்று வேலை.
இன்னும் வரும் பதிவுகளிலும் பேசுவோம்!!!!!!!!!!!.
மிக்க நன்றி அடிக்கடி வாருங்கள்சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-69241414238607340362011-08-28T00:26:18.334+05:302011-08-28T00:26:18.334+05:30\\Example: The tank has 30,000 litres, and 1,000 l...\\Example: The tank has 30,000 litres, and 1,000 litres are taken out every day. What was the level 3 days ago?
We know the tank has -1,000 every day, and we need to subtract that 3 times (to go back 3 days), so the change will be:
-3 × -1,000 = +3,000
The full calculation is:
30,000 + (-3 × -1,000) = 30,000 + 3,000 = 33,000
So 3 days ago there was 33,000 litres.\\

அவ்வளவு ஏன் போறீங்க, (a-b)^2 =a^2-2ab+b^2
a-க்கும் b-க்கும் ஏதாவது ஒரு மதிப்பைக் கொடுத்து கணக்கு பார்த்தால், இதில் கடைசி டெர்ம் -b*-b=+b^2 என்று போட்டால் தான் விடை சரியாக வரும். ஆனால், இது நிரூபனமாகாது!! இது கணிதத்தின் வழியும் அல்ல!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-38846883310479465872011-08-28T00:25:05.153+05:302011-08-28T00:25:05.153+05:30நண்பர் ஜெயதேவ் தாஸ்
சரி இந்து மதமே உண்மையானது ,அ...நண்பர் ஜெயதேவ் தாஸ்
சரி இந்து மதமே உண்மையானது ,அது இறைமறுப்பையும்,பரிணாமத்தையும் அங்கீகரிப்பதால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே.பரிணாம்ம் குறித்தும் சில பதிவுகள் வரும்.அதில் விவாதிப்போம்.
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-19681638676866446662011-08-28T00:22:02.132+05:302011-08-28T00:22:02.132+05:30/தலைவர் சிலை வெறும் கல்லு என்று அறிவியல் ரீதியாக ஆ.../தலைவர் சிலை வெறும் கல்லு என்று அறிவியல் ரீதியாக ஆராய்ந்த பகுத்தறிவு வாதி இதைச் சொல்வது, அவர் எடுத்துக் கொண்ட கொள்கைக்கே விரோதமானது./
நண்பர் ஜெயதேவ் தாஸ் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரிந்து விட்டது.நான் தெளிவாக் சொல்லி இருக்கிரேன்.இது திராவிட பகுத்தறிவாளர்களின் செயல் என்று.இரை மறுப்பாளன் இப்படி இருக்க வேண்டும் என்ற உங்கள் கொள்கையாகம் எனக்கு பொருந்தாது.
/இது அறிவியலுக்கும் பொருந்தும்./
yes it should be.ஆமாம் மதம் அறிவியல் இரண்டுக்கும் பொருந்தும்.

நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-20343384320321799032011-08-28T00:16:36.506+05:302011-08-28T00:16:36.506+05:30\\எல்லா மதங்களும் நம்பிக்கை மட்டுமே.எத்தனையோ மதம் ...\\எல்லா மதங்களும் நம்பிக்கை மட்டுமே.எத்தனையோ மதம் ,கடவுள்கள், கொள்கைகள் காண்மல் போனது உண்டு. \\ இது அறிவியலுக்கும் பொருந்தும்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-56526727045094206462011-08-28T00:16:20.649+05:302011-08-28T00:16:20.649+05:30/அப்போ ஒரு பார்ப்பனன் பூணூல் போட்டுக் கொண்டி குடும.../அப்போ ஒரு பார்ப்பனன் பூணூல் போட்டுக் கொண்டி குடுமி வைத்துக் கொண்டால் என்ன தவறு?/
த்வறு இல்லை.உரிமை.
இது உங்கள் விருப்பம் நண்பரே,
இது நண்பர் திருச்சிக்காரனிடம் கேடக்வேண்டிய கேள்வி.அனைவரும் அணியலாம் என்று சகோ தொடர் பதிவே எழுதி வருகிறார்.தியானம் கற்றுக் கொடுக்கிறார் நானும் செய்கிறேன்.படியுங்கள்சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-11959803826761076162011-08-28T00:14:16.949+05:302011-08-28T00:14:16.949+05:30\\பரிணாம்ம் முற்றும் முழுதும் த்வறென்று கூறும் சில...\\பரிணாம்ம் முற்றும் முழுதும் த்வறென்று கூறும் சில விஞ்ஞானிகளின் கட்டுரைகளை கொடுங்கள்.\\ டார்வினின் பரிணாமக் கொள்கை அறிவியல் முறைப் படி நிரூபிக்கப் பட்டதல்ல. [நிரூபிக்கப் பட்டதென்றால் எந்த வருடம் எதை நிரூபித்தார்கள் என்று சொல்லவும்]. அதை யாராவது ஆதரிக்கிறார்கள்/எதிர்க்கிறார்கள் என்றால், அது அவர்களுடைய சொந்த விருப்பு/வெறுப்பாகும், அறிவியலுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-20640991841588400262011-08-28T00:12:08.598+05:302011-08-28T00:12:08.598+05:30/கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது உட்பட./
நண்பர் .../கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது உட்பட./
நண்பர் ஜெயதெவ் தாஸ்
கடவுள் என்பது நம்பிக்கை.அறிவியல் கடவுள் குறித்து எதையும் சொல்வது இல்லை.அறிவியல் என்பது விமர்சிக்கப் பட்டு ,மேம்பட்டுக் கொண்டே பட்டு கொண்டே இருந்தால் மட்டுமே சரி.
பிரபஞ்ச தோற்றத்திற்கு கடவுள் படைத்தார் என்று ஒரு நாளும் அறிவியல் சொல்லாது.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-38750714598354209942011-08-28T00:10:51.291+05:302011-08-28T00:10:51.291+05:30\\இதுவும் திராவிட கேள்வி.ஒரு அடையாளம்தான் அதற்காக...\\இதுவும் திராவிட கேள்வி.ஒரு அடையாளம்தான் அதற்காக கருப்புச்சட்டை அணிபவர் எல்லாம் நாத்திகரா?.ஒரு அரசியல் இயக்கம் என்னும் போது இவை போன்ற விஷயங்கள் தவிர்க்க இயலாது.\\ அப்போ ஒரு பார்ப்பனன் பூணூல் போட்டுக் கொண்டி குடுமி வைத்துக் கொண்டால் என்ன தவறு?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-31654357291381036812011-08-28T00:10:01.823+05:302011-08-28T00:10:01.823+05:30இந்த பதிவின் உருப்படியான விஷயம் கடைசியில் நீங்க போ...இந்த பதிவின் உருப்படியான விஷயம் கடைசியில் நீங்க போட்ட பதில் தான். எனக்கும் - * - = + என்பது எப்படி practical ஆக சாத்தியம் என்பது படிக்கும் காலத்திலிருந்தே கேள்வி.
அதை தெளிவுப்படுத்தியதற்கு நன்றி.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-11687408425917555242011-08-28T00:05:28.120+05:302011-08-28T00:05:28.120+05:30\\இந்த கற்சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, அவர்கள் மீ...\\இந்த கற்சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, அவர்கள் மீதுள்ள மரியாதை காட்டுவதற்காக், \\ உசிரோட இருக்கும் ஒருத்தருக்கு மாலை போட்டா அது அவருக்கு மரியாதை காட்டியதாகச் சொல்லலாம். கல்லுக்கு மாலை போட்டால் அதெப்படி அந்த மனிதரை மரியாதை செய்ததாக ஆகும்? இதை உணர்ச்சிபூர்மாக சிந்திப்பவர் சொல்லலாம், தலைவர் சிலை வெறும் கல்லு என்று அறிவியல் ரீதியாக ஆராய்ந்த பகுத்தறிவு வாதி இதைச் சொல்வது, அவர் எடுத்துக் கொண்ட கொள்கைக்கே விரோதமானது.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-68941889425895058632011-08-28T00:03:21.894+05:302011-08-28T00:03:21.894+05:30Example: The tank has 30,000 litres, and 1,000 lit...Example: The tank has 30,000 litres, and 1,000 litres are taken out every day. What was the level 3 days ago?
We know the tank has -1,000 every day, and we need to subtract that 3 times (to go back 3 days), so the change will be:
-3 × -1,000 = +3,000
The full calculation is:
30,000 + (-3 × -1,000) = 30,000 + 3,000 = 33,000
So 3 days ago there was 33,000 litres.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-87377791764870528092011-08-28T00:01:56.603+05:302011-08-28T00:01:56.603+05:30நண்பர் நரேன்,
இதைத்தான் ஒன்று பட்ட மைய கருத்து திண...நண்பர் நரேன்,
இதைத்தான் ஒன்று பட்ட மைய கருத்து திணிப்பு என்கிறேன்.இப்பதிவர்களில் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளுடன்(குறிப்பாக சவுதி) தொடர்பில் இருப்பவர்கள்.அங்கிருந்து பிரச்சாரம் இங்கு செய்யப் படுகிறது.உங்கள் பதிவிலேயே பின்னூட்டம் இருவர் எப்படி ஒரே பொய்யை கூற முடியும் என்று கேட்டேன் அல்லவா?அதேதான்.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-61039378090490535832011-08-27T23:58:01.275+05:302011-08-27T23:58:01.275+05:30நண்பர் ஜெயதேவ் தாஸ்,
அது உங்கள் கருத்து.இந்த கருத்...நண்பர் ஜெயதேவ் தாஸ்,
அது உங்கள் கருத்து.இந்த கருத்து குறித்த சுட்டி அளித்தல் நன்று .

கணிதம் என்பது தேவையின் காரணமாக் உருவாக்கப் பட்டது.முதலில் மனிதர்கள் கூட்டமாக் வாழ்ந்த்னர் என்னிடம் 10 எருமை,10 ஆடு 10 மாடு, என்று கண்க்கு வைத்த்னர்.பிறகு பங்கிடுவதில் தேவை வந்ததால் பின்னம் வந்தது.பிறகு கடன் கொடுத்தல்.திசை குறிக்க மைனஸ் எண்கள் வந்தது.அதுவும் போறாமல் சிக்கலெண்கள் வந்தது நுட்பமாக் ஆய்வு செய்ய்லாம் அதற்கு மிக அதிகமாக் நேரம் கால்ம் தேவைப்படும்.
எண் கணிதத்தின் வரலாறு பற்றி ஒரு பதிவு இடுவேன்.
இயற்கை விதிகளின் விளக்கத்திற்கு ஏற்ப தேவைக்கு ஏற்பவே கணித கோட்பாடுகள் விரிவடைகின்றன்.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-49140774259601061622011-08-27T23:54:32.241+05:302011-08-27T23:54:32.241+05:30எனக்கு ஒரு சின்ன ஐயம்,
உங்களிடம் கேட்கப்பட்ட கேள்வ...எனக்கு ஒரு சின்ன ஐயம்,
உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் சாராம்சம் எல்லாம், உலகத்திலுள்ள அனைத்து தரப்பு மதவாதிகள் முன்வைக்கிறார்கள். எல்லோரும் ஒரே ”விவாதம் எப்படி செய்ய வேண்டும்” என்ற புத்தகத்தை படிப்பார்களோ.

இருந்தாலும் உங்களுடை விளக்கம் அருமை.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-89656113284950023812011-08-27T23:49:12.784+05:302011-08-27T23:49:12.784+05:30\\எண்களில் மைனஸ் எண் என்பது திசை,அல்லது பரிமானத்தை...\\எண்களில் மைனஸ் எண் என்பது திசை,அல்லது பரிமானத்தை குறிக்கும் குறியீடு மட்டுமே.\\ This is an axiom, doesn't require proof, and has never been proved. What you have mentioned is necessary proof, but not sufficient proof.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-49232063894824648002011-08-27T23:45:30.960+05:302011-08-27T23:45:30.960+05:30//உலகில் காணப்படும்/பேசப்படும் ஒவ்வொன்றையும் அறிவி...//உலகில் காணப்படும்/பேசப்படும் ஒவ்வொன்றையும் அறிவியல் ரீதியாக மட்டுமே நிரூபிக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் //
//விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியாத எத்தனையோ விஷயங்கள்// என்னமோ அறிவியல் தான் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி/Ultimate authority, அதைத் தாண்டி எதுவும் இல்லை என்பது போல ஒரு இல்லாத இமேஜை உருவாக்குவது வேடிக்கையாக உள்ளது!!
அறிவியலில் எதை வேண்டுமானாலும் Postulates ஆக சொல்லலாம், இவற்றுக்கு நிரூபணம் தேவையில்லை. உதாரணத்துக்கு, ஒளியின் வேகம் மாறாதது, என்று ஒரு Postulateஐ ஐன்ஸ்டின் எடுத்துக்கொண்டார், அதை அவர் நிரூபிக்கத் தேவையில்லை, அது உண்மையா என்றும் யாருக்கும் தெரியாது, ஆனால் அதற்க்கப்புறம் அதை வைத்து அவர் சொன்ன தியரிகள்படி பரிசோதனை முடிவுகள் வருகின்றனவா என்றுதான் பார்ப்பார்கள். வந்தால், தியரியை வைத்துக் கொள்வார்கள், வராவிட்டால் தூக்கிப் போட்டுவிட்டு வேறு தியரியைத் தேடுவார்கள். இது அறிவியலின் ஆதிகாலம் தொட்டே பின்பற்றப் பட்டு வரும் முறை, பல தியரிகள் அந்த வகையில் தூக்கியடிக்கப் பட்டுள்ளன. ஒரு பக்கம், நிரூபிக்கப் படாத Postulates , அப்படியே ஒரு அறிவியல் விதி வந்தாலும், அது நிரந்தரமற்றது, தற்போதைக்கு வைத்துக் கொல்லலாம், ஆனால் எந்த நேரமும் அது மாற்றப் படலாம். இதுதான் கடைசி உண்மை, மாற்றமே அடையப் போவதில்லை என்று அறிவியலால் ஒரு போதும் எதையும் சொல்ல முடியாது, இது அறிவியலின் மாற்றமுடியாத பண்பு, அதனால் அறிவியலைக் கொண்டு எதையும் நிரூபித்து விட்டேன் என்று சொல்ல முடியாது, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது உட்பட.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-26106234716364626312011-08-27T23:43:31.267+05:302011-08-27T23:43:31.267+05:30நண்பர் ஜெயதேவ் தாஸ்,
நம் செயல்கலை விளக்க்வே கணிதம்...நண்பர் ஜெயதேவ் தாஸ்,
நம் செயல்கலை விளக்க்வே கணிதம் அறிவியல் பயன் படுத்துகிறோம்.
குலம் அல்லது குருப் தியரி படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.இயல் எண்கள் என்பது ஒரு பரிமாண கணிதத்திற்கு மட்டுமே ப்யன் படும்.இந்த எண்கலுக்கிடையேயான செயல்களான கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் போன்றவைக்குத் தீர்வு இயல் எண்களுக்குள்ளேயே வர வேன்டும்.அப்ப்டி இல்லையெனில் அது ஒரு குலம் ஆகாது.சிக்கலெண்கள் எனப்ப்டும் காம்ப்ளெக்ஸ் எண்கள்(complex numbers) இருபரிமாண கணிதம். வெக்டர் கால்குலஸ்(vector calculas) என்பது மூன்று,அதற்கு மெற்பட்ட கணிதம்.
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-48152545050792909792011-08-27T23:36:56.950+05:302011-08-27T23:36:56.950+05:30என்னவோ யார் கண்டது!!
I like itஎன்னவோ யார் கண்டது!!
I like itசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.com