tag:blogger.com,1999:blog-7315198803238601503.post4928307077250445847..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: அறிவார்ந்த வடிவமைப்பு[Intelligent Design] என்றால் என்ன? பகுதி 3:சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-24113101041468688832012-01-16T19:46:23.867+05:302012-01-16T19:46:23.867+05:30வார்த்தையிலாவது பொங்கல் கொண்டாடிக்கிறேன்.
இனிய பொ...வார்த்தையிலாவது பொங்கல் கொண்டாடிக்கிறேன்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-91271364382514666962012-01-16T19:43:50.239+05:302012-01-16T19:43:50.239+05:30David Attenborough (Richard Attenborough's bro...David Attenborough (Richard Attenborough's brother) life series BBC telecast videos are available online as well as video format too.

A must see for a visual proof of evolution theory.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-43597258261520341562012-01-16T19:37:24.084+05:302012-01-16T19:37:24.084+05:30நண்பர் நடராஜன் ஹா ஹா ஹா
உங்களுக்கு பேராசை.இவ்வளவு...நண்பர் நடராஜன் ஹா ஹா ஹா
உங்களுக்கு பேராசை.இவ்வளவு நாள் கட்டி காத்த அதிகாரம்,சாம்ராஜ்யம் எல்லாம் ஒரு கொள்கைக்காக் விட முடியுமா?அவர்கள் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள்!!!!!!!!!!!!!!!

இன்னும் கொஞ்சம் iD கொள்கையாகத்திற்குள் செல்லும் போது நம்க்கே இவர்கள் சொலவ்து சரியாக இருக்குமோ என்ற அளவிற்கு குழப்பி விடுவார்கள் இந்த அ.வ[ID] ஆட்கள்.அ.வ ஆட்கள் இ.வா (இனிய வாழ்வு வேறு ஏதும் நினைக்கவேண்டாம்] ஆட்கள் அல்ல
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-49878207694772248132012-01-16T19:30:45.451+05:302012-01-16T19:30:45.451+05:30Time line பார்க்கும் போது ஐந்து நூற்றாண்டுகள் தொடர...Time line பார்க்கும் போது ஐந்து நூற்றாண்டுகள் தொடர் கருத்து வைத்தும் அசையா நகர்வு மூளைகளை சிந்திக்க வைக்க முடியவில்லையோ:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-23438007207561874372012-01-16T19:30:20.088+05:302012-01-16T19:30:20.088+05:30வணக்கம் நண்பர் இராஜ நடராஜன்,
மூல புத்த்கங்கள் மின்...வணக்கம் நண்பர் இராஜ நடராஜன்,
மூல புத்த்கங்கள் மின் பிரதி இணையத்தில் எளிதில் கிடைக்கிறது.கொஞ்சம் தாமதமாக இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!!!!!!!!!
ந்ன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-30152240051017854142012-01-16T19:26:45.501+05:302012-01-16T19:26:45.501+05:30இவ்வளவு தொடுப்புக்கொடுத்திருக்கீங்க!எப்ப படிச்சு ம...இவ்வளவு தொடுப்புக்கொடுத்திருக்கீங்க!எப்ப படிச்சு முடிக்கிறது!அதற்கு பதிலா பதிவையே அடிவேறு வரை மேய்ந்து விடுகிறேன்.கால அவகாசம் கிடைக்கும் போது மூல நூல்களை பார்க்க முயற்சி செய்கிறேன்.நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-49714255615187403412012-01-16T18:45:18.647+05:302012-01-16T18:45:18.647+05:30ஆம் விட்டு போய் விட்டது.சரி செய்து விட்டேன்.நன்றி ...ஆம் விட்டு போய் விட்டது.சரி செய்து விட்டேன்.நன்றி அய்யாசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-47978982275653273772012-01-16T17:28:06.886+05:302012-01-16T17:28:06.886+05:30//1860~1900: டார்வினின் கொள்கைக்கு முதலில் பிற அறி...//1860~1900: டார்வினின் கொள்கைக்கு முதலில் பிற அறிவியலாளர்களிடம் இருந்தே வந்தது. //

'எதிர்ப்பு' என்ற சொல் விடுபட்டுப் போயிற்று என்று நினைக்கிறேன்.

//அ.வ போல இன்னொன்றும் [ஆ.வ=ஆற்றல்மிகு வடிவமைப்பு?]]வரலாம்!!!!!!!!!!!!!!//

எஸ்கேப்பிஸம்???தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-63667227439874362612012-01-16T07:55:43.076+05:302012-01-16T07:55:43.076+05:30நன்றி நண்பர்கள் thequickfox ,. Ibnu Shakir இனிய ப...நன்றி நண்பர்கள் thequickfox ,. Ibnu Shakir இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
நாம் மிக சிறப்பாக கொண்டாடுவது மாட்டுப் பொங்கல்தான்!!!!!!!!!!!.
ஆக்வே அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-91312345801254419502012-01-16T01:01:03.058+05:302012-01-16T01:01:03.058+05:30சார்வாகன், நரேன், தமிழன், பொங்கல் வாழ்த்துகள்.சார்வாகன், நரேன், தமிழன், பொங்கல் வாழ்த்துகள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-75574446584494275252012-01-15T23:34:10.304+05:302012-01-15T23:34:10.304+05:30இனிய இனிப்பு பொங்கல், வெண்பொங்கல் வாழ்த்துக்கள்இனிய இனிப்பு பொங்கல், வெண்பொங்கல் வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-26727375094423391082012-01-15T22:11:13.986+05:302012-01-15T22:11:13.986+05:30நன்றி நண்பர்கள் தமிழன்,நரேன்.உங்களுக்கும் என் இனிய...நன்றி நண்பர்கள் தமிழன்,நரேன்.உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-19641787811205759912012-01-15T20:29:45.296+05:302012-01-15T20:29:45.296+05:30நண்பரே இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.நண்பரே இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-40548599622085017822012-01-15T00:10:34.251+05:302012-01-15T00:10:34.251+05:30இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!Tamilanhttps://www.blogger.com/profile/02723752786754606087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-11940016551672973502012-01-14T08:40:08.878+05:302012-01-14T08:40:08.878+05:30/உலகம் தட்டை என்றுகூடத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறா.../உலகம் தட்டை என்றுகூடத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்றும்.
அதற்காக உலகம் தட்டையா உருண்டையா என்பது சர்ச்சைக்குரிய விஷயம் என்றா சொல்லமுடியும்?

தட்டை புமி.இந்த விவரமும் சர்ச்சையாக இருந்தது.இது முற்று முழுக்க தவறு என்று ஆன பிறகு துக்கி எறியப்பட்டது பிறகு பூமி மையக் கொள்கையும், 6000 வருட பூமி என்ற இளைய பூமி கொள்கையும் காணாமல் போயின.

அவ்வழியில் பழைய பூமி கொள்கை,அ.வ செல்ல வேண்டும் எனில் இதனை முன் வைப்பவர்களே முந்தைய கொள்கைகள் போல் ஒதுக்க வேண்டும்.அது போல் செய்யவே முயற்சிக்கிறோம்.ஆனால் அ.வ போல இன்னொன்றும் [ஆ.வ=ஆற்றல்மிகு வடிவமைப்பு?]]வரலாம்!!!!!!!!!!!!!!.இது ஒரு தொடர்கதைசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-56679313535881774432012-01-14T07:11:06.171+05:302012-01-14T07:11:06.171+05:30ஸலாம் இபின் ஷாகிர்
பரிணாம கொள்கையின் மீது வைக்கப்ப...ஸலாம் இபின் ஷாகிர்
பரிணாம கொள்கையின் மீது வைக்கப்பட்ட பல விமர்சனங்களில் அ.வ இப்போதைய விமர்சன கொள்கை என்ற வகையிலேயே இதனையும் ஒரு சார்பற்ற நிலையில் அறிய முயல்கிறோம்.

இதில் சர்ச்சை என்று பரிணாமம் ,அ.வ(ID)இடையேயான விவாதங்கள் ,வழக்குகளையே குறிப்பிடுகிறேன்.எதிர தரப்பு ஒன்று இருக்கும் போது சர்ச்சை என்று தொடர்வது காலத்தின் கட்டாயம்.
இன்னும் விமர்சனங்கள் அதற்குறிய விள்க்கங்கள் என்று சூடு பறக்கும்,மயிர் கூச்செரியும், விவாத காட்சிகள் நிறைந்த தொடர்பதிவுதான் இது .இதில் யாருக்கும் ஏன் எந்த சந்தேகமுமே வர மாட்டேன் என்பதுதான் எனக்குள் ஏற்படும் சர்ச்சை .ஹா ஹா ஹா
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-53171322390040336082012-01-13T22:55:27.082+05:302012-01-13T22:55:27.082+05:30இது சர்ச்சை எல்லாம் இல்லை.
உலகம் தட்டை என்றுகூடத்த...இது சர்ச்சை எல்லாம் இல்லை.
உலகம் தட்டை என்றுகூடத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்றும்.
அதற்காக உலகம் தட்டையா உருண்டையா என்பது சர்ச்சைக்குரிய விஷயம் என்றா சொல்லமுடியும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-56553016695665937042012-01-12T06:04:03.343+05:302012-01-12T06:04:03.343+05:30வணக்கம் நண்பர் சீனிவாசன்,
பரிணாம கொள்கை எதிர்ப்பி...வணக்கம் நண்பர் சீனிவாசன்,

பரிணாம கொள்கை எதிர்ப்பின் பரிணாம் வளர்ச்சியை ஆவணப் படுத்தியுள்ளோம்

இளைய பூமி கொள்கை(Young earth creationism)

பழைய பூமி கொள்கை (Old earth creationism)

அறிவியல் படைப்பு(Scientific creationism)

அறிவார்ந்த வடிவமைப்பு(Intelligent Design)

இதில் அறிவார்ந்த வடிவமைப்பு நன்றாக வளைந்து கொடுக்கும் கொள்கை.இதன் மூலம் வழி நடத்தபட்ட பரிணாமம் வரை சரி என்று கூற முடியும்.மத சார்பற்றதாக காட்டுவதால் மத புத்தக கதைகளை தாங்கி பிடிக்க வேண்டாம்.டார்வினின் இயற்கை தேர்வு+சீரற்ற சிறு மாற்றத்தினால் மட்டுமே பரிணாம வளர்ச்சி ஏற்படுகின்றது என்பதை மட்டும் தவறு என நிரூபிப்பதுதான் ஒற்றை இலக்கு.

வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-46206448402175091402012-01-11T22:42:50.717+05:302012-01-11T22:42:50.717+05:30நூற்றாண்டுகளை கடந்து தொடரும் சர்ச்சை, நீங்களும் தொ...நூற்றாண்டுகளை கடந்து தொடரும் சர்ச்சை, நீங்களும் தொடருங்கள், உங்களை நாங்களும் தொடர்கிறோம்.சீனிவாசன்https://www.blogger.com/profile/14258657590196715150noreply@blogger.com