tag:blogger.com,1999:blog-7315198803238601503.post5042973765312002476..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: பரிணாம ஆதரவாளரின் கேள்விகளுக்கு அறிவார்ந்த வடிவமைப்பின் பதிலடி:1சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-83030570341029087792012-01-25T16:14:16.552+05:302012-01-25T16:14:16.552+05:30World's First Iridescent Mammal Discovered
The...World's First Iridescent Mammal Discovered
The fur of golden moles has multiple layers that act as reflectors similar to the "eye shine" of nocturnal mammals
http://news.discovery.com/animals/golden-moles-iridescent-122401.html#mkcpgn=rssnws1சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-89663315955727125512012-01-24T22:09:28.188+05:302012-01-24T22:09:28.188+05:30வாங்க சாகிர் நாயக் M.B.B.S அவர்களே
ஏன் போட்ட கருத்...வாங்க சாகிர் நாயக் M.B.B.S அவர்களே
ஏன் போட்ட கருத்தை உடனே எடுத்து விட்டீர்கள்.வருகைகு நன்றி.மீண்டும் வருகசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-76361032047597059922012-01-24T18:49:04.660+05:302012-01-24T18:49:04.660+05:30This comment has been removed by the author.Dr.Zakir Naik. M.B.B.Shttps://www.blogger.com/profile/07039928432280856179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-64023652692238803112012-01-23T15:40:35.769+05:302012-01-23T15:40:35.769+05:30//முன்னால் டார்வின்@மனித குரங்கு@சிப்பன்சி@கொரில்ல...//முன்னால் டார்வின்@மனித குரங்கு@சிப்பன்சி@கொரில்லா@ சார்வாகன் இன்னாள் எலிப்பொறி சார்வாகன் அவர்களே//
இதெல்லாம நீங்க படித்து வாங்கின பட்டமா என்று ஒரு சகோ கேட்க புல்லரித்து போனது.மிக்க நன்றி சகோ நரேன்,

உங்களுக்கும் ஒரு வெள்ளைகாரன் கிடைத்து விட்டானா!!!!.இந்த பரிணாம ஆதரவாளர்களின் இணைய தொடர்பை துண்டிக்க வேண்டும்[பழைய காலமாக் இருந்தால் வேறு எதையோ.......... ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அது அந்த காலம்].

இருந்தாலும் நாங்கள் மட்டுமே கேள்வி கேட்போம்,பதில் சொன்னாலும் ஏற்க மாட்டோம் என்ற அடிப்படை உண்மை கூட தெரியாமல் விவாதிக்கும் உங்களை என்ன செய்வது?.

சிக்கலான செல்,கண் அமைப்பு ...போன்ற எ.சி.வ இதற்கு முன்னால் பரிணாமத்தில் என்ன? என்பதற்கு பதில் இல்லை என்பதால் குழப்புகிறீர்கள்.

நாங்கள் தெளிவாக கூறுகிறோம். அறிவார்ந்த சக்தி படைத்தது இப்போது இருப்பது போன்றே செல் ...போன்ற எ.சி.வ படைப்பின் போதும் இருந்தது.

அப்போதும் எ.சி.வ அப்படியே இருந்தது எப்படி தெரியும்? என்று நீங்கள் கேட்டால் அப்படி இல்லை என்பதற்கு நீங்கள்தானே ஆதாரம் காட்ட வேண்டும்.

நாங்கள் சொலவது பதில்.நீங்கள் கேட்கும் கேள்விக்கு பொருந்த வில்லை எனில் ஆதாரம் நீங்கள்தானே கொடுக்க வேண்டும் அல்லது கேள்வியை எங்கள் பதிலுக்கு தக்கவாறு மாற்ற வேண்டும்.

இது போன்ற விவாத நாகரிகம் கூட தெரியாத உங்களிடம் விவாதித்து என்ன விள்க்க முடியும்?

அப்ப உங்களிடம் விவாதித்து பயன் இல்லை.நம் சகோக்களுக்கு உண்மை எது குழப்பம் எது என்பது நன்றாக தெரியும்.

அந்த வடிவமைப்பாளர் யார் என்பது பரம இரகசியம் தொடரின் இறுதியில் மட்டுமே தெரியும். ஹா ஹா ஹா

வெ(ற்)றி வெ(ற்)றி......வெ(ற்)றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-48548262413556148332012-01-23T13:44:10.034+05:302012-01-23T13:44:10.034+05:30முன்னால் டார்வின்@மனித குரங்கு@சிப்பன்சி@கொரில்லா@...முன்னால் டார்வின்@மனித குரங்கு@சிப்பன்சி@கொரில்லா@ சார்வாகன் இன்னாள் எலிப்பொறி சார்வாகன் அவர்களே..

so you expect us to do all the hard and dirty work and feed like vultures on the end product.

அடடா என்ன இது இ.வாக்கள் மாதிரி சப்போர்ட்டுக்கு ஐந்தாறு வெள்ளைகார துரைமார்களை (நவீன பிராமணர்கள்???) வைத்துக் கொண்டு இப்படி ஆட்டம் போடுகிறீர்களே என நினைத்து, என் புத்திக்கு ஏற்றவாறு எனக்கு ஆதரவாக ஒரு வெள்ளைக்கார துரைமார் கிடைக்க மாட்டமாட்டார என்று ஏங்கி, தேடி, கிடைத்தில், பிச்சு பிச்சு கேள்வி கேட்டதற்கே, திணறித் தான் போனீர்கள்.

ஆனால் இப்போது சரியான ஆள் கிடைத்துவிட்டார். //praise the lord -:)-:)// நேற்றே தெரிந்திருந்தால் துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓட விரட்டியிருப்பேன். அவர் பெயர் Donald E. Simanek, என்ன ஒரு அழகிய நெஞ்சருக்கம் முறையில் விளக்கம் அளிக்கிறார். http://www.lhup.edu/~dsimanek/philosop/creation.htm

As far as yarunhahaya is concerned, please see the video in http://aatralarasau.blogspot.com/2012/01/blog-post.html

saltationist- மனித சமுதாயமே saltationist தான் அவன் செய்யும் செயல்களால் என்ன வகை பரிணாமங்கL பூமியில் ஏற்படப்போகிறதோ. காலத்தில் மனிதனின் காலம் குறுகியது, அதனால் மனிதனே sudden evolution தான்.

punctuated equilbrium etc ஏன் இத்தனை பிரிவு..
இதை http://www.lhup.edu/~dsimanek/philosop/theory.htm நன்றாக படியுங்கள்.

கடைசியாக நான்தான் அந்த intellegent designer therefore i am god - how is this logic. I am designating you saarvakan as my prophet. Go and rule the mankind and enjoy yourself.

There is no complex issues in the above mandate.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-12687136367107918082012-01-23T08:23:09.567+05:302012-01-23T08:23:09.567+05:30பரிணாம ஆதரவாளரே!!!!!!!! நீங்கள் saltationist ஆ,
அ...பரிணாம ஆதரவாளரே!!!!!!!! நீங்கள் saltationist ஆ,
அல்லது Punctuated equilibriumist ஆ

அல்லது Phyletic gradualist ஆ,

அல்லது Quantum evolutionist ஆ

அல்லது Punctuated gradualist ஆ

முதலில் அதை சொல்லுங்கள்!!!!!!

ஏன் இத்தனை பிரிவு ? ஹா ஹா ஹாசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-13045689890418137972012-01-22T21:27:45.280+05:302012-01-22T21:27:45.280+05:30///4) நீங்க ஒரு solipsistic ஆ.///
இப்படி புரியாத ...///4) நீங்க ஒரு solipsistic ஆ.///

இப்படி புரியாத வார்த்தைகளை போட்டு குழப்புவதே,இந்த பரிணாம குழப்பவாதிகளின் வேலை !!!!!!!!!!!!.இதற்கும் எ.சி.வ க்கும் என்ன தொடர்பு?
இருந்தாலும் நம் கேள்விகளுக்கு யாரும் பதில் அளிக்காததால் புதுக் கேள்வி தேடாமல் நேரம் இருப்பதால்,என் சொந்த புரிதல் மட்டும் பகிர்கிறோம்.
சுயம் மட்டும் உண்மை,சுயத்தின் மூலம் மட்டுமே உணர முடியும் என்பது தவறு.
நம் சுயம் பல எல்லைகளுக்கு உட்பட்டது.முடிவிலா பரிமாணமுடைய உலகை சுயத்தால் உணர இயலாது.

சுயம் தாண்டி அனைத்தையும் படைத்த அறிவார்ந்த சக்தியும், அனைத்து மனித,உயிரினங்களும் உயரிய நோக்கத்திற்காக படைக்கப்பட்டு சில மாமனிதர்கள் மூலம் வழிநடத்தப் படுகிறது என்பதை உணரும் எங்களை எப்படி அழைப்பது என்று எங்கள் சகோக்களுக்கு தெரியும்.

/5) நேரடி விவாததிற்கு தயாரா?????????????????//
உலகே பார்க்கும் வண்ணம் தொலைக்காட்சி இணையம் விளம்ப்ரம் செய்தால் தயார்.ஆனால் ரிச்சர்ட் டாகின்ஸ் மாதிரி ஆளிடம் மட்டுமே!!!!!.
நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு [கேள்வி மட்டுமே!]எங்கள் சகோக்களுக்கு புரியும் வண்ணம் பதில் சொல்ல முடியுமா என்று சவால் விடுகிறோம்.புரியாது என்று அவர்கள் கூறிவிட்டால் அவர் தோற்றுவிட்டார் சரியா!!!!!!!!

ஆனால் ஹாருன் யாஹ்யாவின் சவாலுக்கு அஞ்சி ஓடுகிறார்.ஹா ஹா ஹா
http://www.harunyahya.com/new_releases/news/dawkins_challenge.php
1. Archeological researches unearthed over a hundred million fossils, proving that life forms were created out of nothing. Still, there is not a single transitional fossil supporting the theory of evolution. If Dawkins is sincere in his claim, he should bring a transitional fossil and announce it to the public as "a transitional form!"
2. The odds against a functional protein emerging randomly is 10^950 to 1—a practical impossibility. (In mathematics, probabilities smaller than 1 over 1050 are accepted as "zero probability.") If Dawkins is honest, he should point at a mass of proteins that formed by chance or by means of the methods he espouses. Let Dawkins explain us how he can account for the origin of life in evolutionary terms, when even a single protein—the building block of life—cannot form by chance!
3. Let Dawkins explain us how all colorful, lively, three-dimensional and perfectly clear images, shortly life itself, can form in the pitch dark human brain and who sees this image in the brain!
4. Let Dawkins explain us in evolutionary terms how conversations, music and all other sounds form in the sound-isolated brain; who listens to and enjoys these sounds, who knows their meaning, who reflects on them consciously and who answers back these sounds!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-22975332587713302182012-01-22T20:53:47.345+05:302012-01-22T20:53:47.345+05:30//2) order from disorder ஏன் வரமுடியாது ஏன் வரமுட...//2) order from disorder ஏன் வரமுடியாது ஏன் வரமுடியாது. இப்போது நாம் order என்பது பின்னால் ஒரு disorder தானே?//
நம்ம தலை வில்லியம் டெம்ஸ்கி சொன்ன மேட்டருக்கு இன்னும் பதிவில் வரவில்லையே சகோ!!!!!
அவர் என்ன சொல்கிறார் என்றால் “disorder from order” அதாவது குழப்பமின்மையில் இருந்து குழப்பத்திற்கே செல்கிறோம்.அதாவது அறிவார்ந்த சக்தி படைத்த குழப்பமற்ற பிரபஞ்சத்தை குழப்பமாக்கியவர் இந்த தத்துவ மே(பே)தை,இனவாதி டார்வினே!!!!!!!!!!!

நாங்கள் சொல்லும் விள்க்கம் குழப்பாது ஆனல் இந்த பரிணாம் ஆதரவாளர் விளக்கம் குழபுகிறதா இல்லையா என்பதை நம் சகோக்களுக்கு தெரியும்.அவர்களை எங்களைத் தவிர யாரும் குழப்ப முடியாது.

ஆதியிலே அனைத்தும் சரியாக,ஒழுங்காக இருந்தது,மனிதன் வழி கெட்டதினால் குழப்பம் வந்தது என்பதன் அத்தாட்சிகளை பார்க்கவில்லையா!!!!!

//3) தேர்வில் கேட்ட கேள்விக்கு விடை தெரியவில்லையென்றால், கற்பனை திறமை வைத்து ஏதோ ஏதோ உளறுவோமே அதைப் போலத்தான் அவாக்களும் இவாக்களும்.//
எங்கள் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் "நாங்கள் உளருவது&கற்பனை" என்று அவதூறு செய்வதில் இருந்தே பரிணாம் ஆதரவாளர்கள் எந்த அளவிற்கு போகிறார்கள் என்பதை அறிவார்ந்த மக்களும் புரிந்து கொள்வர்.

பரிணாமமும் கற்பனை & உளரல் என்றால் நாங்களும் அப்ப்டித்தான்.அவர்களை நிறுத்த சொல்லுங்கள் நாங்களும் நிறுத்துகிறோம்.!!!!!!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-53728892593595682492012-01-22T20:38:35.583+05:302012-01-22T20:38:35.583+05:301) அ.வா.க்களை இந்த http://aatralarasau.blogspot.co...1) அ.வா.க்களை இந்த http://aatralarasau.blogspot.com/2011/08/what-is-science.html கோட்ப்பாட்டிற்குள் வந்துவிடுமா?
துணைக் கேள்வி கணிதமும் அதற்குள் வந்துவிடுமா?//

நாங்கள் இப்படி சிக்கி கொள்ள மாட்டோம் .இப்போதைய,எதிர்கால அறிவியலின் (குறிப்பாக பரிணாம் ஆதரவாளர்களுக்கு)விடை தேரியா,விள்க்க முடியா கேள்வி அனைத்துமே அ.வ[ID] என்றே சொல்கிறோம். அறிந்தவற்றின் விள்க்கம் எங்களுக்கு தேவையில்லை.கருத்து சொல்ல விரும்பவில்லை என்று சொல்லும் அதே வேளையில் , இவற்றை வடிவமைக்கும்,புரிந்து கொள்ளும் அளவிற்கு மனித மூளை செல்கள் அ.வ என்பதை மட்டும் வலியுறுத்துகிறோம்.விள்க்க முடியா உண்மைகளின் காரணி அறிவார்ந்தசக்தியே என்று நாங்கள் சொல்வதை ஏற்பதில் உங்களுக்கு என்ன சிக்கல் வந்து விடப்போகிறது?.அதனை[சிக்கல்] வேண்டுமானால் எளிமைப் படுத்தலாம் சகோ.

இதனை ஏற்காவிட்டால் மனித மூளை செல்கள்[neurons] பரிணாமத்தில் எப்படி வந்தது? என்ற கேள்வி தவிர்க்க முடியாது. ஆகவே சிந்திக்க மாட்டீர்களா!!!!!!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-36435939866981807762012-01-22T17:44:53.457+05:302012-01-22T17:44:53.457+05:30ஹா..ஹா..செந்தில் சார்,
I am a GOOD loser, so don&...ஹா..ஹா..செந்தில் சார்,

I am a GOOD loser, so don't worry. அதனால் இந்த விவாதத்தில் உங்களுக்கு தான். வெற்றிக் கூட்டத்தை நடத்துங்கள். அதை படம்பிடித்து, இரவு 12 மணிக்கு மேல் ஸ்லாட் பிடித்து ஏதாவது ஒரு டி.வி.யில் ஓளிப்பரப்புங்கள். பேய்களும்?? பிசாசுகளும்!!! பார்க்கட்டும். அதற்கு முன்னால் இதற்கும் பதிலடி இருக்குமா என்று பாருங்கள்.

1) அ.வா.க்களை இந்த http://aatralarasau.blogspot.com/2011/08/what-is-science.html கோட்ப்பாட்டிற்குள் வந்துவிடுமா?
துணைக் கேள்வி கணிதமும் அதற்குள் வந்துவிடுமா?

2) order from disorder ஏன் வரமுடியாது. இப்போது நாம் order என்பது பின்னால் ஒரு disorder தானே?

3) தேர்வில் கேட்ட கேள்விக்கு விடை தெரியவில்லையென்றால், கற்பனை திறமை வைத்து ஏதோ ஏதோ உளறுவோமே அதைப் போலத்தான் அவாக்களும் இவாக்களும்.

4) நீங்க ஒரு solipsistic ஆ.

5) நேரடி விவாததிற்கு தயாரா?????????????????narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.com