tag:blogger.com,1999:blog-7315198803238601503.post5479825972256765017..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: அறிவியல் பதிவுகளில் கருத்து திணிப்பு தடுக்க சில வழிமுறைகள்சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-29143112130950357292012-03-24T17:59:09.816+05:302012-03-24T17:59:09.816+05:30வாங்க தருமி அய்யா
வணக்கம்.ப்ரிணாம்த்திற்கு முற்று...வாங்க தருமி அய்யா

வணக்கம்.ப்ரிணாம்த்திற்கு முற்று முழு எதிர்ப்பாக கட்டுரைகள் சமீபத்தில் எதுவுமே வந்தது இல்லை.கடந்த கால கட்டுரைகள் பற்றி தெரியவில்லை.

இப்படி நான் கூறினால் அவர்கள் ஏதேனும் கட்டுரை சுட்டி கொடுத்து இல்லை இப்படி ஒரு கட்டுரை இருக்கிறது என்றால் அது குறித்தும் நுட்பமாக விவாதிக்க்லாம.இவர்கள் இப்படி கட்டுரை எதுவுமே வரவில்லை என நிரூபிக்க முடியுமா?அது எப்படி நீ சொல்லலாம் என்றே குதிப்பார்கள்.

அவர்களின் சிஷ்யப் பிள்ளைகளுக்கு ஆதாரம் எதுவுமே இல்லை,காட்டும் ஆதாரனக்கள் அனைத்துமே மோசடி என்னும் கருத்தையும் ஆழமாக இறக்கி உள்ளார்கள்.நமக்கு உண்மை தேடும் எவருக்காவது பயன்பட்டால் போதும் என்றே எண்ணுகிறோம்.

கட்டுரை ஆசிரியர் ஒரு ஆய்வு நடத்தி அதன் மீது இப்படி இருக்க்லாம் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.இன்னும் எதிர்கால்த்தில் இவை உறுதிப் படுத்தப்பட்டால் பல விடயங்க்கள் விள்ங்கலாம் என்றே எந்த ஒரு புதிய மாறுபட்ட கருத்துக்கும் கூறுவார்.

“இந்தோ பாருங்க நான் பெரிய பிஸ்தா,நான்தான் கடைசி ஆய்வாளர்,முந்தைய [ஆய்வுகள்] அனைத்துமே தவறாகி விட்டது.என்னுடைய முடிவுகளுக்கு மாற்றமும் கூடாது. கொடுக்கும் நிரூபணத்தையும் சந்தேகப் படகூடாது. இத்னை கண்ணை மூடிக் கொண்டு அப்ப்டியே பின்பற்ற வேண்டும்.கேள்வி கேட்டால் விமர்சித்தால் அன்போடு கவனிப்போம் என்றா கூறுவார்கள்!!!!”

ஒவ்வொரு ஆய்வும் அதற்கு முந்தைய ஆய்வுகளின் தொடர்ந்த கல்ப்புகளின் சிறிய மாற்றமே!!!!!!!இபடி இருக்கும் போது பரிணாம்த்திற்கு முற்று முழுதக் எதிராக கட்டுரைகள் இருப்பது போல் பொய் பிரச்சாரம் செய்வதும்,பிற இதர மத அறிவியல் பதிவுகளுக்கும் வித்தியாசம் ஒன்றுமே இல்லை.

மைக்ரோ பரிணாமத்தை எதிர்க்க முடியாது.அதன் சான்றுகளை மறுக்க முடியாது.!. உயிரினங்களின் வரையறுப்பு ஒரு fuzzy தன்மை கொண்டது என்னும் போது மைக்ரோ பரிணாமத்தில் ஒரு எ.கா Ring spices மைக்ரோ மேக்ரோ ஆவதற்கு நல்ல எடுத்துக் காட்டு.

அடுத்த பதிவு படியுங்கள்,பின்னூட்ட விவாதத்தில் என்னை எப்படியாவது தவறாக் கட்டுரை எழுத வைப்பவனாக காட்டும் அல் தாக்கிய நாடகம்.

குப்பை ஜீன் என்று ஒரு கேசுவலாக நான் சொன்னதற்கு சாதிக் தையா தக்கா என்று குதித்தர்ர்,அது நான் வடிவமைத்த சொல் என்றால் ஆய்வுக்கட்டுரையில் இன்னும் ஒரு கட்டுரையும் பயன் படுத்துகிறது..Just a fluke!!!!!!!!!.

பயன்படாத ஜீனை குப்பை ஜீன் என்றால் அப்படி பயன்பட்ட ஜீன் முயுட்டேஷன்களால் பயன் படாமல் போவதும் ,அழிவதும் படைப்பியலை தவறாகும்,பரிணாமத்திற்கே சான்று என்றல் இது பற்றி விவாதிக்காமல் அது எப்படி குப்பை ஜீன் என்று ஹராமான சொல்லை பயன்படுத்தலாம் என்றே வடிவேலு மாதிரி காமெடி பண்ணுவதை தவிர ஒன்றும் இல்லை.

ஆனால் பாருங்கள்

இதே போல் ஆஸிக் கட்டுரை முழுக்க தலைப்பு உள்ளிட்டு குப்பை மரபணு என்றே குறிப்பிடுகிறார்.மரபணு என்றால் ஜீன் தான்.நான் இதை கண்டு கொள்ளாமல் பயன்படாத ,அழியும் ஜீன்கள் உண்டெ என்று விவாதித்தால்,பிறகு ஆஸிக்கும் பயன்படுத்தி இருக்கிறார் என்றால் என்ன பதில் சொல்வார்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-31562570157490160022012-03-24T16:06:14.832+05:302012-03-24T16:06:14.832+05:30"ஒவ்வொரு பரிணம் எதிர்ப்புக் கட்டுரையின் மூல ஆ..."ஒவ்வொரு பரிணம் எதிர்ப்புக் கட்டுரையின் மூல ஆய்வுக்கட்டுரை பரிணாம எதிர்ப்பு பற்றி எதுவுமே கூறாது!!!!!!"

இது எப்புடீ!!!!!!!!!!!!!!!

key point !!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-28953405164319038822012-03-23T20:12:48.968+05:302012-03-23T20:12:48.968+05:30நன்றி சகோ தேவபிரியாஜிநன்றி சகோ தேவபிரியாஜிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-19532000486317297822012-03-23T20:11:35.966+05:302012-03-23T20:11:35.966+05:30நிச்சயமாக பரிணாமம் எப்படி நடக்கிறது என்பதை கண் முன...நிச்சயமாக பரிணாமம் எப்படி நடக்கிறது என்பதை கண் முன்னே நடக்கும் மைக்ரோ பரிமாணத்திற்கு கூட ஒவ்வொரு படியாக ஜீனோமின் மாற்ற்மாக காட்டி நிரூபிப்பது இபோது [நாம் அறிந்தவரை]இயலாத காரிய்மே!

யாருக்காவது இது குறித்த விவரம் அறிந்தால் பகிரலாம்.

ஆனால் அதே சமயம் ஜீனோம் குறித்த விடயங்களில் முதல் ஆர் என் ஏ[அப்ப்டித்தான் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்] எப்படி வந்தது என்பது தவிர படைப்பாக இருக்க்லாம் என்ற சந்தேகம் தவிர வேறு எதையும் கூற இயலாது.

ஜீனோமின் மாற்றங்கள்,வெவ்வேறு உயினங்களில் உள்ள ஜீனோம்களின் ஒற்றுமைகள்,அனைத்துமே பொதுவான முன்னோர் தவிர வேறு காரணம் கூற இயலுமா!!!!!!!

மூலக்கூறு அறிவியல் இதுவரை பரிணம்த்திற்கு எதிராக ஆதாரம் எதையும் வைக்கவில்லை,குறைந்த பட்சம் சில கோட்பாடுகளுக்கு[பொது முன்னோர் போல்] எதிராக இல்லை என ஆணித் தரமாக் கூறலாம்!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-88345646835286091632012-03-23T20:07:12.796+05:302012-03-23T20:07:12.796+05:30அறிவியல் ஆய்வுகளை பழம் புராணங்கள் அதுவும் முழுமையா...அறிவியல் ஆய்வுகளை பழம் புராணங்கள் அதுவும் முழுமையாக வரலாற்றுப் பொய் என நிருபிக்கப்பட்டதில் பொருத்தப் பார்க்கும் முயர்ச்சி கல-கைகலப்பு குழு கிணற்றினில் கப்பல் விட செய்கின்றனர்.

ஆனால் நல்ல தமிழில் அறிவியலைத் தரும் உங்கள் பணி மேன்மையானது. தொடரவும்.DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-55368175282155043772012-03-23T18:50:15.331+05:302012-03-23T18:50:15.331+05:30@தருமி அய்யா
எதிர்கருத்தாளரை எப்படி அமைதியாக்குவத...@தருமி அய்யா

எதிர்கருத்தாளரை எப்படி அமைதியாக்குவது என்றே சிந்திக்கிரார்களே தவிர,அவர்கள் சுட்டும் கட்டுரை ஆசிரியர் கூறும் கருத்தைத்தான் கூறுகிறோம் என பதிவு படிக்கும் வாசகர்களுக்கு உறுதிப்படுத்தவது இல்லை.

அவர்கள் வாசகர்களுகு அது அவ்சியமும் இல்லை,நம்ம ஆள் சொல்கிறார் சரியாக்த்தான் இருக்கும் என்னும் நம்பிக்கை உண்மையில் என்னை மலைக்க வைக்கிறது.

இந்த பணி நிச்சயம் கடினமானதே,மொழி பெயர்ப்பு,தகவல் தேடுதல்,இடையில் விவாதம் என பணி இடையே என சில சமயம் இது எதுக்கு யாரோ ஏதோ செய்து விட்டுப் போகட்டும் என விட்டு விட்டு போ என தோன்றும்.

எல்லாம் உங்கள் போன்ற துரோணர்களிடம் இருந்து இந்த ஏகலைவன் கற்கும் பாடம்தான் அவ்வபோது ஊக்கப்படுத்துகிறது!!!!!

இப்படி விமர்சன & எதிர் பதிவு போட்டு இந்த வாரம் முழுதும் பிற பதிவுகளை படிக்க முடியவில்லை,எதற்கும் பின்னூட்டமும் போடவில்லை.

ஒரு மூன்று நாள்களுக்கு புது பதிவு கிடையாது,வெறும் பின்னூட்டம் ம்ட்டுமே!!!!

பரிணாம் எதிப்புக் கட்டுரைகள் பற்றிய தேற்றம் 1.

"ஒவ்வொரு பரிணம் எதிர்ப்புக் கட்டுரையின் மூல ஆய்வுக்கட்டுரை பரிணாம எதிர்ப்பு பற்றி எதுவுமே கூறாது!!!!!!"

இது எப்புடீ!!!!!!!!!!!!!!!

நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-79462387551554503762012-03-23T18:39:07.360+05:302012-03-23T18:39:07.360+05:30வாங்க தருமி அய்யா
அவர்களின் வாதம் மிக எளிமையானது....வாங்க தருமி அய்யா
அவர்களின் வாதம் மிக எளிமையானது.ஜன்க் டி என் ஏ என்பது இருக்க முடியாது!!!!
சரி எப்புடீ என்றால் அவர்கள்.
1.செரால்ட் என்ற ஆய்வாளரின் கண்டுபிடிப்பு.[ஆனால் செரால்ட் எழுதிய கட்டுரையை சுட்டவில்லை,இணையத்தில் வெறும் சுருக்கம்[abstract] மட்டுமே உல்ளது,அதின் மீது ஒரு விமர்சன விளக்கம் இரு கட்டுரைகள் கொஞ்சம் விவரம் தருகின்றன.]

2.சரி அவரின் ஆய்வுக்கட்டுரையில் செரால்ட் என்ன கூறுகிறார்?.

ஒரு ரெட்ரோபோசான்[நகரும் டி என் ஏவின் பகுதி] ஒரு மூளை வளர்ச்சியோடு தொடர்புள்ள ஜீனின் பகுதியாக் இணைந்து இருக்கிறது.அந்த மூன்றடுக்கு ரெட்ரோ போசானில் ஏற்பட்ட அதே முயுட்டேசன்,தாய் தந்தை இருவருக்கும் இருந்தால் குழந்தைக்கு மூளையில் நோய் ஏற்படுகிறது.

இது 420 கிலோபைட்[420,000] அளவு டி எனே மீது நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவு.

3. இதை வைத்து என்ன கூறலாம்?

அதிக பட்சமாக ஒரு மூன்றடுக்கு ஜன்க் டி என் ஏ ஒரு நல்ல ஜீனில் இணைந்து அதன் பகுதியாக் ஆன பின் அதில் ஏற்படும் முயுட்டேஷன் தாய் தந்தை இருவருக்கும் இருந்தால் குழந்தைக்கு நோய் வரும்.

இத்னை பொதுப்படையாக்க[generalize] முடியாது.நடந்தது மிக மிக…. அரிய வாய்ப்புள்ள விடயம்.இது குறித்தும் எப்படி நிகழ்ந்தது,என அறிவதே மிக கடினமாகவே இருக்கும்.

இதை வைத்து

ஒரு அடுக்கு,இரு அடுக்கு ……..அனைத்து வகை ரெட்ரோ ட்ரான்ஸ்போசன்களும் [கெட்ட] பயன்பாடுள்ளவை என கூற இயலுமா?இவை சுமார் ஜீனோமின் 40%
=1.2 பில்லியன் அமிலத் தொகுப்பு .

இன்னும் மேலே போய் ஜன்க் டி என் ஏ என்பதே இருக்கவே முடியாது,அதுவே ஆண்டவனின் அற்புதப் படைப்பு என்றால் எரிச்சல் வராதா!!!!!!

முயுடேஷன் கெட்ட விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும் என்பது,நல்ல விளைவுகள் இருக்கவே முடியாது என்பதும்,இப்போது ஜன்க் என்பது இல்லவே இல்லை என்பதும் சான்றுகள் அற்ற பொய்கள் மட்டுமே என்பதை மட்டுமே வலியுறுதுகிறோம்.!!!!!!!!!!!

அடுத்த பதிவும் பாருங்கள்!!!!!!.

நாம் பரிணாம் எதிர்ப்பு பதிவர்களுக்கு விமர்சகர்&கண்காணிப்பாளார்.அவர்கள் இப்பதிவில் கூறிய ஆய்வுலக ஒழுங்கு நடைமுறைகளை பின் பற்றாவிட்டால்,அவர்கள் சுட்டும் கட்டுரைகளில் இருந்தே பரிணாம் எதிர்ப்பு உள்ளதா[Isit True!!!!!!] என அறியும் முயற்சி தொடர்ந்து செய்வோம்!!!!!!

வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி!!!!!!!!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-17513632477981957842012-03-23T17:37:55.242+05:302012-03-23T17:37:55.242+05:30உங்கள் கடும் முயற்சிக்கும் உழைப்பிற்கும் மிக்க நன்...உங்கள் கடும் முயற்சிக்கும் உழைப்பிற்கும் மிக்க நன்றியும் பாராட்டுகளும்.

நீங்கள் சொல்லியபடியே உண்மையை அறிய வேண்டும் என்பதை விட தங்கள் மதத்தை, தங்கள் கடவுளை (பாவம், அவர்!) காப்பாற்றும் முயற்சியாகவே அக்கட்டுரைகள் இருப்பதால் நீங்கள் குறிப்பிடும் 'தாவல்கள்' அந்தக் கட்டுரைகளில் இருக்கும் என்று நினைக்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-75508118872449867182012-03-23T01:35:10.487+05:302012-03-23T01:35:10.487+05:30A fruitful discussion and debate going on this sit...A fruitful discussion and debate going on this site regarding JUNK DNA:
just have look !!!!!!!!!!

http://www.uncommondescent.com/intelligent-design/junk-dna-strikes-again/சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-74309665940228991502012-03-23T00:20:17.446+05:302012-03-23T00:20:17.446+05:30வாங்க சகோ ராஜநடராஜன்
நாம் பரிணாம் எதிர்ப்புபதிவுக...வாங்க சகோ ராஜநடராஜன்

நாம் பரிணாம் எதிர்ப்புபதிவுகளை விமர்சிப்பது அவர்கள் செய்யும் வெட்டி ஒட்டுதல் போன்ற நகைச்சுவை கண்டுபிடிப்பது மட்டும் அல்ல.அதையும் தாண்டி ஆய்வுகல ஒழுக்க விழுமியங்களை அறிவியல் எழுதும் அனைத்து பதிவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே.

எழுதும் கட்டுரைக்கு மூல் அடிப்படை ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியரின் கருத்தோடு மாறுபடுதல் பெரும்பாலும் த்வறாக் இருக்கும்.மாறுபடுகிறேன் என்று கூறினால் கூட பரவாயில்லை அவர் இப்படி கூறினார் என்று கருத்தையே திரிப்பதுதான் பிரச்சினை.

ஆய்வுக்கட்டுரையில் பரிணாமம்,முயுட்டேஷன்,இயற்கைத் தேர்வு என்று வார்த்தைகள் இருந்தால் வெட்டி ஒட்டுதலில் தவிர்த்து விடுவார்கள்.

இப்பதிவில் கூட ட்ரான்ஸ்போசான்கள் என்னும் நகரும் ஜீன்கள் ,பிற ஜீன்களுடன் இணையும் தன்மை கொண்டவை.இவை பயனற்றவை ஆக கருதப்பட்டன.ஆனால் இதில் ஒரு மூன்றடுக்கு ட்ரான்ச்போசான்'ல் சிறுமாற்றம் ஏற்பட்டு கருவின் மூளையின் வளர்ச்சியில் ப்ங்காற்றும் இன்னொரு ஜீனுடன் சேர்ந்ததால் நோய் ஏற்படுகிறது.இது தாய் தந்தை இருவருக்குமே இந்த குறைபாடு இருந்தால் மட்டுமே குழந்தைக்கு ஏற்படும்.

தாய் தந்தையரின் பெற்றோருக்கு இந்த முயுட்டேஷன் இருவருக்கும் இருந்திருக்காது.இருந்தல் இவர்கள் குழந்தையிலேயே இறந்து இருப்பார்கள்.

இது ஒரு மிக ஆச்சர்யமான விடயம்.ஆனால் இத்னை பரிணாம் எதிர்ப்பாக் காட்டுவது கட்டுரை ஆசிரியருடன் முரண்படுவதாகும்.

ஒருவேளை இப்படி எழுதி இருந்தால் விவாதம் ஆரோக்கியமாக் இருந்து இருக்கும்,ஆனால் மூளைவளர்சியில் பங்கு கொள்ளும் ஜீனையே குப்பை ஜீன் என்று நகைச்சுவை ஆக்கிவிட்டார்கள்.அது ப்ரோட்டின் உருவாக்குகிறது என்றல் செவிடன் காதில் ஊதிய சங்குதான்!!!!!!!

வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-89286191103272475122012-03-22T23:58:28.211+05:302012-03-22T23:58:28.211+05:30சகோ.சார்வாகன்!விஞ்ஞான மொ்ழியியல் சொற்கள் மற்றும் A...சகோ.சார்வாகன்!விஞ்ஞான மொ்ழியியல் சொற்கள் மற்றும் Advanced scientific research என்பதால் கூட பரிணாம மாற்றுக் கருத்தாளர்கள் கருத்து சொல்லாமல் இருக்க கூடும் என நினைக்கிறேன்.

//அந்த வகையில் பரிணம் எதிர்ப்பு என்பது மதவாதிகளால் முன்னெடுக்கப்படும் அறிவியலுக்கு எதிரான பிரச்சாரம் என்ற வகையில் அவர்களின் பிரச்சார உத்திகளை மறுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறோம். அவர்கள் அறிவியலின் கருத்தை ஏற்றுக் கொள்லாமல் நிராகரிக்க உள்ள உரிமையை மதிக்கிறோம் எனினும் , கருத்துக திணிப்பை ஏற்படுத்தும் நோக்கில் அறிவியல் கட்டுரைகளின் வரிகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக் வெட்டி ஒட்டி கருத்து திரிபு செய்வதையே எதிர்க்கிறோம்.//

A very diplomatic approach.

நானும்,நண்பர் வவ்வாலும் பேனை பெருமாளாக்கிய கதை என பின்னூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தோம்.பேன் கூட பரிணாமம் சார்ந்த ஒன்றே என்கிற மாதிரி ஆவணப்படம் ஒன்றைக் காண நேர்ந்தது:)

நகைச்சுவைக்கும் அப்பால் உங்களின் பதிவுகள் தமிழுக்கு அவசியமானதும் எதிர்காலத்தில் பொக்கிசமாக கூட அமைய கூடும்.காரணம் சொல்லும் நாப் பழக்கம் என்கிற மாதிரி தொடர்ந்த அறிவியல் சொற்கள் புழக்கத்தில் வரக்கூடும்.பரிணாமம் பள்ளி,கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டும் என்ற உங்கள் தொடர் வற்புறுத்தல் எதிர்கால சந்ததிக்கு உதவக்கூடும்.நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com