tag:blogger.com,1999:blog-7315198803238601503.post6073249342249375483..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: வகைகெழு சமன்பாடுகள்[Differential Equations] என்றால் என்ன?:1சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-32730505896567850152011-10-23T07:01:50.672+05:302011-10-23T07:01:50.672+05:30நன்றி
சகோ ஊரான்&சென்னை பித்தன்நன்றி
சகோ ஊரான்&சென்னை பித்தன்சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-30406534233111015192011-10-22T21:46:56.261+05:302011-10-22T21:46:56.261+05:30கணிதத்தைக் கற்று மறந்தாச்சு--பட்டமேற்படிப்பு-1964-...கணிதத்தைக் கற்று மறந்தாச்சு--பட்டமேற்படிப்பு-1964-66!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-42767224471563727052011-10-22T20:33:50.866+05:302011-10-22T20:33:50.866+05:30நல்ல முயற்சி. வாழ்த்துகள். படித்து பயன் பெற வேண்டி...நல்ல முயற்சி. வாழ்த்துகள். படித்து பயன் பெற வேண்டியவற்றை நிறையவே உங்களிடம் எதிர்பார்க்கலாம் போல. சமன்பாடுகள் எங்கே பயன்படுத்தப் படுகின்றன என்பதற்கான எளிமையான சான்றுகளைக் கொடுத்தால் மேலும் புரிதலுக்கு உதவும்.ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-45546462484098512322011-10-22T19:50:55.416+05:302011-10-22T19:50:55.416+05:30வணக்கம் நரேன்,
எதையும் எவரும் புரிந்து கொள்ள முடிய...வணக்கம் நரேன்,
எதையும் எவரும் புரிந்து கொள்ள முடியும் என்பதும் அறிவும்,திறமையும் எவரின் தனியுடமை அல்ல என்பதும் நம் கருத்து.இதில் என்ன சிக்கல் என்னவெனில் எப்படி சொன்னால் புரியும் என்பதற்கு அதே போல் சிந்திப்ப்துதான் நம் பிரச்சினை.இதில் கற்றுக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் அறிவியலின் விளக்கங்கள் கடின வார்த்தைகளை போட்டு குழப்புவது சாமான்யர்களை அறிவதில் இருந்து திசை திருப்புகிறது.இன்னும் நிறைய எழுதுவோம்.கலை ,இலக்கியம் அறிவியல் அனைத்தும் மக்களுக்கே!!!
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-85047775554227541492011-10-22T19:10:39.539+05:302011-10-22T19:10:39.539+05:30நண்பரே பதிவிற்கு நன்றி.
விக்கி லிங்கை முன்னமே படித...நண்பரே பதிவிற்கு நன்றி.
விக்கி லிங்கை முன்னமே படித்துக் கொண்டிருந்தேன், ஆனால் தமிழில் எளிதாக சொல்லும்போது கோட்பாடு நச்சென்று பிடிபடுகிறது.

தொடருங்கள்.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-23247805938276429842011-10-22T18:47:26.258+05:302011-10-22T18:47:26.258+05:30I am just beginning to love it. fantastic and fabu...I am just beginning to love it. fantastic and fabulous. much more exhilarating than crossword. this is the first step, just continue.

thanks for the post

p.s. nhm writer not working, so comment in englishnarenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-11472927032092172482011-10-22T06:35:44.579+05:302011-10-22T06:35:44.579+05:30வாங்க சகோ குரு
கருத்துக்கு நன்றி!!!!!!!!!!!!1வாங்க சகோ குரு
கருத்துக்கு நன்றி!!!!!!!!!!!!1சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-71465038123078800312011-10-22T06:32:28.915+05:302011-10-22T06:32:28.915+05:30வாங்க நண்பர் தாஸ்
அதாவது ஒரு மாறி மிக மிக குறைந்...வாங்க நண்பர் தாஸ்

அதாவது ஒரு மாறி மிக மிக குறைந்த அளவு மாற்றம்,அல்லது அந்த மாற்றம் சூன்யத்திற்கு கொஞ்சம் அருகில் என்பதற்கு குழப்பாமல் இறுதியில் சூன்யம் என்றே பிரதியிடுகிறோம்,என கூறி விடுவது சாமான்யர்களுக்கு புரியும்.
அதற்காக முதலிலேயே சூன்யமாக் இட்டுவிடக்கூடாது.கருத்துக்கு நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-8165494877724012822011-10-22T06:27:36.830+05:302011-10-22T06:27:36.830+05:30நன்றி சகோ இரப்பானி.நிறைய கேள்வி கேளுங்கள்.எனக்கும்...நன்றி சகோ இரப்பானி.நிறைய கேள்வி கேளுங்கள்.எனக்கும் கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும்.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-16320742018856183412011-10-21T23:02:42.875+05:302011-10-21T23:02:42.875+05:30அன்புள்ள நண்பருக்கு
உங்களின் சிறப்பான
முயற்சிக்க...அன்புள்ள நண்பருக்கு
உங்களின் சிறப்பான
முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்துகள்
மேலும் பல பயனுள்ள ஆக்கங்களை உங்களிடம்
எதிர்பார்க்கிறேன்Guruhttps://www.blogger.com/profile/04820130074309627754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-41791132529107478472011-10-21T22:50:24.220+05:302011-10-21T22:50:24.220+05:30\\(∆y)/( ∆x)=[f(x+∆x)-f(x)]/ ∆x= வகைகெழு.
∆x=0;\\...\\(∆y)/( ∆x)=[f(x+∆x)-f(x)]/ ∆x= வகைகெழு.

∆x=0;\\

∆x மேலும் மேலும் பூஜ்ஜியத்தை நெருங்கும் ஒருபோதும் பூஜ்ஜியத்தை அடையாது. எனவே, ∆x--> 0 [∆x tends to zero] என்பதே சரி.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-60540591735428255032011-10-21T21:44:25.780+05:302011-10-21T21:44:25.780+05:30அருமையான பணி தொடருங்கள்அருமையான பணி தொடருங்கள்Rabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.com