tag:blogger.com,1999:blog-7315198803238601503.post7059862324901807182..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: சார்பியலின் அடிப்படை லோரன்ஸ் மாற்றி சமன்பாடு[Lorrenz Transformation]சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-72953403008189816062013-01-31T01:41:13.143+05:302013-01-31T01:41:13.143+05:30நன்றி!நன்றி!புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-83869828523666937132013-01-31T00:34:19.759+05:302013-01-31T00:34:19.759+05:30
சகோ தமிழன்,
இங்கு வேகம் சார்ந்து இடம், காலம் அள்...
சகோ தமிழன்,

இங்கு வேகம் சார்ந்து இடம், காலம் அள்விடுதல் பற்றி மட்டுமே விவாதிக்கிறோம், நேரம் கூட வேக வித்தியாசம் ஒளி வேகத்தின் அருகில் என்றால் மட்டுமே மாற்றம் கொடுக்கும் இல்லை எனில், ஒதுக்கி விடலாம். நம்து பால்வீதி மண்டலத்திற்கே நேர வித்தியாசம் .0007 வினாடி அள்வில்தான் உள்ளது.

http://www.quora.com/Astronomy/What-effect-does-time-dilation-from-the-Milky-Way-and-the-Sun-have-on-our-perception-of-distant-galaxies-receding-from-us

So moon is nothing!!
Thank youசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-10902017494927526372013-01-31T00:25:13.003+05:302013-01-31T00:25:13.003+05:30Since the orbital velocity of the Moon about the E...Since the orbital velocity of the Moon about the Earth (1 km/s) is small compared to the orbital velocity of the Earth about the Sun (30 km/s), this never occurs. There are no rearward loops in the Moon's solar orbit.

so v=1000 mts/secs .This nothing to compare with speed or light

the speend is resolved in the corresponding axis

v=Vx*i+Vy*j+Vz*k

On average, the Moon is at a distance of about 385000 km from the centre of the Earth,

or 1.5 light seconds

x'=x-Vx*t

y'=y-Vy*t

z'=z-Vz*t

t'(approx)=t- 1000*1.5c/c^2=t- very very small number

Moon position is monitored from earth. So the time dilation will be negligible!!

It is like moving in the same frame!!

You can get more information see this!!

http://www.saharasky.com/saharasky/monitor.html

Energy is nothing to do with space time calculation.

Thank youசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-67925258321909735072013-01-30T23:51:54.353+05:302013-01-30T23:51:54.353+05:30சகோதரரே ஆற்றல் இன்றி ஒரு இயங்குதளம் எப்படி இருக்கம...சகோதரரே ஆற்றல் இன்றி ஒரு இயங்குதளம் எப்படி இருக்கமுடியும்.? சந்திரனில் ஒரு புள்ளியையும் பூமியில் ஒரு புள்ளியையும் எடுத்துக்கொள்வோம். பூமி சூரியனை சுற்றுகிறது தன்னகத்தேவும் சுழல்கிறது, சந்திரன் பூமியை சுற்றுகிறது தன்னகத்தேவும் சுழல்கிறது. ஆனால் பூமியானது சந்திரனுடன் சேர்ந்துதான் சூரியனை சுற்றுகிறது.
இங்கு ஆற்றல் இல்லையா? அடுத்து இந்த இரண்டிலும் உள்ள புள்ளிகளை எடுத்துக்கொண்டு சமன்பாடுகளில் மதிப்பை பொருத்தி தீர்க்கவேண்டும். உதாரணத்திற்கு நான் ஒரு புள்ளியின் மதிப்பை கொடுக்கிறேன்.(Latitude : 21.846774, Longitude : 69.402155, UTM Northing : 2415921.74M, UTM Easting :541555.75M, Altitude MSL elevation ref : 4 Meter , Magnetic Declination : 0°3' East, UTM Zone : 42Q) this point located on earth GPS Datum : WGS84 .
இந்த புள்ளியை நானே ஒருமாதத்திற்கு முன்னர் போர்பந்தருக்கு அருகில் உள்ள இடத்தில் எடுத்தது. time அதை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். இந்த புள்ளியை சந்திரநில் உள்ள ஒரு புள்ளியுடன் பொருத்தி சமன்பாட்டை தீர்க்கவேண்டும்.

புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-34193797750587829102013-01-30T23:48:41.282+05:302013-01-30T23:48:41.282+05:30//கரும்பொருள் இருப்பது உறுதியாகிறது, //
see this!!...//கரும்பொருள் இருப்பது உறுதியாகிறது, //
see this!!
http://en.wikipedia.org/wiki/Dark_matter

In astronomy and cosmology, dark matter is a type of matter hypothesized to account for a large part of the total mass in the universe.

hypothesized =கருதுகோள்

சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-83837808434929457912013-01-30T23:29:05.285+05:302013-01-30T23:29:05.285+05:30மாப்ளே தாசு,
முதலில் நான் அப்ப்டி நினைத்தலும் தட...மாப்ளே தாசு,

முதலில் நான் அப்ப்டி நினைத்தலும் தட்டச்சு இடுபவர்கள் /,[10] போன்ற்வற்றை இட மாட்டார்கள்!!

அந்த விக்கிபிடியாவில் இருப்பது ஒன்றுமே இல்லை. நம் பதிவில் ஒரு அச்சில் மட்டுமே மாற்றம், விக்கிபிடியாவில் மூன்று அச்சிலுமே மாற்றம் என நேர்மாறி சமன்பாடுகளை அணி(மேட்ரிக்ஸ்) ஆக எழுதி இருக்கிறார்கள்!!.

beta=v/c, gama=sqrt[1-(v/c)^2]

The relationship between the frames is expressed as a linear operator matrix.They do all the mathematical operations using that!!!

ST=[x y z t]'

ST'=[x' y' z' t']'

ST'=A*ST

A=[ A11 A12 A13 A14
A21 A22 A23 A24
A31 A32 A33 A34
A41 A42 A43 A44]

இதை மனதில் இருத்தி விக்கி பிடியா படியும் புரியும்!!

யாருக்கு பேதி ஆகுது!!!

நன்றி
சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-26719331603690114562013-01-30T23:18:42.147+05:302013-01-30T23:18:42.147+05:30I know boss summaaaI know boss summaaaசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-46672328485867501122013-01-30T23:17:06.836+05:302013-01-30T23:17:06.836+05:30சகோ தமிழன்,
என்ன சொல்ல வருகிறீர்கள். ஒரு இயங்கு த...சகோ தமிழன்,

என்ன சொல்ல வருகிறீர்கள். ஒரு இயங்கு தளத்தில் இருந்து ,அளவிடும் போது இன்னொரு இயங்கு தளத்தில் உள்ள பொருளின் கால வெளி மாறும் ,அதற்கான சூத்திரம் இந்த லோரன்ஸ் சமன்பாடுகள்.

வெளி என்பது முப்பரிமாணம்+நேரம்= நான்கு பரிமாணம்

அவ்வளவுதான்!!

இதில் எதற்கு ஆற்றல், இழப்பு கதைகள்!!

இந்த சூத்திரம் எப்படி வந்தது என அடுத்த பதிவில் பார்ப்போம்!!

நன்றி!!
சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-64850886954364296432013-01-30T23:12:27.213+05:302013-01-30T23:12:27.213+05:30சகோ புரட்சி தமிழன்& ஜெயதேவ் தாசு,
ஒரு கதை எப்...சகோ புரட்சி தமிழன்& ஜெயதேவ் தாசு,

ஒரு கதை எப்படி சொல்லப் பட்டதோ அப்படித்தான்!. நாம் விரும்பும் வண்ணம் மாறாது!!.

உண்மையில் பீர்பால்,அக்பர் இப்படி பேசினார்களா என்பதும் சந்தேகமே!!

அக்பர் காலத்தில் அளக்கும் அளவு என்னவாக இருக்கும்?
சாண் ,முழம் போன்றவையா?

ஆகவே ஒருகதையை இப்படி நடந்தால்,அப்படி நடந்தால் எனப் பார்ப்பதும் சார்பியல் பார்வையே!!.

நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-81337706922293581992013-01-30T23:09:03.548+05:302013-01-30T23:09:03.548+05:30ஐன்ஸ்டினின் பொதுசார்பியல் சர்ந்து பிரப்ஞ்சத்தில் ந...ஐன்ஸ்டினின் பொதுசார்பியல் சர்ந்து பிரப்ஞ்சத்தில் நடக்கும் இயக்கம், இடப்பெயர்ச்சி கண்க்கீட்டில் வரும் தவறின் காரணியாக கருப்பு பொருள் என்பது இப்போதைய கருதுகோள். சூரியக் குடுமபம் சார்ந்த கணக்கீடில் வரும் தவறு மிக மிக குறைவு!!!.

கருப்புபொருள் இல்லை என்றால் ஈர்ப்பு விசைக்கு மாற்றுக் கொள்கை வரும் என எத்தனை த்டவை சொல்வது!!!\\ \\ஐன்ஸ்டினின் பொதுசார்பியல் சர்ந்து பிரப்ஞ்சத்தில் நடக்கும் இயக்கம், இடப்பெயர்ச்சி கண்க்கீட்டில் வரும் தவறின் காரணியாக கருப்பு பொருள் என்பது இப்போதைய கருதுகோள். சூரியக் குடுமபம் சார்ந்த கணக்கீடில் வரும் தவறு மிக மிக குறைவு!!!.

கருப்புபொருள் இல்லை என்றால் ஈர்ப்பு விசைக்கு மாற்றுக் கொள்கை வரும் என எத்தனை த்டவை சொல்வது!!!\\

மேலும், ஒளியானது வளைதல், கேளக்ஷிகளின் மையத்தில் இருந்து வெளியே செல்லச் செல்ல சுழற்சி வேகம் குறையாது இருத்தல் இவற்றில் இருந்து கரும்பொருள் இருப்பது உறுதியாகிறது, அது என்ன என்பதும் நம் கருவிகளுக்கு சிக்குமா என்பது மட்டுமே கேள்வி. முந்தைய பதிவில், சூரிய குடும்பத்தில் இருப்பதாக கண்டறியப் படவில்லைன்னு சொன்னீங்க. தூரத்தில் உள்ள கேளக்ஷிகளிலும் கண்டறியப் படவில்லை, ஆனாலும் கரும் பொருள் இருக்கு என்று வைக்கப் படுவதற்கான அதே காரண காரணிகள் இங்கேயும் இருக்கான்னு தான் கேட்கிறேன். எங்கும் அது இல்லாமல் போவது பற்றி நான் கேட்கவே இல்லை.

மாமு, நேர்மை என்ன விலை, அது எந்த கடையில் கிடைக்கும்னு தேடிகிட்டே காலத்தை ஓட்டுங்க....... ஐயோ....ஐயோ....Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-87030054867367157192013-01-30T23:02:47.123+05:302013-01-30T23:02:47.123+05:30சகோ புரட்சி தமிழன்,
எந்த ஒரு விடயத்தையும் முடியும...சகோ புரட்சி தமிழன்,

எந்த ஒரு விடயத்தையும் முடியும் முடியாது என டிஜிட்டலாக பார்ப்பது நம் வழக்கம் இல்லை. எந்த அள்வு முடிகிறது என அன்லாக் ஆக பார்ப்பதே நம் வழக்கம்.

சார்பியல் சார் கணித அடிப்படைகள் எளிமைப் படுத்தி அளிப்பது மட்டுமே இப்போது செய்கிறேன். பெரும்பாலும் பின்னூட்ட விவாதங்களில் பல அரிய, எளிய விளக்கம் கொடுக்க ஏதுவாக இருக்கும்.

இந்தப் பதிவையே எடுங்கள், இந்தப் பதிவில் சொன்ன விடயம் பலருக்கு ஏற்கெனெவே தெரியும் என்றாலும் தமிழில் எளிமையாக சொன்னதை யாரும் மறுக்கவில்லை. லோரன்ஸ் மாற்ற சமன்பாடுகள் என்றால் என்ன ? அதைப் பயன் படுத்தி இயக்கத் தளம் மாற்றம் அறிவது செய்ய முடியும்!!.

அடுத்த பதிவில் லோரன்ஸ் சமன்பாடுகள் குறித்து இன்னும் கொஞ்சம் விவரம் பகிர்வேன்!!

மெதுவாகவே செல்வேன் ,ஆனால் அடிப்படை உறுதியாக!!

கருத்துகளுக்கு நன்றி!!
சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-27656055276612077012013-01-30T23:00:46.465+05:302013-01-30T23:00:46.465+05:30அக்பர் கேட்ட கேள்வி தவறானது 5 அடி நீளமுள்ள கோட்டை ...அக்பர் கேட்ட கேள்வி தவறானது 5 அடி நீளமுள்ள கோட்டை அழிக்காமல் 2 அடி நீளமுள்ள கோடாக குறைக்கமுடியுமா என்று கேட்டிருக்கவேண்டும். ஒருவேளை அப்படி கேட்டிருந்தாலும் பீர்பால் புத்திசாலித்தனமாக 5 ஐ தலைகீழாக எழுதிப்பாருங்கள் 2 ஆகிவிடும் என்று கூறி இருப்பார். இருப்பினும் அனைவருக்கும் தெறியும் ஐந்து ஒரு போதும் இரண்டு ஆகாதென்று.\\ Super!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-26443263840610328482013-01-30T23:00:15.244+05:302013-01-30T23:00:15.244+05:30@ புரட்சி தமிழன்
நீங்க போட்டுள்ள அத்தனையும் பார்த...@ புரட்சி தமிழன்

நீங்க போட்டுள்ள அத்தனையும் பார்த்து நான் ஒரு கணம் ஆடிப் போயிட்டேன். இதையெல்லாம் விளக்கப் போரீகலோன்னு கூட நினைஹ்சிட்டேன். கடைசியாத்தான் தெரியுது, வேற பேசில் இருந்து காபி பண்ணி இங்க பேஸ்டு மட்டும் தான் பண்ணியிருக்கீங்கன்னு. இதை மாமூல் மாமு பார்த்தா பேதியாயிடுவாறு.

\\சார்பியல் கோட்பாடு என்பதே நாம் தின்ற கோழி பிரியானி வயிற்றில் இருக்கும்போது, அதே கோழி உயிருடன் மேய்ந்துகொண்டிருப்பதை பார்த்து அந்தகோழிக்கு தீவனம் போடுவது போன்றதே.\\ இதுக்கு பேரு குவாண்டம் மெக்கானிக்ஸ் என்பது. சார்பியல் என்பது, "ஃ பிகர் கிட்ட நாம பேசினா ஒரு மணி நேரம் கூட ஓர் வினாடியா தெரியுது, ஆனா அந்த ஃ பிகருக்கு நம்மகிட்ட பேசும் ஒரு வினாடி கூட ஒரு மணி நேரமா தெரியுது"Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-55286216859701195612013-01-30T22:58:32.389+05:302013-01-30T22:58:32.389+05:30 இழப்பீடுகள் இன்றி மாற்றுதல் என்பது சாத்தியமற்ற ஒன... இழப்பீடுகள் இன்றி மாற்றுதல் என்பது சாத்தியமற்ற ஒன்று, அப்படி இருக்கையில் சார்பியல் சமன்பாடுகள் எந்த ஒரு இழப்பீடுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. மேலும் ஒரு ஆற்றல்மிக்க ஊடகத்தினுல் அதைவிட ஆற்றல் குறைந்த பொருள் ஒன்று எப்படி செயல்படமுடியும்.புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-25006094713173851942013-01-30T22:46:58.366+05:302013-01-30T22:46:58.366+05:30//பீர்பால் அக்பர் கேட்ட கேள்விக்கு பதிலாக ஒரு கோட்...//பீர்பால் அக்பர் கேட்ட கேள்விக்கு பதிலாக ஒரு கோட்டை அழிக்காமல் சிறியதாக்க அதை விடப் பெரிய கோட்டுடன் ஒப்பிட வேண்டும் என்பதும் சார்பியல் தத்துவமே!!//

அக்பர் கேட்ட கேள்வி தவறானது 5 அடி நீளமுள்ள கோட்டை அழிக்காமல் 2 அடி நீளமுள்ள கோடாக குறைக்கமுடியுமா என்று கேட்டிருக்கவேண்டும். ஒருவேளை அப்படி கேட்டிருந்தாலும் பீர்பால் புத்திசாலித்தனமாக 5 ஐ தலைகீழாக எழுதிப்பாருங்கள் 2 ஆகிவிடும் என்று கூறி இருப்பார். இருப்பினும் அனைவருக்கும் தெறியும் ஐந்து ஒரு போதும் இரண்டு ஆகாதென்று.புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-37463742555972019452013-01-30T22:33:33.064+05:302013-01-30T22:33:33.064+05:30Spacetime interval
In a given coordinate system x...Spacetime interval

In a given coordinate system xμ, if two events A and B are separated by

(\Delta t, \Delta x, \Delta y, \Delta z) = (t_B-t_A, x_B-x_A, y_B-y_A, z_B-z_A)\ ,

the spacetime interval between them is given by

s^2 = - c^2(\Delta t)^2 + (\Delta x)^2 + (\Delta y)^2 + (\Delta z)^2\ .

This can be written in another form using the Minkowski metric. In this coordinate system,

\eta_{\mu\nu} = \begin{bmatrix} -1&0&0&0\\ 0&1&0&0 \\ 0&0&1&0 \\ 0&0&0&1 \end{bmatrix}\ .

Then, we can write

s^2 = \begin{bmatrix}c \Delta t & \Delta x & \Delta y & \Delta z \end{bmatrix} \begin{bmatrix} -1&0&0&0\\ 0&1&0&0 \\ 0&0&1&0 \\ 0&0&0&1 \end{bmatrix} \begin{bmatrix} c \Delta t \\ \Delta x \\ \Delta y \\ \Delta z \end{bmatrix}

or, using the Einstein summation convention,

s^2= \eta_{\mu\nu} x^\mu x^\nu\ .

Now suppose that we make a coordinate transformation xμ → x′ μ. Then, the interval in this coordinate system is given by

s'^2 = \begin{bmatrix}c \Delta t' & \Delta x' & \Delta y' & \Delta z' \end{bmatrix} \begin{bmatrix} -1&0&0&0\\ 0&1&0&0 \\ 0&0&1&0 \\ 0&0&0&1 \end{bmatrix} \begin{bmatrix} c \Delta t' \\ \Delta x' \\ \Delta y' \\ \Delta z' \end{bmatrix}

or

s'^2= \eta_{\mu\nu} x'^\mu x'^\nu\ .

It is a result of special relativity that the interval is an invariant. That is, s2 = s′ 2. For this to hold, it can be shown[25] that it is necessary (but not sufficient) for the coordinate transformation to be of the form

x'^\mu = x^\nu \Lambda^\mu_\nu + C^\mu\ .

Here, Cμ is a constant vector and Λμν a constant matrix, where we require that

\eta_{\mu\nu}\Lambda^\mu_\alpha \Lambda^\nu_\beta = \eta_{\alpha\beta}\ .

Such a transformation is called a Poincaré transformation or an inhomogeneous Lorentz transformation.[26] The Ca represents a spacetime translation. When Ca = 0, the transformation is called an homogeneous Lorentz transformation, or simply a Lorentz transformation.

Taking the determinant of

\eta_{\mu\nu}{\Lambda^\mu}_\alpha{\Lambda^\nu}_\beta = \eta_{\alpha\beta}

gives us

\det (\Lambda^a_b) = \pm 1\ .

The cases are:

Proper Lorentz transformations have det(Λμν) = +1, and form a subgroup called the special orthogonal group SO(1,3).
Improper Lorentz transformations are det(Λμν) = −1, which do not form a subgroup, as the product of any two improper Lorentz transformations will be a proper Lorentz transformation.

From the above definition of Λ it can be shown that (Λ00)2 ≥ 1, so either Λ00 ≥ 1 or Λ00 ≤ −1, called orthochronous and non-orthochronous respectively. An important subgroup of the proper Lorentz transformations are the proper orthochronous Lorentz transformations which consist purely of boosts and rotations. Any Lorentz transform can be written as a proper orthochronous, together with one or both of the two discrete transformations; space inversion P and time reversal T, whose non-zero elements are:

P^0_0=1, P^1_1=P^2_2=P^3_3=-1
T^0_0=-1, T^1_1=T^2_2=T^3_3=1

The set of Poincaré transformations satisfies the properties of a group and is called the Poincaré group. Under the Erlangen program, Minkowski space can be viewed as the geometry defined by the Poincaré group, which combines Lorentz transformations with translations. In a similar way, the set of all Lorentz transformations forms a group, called the Lorentz group.

A quantity invariant under Lorentz transformations is known as a Lorentz scalar.

இதனை நீங்கள் தெளிவாக தமிழில் விளக்க முடியுமா,

சார்பியல் கோட்பாடு என்பதே நாம் தின்ற கோழி பிரியானி வயிற்றில் இருக்கும்போது, அதே கோழி உயிருடன் மேய்ந்துகொண்டிருப்பதை பார்த்து அந்தகோழிக்கு தீவனம் போடுவது போன்றதே.

இது சாத்தியம் ஆகின்ற பட்சத்தில்தான் சார்பியல் கோட்ப்பாடு சாத்தியம் ஆகும். புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-75622946416975888062013-01-30T21:12:41.480+05:302013-01-30T21:12:41.480+05:30//Dear Bro Just inter change the formula!! That is...//Dear Bro Just inter change the formula!! That is all!!//
சார்வாகன், தாஸின் absolute frames இல்லை, விளக்கதிலேயே புரிஞ்சிடுச்சு.

பிளாட்பாரம் ஆட்கள் சார்பாய் ரல் குடுத்து சும்மா ஒரு ஜோக்காக.
Ganesanhttps://www.blogger.com/profile/05028704826637585976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-19436544304467751842013-01-30T21:11:28.521+05:302013-01-30T21:11:28.521+05:30This comment has been removed by the author.Ganesanhttps://www.blogger.com/profile/05028704826637585976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-20660151831231719392013-01-30T20:56:19.276+05:302013-01-30T20:56:19.276+05:30Dear Bro Just inter change the formula!!
That is ...Dear Bro Just inter change the formula!!

That is all!!

பீர்பால் அக்பர் கேட்ட கேள்விக்கு பதிலாக ஒரு கோட்டை அழிக்காமல் சிறியதாக்க அதை விடப் பெரிய கோட்டுடன் ஒப்பிட வேண்டும் என்பதும் சார்பியல் தத்துவமே!!

இரு கோடுகள் படத்தில் பாலச்சந்தர் பல இடங்களின் வசனம் வரும் படி செய்தார்!!!

ஆகவே சூத்திரத்தை மாத்திப் போட்டால் கணக்கு சரியாக வரும்!!

நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-20743573902843646992013-01-30T20:50:56.794+05:302013-01-30T20:50:56.794+05:30//Absolute frame of reference அப்படின்னு ஒன்னு இல்...//Absolute frame of reference அப்படின்னு ஒன்னு இல்லவே இல்லை என்பதால் இந்த இரண்டு நிலைகளுமே அவரவர் கணக்குப் படி சரிதான்//

இதை நான் யோசிக்கவில்லை. நல்ல பாயிண்ட் தாஸ். நன்றி.

இந்த சார்வாகன் ரயிலின் வெளியே நிற்பவரின் கண்ணோட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கலாம். இவ்வாறு இரயிலில் இருப்பவர் பிளாட்பாரம் மேற்கே போகுது என்னும் (தவறான)கண்ணோட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததை பிளாட்பாரம் ஆட்களின் சார்பாய் கண்டிக்கிறேன்.Ganesanhttps://www.blogger.com/profile/05028704826637585976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-82517826132897191402013-01-30T20:49:18.601+05:302013-01-30T20:49:18.601+05:30மாப்ளே தாசு,
இதிலும் நீர் சார்பு நிலை எடுக்கிறீர...மாப்ளே தாசு,

இதிலும் நீர் சார்பு நிலை எடுக்கிறீர். நேத்து உம்ம பதிவில் ஒருத்தர் கிடாக்கரி பகிர்ந்து உண்டது பற்றி எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டு, நான் உண்னுவது மட்டும் உறுத்துகிறதா??

நீர் திட்டும், நான் மாமிச உண்ணிதான்!!

ஆட்டுக் கிடா எங்கே?

நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-31269957017099813182013-01-30T20:45:28.032+05:302013-01-30T20:45:28.032+05:30சகோ இராதாகிருஷ்னன்,
இந்த சார்பியல் கொள்கையின் விந...சகோ இராதாகிருஷ்னன்,

இந்த சார்பியல் கொள்கையின் விந்தை என்னவெனில் அறிவியல்,ஆன்மீகம் இரண்டின் அடிப்படையிலும் இத்னைப் பார்க்க முடியும் என்பதுதான். சார்பியல் கொள்கையை பார்ப்பதே ஒருவரின் தனிப்பட்ட சிந்தனை சார்பு நிலை!!.

ஆதி உண்மை நிலை[Absolute Reality] என்பது சார்பியலின் படி இல்லை,அல்லது கண்டறிய முடியாது அனைத்துமே புலன்களின் ஊடாக கட்டமைக்கப்படும் பிம்பம்[Model Based Reality] என்பது மாயாவாதம் போல் இல்லை!!!

நிறைய இருக்கிறது எனினும் கணிதம் சார்ந்து கற்று, பிறகு ஈடுபாடுள்ள விடயம் சார்ந்து விவாதித்தல் சார்பியலை பன்முகத் தனமையோடு புரிதல் ஏற்படுத்தும் என்பதே நம் விருப்பம்!!

நன்றி!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-28333666732812029262013-01-30T20:38:23.579+05:302013-01-30T20:38:23.579+05:30அறிவாளி மாப்ளே,
ஐன்ஸ்டினின் பொதுசார்பியல் சர்ந்து...அறிவாளி மாப்ளே,

ஐன்ஸ்டினின் பொதுசார்பியல் சர்ந்து பிரப்ஞ்சத்தில் நடக்கும் இயக்கம், இடப்பெயர்ச்சி கண்க்கீட்டில் வரும் தவறின் காரணியாக கருப்பு பொருள் என்பது இப்போதைய கருதுகோள். சூரியக் குடுமபம் சார்ந்த கணக்கீடில் வரும் தவறு மிக மிக குறைவு!!!.

கருப்புபொருள் இல்லை என்றால் ஈர்ப்பு விசைக்கு மாற்றுக் கொள்கை வரும் என எத்தனை த்டவை சொல்வது!!!
இதைப் பாரும்!!
http://www.sjcrothers.plasmaresources.com/Chapter-3.pdf

லோரன்ஸ் மாற்ற சமன்பாடுகளில் இருந்து பல விடயங்கள் நிறுவ முடியும், சமீபத்தில் ஒரு ஆய்வுக் கட்டுரையில் இந்த சமன்பாடுகளை கொஞ்சம் மாற்றி எழுதி ஒளியை மிஞ்சும் வெகம் இருக்கும் வய்ப்பை ஐன்ஸ்டினின் சமன்பாடுகளுக்கு விரோதம் இல்லை என சொல்கிறது.

http://phys.org/news/2012-10-physicists-special-relativity.html

Now two physicists – James Hill and Barry Cox from the University of Adelaide in Australia – have shown that Einstein's theory of special relativity can be logically extended to allow for faster-than-light motion. They're quick to point out that their finding in no way contradicts the original theory, but simply provides a new aspect of it. "As far as I'm aware, this is the first natural, logical extension of Einstein's own theories," Hill said. "We certainly haven't superseded Einstein. The two theories are entirely consistent."

As the physicists explain in their paper, the Lorentz transformation is traditionally used in special relativity to reconcile different observations made by different observers in different inertial reference frames, and it applies to relative velocities less than the speed of light. Here the scientists have proposed two new transformations that complement the Lorentz transformation to explain different observations, and both new transformations apply to relative velocities greater than the speed of light.

ஆகவே கேட்பதற்கு ,சிந்திப்பவர்களுக்கு இதில் நிறைய அத்தாட்சிகள் உள்ளன!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-41597418298413365092013-01-30T20:38:21.403+05:302013-01-30T20:38:21.403+05:30மிக்க நன்றி. இது குறித்து நிறையவே சிந்தித்தது உண்ட...மிக்க நன்றி. இது குறித்து நிறையவே சிந்தித்தது உண்டு. சார்பியல் சமன்பாடு எல்லாம் சரிதான். ஆனால் உண்மையில் நடப்பது எதுவென்று எவர் சொல்வது?

அவரவருக்கு ஒரு அளவு வைத்து கொண்டு எதற்கு பார்க்க வேண்டும். உண்மையிலே எப்படி இருக்கிறது என்பதை பார்க்க சாத்தியம் உண்டா???

அதை அதை அதன் நிலையில் அதனதன் நிலையில் இருந்து கொண்டு காண்பதே இயற்பியல். அதைத் தாண்டியது என்னவோ? Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-75855610155914141802013-01-30T20:23:18.512+05:302013-01-30T20:23:18.512+05:30\\நமக்கு ஓட்டு போடுவது,முண்ணனிக்கு கொண்டு வருதல் ஈ...\\நமக்கு ஓட்டு போடுவது,முண்ணனிக்கு கொண்டு வருதல் ஈடுபாடு இல்லை!!.\\அதுசரி, ஒட்டு பட்டை இல்லாமலேயே சுமார் இருவது பயலுங்க உங்களுக்கு ஒட்டு போடறானுவ, என்ன ஆள் செட் பண்ணி கள்ள ஓட்டு போடுறீங்களா!!

விளக்கத்துக்கு இந்த போஸ்டை பாருங்க, ஆனால், நான் கொடுத்த லிங்கு ஈசி.
http://tnmurali.blogspot.com/2012/08/alexa-ranking.html#ixzz2Bk7fqeUp

Murali method is inferior to the link I gave you.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com