tag:blogger.com,1999:blog-7315198803238601503.post1664462302503950361..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: எகிப்திய அதிபராக முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் முகமது மோர்சி:ஒரு எதார்த்தப் பார்வைசார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-25134280749057180452012-06-27T22:18:48.411+05:302012-06-27T22:18:48.411+05:30பல விசயங்கள் புரிந்தன. மிக்க நன்றி.
உங்கள் வாழ்க்...பல விசயங்கள் புரிந்தன. மிக்க நன்றி.

உங்கள் வாழ்க்கையில் நலலதே நடக்கவும். ....குன்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-38093960451344561432012-06-26T15:39:40.166+05:302012-06-26T15:39:40.166+05:30இஸ்ரேலை, மோர்சி ஆட்சி ஒட்ட நசுக்கிவிடும் என்று பிர...இஸ்ரேலை, மோர்சி ஆட்சி ஒட்ட நசுக்கிவிடும் என்று பிரபல பதிவர்கள் எண்ணுவதை போல ஒன்றும் ஆகாது. பாலஸ்தீணியர்களும் இந்த மாதிரி பகல் கனவு காண்பதை நிறுத்தி அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட எதார்த்த சூழலில் போராடினால் நன்று. எகிப்துக்கு அந்த சக்தி இல்லை. ஏன் அரபு நாடுகளுக்கே அந்த சக்தி இல்லை. இப்பொழுதிருக்கும் நிலைமையைதான் தொடரும் ஏனென்றால் அமெரிக்கா அங்கு வைத்ததுதான் சட்டம்.

Suuuppppperrrr.. I have noticed many muslim friends overestimate the power of Muslim World... Hope they do not forget what happened to the Muslim world in 1967 SIX DAY WAR.. Its time they realize the real power relies on development of the people ...Jenilhttps://www.blogger.com/profile/15613895805019167675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-66989396167656972312012-06-26T01:06:23.816+05:302012-06-26T01:06:23.816+05:30நல்ல பதிவு சகோ எகிப்தில் என்ன நடகின்றது என்பதை தெள...நல்ல பதிவு சகோ எகிப்தில் என்ன நடகின்றது என்பதை தெளிவாக்கி உள்ளீர்கள். நரேன் குறிப்பிடும் கருத்துகள் அனைத்தும் உணமையே. எகிப்தின் அடிப்படை பிரச்சனைகளை சீர் செய்யாமல் போர், மதம் என இறங்கினால் முபாரக்கு ஏற்பட்ட நிலைமை தான் அனைவர்க்கும் ஏற்படும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-43600191881412062812012-06-26T00:59:06.736+05:302012-06-26T00:59:06.736+05:30அருமையான பதிவு சகோ. எகிப்து இஸ்லாமிய அடிப்படைவாதத்...அருமையான பதிவு சகோ. எகிப்து இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு திரும்பினால் அதனால் பல பின்விளைவுகள் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. இதனால் லாபம் அடையபோவது மேலை நாடுகள் மட்டுமே. எகிப்து மக்கள் நலன் பேண இந்த அரசு முயல வேண்டும்.மின் வாசகம்https://www.blogger.com/profile/06780373147425792777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-60806905470777764182012-06-25T20:39:15.704+05:302012-06-25T20:39:15.704+05:30சகோ நரேன் எப்புடீஈஈஈஈஈஈஈஈ
I am shocked at this c...சகோ நரேன் எப்புடீஈஈஈஈஈஈஈஈ

I am shocked at this concurret usage of the word 'khun'!!!!!!!!!!!!!!!

நானும் குன் என்கிறேன்,நீங்களும் குன் என்கிறீர்கள்.எல்லாம் ஏக இறைவன்,ச்கோ சுவனன் மற்றும் பி.ஜே அய்யாவின் திருவிளையாடல்.

நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-43571203091379608252012-06-25T20:36:22.741+05:302012-06-25T20:36:22.741+05:30நண்பர் ராஜ நடராஜன், இஸ்லாமிய ஆட்சி முறை வந்துவிட்ட...நண்பர் ராஜ நடராஜன், இஸ்லாமிய ஆட்சி முறை வந்துவிட்டால், நிலைநாட்டுகிறேன் பேர்வழி என்ற பெயரில் அமைதி போய்விடும், இஸ்லாமிய ஆட்சி முறையில் பிரமீடுகள், பாரோக்களின் நினைவிடங்கள் அனைத்து, அப்கான் பாமியான் புத்த சிலையை தாலிபான் போல தகர்ப்பது, காஃபிர்கள் எப்படி வரலாம் என்று குண்டு வைத்து காபிர்களை கொள்வதால், எகிப்தின் சுற்றலாத்துறை என்னாவது இழுத்து மூட வேண்டுமே பாவம் ஐயோ எகிப்து மக்கள் என்று அர்த்ததில் மறுமொழி போட்டார்.

அதற்கு நமது நண்பர் சு.பி.அவர்கள் நன்றாக விளக்கம் அளித்துவிட்டார்.LOLnarenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-66724610868557697822012-06-25T20:31:05.052+05:302012-06-25T20:31:05.052+05:30வாங்க சகோ சுவனப் பிரியன்,
உங்கள் கருத்துப்படி &qu...வாங்க சகோ சுவனப் பிரியன்,

உங்கள் கருத்துப்படி "அப்படியே ஆகுக"[அரபியில் குன் சரியா?]

அது என்னமோ,என்ன மாயமோ தெரியவில்லை நம்து உயிர்த்தோழர் ஒருவரிடம் இப்படியே ஏதேனும் கிண்டல் அடித்துக் கொண்டே இருப்பேன்.அது உங்களிடமும் வருகிறது.சும்மா தமாஷ்!!!!!!!!!.

இரம்ஜான் ,பக்ரீத் மட்டும் கடந்த 10+ வருடங்களாக் அவர் வீட்டில்தான் கொண்டாட்டம்.அவரும் உங்களை மாதிரியே ரொம்ப ரொம்ப நல்லவருங்கோ!!!!!!!!!

நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-66832422066378504932012-06-25T20:25:41.684+05:302012-06-25T20:25:41.684+05:30கேம்ப் டேவிட்[1979] என்னும் எகிப்து இஸ்ரேல் //////...கேம்ப் டேவிட்[1979] என்னும் எகிப்து இஸ்ரேல் ///////ஒப்பந்தத்தை மீறாதவரையில் ,சூயஸ் nகால்வாயை கையகப் படுத்தும் நோக்கம் இல்லாத வரையில் மோர்சி,எகிப்து மக்களை என்ன செய்தாலும் கண்டு கொள்ளாத மேலை நாட்டவர் ஏதேனும் வில்லங்கம் செய்தால் கிறித்தவர்களை கொடுமைப் படுத்துகிறார்,மத தீவிரவாதி என சதாம்,கடாஃபி வழியில் போட்டுத் தாக்கி விடுவார்கள்./////
ஹா, ஹா,
இதுதான் uncle samயின் Cow Boy டிபளமாசி. Cold war காலத்தில் சோவியத் ஆதரவு இருந்தும் சண்டை வேலைக்காவது என்று புரிந்து அன்வர் சதாத் கேம்ப் டேவிட் ஒப்பந்தத்தில் கையெழுதிட்டார்.
இப்போது அமெரிக்கா ஒத்தையா ஆட்சி செய்கின்ற போது, ஒன்றும் செய்ய முடியாது. சிரியாவில் ஆட்சியை தூக்கிவிட்டால் அடுத்த குறி இரான்தான். அணுகுண்டு வத்துள்ளதா இல்லையா என்று உறுதி செய்த பின்னார் அடுத்த இலக்கு அதுதான்.

சவுதியை விட்டுதள்ளுங்கள். ஆட்சி செய்பவர்கள் யூதர்கள். அமெரிக்கா ”குன்” என்றால் உடனே சவுதி செய்துவிடும். Cowards.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-82993814034813948432012-06-25T20:25:34.541+05:302012-06-25T20:25:34.541+05:30சகோ நரேன் நலமா,
நம் சகோக்கள் மோர்சியின் வெற்றி கண்...சகோ நரேன் நலமா,
நம் சகோக்கள் மோர்சியின் வெற்றி கண்டு புல்லரிப்பதால் நம் எதார்த்த சூழலை விளக்க வேண்டியது ஆயிற்று.

நான் சொல்ல மறந்த பல விடயங்களையும் விளக்கியதற்கு நன்றி.

மோர்சியின் வெற்றி மக்களாட்சியின் வெற்றி.ஆனால் பதிவான 51% ஓட்டுகள் 51% அதாவது மொத்த மக்களில் 25% மட்டுமே த்னக்கு வாக்களித்த்னர் என்பதை மோர்சி உணர்கிறார் என்வே தோன்றுகிறது.

எகிப்திய தேர்தல் இரு கட்டங்களை உள்ளடக்கியது.முதல் கட்ட தேர்வில் முதல் இரு இடங்கலைப் பிடித்தவர்கள் மட்டுமே இரண்டாம் கட்ட தேவில் போட்டி இட முடியும்.ஆகவே பல் இடது சாரி அமைப்புகள் ஆதரவாளர்கள் வாக்களிக்கவில்லை.

ஆகவே நீங்கள் கூறிய வண்ணம் எகிப்துக்கு ஒரு கேம்ப் டேவிடொப்பந்தம் போல் பாலஸ்தீன+ இஸ்ரேலுக்கு ஒரு ஒப்பந்தம் வந்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்.

மதம் சார்ந்தே பாலஸ்தீன இஸ்ரேல் பார்க்கப் படுவதாலேயே தீர்க்க முடியவில்லை என்பது நம் கருத்து.

நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-47528531096322253982012-06-25T20:22:42.387+05:302012-06-25T20:22:42.387+05:30அமெரிக்காவையும் பகைத்துக் கொள்ளாமல் சவுதியுடனும் ந...அமெரிக்காவையும் பகைத்துக் கொள்ளாமல் சவுதியுடனும் நட்புடன் மேலும் இஸ்லாமிய சட்டங்களை அமுல்படுத்தியும் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கும் ஆட்சியாக முர்ஷியின் ஆட்சி அமைய வாழ்த்துவோம்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-35429828927669498492012-06-25T20:15:34.581+05:302012-06-25T20:15:34.581+05:30நண்பரே,
நன்றி, அவசியமான பதிவு.
முகமது மோர்சி அத...நண்பரே,

நன்றி, அவசியமான பதிவு.

முகமது மோர்சி அதிபராக தேர்ந்தெடுத்தபட்டதற்கு மக்கள் ஆராவாரம் செய்வது, அவர் இஸ்லாமிய ஆட்சியை அமைப்பார் என்பதால் அல்ல. எகிப்து மக்கள் முதன் முறையாக ஜனநாயக முறையில் ஒரு அதிபரை தேர்ந்தெடுத்திருப்பதை, சுதந்திரத்தை கொண்டாடுகிறார்கள். அந்த கொண்டாத்தை வைத்து சொற்ப எண்ணிக்கை வாக்கு வித்தியாசத்தை வைத்து, இஸ்லாமிய ஆட்சியை வரவேற்கிறார்கள் என்று நினைப்பது அபத்தம். அங்கே உள்ள மக்கள் கலாச்சாரத்தின் படி மத அடிப்படைவாத ஆட்சி அமைக்க முடியாது. அதுவும் இராணுவ பலமில்லாமல்.

மோர்சியின் பேச்சை கேட்டால் இதை நன்றாக உணர்ந்திருக்கிறார். தான் வெற்றிபெற்றது சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தான் என்பதை உணர்ந்து, மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தாவிட்டால் அவர்கள் அடுத்த தேர்தலில் தூக்கி எறிவார்கள் எனற் பயமும் இருக்கின்றது. அதனால் அடிப்படைவாதியாக சிந்தித்து, ஜனநாயகத்தை புதைத்து சர்வாதிகாரியாக வர முயற்ச்சிக்கலாம் ஆனால் இராணுவ துணை இல்லாதலால் சாத்தியம் கம்மி. பொருளாதார நிலைமையை சீர்செய்யாமல், அடிப்படைவாதத்துக்கு முக்கிய காரணியாக இருக்கும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தி ஆட்சியை தக்க வைக்கலாம். ஆனால் இதின் அபாயம் மக்கள் முபாராக் ஆட்சியை மேல் என்று மோர்சியை தூக்கி எறிந்து விடலாம்.

இஸ்ரேலை, மோர்சி ஆட்சி ஒட்ட நசுக்கிவிடும் என்று பிரபல பதிவர்கள் எண்ணுவதை போல ஒன்றும் ஆகாது. பாலஸ்தீணியர்களும் இந்த மாதிரி பகல் கனவு காண்பதை நிறுத்தி அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட எதார்த்த சூழலில் போராடினால் நன்று. எகிப்துக்கு அந்த சக்தி இல்லை. ஏன் அரபு நாடுகளுக்கே அந்த சக்தி இல்லை. இப்பொழுதிருக்கும் நிலைமையைதான் தொடரும் ஏனென்றால் அமெரிக்கா அங்கு வைத்ததுதான் சட்டம்.

ஷியாக்கள் முஸ்லிம் இல்லை என்று பட்வாக்கள் இருக்கும்போது எப்படி இரான் முஸ்லிம் நாடாகும்??? அறிஞர்களுக்கே வெளிச்சம்.

மோர்சிக்கு உகந்த ஒரே ஜனாநாயக வழியில் ஆட்சி செய்து மக்களை வளப்படுத்துவதுதான். மோர்சி வெற்றியை பார்த்து அச்சபடுவோ, கவலைப்படுவோ தேவையில்லை.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-64113239298643898762012-06-25T20:13:48.096+05:302012-06-25T20:13:48.096+05:30வாங்க சகோ இராஜநடராஜன்
ஆட்சியில் இல்லாதவரை என்ன வே...வாங்க சகோ இராஜநடராஜன்

ஆட்சியில் இல்லாதவரை என்ன வேண்டுமானாலும் சொல்ல முடியும்.ஆட்சி ஏறி விட்டால் இருக்கின்ற சூழலில் இருக்கும் வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றைத்தான் செய்ய முடியும்.

மீடியாக்கள் ஒரு நாயகனை ஒரே நாளில் வில்லன் ஆக்கி விடுவார்கள். ஹா ஹா ஹா!!!!!!!!!!!!!!!

எகிப்திய உணவு மிக அருமையாக் இருக்கும்.ந மக்கும் பல் எகிப்தியர்களின் விருந்தோம்பல் மிக அருமையானது.நமக்கு பல எகிப்திய நண்பர்கள் இன்றும் உண்டு.

நம்ம இந்திய தாத்தாக்களுக்கு ஓய்வு கொடுக்க நம் மக்கள் மறுக்கிறார்களே என்ன செய்வது?

நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-22318104069288780432012-06-25T20:07:40.782+05:302012-06-25T20:07:40.782+05:30வாங்க சகோ தேவப் பிரியா,
நாம் அனைத்து நிகழ்வுகளைகள...வாங்க சகோ தேவப் பிரியா,

நாம் அனைத்து நிகழ்வுகளைகளை அதன் பல் பரிமாணங்களிலும்,எதார்த்த நோக்கில் அணுகவே முயல்கிறோம்.இராணுவ ஆட்சி ஆதரவாளரா இல்லை முஸ்லிம் ச்கோதரத்துவ கட்சியா என்னும் போது மோர்சியை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர். தேர்வு மக்களை பெருமித உணர்வு கொள்ளச் செய்து போர் என்ற அழிவு பாதையை நோக்கி கொண்டு செல்லக் கூடாது.

கேம்ப் டேவிட்[1979] என்னும் எகிப்து இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறாதவரையில் ,சூயஸ் கால்வாயை கையகப் படுத்தும் நோக்கம் இல்லாத வரையில் மோர்சி,எகிப்து மக்களை என்ன செய்தாலும் கண்டு கொள்ளாத மேலை நாட்டவர் ஏதேனும் வில்லங்கம் செய்தால் கிறித்தவர்களை கொடுமைப் படுத்துகிறார்,மத தீவிரவாதி என சதாம்,கடாஃபி வழியில் போட்டுத் தாக்கி விடுவார்கள்.

http://en.wikipedia.org/wiki/Camp_David_Accords

முதல் பேச்சில் அனைத்து அயல்நாட்டு ஒப்பந்தங்களையும் மதிப்போம் என் அண்ணன் மோர்சி அழுத்தி கூறுவது இதனால்தான்.

நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-83720815155973514822012-06-25T19:54:58.310+05:302012-06-25T19:54:58.310+05:30உங்கள் பதிவிலிருந்து மொர்சி பற்றி புதிய தகவலை அறிந...உங்கள் பதிவிலிருந்து மொர்சி பற்றி புதிய தகவலை அறிந்து கொண்டேன்.இப்பொழுதுதான் ஒரு எகிப்தியனை மூளை இல்லாத பசங்கன்னு கிண்டல் செய்ய போக அவன் இந்தியாவில் கிழடுகளையே வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறாய் என்று என்னையே திருப்பி அடித்து விட்டான்:)

முந்தா நாள் வரை மெர்சி மட்டுமே உலக பிரபலம்.அமெரிக்காவுக்கு வாலையும்,வளைகுடாவுக்கு தலையையும் காட்டாமல் செயல்பட முடியாது என்பதற்கு மொர்சியின் பின்புலமும்,இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியும் சாட்சி. மொர்சி எப்படி செயல்படுகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-34026739927369311692012-06-25T19:24:48.270+05:302012-06-25T19:24:48.270+05:30மிக்க நன்றி.
அனைவருக்கும் தெளிவாக்க, எகிப்தின் உண...மிக்க நன்றி.

அனைவருக்கும் தெளிவாக்க, எகிப்தின் உண்மை நிலையை விளக்கமாக தந்தது ஒரு நல்ல பணி.DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-65395220936493692132012-06-25T18:55:38.104+05:302012-06-25T18:55:38.104+05:30முதல் பேச்சில் எதார்த்த சூழலை புரிந்து கொண்டு அனைவ...முதல் பேச்சில் எதார்த்த சூழலை புரிந்து கொண்டு அனைவரையும் சமாதானப்ப்டுத்தும் விதமாக கருத்துகளை எடுத்து வைப்பது புரிகிறது.

பேச்சு முக்கியம் அல்ல செயலே முக்கியம்.பொறுத்து இருந்து பார்ப்போம்!.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.com