tag:blogger.com,1999:blog-7315198803238601503.post2087863243503314231..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: அறிவார்ந்த வடிவமைப்பு அறிவோம்:பரிணாம் செயலாக்க முறைகள் சரியா?பகுதி 8சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-61286165641184341042012-02-11T20:55:59.196+05:302012-02-11T20:55:59.196+05:30வாங்க குயிக் ஃபாக்ஸ்
ஆதிக்க சக்திகள்+மத அடிப்படைவ...வாங்க குயிக் ஃபாக்ஸ்
ஆதிக்க சக்திகள்+மத அடிப்படைவாதிகளின் கூட்டு என்பது மிக இயல்பானது என்பதை அருமையாக் விள்க்கியுள்ள தோழர் கலையரசனின் பதிவு.ஜனநாயக ,மத சார்பற்ற ஆட்சிக்கு எதிராகவே இரண்டும் எபோதும் இருக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்யும் நிகழ்வுகளே உல்க முழுதும் நடக்கின்றன!
http://kalaiy.blogspot.com/2012/02/blog-post_11.htmlசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-8267174719056882232012-02-11T20:27:13.293+05:302012-02-11T20:27:13.293+05:30இந்த காபிர்கள் தொல்லைகள் கண்டிக்க தக்தது.இருந்தாலு...இந்த காபிர்கள் தொல்லைகள் கண்டிக்க தக்தது.இருந்தாலும் சிந்திப்போடு சம்பந்தபட்டது
ஜனாதிபதி நசீடீன் மனைவியவர்கள் அரபுகளின் பார்த்தா அணிய விரும்புவதில்லை. காபிர்களின் சிறிலங்காவில் பாதுகாப்பாக இருக்கிறார். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-53706599536027349412012-02-11T19:36:18.647+05:302012-02-11T19:36:18.647+05:30ஹா ஹா ஹா
என்ன நரேன் அவர்கள் கேரக்டரையே புரிந்து க...ஹா ஹா ஹா
என்ன நரேன் அவர்கள் கேரக்டரையே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்
சுட்டியில் குறிப்பிட்டது போல் நடக்கவில்லை என்றால்தான் வியப்பூட்டும் செய்தி!.

மாலத்தீவுகளில் கல்வரம் நடப்பது இந்தியாவையும் பாதிக்கும்! என்றாலும் உள்நாட்டு பாதுகாப்பை மட்டும் வலுப் படுத்தி ,கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது.வேண்டுமானால் கொள்கைப் பிடிப்புள்ள சில பிரச்சார பீரங்கிகள் மாலத்தீவு பஞ்சாயத்திற்கு போகலாம்.

இந்தியாவிலும் இது போல் நடக்க வேண்டும் என்பதே சிலரின் ஆசை!.
ஆனால் இதனை பிரச்சாரம் செய்து இதன் எதிர்கோஷ்டியினர் கூட வேறுவிதமாக் அரசியல் சக்தி பெறும் வாய்ய்ப்பு நம் நாட்டில் உண்டு.இந்த பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமானது.ஜனநாயகம்+மத சார்பின்மை( போன்றவற்றின் நாட்கள் எண்ணப்படுகின்றதா?!!!!!)சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-48510947653848330292012-02-11T11:34:18.292+05:302012-02-11T11:34:18.292+05:30இந்த தளத்திற்கு சம்பந்தமில்லை என்றாலும்..
http://...இந்த தளத்திற்கு சம்பந்தமில்லை என்றாலும்..

http://www.thehindu.com/opinion/op-ed/article2880064.ece

//Paradise is perched on the edge of hell//

This op-ed will be an eye-opener for uninitiated and reiteration for the initiated.
I think praveen swami couldn't have resisted a laugh while writing it. But I am unable to resist my smile when reading this paragraph...

The journalist and activist Aishath Velazinee recorded that islanders were encouraged “to emulate the Arabian dress and lifestyles of the time of Prophet Muhammad”. “Men grew their beards and hair, took to wearing loose robes and pyjamas, and crowned their heads with Arab-style head-cloths. Women were wrapped up in black robes. Goats were imported, and fishermen gave up their vocation to become shepherds.”

LOL, LOL, LOL -:)narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-41296651765236278852012-02-09T22:51:58.225+05:302012-02-09T22:51:58.225+05:30நண்பர் நரேன்
நீங்கள் கேட்ட கேள்விகள் இப்போதைய அறிவ...நண்பர் நரேன்
நீங்கள் கேட்ட கேள்விகள் இப்போதைய அறிவியலின் சரியான விடை தேடப்படும் விடயங்கள்.சில அறிந்த தக்வல்கள் மட்டும் தருகிறேன்.
தூய்மை என்று அறிவியலின் படி வரையறுக்க முடியாது.பரிணம்த்தின் படி வாழும் உயிரினங்கள் அனைத்துமே மடிந்த உயிரினங்களை விட இயற்கைத் தேர்வில் வெற்றி பெற்றவை.இப்போதைய மனிதன் [கலப்பா இல்லையா?]யார் என்பது விவாதத்தில் உள்ளது என்பது மட்டும் உண்மை.

பரிணாம எதிர்ப்பாளர்களை எளிதில் சமாளிப்பது போல் பரிணாம்த்தின் கருத்து வேறுபாடுகளுக்கு எளிதில் முடிவு வராது.இது போன்ற விவாதங்களும் பரிணாம்த்தின் எதிர்ப்பாளர்களல் பயன்படுத்தப் படுவதும் தவிர்க்க இயலாது.

மனிதன் தோன்றிய இடம்,பரவல் பற்றி பல கருதுகோள்கள் உண்டு.அதில் ஆப்பிரிக்க மூதாதையர்+அங்கிருந்தே பிற பகுதிகளுக்கு பரவுதல் என்ற கொள்கையே இப்போதைய அதிகம் சான்றுகளுக்கு பொருந்தும் கொள்கை.
இது குறித்த விவரங்கள் இங்கே கிடைக்கும்.
http://www.bradshawfoundation.com/herto_skulls.php

இதற்கும் போட்டியாக சில கொள்கைகள் உருவெடுக்கின்றன.எப்படியெனில் ஹோமோ எரக்டஸ் இந்தியாவிற்கு வந்து விடுகின்றது.நியாண்டர்தால்கள் ஐரோப்பாவிற்கு செல்கின்றன.இதர மனித இனங்கள் என்ன ஆயிற்று என்பது மில்லியன் டாலர் கேள்வி.இதில் ஒரு கொள்கை இந்தியாவே சில மனித இனங்களின் தோற்றுவாய் என்றும் கூறுகின்றன.

India at the cross-roads of human evolution
R PATNAIKa,* and P CHAUHANb
aCentre of Advanced Studies in Geology, Panjab University, Chandigarh 160 014, India
bThe Stone Age Institute and CRAFT Research Center (Indiana University), 1392 W Dittemore Road,
Gosport, IN 47433, USA
*Corresponding author (Email, rajeevpatnaik@gmail.com)
http://www.ias.ac.in/jbiosci/nov2009/729.pdf
Is the Narmada hominid an Indian Homo erectus?
Kennedy KA, Sonakia A, Chiment J, Verma KK.
Source
Section of Ecology and Systematics, Cornell University, Ithaca, New York 14853.
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/1776655

மனித இனங்கள் பல இடங்களில் தோன்றி இருக்க்லாம் என்ற விக்கிபீடியா சுட்டி
http://en.wikipedia.org/wiki/Multiregional_origin_of_modern_humans

Thanksசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-63371525861552910652012-02-09T21:24:02.346+05:302012-02-09T21:24:02.346+05:30அந்த nyt லிங்க் மேலும் பல தேடலகள் தகவல்களுக்கு இட்...அந்த nyt லிங்க் மேலும் பல தேடலகள் தகவல்களுக்கு இட்டுச் செல்கின்றது.

1)தற்கால மனிதன், neanderthal, denisovans, Homo floresiensis விட சிறந்தவன் என்று எண்ணம் இருக்கின்றபோது, அந்த இனங்களுடன் கூடினான் என்றால், ஆப்பரிக்க மனிதன் தான் சிறந்த தூய மனிதன்?????

2)டன்ஈசுவின்ச்(denisovans) இந்தியாவில் இருந்திருபதற்கான சாத்தியகூறுகள் இருக்கின்றனவா?

3)ஒரு குறை, இந்தியாவில் பரிணாமத்தின் தாக்கங்கள் எப்படி இருந்தன என்பதை பற்றி, ஓரிடத்தில் யாராவது ஆராய்ந்து எழுதியிருக்கிறார்களா?

லிங்க்கிற்கு நன்றி.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-69128639262560744452012-02-09T20:28:01.825+05:302012-02-09T20:28:01.825+05:30நண்பர் நரேன்
மதவாதிகளின் புரட்டுக்கு எல்லையே இல்லை...நண்பர் நரேன்
மதவாதிகளின் புரட்டுக்கு எல்லையே இல்லை இதில் எந்த மதமும் குறைந்தது இல்லை.
ம்னிதனுக்கும் சிம்பன்சிக்கும் ஒரே முன்னோர் என்பதை ஏற்பவர்கள்,எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள்.மனிதனுக்கு முன்னோர் ஒரு விலங்காக் இருக்க முடியாது என்பதே ஆபிரஹாமிய மத்வாதிகளின் வாதம்.ஆப்பிரிக்க இனமே இபோதைய அனைத்து மனித இனங்களுக்கும மூதாதையர் என்பது கூட பலருக்கு கச்ப்பான் உண்மையாக இருக்கிறது.இபோதைய மனித பரவலின் கொள்கையான் ஆப்பிரிக்காவில் இருந்து உலக முழுதும் பரவினான் என்பது விவாதத்திற்கு உள்ளாகிறது.

இபோதைய சில் கருத்தாக்கங்களின் படி அனைவரும் ஹோமோ சேஃபியன்கள் மட்டும் அல்ல நியாண்டர்தால்(கொஞ்சம் வெள்ளையாக இருப்பார்), போன்ற பிற இனங்களோடு கலந்தே பல வித்தியாசமான் மனித இனங்கள் பல் இடங்களில் உருவாயிற்று என்னும் ஆபத்தான கருத்தாக்கம் சிலரால் முன்னெடுக்கப்படுகிறது.

http://www.nytimes.com/2012/01/31/science/gains-in-dna-are-speeding-research-into-human-origins.html?_r=2&hpw=&pagewanted=all#

இத்ன மூலம் சில இனங்கள் தங்களை உயர்வாக கருத்தும் கொள்கையாக்கங்களுக்கு ஆதாரம் இருப்பதாக காட்ட முயலும்.இதுவும் ஒரு பிரச்சினை ஆக்லாம்.
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-87644254957815311492012-02-09T19:41:37.529+05:302012-02-09T19:41:37.529+05:30நண்பர் நரேன்
இந்த பரிணாம எதிர்ப்பு விமர்சனம் என்ப...நண்பர் நரேன்

இந்த பரிணாம எதிர்ப்பு விமர்சனம் என்பதும் பல பரிணாம் வளர்சிகளை அடைந்து கொண்டே இருக்கிறது.

பரிணாம எதிர்ப்பு என்பது படிம வர்லாற்றை முற்று முழுதாக் நிராகரித்தால் மட்டுமே சாத்தியம் என்பதால் கணித ரீதியான விமர்சனத்திற்கு வந்து விட்டார்கள்.

1.இப்போது பரிணம் செய்லாக்க முறை என்பது நடக்க முடியாத நிகழ்தகவு கொண்டது என்ற கருத்தாக்கத்தில் பல ஆய்வுக் க்ட்டுரைகளும் மதிப்பு மிக்க ஆய்விதழ்ககளில் வெளியிட்டு உள்ளார்கள்.

2. டி.என் ஏ வில் ஏற்படும் சிறு மாற்றங்கள் பரிணம் வளர்ச்சியை கொண்டுவராது என்பதும் வரும் காலத்தில் ஆய்வு ரீதியாக் முறியடிக்கப் படும்.
ஆய்வு ரீதியான் எந்த ஒரு பரிசோதனைக்கும் பரிணாம் எதிர்ப்பு மதவாதிகள் தயாராக் இல்லை.அந்தனையும் நிராகரிப்பார்கள் என்பதை நாம் இப்போதே முன் அறிவிக்கிறோம்.

ஆகவே மீதம் இருப்பது கணிதம் மட்டுமே.ஆயினும் இக்கணித ரீதியான் விமர்சனம் வழி நடத்தப்பட்ட பரிணாமம் என்பதையே வலியுறுத்தும் வாய்ப்பு உள்ளது.இந்த விவாதம் எளிதில் முடிவுக்கு வராது!!!!!!!!!!.

இன்னும் அதிக வ்வரங்கள் உள்ளது.
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-77933638880071487742012-02-09T11:50:43.872+05:302012-02-09T11:50:43.872+05:30நண்பரே,
போக போக பதிவுகள் mystery novel range க்கு ...நண்பரே,
போக போக பதிவுகள் mystery novel range க்கு இருக்கிறது. சுவாரஸ்யமாக இருக்கிறது.

”அவாக்கள்” படி பரிணாமம் என்பது என்ன?
yorkshireல் பாம்புகள் வடிவமைப்பாளர் மூலம் அல்லது அவரின் அடியார் மூலம் தலையில்லாமல் கல்லாக மாற்றப்பட்டு, அதை உண்மை என்று காட்ட பிற்பாடு தலையை செதுக்கி ஒட்டவைப்பதுதான் பரிணாமம். அதனால் படிமங்களை நம்பக்கூடாது அது ஒரு அத்தாட்சி ஆகாது...இதைதான் நண்பர் ராபின் கூறியிருப்பார் போலும்.

அடுத்து இந்த லிங்க்....
http://www.openthemagazine.com/article/science/first-step-out-of-africa

First Step out of Africa
Genetic analysis of maternal lines of descent suggests that humans first moved to the Arabian peninsula before populating the world

இ.சா. இருந்திருந்தால் இதை வைத்து மாபெரும் அறிவியல் தாவா செய்திருப்பார்..அரபியா எப்படி புண்ணிய பூமி என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்பது.
இ.சா வை எங்கே போய் தோண்டி எடுப்பதோ..என்கே படிமங்களாக இருக்கிறாரோ..

பதிவை தொடருங்கள்.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.com