tag:blogger.com,1999:blog-7315198803238601503.post2436151849541858663..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: அணு துகள் இயக்கவியல் அறிவோம் 2: ஹிக்ஸ் துகளை தேடிசார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-66708080021539134142011-10-04T05:26:39.416+05:302011-10-04T05:26:39.416+05:30வணக்கம் நரேன்,
இயற்கையின் நிகழ்வுகள் அற்புதமானவை,எ...வணக்கம் நரேன்,
இயற்கையின் நிகழ்வுகள் அற்புதமானவை,எளிமையானவை.அதனை எப்படி என வரையறுத்து நம் கட்டுக்குள் கொண்டு வரும் போது மட்டுமே நீங்கள் கூறிய சிக்கல்கள் ஏற்படும்.ஆனால் என்ன நடக்கிறது,என்ன செய்கிறார்கள் என்பதை சாதரண மொழியில் விளக்க்வோ,விளங்கவோ முடியும்.அதன் மீது பரிசோதனை என்றால் மட்டுமே அனைவரும் செய்ய இயலாது,கடும் உழைப்பும் ,மிக்க ஆய்வு சார்ந்த அறிவு தேவைப்படும்.பெர்ட்னன்ட் ரஸ்ஸல் ஒரு இறைமறுப்பாளர் தத்துவ மேதை மட்டுமன்றி ஒரு சிறந்த கணித மேதை அவர் எழுதிய கணித கொள்கைகள் என்ற புத்தக்த்தில் பெரும்பாலான கணித கொள்கைகளை ஒரு சம்பாடு கூட இல்லாமல் அருமையாக் விளக்கி இருப்பார்.அது குறித்தும் ஒரு பதிவிட வேண்டும்.கொஞ்சம் படித்து பாருங்கள்
http://fair-use.org/bertrand-russell/the-principles-of-mathematics/

http://www.archive.org/details/principlesofmath005807mbp
எதை எழுதுவது என்றே சில சம்யம் மலைப்பாக இருக்கிறது.ஆகவே பல வீண் பதிவுலக விவாதங்களை நிறுத்துவது என்று கூட முடிவு செய்து விட்டேன்.

இந்த “equations are complex and ugly" இல்லாமலே ஸ்டிரிங்க் தியரி கற்கும் ஒரு சிறு முயற்சியே!
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-58177841024828600502011-10-03T22:29:08.798+05:302011-10-03T22:29:08.798+05:30நண்பரே,
முந்தைய பதிவு காணொளியில் அணு துகள்களின் “...நண்பரே,

முந்தைய பதிவு காணொளியில் அணு துகள்களின் “equations are complex and ugly" என்றிருந்தது. nuclear physicist அனைவரும் God Gifted என நினைத்தேன் to live with complex and ugly.

நீங்கள் எளிமையாக விளக்குவதை பார்த்தால், அது simple and beautiful ஆக இருக்கிறது.

நன்றி.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-60049288508850514782011-10-03T10:11:16.442+05:302011-10-03T10:11:16.442+05:30நன்றி சகோ இராஜராஜேஸ்வரிநன்றி சகோ இராஜராஜேஸ்வரிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-26227376859645099272011-10-03T08:08:03.867+05:302011-10-03T08:08:03.867+05:30காணொளியும் பகிர்வும் பயன் மிக்கவை. பாராட்டுக்கள்.காணொளியும் பகிர்வும் பயன் மிக்கவை. பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-16169423939441215722011-10-02T07:51:04.303+05:302011-10-02T07:51:04.303+05:30Mumbai conference says 'God particle,' if ...Mumbai conference says 'God particle,' if exists, will be discovered within 12 months

http://www.sify.com/news/mumbai-conference-says-god-particle-if-exists-will-be-discovered-within-12-months-news-international-lixkafedbga.html

Special: Physics will never be the same again

http://www.dnaindia.com/scitech/report_special-physics-will-never-be-the-same-again_1592376

Atom smasher expected to seal fate of ‘god particle’ by 2012

http://www.thehindu.com/sci-tech/science/article2293244.eceசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.com