tag:blogger.com,1999:blog-7315198803238601503.post3028042908320980101..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: அணு இயக்கவியல அறிவோம்.:1:அணு துகள்கள்சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-80077314047367411192011-10-13T07:44:07.736+05:302011-10-13T07:44:07.736+05:30/Quarks இருப்பதை எப்படி நிரூபித்தார்கள் என்று தங்க.../Quarks இருப்பதை எப்படி நிரூபித்தார்கள் என்று தங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன். /
வாங்க நண்பர் தாஸ்
அதற்கு(quarks) ஒரு பதிவிடுகிறேன்.கொஞ்சம் எளிமையாக் காணொளியுடன் சொல்வது நம் பாணி.ஆகவே கொஞ்சம் தேடி பதிவிடுகிறேன்.அது என்னமோ தெரியவில்லை உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு பல தேடல்களை தருகிறது .மிக்க நன்றி.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-86218731069040391472011-10-12T17:29:55.837+05:302011-10-12T17:29:55.837+05:30நல்ல பதிவு. Quarks இருப்பதை எப்படி நிரூபித்தார்கள்...நல்ல பதிவு. Quarks இருப்பதை எப்படி நிரூபித்தார்கள் என்று தங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-81218794719274970102011-10-04T19:06:40.954+05:302011-10-04T19:06:40.954+05:30வணக்கம் நண்பரே,
நல்ல தகவல்.ஏதோ தேடுவதில் கிடைப்பதை...வணக்கம் நண்பரே,
நல்ல தகவல்.ஏதோ தேடுவதில் கிடைப்பதை பதிவிடுகிறேன். உங்கள் பரிந்துரைக்கு நன்றி.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-71548729791304044122011-10-04T18:27:37.771+05:302011-10-04T18:27:37.771+05:30பிரபஞ்சம் விரிவடைவது தொடர்பான கண்டுப்பிடிப்புக்காக...பிரபஞ்சம் விரிவடைவது தொடர்பான கண்டுப்பிடிப்புக்காக, அமெரிக்காவைச் சேர்ந்த சவுல் பெர்ல்மட்டர், ஆடம் ரீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரியான் ஷிமிட் ஆகிய விஞ்ஞானிகளுக்கு 2011-ம் ஆண்டின் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

கூடவே தமிழ்மணம் நட்சத்திரத்துக்கும் உங்களை பரிந்துரை செய்துள்ளேன்.நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-18542642565826283992011-10-01T05:26:39.337+05:302011-10-01T05:26:39.337+05:30நன்றி சகோ இராஜராஜேஸ்வரிநன்றி சகோ இராஜராஜேஸ்வரிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-83082090207475489312011-09-30T22:14:17.191+05:302011-09-30T22:14:17.191+05:30அறிந்தது அணுவளவு கூட இல்லை!!
அறியாதது பிரபஞ்ச அளவ...அறிந்தது அணுவளவு கூட இல்லை!!

அறியாதது பிரபஞ்ச அளவு!!!!!!!!.

அரிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-51856777675975009052011-09-30T17:10:40.438+05:302011-09-30T17:10:40.438+05:30நரேன்
இப்போது நுயுட்ரினோ ஒளியை விட வேகமாக் சென்றது...நரேன்
இப்போது நுயுட்ரினோ ஒளியை விட வேகமாக் சென்றது எப்படி என்பது குறித்து சில விஷயங்களை வரையறுக்க முடியும்.ஒளி என்பது ஃபோட்டான் துகள்களினால் ஆனது என்றும் ,இந்த ஃபோட்டான் நுயுட்ரினோ துகள்களல் ஆனது என்றும் கூறும் கருதுகோள் உண்டு.அப்ப்டி எனில் ஒளி,நுயுட்ரினோஇரண்டும் ஒன்றுதான் என்று கூற இயலும்.ஆகவே இந்த அணு துகள் இயக்கவிய்ல பல கேள்விகளுக்கு விடையை கொண்டுள்ளது என்பது வியப்படைய வைக்கிறது.

Neutrino theory of light

http://en.wikipedia.org/wiki/Neutrino_theory_of_light
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-12004815608203813932011-09-30T17:01:09.191+05:302011-09-30T17:01:09.191+05:30வாங்க நண்பர் ரத்னவேல்,நரேன்
அணு துகள் இயக்கவியலை,t...வாங்க நண்பர் ரத்னவேல்,நரேன்
அணு துகள் இயக்கவியலை,theory of everything(TOE) எளிதாக அனைவருக்கும் புரியும் படி எழுதும் ஒரு முயற்சி.இன்னும் நிறைய பதிவிட விஷயம் இருக்கிறது.
கருத்துக்கு நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-66217833034404623672011-09-30T16:37:12.464+05:302011-09-30T16:37:12.464+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-33644695700990592512011-09-30T16:36:13.190+05:302011-09-30T16:36:13.190+05:30நண்பரே அருமையான விளக்கப் பதிவு,
“அணுதுகள் உடைக்கும...நண்பரே அருமையான விளக்கப் பதிவு,
“அணுதுகள் உடைக்கும் சுத்தியல்” என்ற பதிவின் முதல் காணொளிக்கு எளிதான விளக்கம் இந்த பதிவு.

beyond standard model possibilities are infinite.

பதிவுக்கு நன்றி.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.com