tag:blogger.com,1999:blog-7315198803238601503.post3496647931053240085..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: வால் மார்ட்டின் கதைசார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-29840777365473261182011-12-06T18:01:38.477+05:302011-12-06T18:01:38.477+05:30நன்றி நண்பர்களே,
இந்த அந்நிய முதலீட்டுக்கும் ஆதரவா...நன்றி நண்பர்களே,
இந்த அந்நிய முதலீட்டுக்கும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.அவர்கள் வைக்கும் வாதம் இப்போதைய சிலறை வணிக முறையில் (இந்திய) வியாபாரிகளால் விவசாயிகளுக்கு சரியான இலாபம் கிட்டவில்லை என்பதுதான்.இதனை தவிர்க்க கூட்டுறவு அமைப்புகளை பலப் படுத்த வேண்டுமே அன்றி வால்மார்ட் போன்ற அசுரன்களை அனுமதிப்பது அல்ல.ஒவொரு கிராமமும் தன்னிறைவு பெரும் வகையில் பொருளாதார திட்டங்கள் அமல் படுத்தப் பட வேண்டும்.
இவர்கள் நெடு நாள் நடைமுறையில் சுதேசி வணிகத்தை ஒழித்து விடுவார்கள்.விவசாயிகளுக்கு கடன் கொடுத்து அதனையும் கைக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.திரு வ.உ.சி அய்யா தொடங்கிய கப்பல் வணிகத்தை வெள்ளையர் அழிக்க எவ்வளவு பாடுபட்டனர் என்பதை யோசித்தாலே புரிந்து விடும்.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-34060189932953341822011-12-06T17:51:24.232+05:302011-12-06T17:51:24.232+05:30இந்த பகிர்வுக்கு , இந்தியன் என்ற முறையில் நன்றி நண...இந்த பகிர்வுக்கு , இந்தியன் என்ற முறையில் நன்றி நண்பரே.Tamilanhttps://www.blogger.com/profile/02723752786754606087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-20886323971474450322011-12-06T17:49:59.632+05:302011-12-06T17:49:59.632+05:30இதையும் வேண்டும் என்று கூறும் இந்தியர்களை என்ன வென...இதையும் வேண்டும் என்று கூறும் இந்தியர்களை என்ன வென்று சொல்லுவது என்று தெரியவில்லை.
தமிழ் இந்து தளத்தில் ஒரு தேச பக்தன் போட்ட பின்னூட்டம்.
//Finishing Touch
கரப்பான் பூச்சியின் புழுக்கையுடன் புளியையும், பருப்பையுமே எவ்வளவு
நாள்தான் சாப்பிடுவது!முடியலே!//Tamilanhttps://www.blogger.com/profile/02723752786754606087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-77862328723882609972011-12-06T12:30:08.827+05:302011-12-06T12:30:08.827+05:30அருமையான பகிர்வுஅருமையான பகிர்வுK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-21397435974131475672011-12-06T10:05:42.174+05:302011-12-06T10:05:42.174+05:30survival of fittestsurvival of fittestஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-19148812104248729482011-12-06T08:36:16.193+05:302011-12-06T08:36:16.193+05:30இதனால் பாதிக்கபடுவது விவசாயிகளும் . சில்லரை வணிகர்...இதனால் பாதிக்கபடுவது விவசாயிகளும் . சில்லரை வணிகர்களுமே
நல்ல தகவல்ரைட்டர் நட்சத்திராhttps://www.blogger.com/profile/16802942347907883936noreply@blogger.com