tag:blogger.com,1999:blog-7315198803238601503.post4701082562780034155..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: முடிவிலி[infinite] என்பது என்ன? எத்தனை முடிவிலி உண்டு?சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-70765053298827664462012-01-25T21:45:34.568+05:302012-01-25T21:45:34.568+05:30அது மட்டும எல்லா இசங்களும் இந்த தோற்றம் மறைவு பற்ற...அது மட்டும எல்லா இசங்களும் இந்த தோற்றம் மறைவு பற்றிய புனைவுகள் என்பதால் அனைத்தும் பொருந்துவது போலவே தெரியும்.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-77783961610520852742012-01-25T21:35:18.271+05:302012-01-25T21:35:18.271+05:30கடைசியில் “அதனால்” போட்டால் அத்வைதம் கொள்கைக்கு வந...கடைசியில் “அதனால்” போட்டால் அத்வைதம் கொள்கைக்கு வந்துவிடும் போலிருக்குதே?narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-85126413357455614052012-01-25T21:09:56.198+05:302012-01-25T21:09:56.198+05:30இறைவன் என்பவர் முடிவிலியாக தத்துவார்த்தமாக விள்க்க...இறைவன் என்பவர் முடிவிலியாக தத்துவார்த்தமாக விள்க்கப்படும் போது எண்ணற்ற முடிவிலிகள் என்பது பல கடவுள்கள் தத்துவத்தை நியாயப் படுத்துகிறது./

சிந்திக்கவைக்கும் சிறப்பான பகிர்வு.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-56374922387538709772012-01-25T20:53:36.267+05:302012-01-25T20:53:36.267+05:30விளக்கம் கொடுத்தால் நீங்கள் அறியாமலேயே பாதி பணம் எ...விளக்கம் கொடுத்தால் நீங்கள் அறியாமலேயே பாதி பணம் எனக்கு வந்துவிடும்!!!!!!

ஒரு புள்ளியில் இருந்து பல[எண்ணற்ற] கோடுகள் அப்ப்டியே நேரா போய்கிட்டே இருந்தால் ஆதிபுள்ளியில் இருந்து அந்த தூரங்கள் முடிவிலிதானே,அவை திசை வேறு என்பதால் ஒன்றாக முடியாது.
ஆகவே அந்த தூரங்கள் அனைத்தும் முடிவிலிகளே.அந்த கோடுகளை அடக்கிய இரு பரிமாண தளங்களும் முடிவிலியே.3,4,5,......முடிவிலி.

"ஆதியும் அந்தமும் இல்லாத" என்று கேட்டிருப்பீர்கள் நாம் கூறுகிறோம்
"ஒரு ஆதியும் அந்தமும் இல்லாத" என்பதே மிக சரியானது.

பல ஆதிகள் பல அந்தங்கள்!!!!!!!!!!!

எந்த தியரியும் அதன் தோற்றம்[தொடக்கம்] ,முடிவுகளில் விளக்க முடியாது என்பதை நிரூபிக்கிறது this conceptசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-58883306796355532182012-01-25T20:44:26.719+05:302012-01-25T20:44:26.719+05:30முடிவிலி என்பது வரை புரிந்தது, அது எப்படி பல dimen...முடிவிலி என்பது வரை புரிந்தது, அது எப்படி பல dimension ஆக மாறுகின்றது. ஒருத்தரைப் போல அல்லது ஒரு சம்பவத்தைப் போல பலதும் ஒரே நேரத்தில் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை எப்படி முடிவிலியுடன் தொடர்பு படுத்தி புரிந்துகொள்ள முடியும்?

என்கிட்டே இருந்து 5 கோடி பணத்தில் பாதியை என்னை கேட்காமல் எடுத்துக்கிட்டீங்களே! இது நியாயமா??narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-58730374019894005362012-01-25T20:37:24.255+05:302012-01-25T20:37:24.255+05:30இதுவரைக்கும் எண்ணம் ஏற்படவில்லை.....googleக்கு அர...இதுவரைக்கும் எண்ணம் ஏற்படவில்லை.....googleக்கு அர்த்தம் என்னவென்று.

இப்போது தெரிந்துவிட்டது!!!! googol google

தன் கல்லூரி படிப்பு வரை, 100 முட்டைகள் ‘0’ வாங்கிய மாணவன் உலகில் எங்கேயாவது உள்ளாரா?????

நான் கண்டிப்பாக இல்லை.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-80727854328835152482012-01-25T20:34:55.570+05:302012-01-25T20:34:55.570+05:30வண்க்கம் நரேன்
அப்ப நம்ம பாணிலே எளிய முறையில் சிக்...வண்க்கம் நரேன்
அப்ப நம்ம பாணிலே எளிய முறையில் சிக்கல் இல்லாமல் கூறுவோம்.
1/0=முடிவிலி[1]------------------(அ)
எப்ப்டி புரிவது.
உங்க கிட்ட 1 மில்லியன் டாலர் இருக்கு என்று வைத்துக் கொள்வோம்.
தினமும் அதில் இருந்து '0' டாலர் செலவு செய்தால் சரி எத்தனை நாட்களுக்கு செலவு செய்யலாம்? முடிவிலிதானே

நம்ம சகோக்களிடம் 2 மில்லியன் டாலர் இருக்கு என்று வைப்போம்
அவரும் தினமும் '0'டாலர் செலவு செய்தால் எத்தனை நாட்களுக்கு செலவு செய்யலாம்? முடிவிலிதானே.

2/0=முடிவிலி[2]--------------------------------(ஆ)
இப்போது இரு முடிவிலிகளும் சமமா?

நீங்கள் 1 மில்லியனில் பாதி எனக்கு கொடுத்து விடுகிறீர்கள் என்று வைப்போம்.அதையும் இதே மாதிரி(கஞ்சப் பசங்க!!!!!!!)
செலவு செய்தால் எப்புடி

முடிவிலி[1]/2=முடிவிலி[3]------------( இ)
ஆகவே எல்லா முடிவிலியும் சமம் அல்ல,அவற்றுக்கு இடையே கணிதம் பயன் படுத்தலாம்.முடிவிலி ஒன்றல்ல பல்வாகும் பல்ப்பலப்.....

விடாது கருப்பு தொடர் பார்த்தது உண்டா

கலி புருஷன் ஒன்றல்ல!!!!!!!.: காலம் பலவாகும்!!!!!!!!!!
ஹா ஹாசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-67118994416833739892012-01-25T19:57:27.695+05:302012-01-25T19:57:27.695+05:30ஏதோ புரிஞ்சமாதிரி இருக்கு புரியாதமாதிரியும் இருக்க...ஏதோ புரிஞ்சமாதிரி இருக்கு புரியாதமாதிரியும் இருக்கு. concept இன்னும் பிடிப்படவில்லை. காணொளியில் வரும் ஒரு விஞ்ஞானியே அப்படி சொல்கிறார்..அப்ப நமக்கு.

இதுவெல்லாம் நமது மூளைக்கு அதிகமோ? எளிதாக விளக்குங்கள் தொடர்ந்து படிப்போம்.
Shakespeare random ஆக அடிக்க குரங்கா அவர்களுக்கு கிடைத்தது!!

கடினமான முடிவிலியை முதலில் எளிதாக்க முயற்சித்த பதிவிற்கு நன்றி சகோ.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.com