tag:blogger.com,1999:blog-7315198803238601503.post5997862512869257193..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: The Story of Bottled Water (2010)சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-73788677498898626262011-08-08T16:16:43.974+05:302011-08-08T16:16:43.974+05:30சென்னை மக்கள் பெருமை படலாம். அமெரிக்காவில் வீசி எற...சென்னை மக்கள் பெருமை படலாம். அமெரிக்காவில் வீசி எறியப்பட்ட தண்ணி பாட்டில்களுக்கு குப்பைத்தொட்டியாக இருப்பதற்கு. நிகழ்ச்சியாளர் அனேகமாக எருக்கஞ்சேரிக்கு தான் வந்து பார்த்திருப்பார்.<br>ஒன்றை சொல்ல மறந்துவிட்டார், அமெரிக்காவைப்போல் சென்னையில் அனைவரும் மினரல் தண்ணித்தான், ஏழை பணக்காரன் என வித்தியாசமில்லாமல்.<br>cheating, fraud க்கு இன்னொரு வார்த்தைகள் manufactured demand, planned obsolescence, perceived obsolescence. தோலுரிக்கும் காணொளி.<br><br>சமுதாய பொறுப்பு இல்லாமல்,முதலாளிதத்துவத்தை வைத்து அரசாங்கம் நடைபெறுவதால் மக்களுக்கு மட்டுமல்ல, சுற்றுசுழலுக்கும் உலகத்திற்கும் கேடு.narenhttp://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-86533550327967787982011-08-08T21:53:19.619+05:302011-08-08T21:53:19.619+05:30இப்போதைக்கு தொடர்கிறேன். நாளை வீடியோ பார்த்து விட்...இப்போதைக்கு தொடர்கிறேன். நாளை வீடியோ பார்த்து விட்டு இதற்குரிய கமெண்ட் சொல்கிறேன்.பலே பிரபுhttp://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.com