வணக்கம்
நண்பர்களே,
தமிநாட்டின்
அரியலூர் பகுதி ஒரு பரிணாம
படிமங்களின் சுரங்கமாக
உள்ளது செய்திகளில் இருந்து
அறிய முடிந்தது.
அது
பற்றி நிர்முக்தா இணைய தளம்
ஒரு நல்ல காணொளி தயாரித்து
யுட்யூப் தளத்தில் பகிர்ந்து
உள்ளனர்.
அவர்களுக்கு
நம் நன்றியுடன் அதனை இப்பதிவில்
பகிர்கிறோம்.
படிம(Fossil)
சான்றுகளின்
அடிப்படையில் பல்வேறு கால
கட்டங்களில் ,பல
வகை உயிரினங்கள் வாழ்ந்து
வந்ததின் அறிவியல் விளக்கம்தான்
பரிணாமக் கொள்கை.பரிணாமக்
கொள்கை மரபணு ஆய்வுகள்
மூகலமாகவும் உறுதி செயப்பட்டது.
தமிழகத்தில்
மேல்நிலைப் பள்ளி உயிரியல்
பாடத்தில் பரிணாமம் ஒரு பகுதி
ஆகும்.இக்காணொளியில்
படிமங்களின் வயது கணக்கிடும்
முறை பற்றியும் விளக்கப்
படுகிறது.மாணவர்கள்
,பரிணாம
ஆய்வாளர்கள் அவசியம் சென்று
பார்க்க வேண்டிய இடம் ஆகும்.
காணொளி
கண்டு மகிழ்க.
விளக்கங்கள்
பின்னூட்டங்களில் தொடர்வோம்.
பரிணாம எதிர்ப்பு மதவியாதிகளே நாங்க ரெடி நீங்க ரெடியா???
பரிணாம எதிர்ப்பு மதவியாதிகளே நாங்க ரெடி நீங்க ரெடியா???
நன்றி!!!!
Welcome Back
ReplyDeleteவாங்க ஆன்ட்
Deleteநலம்.நலமா?
நன்றி
சார்வாகன்,
ReplyDeleteஎப்படி இருக்கீங்க? நலமா?
வாங்க ஏலியன்
Deleteநலம்.நலமா?
நன்றி
சார்வாகன்:
ReplyDeleteWhat we have in Ariyalur is Gold!
How can anyone enter and break the fossils with hammer?
Some 7 yrs back when our children were in College, my wife and I visited Grand Canyon and this park. There is a fee to enter; and visitors cannot "remove even a single stone; else fined or imprisoned, or both." Vehicles are subject to random checks.
Woods turned into glass as this was once a marsh land. While we saw lots of Indians (our people) in Grand Canyon, we found none in this park. They should also see this! We spent nearly two to three hours. Dinos lived there. There are hundreds of parks in U.S. India has so much to offer!
__________________
Petrified Forest
National Park Arizona
http://www.nps.gov/pefo/planyourvisit/feesandreservations.htm
இதியர்கள் எல்லாரும் யாரோ சாமியாரை பாக்க போயிட்டாங்களம் ஹி ஹி
ReplyDeletehank You
சகோ சார்வாகன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.நான் ப்ளாக்கிற்கு புதியவன் உங்கள் பழைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன்.காணொளி பார்த்துவிட்டு வருகிறேன்.நன்றி
ReplyDelete