Friday, September 2, 2011

இந்தியாவை சுற்றிப் பார்ப்போம்:காணொளி


இக்காணொளி இந்தியாவின் பல சமூக,வரலாறு புவியியல் அம்சங்களை அலசுகிறது.கண்டு களியுங்கள்



4 comments:

  1. வணக்கம் சகோதரர் ,

    இது நம்மை நாமே கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல உள்ளது.

    அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வந்தே 2500 வருடங்களுக்கு மேலாகி விட்டது . எனவே இந்திய சமுதாய வரலாறு குறைந்தது ஆறாயிரம் அல்லது எட்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இருக்கும். அதற்கு மேலும் இருக்கலாம்.

    அறிவியல், பொருளாதார, அரசியல், சமூக காலங்களில் இந்தியா இன்னும் எத்தனையோ முன்னேற வேண்டியுள்ளது. முன்னேறும் என நம்புவோம்.

    யாரையும் வெறுக்காத, அடுத்தவரை அடிமையாக்கி சுரண்டிப் பிழைக்க நினைக்காத அமைதியான இந்தியா வாகவே எப்போதும் இருக்கட்டும்!

    ReplyDelete
  2. வாங்க சகோ,
    மெதுவாக காணொளி பாருங்கள் அற்புதமாக் இருக்கிறது.நாம் நம்மிடம் இருக்கும் தவறுகளை வெளிப்ப்டையாக் ஒத்துக் கொண்டு அதனை சரி செய்யும் வழி வகை தேடுகிறோம்.குறைந்த பட்சம் தீர்க்கும் முய‌ற்சிக்ளில் மெதுவாக ஆனால் உறுதியாக் செல்கிறோம்.
    முதலில் நம் வரலாறு அறிதல் வேண்டும்.பல் இனங்கள்,மொழிகள் இருந்தால் என்ன?.ஒன்றினைந்து வாழ்வதில் பிரச்சினையில்லை என்று எடுத்துக் காட்டுகிறோம்.இவ்வளவு மக்களுக்கு உணவு வழங்குவதே மிக பெரிய சாதனை.
    இன்னும் இந்திய வாழ்க்கை சூழல் விவசாயம் சார்ந்து,இயற்கையோடு இனைந்த வாழ்வு முறையாக் மாறினால் இன்னும் மேம்படுவோம்.
    கருத்துக்கு நன்றி சகோ

    ReplyDelete
  3. இந்தியாவின் மப்பில் காஷ்மீரை நீக்கிட்டு காமிச்சிருக்கானுன்களே பாத்தீங்களா? மும்பை மற்றும் பல இடங்களில் நம்முடைய பரிதாபமான நிலையையே முன்னிறுத்தி எடுத்திருக்கிறார்கள் [ஸ்லம் டாக் மில்லியனர் மாதிரி], அப்புறம் கங்கை, ரிஷிகேஷ் போன்ற இடங்கள் பார்க்கும்படி உள்ளன.

    ReplyDelete
  4. வாங்க தாஸ்
    கஷ்மீர் குறித்த உலக நாடுகளின் கருத்து அது ஒரு சர்ர்சைக்குறிய பிரதேசம் என்பதுதான்~.வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி

    ReplyDelete