வடிவ கணிதம் படித்த அனைவருக்கும் ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும்(circumference) அதன் விட்டத்திற்கும்(diameter) உள்ள விகிதம் pi என அழைக்கப் படுகிறது.இது தோராயமாக் 3.14159 என்று ஏற்றுக் கொள்லப் படுகிரது.இதனை கண்க்கிடவே பல் முறைகள் உண்டு.இந்த கண்டுபிடிப்பு அறிவியலில் பல் விதங்களில் உதவியாக் இருந்தது.மாய சதுரம் முடித்து விட்டு இரமானுஜத்தின் வடிவ கணிதத்தில் ப்ங்களிப்பு குறித்த ஒரு பதிவு இடலாம் என்று என்ணிய போது அதற்கு தொடர்புள்ள இந்த காணொளி பார்ப்பது ந்னறாக் இருக்கும் என தோன்றியதால் பகிர்கிறேன்.
பாருங்கள் இப்படி எல்லாம் காணொளி காண்பித்து ஆசிரியர் நட்த்தி இருந்தால் நன்றாக் கற்றுக் கொண்டிருப்போம் என்கிறீர்களா!!!!!!!.அதனால் என்ன? இப்போதைய மாணவர்களுக்கு பன்படும் வண்ணம் கற்பிப்போம்.
http://www.piday.org/million.php
http://en.wikipedia.org/wiki/Pi
http://www.piday.org/million.php
http://en.wikipedia.org/wiki/Pi
Story of pi
The story of pi - Professor Robin Wilson - Gresham College Lectures from Gresham College on Vimeo.
நல்லாயிருக்கு நண்பரே, அப்படியே e, i பேருரைகளையும் தேடித் படித்துவிட்டேன், அப்புறமாகப் பார்க்கலாம் என்றிருக்கிறேன். வட்டத்துக்கு பரப்பளவு அதை துண்டு துண்டாக நறுக்கி சதுரமாக்கி கண்டுபிடிப்பது, ஒரு ஜப்பான் காரன் 16 மணி நேரத்தில் pi- யின் ஒருலட்சம் தசமச்தானங்களை [பார்க்கமேலேயா!!] சொன்னது எல்லாம் அசத்த வைத்த தகவல்கள். நன்றி.
ReplyDeleteநன்றி நண்பரே,
ReplyDeleteநண்பர் சார்வாகான்,
ReplyDeleteஐந்து நாட்கள் isp ஆல் கட்டாய இணைய விடுப்பு அளிக்கப்பட்டு, திரும்பி வந்து பார்த்தால், முத்தான பதிவுகள் கணொளிகள். அனைத்தையும் நிதானாமாக படித்து பார்க்க வேண்டும்.
நன்றி, உங்களுக்குத்தான் ”ஆசிரியர் தின வாழ்த்துகள்”
உண்மையில் பையை இந்த மாதிரி விளக்கியிருந்தால் எல்லோரும் கணிதத்தை விரும்பியிருப்பார்கள்.
முதல் காணொளியில் நதிநீர் பாயும் தூரத்தில் பை வரும் அது புரியாத புதிராக இருக்கிறது என்கிறது, அது என்வென்று விளக்க முடியுமா.
பதிவுகளுக்கு நன்றி. கண்டுபிடித்து ஓட்டும் போட்டுவிட்டேன்.
நன்றி நண்பரே,
ReplyDeleteநன்றி
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/Pi
இந்திய அறிவியலாளர்கள் முக்கியமாக ராமானுஜம் கொடுத்த பார்முலா படித்தான் இன்று கணினிகள் இந்த எண்ணை கண்டுபிடிக்கின்றன
இந்த பை பற்றிய ஒரு கற்பனையான எதிர்பார்ப்பு கார்ல் சாகன் எழுதிய நாவலிலும் வருகிறது.
நன்றி நண்பர் இ.சா
ReplyDeletehttp://mathworld.wolfram.com/PiFormulas.html
ReplyDeletePi Formulas
I don't know which Tamil Seyyul is but remember the words about finding area of a circle(குழி):
ReplyDeleteவட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்கின் கிடைக்குமாங்குழி