பல பல்கலைகழகங்கள் முறையான பரிணாம கல்வியை இணையத்திலும் வழங்கி வருகின்றன என்பதை அனைவரும் அறிவோம்.அமெரிக்க அரிஜோனா(aizona) பல்கலைகழகத்தின் இரு காணொளிகளை இப்பதிவில் அளிக்கிறேன்.
முதல் காணொளி பரிணாம கொள்கையை தெளிவாக வரையறுத்து எளிமையான ஒரு வரையறுப்பு அளிக்கிறது.அதன் மீதான தவறான் புரிதல்கள்,விமர்சனங்கள்,எல்லைகள் குறித்து விள்க்கம் சிறப்பாக அளிக்கிறது..
இரண்டாம் காணொளி டி என் ஏ(DNA) மூலம் பரிணாம் நிரூபணம் பற்றி விளக்குகிறது.இது பல்கலை கழகங்களில் பரிணாம்த்தின் நிரூபணமாக் ஏற்று கொள்ளப் படுகிறது.பரிணாம மரத்தில் எந்த ஒரு நுனியில் இருந்தும் அதன் மூல அடி வேர் வரை டி என் ஏ மாற்றம் கொண்டு தொடர்பு படுத்த இயலும் என்பது பரிணாமத்தின் சான்றாகவே ஏற்றுக் கொள்ளப் படுகிறது.இன்னும் மனிதனின்(ஹோமோ சேபியன்) தோற்றம்,நியாண்டர்தால் மனிதம் போன்றவற்றையும் காணொளி விவாதிக்கிறது.
நம் பணி அறிவியலை முறைப்படி கற்பது,அறிவியலின் மீதான ஆக்க பூர்வமான் விமர்சனங்களே அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது வரலாற்று ரீதியான் உண்மை.அதன் மீதான் விமர்சனங்கள்,பதில்கள் இவற்றை ஆவணப் படுத்துவது மட்டுமே நம் பணி.
இன்னும் வரும் காலங்களில் பரிணாமம் மீதான தொழில் நுட்பம் சார்ந்த பல ஆய்வுகளின் விள்க்கங்கள்&விமர்சனங்கள் இவற்றின் பரிணாம வளர்ச்சியும் கூட ஆவணப் படுத்த வேண்டும்.காணொளிகளை கண்டு களியுங்கள்!!!!!!!!
http://podcasting.arizona.edu/evolution
http://cos.arizona.edu/evolution/
Frequently Asked Questions About Evolution
ReplyDeletehttp://www.pbs.org/wgbh/evolution/library/faq/index.html
_________
The National Center for Science Education
http://ncse.com/evolution
Teaching the origin of species in schools
ReplyDeleteConflicts regarding evolution, intelligent
design & creationism in U.S. public schools
http://www.religioustolerance.org/ev_school.htm
The Magic of Reality - Richard Dawkins (Unabridged Audiobook)
ReplyDeletehttp://atheistmovies.blogspot.com/2011/09/magic-of-reality-richard-dawkins.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+AtheistMovies+%28Atheist+Movies%29
திரு சார்லஸ் டார்வின் எழுதிய உயிர்களின் தோற்றம் என்ற புத்தகம்தான் பரிணம்த்தை ஒரு அற்புதமாக் கொள்கையாக்கம் செய்தது என்றால் மிகையாகது.இதன் ஆங்கில மூலம் இணையத்தில் கிடைக்கிறது.அனைவருமே ஒருமுறையாவது படிப்பது நல்லது.
ReplyDeletehttp://www.vliz.be/docs/Zeecijfers/Origin_of_Species.pdf
தமிழில் உள்ளதா என்று தெரியவில்லை.அறிந்தவர்கள் கூறலாம்.