Saturday, September 10, 2011

காஸ்பரோவும் டீப் ஃப்ளூ கணிணியும் போட்டா போட்டி:காணொளி

கேரி காஸ்பரோவ் உலகின் மிக சிறந்த வீரர் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.பொ.ஆ 1997 இல் அவர் IBM இன் கணினி டீப் ப்ளூ எதிராக ஒரு சதுரங்க ஆட்டத்தில் விளையாடினார்.அதில் காஸ்பரோவை கணிணி வென்று விட்டது. இந்த காணொளி அது குறித்த நிகழ்வுகளை காட்டுகிறது.
ஏற்கென்வே 1996ல் நடந்த போட்டியில் கணிணியை காஸ்பரோவ் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 . இது காஸ்பரோவ், அவரது மேலாளர், செஸ் வல்லுநர்கள், மற்றும் IBM டீப் ப்ளூ அணி உறுப்பினர்கள், போன்ற்வர்களின் நேர் காணல்கள்,போட்டி குறித்த பல் வர்ண்னைகள்,குறிப்புகள் என்று பல் விஷயங்களை அலசுகிற‌து கண்டு களியுங்கள்!!!!!!!





The 1996 match
Game #WhiteBlackResultComment
1Deep BlueKasparov1–0
2KasparovDeep Blue1–0
3Deep BlueKasparov½–½Draw by mutual agreement
4KasparovDeep Blue½–½Draw by mutual agreement
5Deep BlueKasparov0–1Kasparov offered a draw
after the 23rd move.
6KasparovDeep Blue1–0
Result: Kasparov – Deep Blue: 4–2
The 1997 rematch
Game #WhiteBlackResultComment
1KasparovDeep Blue1–0
2Deep BlueKasparov1–0
3KasparovDeep Blue½–½Draw by mutual agreement
4Deep BlueKasparov½–½Draw by mutual agreement
5KasparovDeep Blue½–½Draw by mutual agreement
6Deep BlueKasparov1–0
Result: Deep Blue–Kasparov: 3½–2½


http://en.wikipedia.org/wiki/Deep_Blue_versus_Garry_Kasparov

5 comments:

  1. அப்படியே நம்ம ஆனந்த் பற்றி எதாவது ?

    ReplyDelete
  2. வாங்க சகோ,
    நம்ம சகோதரர் ஆனந்த் பற்றியும் பதிவுகள் இடுவோம்.
    நன்றி

    ReplyDelete
  3. காஸ்பரோவ் என்றால் நினைவுக்கு வருவது, அவர் கார்போவிடம் ஆடிய நீண்ட நேடிய முடிவில்லா ஆட்டங்கள். சிறு வயதில் அது ஒரு non-exciting sport ஆகத்தான் தெரிந்தது.

    deep blue - analytically அல்லது computationally சிறந்ததா என்று தெரியவில்லை?

    ReplyDelete
  4. நண்பர் நரேன்
    கொஞ்சம் செயற்கை அறிவுதான்(artificial intelligence). ஒரு டாட்டா பேஸ்+லாஜிகல் ரீசனிங்[data base+logical reasoning] இருக்கும்படி மென் பொருள் எழுதுகிறார்கள்.ஒவ்வொரு நக்ர்த்தலுக்கும் ஏற்கெனவே டாட்ட பேசில் வரையறுக்கப் பட்ட நக்ர்த்தல் இருந்தால் அதனை கணிணி தேர்ந்தெடுக்கும்,அப்ப்டி இல்லாத ப்டசத்தில் பல் நக்ர்த்தல்களை (இது கணிணியின் சக்தி பொறுத்தது டீப்) ப்ளூ கணித்து அதில் சிரந்தது என்று அவதானிக்கும் நக்ர்த்தலை செய்யும்.இப்படி புது நக்ர்த்தல் செய்யும் போது அதுவும் டாட்ட பேஸில் ஏற்றிவிடும்.
    ___________
    he Deep Blue chess computer which defeated Kasparov in 1997 would typically search to a depth of between six and eight moves to a maximum of twenty or even more moves in some situations.[13] Levy and Newborn estimate that one additional ply (half-move) increases the playing strength 50 to 70 Elo points (Levy & Newborn 1991:192).
    ____________

    ஒவொரு விளயாட்டிற்கும் அதன் சக்தி 70+ ELO புள்ளிகள் அதிகரிக்கும்.ஒருவர் எவ்வளவு திற்மையானவராக் இருந்தாலும் தொடர்ந்து ஆடும் போது அவரின் திறமையை கறந்து வீடும் வல்லமை கொண்டது.பாருங்கள் 96ல் தோற்றது 97ல் காஸ்பரோவை வென்று விட்டது.
    இராமாயண வாலி மாதிரி எதிர் வருபவரின் சக்தி போல் இருமடங்கு ஆகும் வல்லமை கொண்டதுடீப் ஃப்ளூ.உங்களுக்கு நம் பாணியில் சொன்னால்தானே விள்ங்கும்!!!!!!!.
    அது குறித்த சுட்டி.
    http://en.wikipedia.org/wiki/Deep_Blue_(chess_computer)
    நன்றி

    ReplyDelete