மனிதன் நிலவில் கால் பதித்து சுமார் 40 ஆண்டுகள் ஆனாலும்,அதனை எப்படி பயன் படுத்துவது என்று பல் ஆலோசனைகள் நடந்து வருகிறது.சந்திரனைல் உள்ள பல பாறைகளில் ஹீலியம் 3 எனப்படும் வித்தியாசமான வேதி பொருள் உள்ளது.இது மிகவும் சக்தி வாய்ந்தது எனவும்,இபோதைய எரிபொருள் தொழில் நுட்பத்திற்கு மாற்றாக சுற்று சூழல் பாதிகாத ஆற்றல் தொழில் நுட்பம் ஹீலியம் 3 ஐ பயன் படுத்தி சாத்தியம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
ஆகவே அந்த பாறைகளை இங்கு கொண்டு வரும் நாடுகள் ஆற்றல் தொழில் நுட்பத்தில் சாதனை புரியும்,முன்னேற்றம் அடையும் என்பதால் இது குறித்த சாத்திய கூறுகளை,சாதக பாதக விஷயங்களை இக்காணொளி அலசுகிறது கண்டுகளியுங்கள்!!!!
http://en.wikipedia.org/wiki/Helium-3
http://en.wikipedia.org/wiki/Helium-3
மலையைத் தோண்டி எலியைப் பிடிக்கும் வேலை இது.
ReplyDeleteஅருமை சகோ தாஸ்.கருத்துக்கு நன்றி
ReplyDelete