பரிணாமம் என்பது கிடைத்த படிம சான்றுகள்,காலக் கணக்கீடுகளை அடிப்படையாக கொண்டு உயிர்களின் தோற்றத்தை விள்க்கும் இப்போதைய அறிவியல் கொள்கையாகும்.
இத்னை எதிர்ப்பவர்கள் மதவாதிகள் மட்டுமே என்பதும் அனைவரும் அறிந்ததே.இதனை பல விதமான் முறைகளில் மதவாதிகள் விமர்சிக்கின்றனர். இதனை ஒதுக்கி பரிணாமம் கற்க விரும்புவர்கள் பல்கலைகழகங்களால் நடத்தப் படும் தள்ங்களில் இருந்து விவரங்கள் எடுப்பது குழப்பம் இல்லாமல் கற்க உதவும்.
கற்க விரும்புபவர்கள் இத்தளத்தை பார்க்கலாம்.
http://evolution.berkeley.edu/evosite/evohome.html
____________
தமிழில் மொழி மாற்றம் செய்தும் படிக்கலாம்.
http://translate.google.com/translate?sl=en&tl=ta&js=n&prev=_t&hl=en&ie=UTF-8&layout=2&eotf=1&u=http%3A%2F%2Fevolution.berkeley.edu%2Fevosite%2Fevohome.html
____________
தமிழில் மொழி மாற்றம் செய்தும் படிக்கலாம்.
http://translate.google.com/translate?sl=en&tl=ta&js=n&prev=_t&hl=en&ie=UTF-8&layout=2&eotf=1&u=http%3A%2F%2Fevolution.berkeley.edu%2Fevosite%2Fevohome.html
இன்னும் கூகிள் தளம் இதனை சிறப்பாக் செய்யாதல் சில மொழி மாற்ற குழப்பங்கள் வரலாம்.ஆகவே ஆங்கிலத்தை இணைத்து சரி பார்க்க வேண்டுகிறோம்.
**************
Contacts
___________
இத்தளம் யேல் பல்கலைகழக்த்தின் கல்வி கற்றுத்தரும் தளம்.அவர்கள் மாணவர்களுக்கு என்ன கற்று தருகிறார்களோ அவை இங்கு கணொளிகளாக் உள்ள்ன.உங்களுக்கு வேண்டிய பாடத்தை படிக்க்லாம்.
http://academicearth.org/subjects/
பரிணாம் பற்றும் இயற்கையியல் பற்றிய பாடம்.முதலில் இவற்றை படித்து முறையாக் கற்று கொள்ளுங்கள்.உங்களின் சந்தேகங்களை கூட மின் அஞ்சல் மூலம் தெரிவித்து பதில் பெற முயற்சிக்கலாம்.
http://academicearth.org/courses/evolution-ecology-and-behavior
__________________
**************
Contacts
Send all content and technical questions to the Understanding Evolution webmaster:
uewebmaster@uclink.berkeley.edu
uewebmaster@uclink.berkeley.edu
If you have a suggestion of a resource to add to Understanding Evolution, please be sure to first read these submission criteria.
___________
இத்தளம் யேல் பல்கலைகழக்த்தின் கல்வி கற்றுத்தரும் தளம்.அவர்கள் மாணவர்களுக்கு என்ன கற்று தருகிறார்களோ அவை இங்கு கணொளிகளாக் உள்ள்ன.உங்களுக்கு வேண்டிய பாடத்தை படிக்க்லாம்.
http://academicearth.org/subjects/
பரிணாம் பற்றும் இயற்கையியல் பற்றிய பாடம்.முதலில் இவற்றை படித்து முறையாக் கற்று கொள்ளுங்கள்.உங்களின் சந்தேகங்களை கூட மின் அஞ்சல் மூலம் தெரிவித்து பதில் பெற முயற்சிக்கலாம்.
http://academicearth.org/courses/evolution-ecology-and-behavior
__________________
சில talkorgins.org போன்ற Usenet newsgroup Archive தளங்கள் பரிணாம்ம்& படைப்பியல் என்று இரண்டு கொள்கைகளையும் அலசுவதால்,பலரின் கருத்துகளும் வடிகட்டாமல் வெளியிடப் படுவதால் குழப்பமே மிஞ்சுகிறது.ஆகவே இது போன்ற தளங்களை விலக்குவது நலம்.பல பரிணாம மறுப்பு மதவாதிகளுக்கு தகவல்கள் கிடைப்பதே இத்தளத்தில்தான்.
99.9% பரிணாம் மறுப்பு பதிவுகள் இத்தளத்தில் படைப்பியல் கொள்கை பிரிவில் இருந்தே எடுத்து கருத்து திரிபு செய்யப் பட்டு வருகின்றன. உங்களுக்கு ஏதாவது பரிணாம் மறுப்பு பதிவு பற்றி சந்தேகம் இருந்தால் அது இத்தளத்தில் எங்கு இருந்து எடுக்கப் பட்டது,அதற்கான் மறுப்பும் அங்கே இருப்பதை மறைத்து பதிவிட்டதையும் நம்மால் விளக்க முடியும்.
இத்தளம் பல் தக்வல்கலை பகிர்ந்தாலும் இது ஒரு ஆய்வு சஞ்சிகை(research journal site) தளம் அல்ல,மற்றும் அவ்ற்றை சோதித்தே எடுத்து பயன் படுத்த வேண்டும்.
அத்தளத்தில் உள்ள படைப்பியல் குறித்த பதிவுகள்.
படைப்பியல் மீது விமர்சனம் செய்கிறார்கள் என்றாலும் இதில் இருந்து பரிணாம்த்திற்கு ஆதரவான பதிவுகள் விமர்சகர்களால் காட்டப் படுவது இல்லை.இது பரிணாம்த்தின் 29 நிரூபண் சான்றுகள் குறித்து கூறுகின்றது.
இந்த சான்றுகள் கூட பிற ஆய்வு சஞ்சிகைகளில் கூறப்ப்ட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவியல் கூற்றா என்று சரிபார்த்தே ஏற்றுக் கொள்ள வேண்டும்.பரிணம்த்திற்கான் மாற்றக முன் வைக்கப்டும் படைப்பியல் கொள்கை குறித்த ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வு சஞ்சிகைகளில் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை.. மத வாதிகளின் பரிணாம விமர்சனங்கள் ஒவொன்றும் பதில் அளிக்கப் பட்டு இருகிறது என்பதை அறிவது மிக அவ்சியம்.
இப்பதிவில் நான் கண்ட ஒரு காணொளியை பகிர்கிறேன்
பரிணாம்ம் என்பது பற்றி பல் தகவல்களும், அதன் நிரூபிக்கும் சான்றுகளை அருமையாக விள்க்குகிறார்.Jerry Coyne.இவர் உயிரிய துறை வல்லுனர்.சிகாகோ பல்கலைகழக்த்தில் இயற்கையியல்& பரிணாம (Ecology and Evolution) துறை பேராரியராக பணியாற்றுகின்றார்.பரிணம்த்தின் தூண்களான இந்த மூன்று விஷயங்களை நன்கு விள்க்குகிறார்.
1.common ancestry[அனைத்து உயிர்களும் ஒரு செல் மூதாதையர்.உயிரிலிருந்து தோன்றின]
2.natural selection[இயற்கை தேர்வு]
3.speciation [பரிணாம விதிப்படி புது உயிர்களின் தோற்றம்]
காணொளி கண்டு களியுங்கள்
இவர் எழுதிய புத்தக்த்தின்
Why Evolution Is True - Jerry A. Coyne
http://rapidshare.com/files/384612860/WEIT.part1.rar
http://rapidshare.com/files/384591232/WEIT.part2.rar
பரிணாமம் குறித்த ஆய்வுகள்,விவாதங்கள் குறித்த சோதிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான ஆய்வு சஞ்சிகைகள் உண்டு.அதில் சில மட்டும் அளிக்கிறேன்.
1.Journal of Molecular Evolution
Journal of Molecular Evolution covers experimental and theoretical work aimed at deciphering features of molecular evolution and the processes bearing on these features, from the initial formation of macromolecular systems onward.
http://www.springer.com/life+sciences/cell+biology/journal/239
_____
2.International journal of Organic evolution
Edited By: Daphne Fairbairn
Impact Factor: 5.659
ISI Journal Citation Reports © Ranking: 2010: 6/45 (Evolutionary Biology); 9/129 (Ecology); 19/156 (Genetics & Heredity)
Online ISSN: 1558-5646
http://onlinelibrary.wiley.com/doi/10.1111/evo.2011.65.issue-9/issuetoc
___________________
3.Genome Biology and Evolution
It is a wholly open access journal that publishes evolutionary advances at the forefront of genomics.
http://gbe.oxfordjournals.org/
_____________
4.Molecular Biology and Evolution
It publishes research at the interface between molecular and evolutionary biology. The journal publishes investigations of molecular evolutionary patterns and processes, tests of evolutionary hypotheses that use molecular data, and studies that use molecular evolutionary information to address questions about biological function at all levels of organization.
http://mbe.oxfordjournals.org/
____________
5.Journal of Human Evolution
The Journal of Human Evolution concentrates on publishing the highest quality papers covering all aspects of human evolution. The central focus is aimed jointly at palaeoanthropological work, covering human and primate fossils, and at comparative studies of living species, including both morphological and molecular evidence.
http://www.elsevier.com/wps/find/journaldescription.cws_home/622882/description#description
____________
6.Evolution and Human Behavior
Evolution and Human Behavior is an interdisciplinary journal, presenting research reports and theory in which evolutionary perspectives are brought to bear on the study of human behavior. It is primarily a scientific journal, but submissions from scholars in the humanities are also encouraged. Papers
http://www.elsevier.com/wps/find/journaldescription.cws_home/505760/description#description
___________
7.Infection, Genetics and Evolution
Infectious diseases constitute one of the main challenges to medical science in the coming century. The impressive development of molecular megatechnologies and of bioinformatics have greatly increased our knowledge of the evolution, transmission and pathogenicity of infectious diseases. Research has shown that host susceptibility
http://www.elsevier.com/wps/find/journaldescription.cws_home/621317/description#description
_________________
8.Trends in Ecology & Evolution
http://www.elsevier.com/wps/find/journaldescription.cws_home/30339/description#description
____________
9.Molecular Phylogenetics and Evolution
Molecular Phylogenetics and Evolution is dedicated to bringing Darwin's dream within grasp - to "have fairly true genealogical trees of each great kingdom of Nature." The journal provides a forum for molecular studies that advance our understanding of phylogeny and evolution, further the development
http://www.elsevier.com/wps/find/journaldescription.cws_home/622921/description#description
____________
10.Organisms Diversity & Evolution
http://www.elsevier.com/wps/find/journaldescription.cws_home/701789/description#description
http://icb.oxfordjournals.org/content/44/5/400.full
ReplyDeleteSpeciation
Speciation. JERRY A. COYNE AND H. ALLEN ORR. Sinauer Associates, Inc., Sunderland, Massachusetts, 2004. ISBN 0-87893-091-4 (hardcover) 0-87893-089-2 (paperback).
Misconception: “Evolution is a theory in crisis and is collapsing as scientists lose confidence in it.”
ReplyDelete------------------
Response: Scientists do not debate whether evolution (descent with modification) took place, but they do argue about how it took place. Details of the processes and mechanisms are vigorously debated. Antievolutionists may hear the debates about how evolution occurs and misinterpret them as debates about whether evolution occurs. Evolution is sound science and is treated accordingly by scientists and scholars worldwide.
சன் நீவ்சில் அதிமுக மதிமுக பாமக செய்திகள் வருகின்றனவே ,அரசு தரப்பு செய்திகளும் வருகின்றனவே ,அதை வைத்து ,அவர்கள் பொதுவான செய்தி நிறுவனம் என்று சொல்ல முடியுமா?
ReplyDelete/,அவர்கள் பொதுவான செய்தி நிறுவனம் என்று சொல்ல முடியுமா?/
ReplyDelete/இத்தளம் பல் தக்வல்கலை பகிர்ந்தாலும் இது ஒரு ஆய்வு சஞ்சிகை(research journal site) தளம் அல்ல,மற்றும் அவ்ற்றை சோதித்தே எடுத்து பயன் படுத்த வேண்டும். /
அதனால்தான் சோதித்து அறிய சொல்கிறோம் நண்பரே!
முழுக்க முழுக்க ஒரு இணைய தளத்தையோ,புத்தக்த்தையோ நம்புவது எப்போதும் சரியாக் இருக்காது.
நன்றி
The big issues
ReplyDelete________________
A page from Darwin's notebook.
All available evidence supports the central conclusions of evolutionary theory, that life on Earth has evolved and that species share common ancestors. Biologists are not arguing about these conclusions. But they are trying to figure out how evolution happens, and that's not an easy job. It involves collecting data, proposing hypotheses, creating models, and evaluating other scientists' work. These are all activities that we can, and should, hold up to our checklist and ask the question: are they doing science?
All sciences ask questions about the natural world, propose explanations in terms of natural processes, and evaluate these explanations using evidence from the natural world. Evolutionary biology is no exception. Darwin's basic conception of evolutionary change and diversification (illustrated with a page from his notebook at left) explains many observations in terms of natural processes and is supported by evidence from the natural world.
Some of the questions that evolutionary biologists are trying to answer include:
Does evolution tend to proceed slowly and steadily or in quick jumps?
Why are some clades very diverse and some unusually sparse?
How does evolution produce new and complex features?
Are there trends in evolution, and if so, what processes generate them?
டார்வினின் பரிணாமக் கொள்கை அறிவியலால் ஏற்றுக் கொள்ளப் பட்ட விதி அல்ல. அதை யாரும் நிரூபிக்கவில்லை. நிரூபித்துவிட்டார்கள் என்று சொல்வது விவரமரியாதவர்கள், ஏமாளிகளுக்கு அவிழ்த்துவிடும் கட்டுக் கதை.
ReplyDeleteநண்பரே!!!!!!!!!.
ReplyDeleteஒரு கருத்தை கூறுவது என்றால் அதற்கும் சான்றாக் சில விஷயங்கள் கூற வேண்டும்.பரிணாம் என்பது கிடைத்த படிம சான்றுகள்,கல்க் கணக்கிடுகள் ஆகியவற்றை விளக்கும்,நடைமுறையில் உள்ள அறிவியல் கொள்கை.
பரிணாமம் முற்று முழுதாக தவறு என்று அறிவியல் சஞ்சிகைகளில் வந்த எதவது ஆய்வுக் கட்டுரை காட்டவும்.
இந்த சுட்டியில் பரிணம்த்தின் சான்றுகள் கொடுக்கப் பட்டு உள்ள்
http://evolution.berkeley.edu/evosite/lines/index.shtml
பல் பல்கலைகழகங்களில் பரிணாம்ம் கற்றுத் தரப் படுகிறது.மதவாதிகள் தங்களுக்கு தோன்றும் கருத்தை
காலிபோர்னியா பல்கலைகழக லிங்க்கும், காணொளிக்கும் நன்றி.
ReplyDeleteஒரு விஷயத்தை திறந்த பரந்த மனதுடன் நோக்குவதும் படிப்பதும் சிறந்தது.
எல்லாவற்றையும் reasoning skills உட்பட மூட்டைகட்டிவிட்டு, இதைதான் நம்புவேன் என்ற ஒரே நம்பிக்கை மனதுடன் படித்தால் உங்களுக்கு விளங்கும் என்பவர்களிடம்- எங்கள் நம்பிக்கையில் அறவியல் இல்லை என்று ஒப்புகொண்டாலும் உங்கள் நம்பிக்கையை யாரும் குறைகூறி ஏளனம் செய்யமாட்டார்கள்.
ஏனென்றால் மதம் என்பது நம்பிக்கை மட்டும்தான் உண்மையாகிவிடாது. நம்புவர்களுக்கு அவரவது நம்பிக்கைதான் உண்மை.
நன்றி.
http://translate.google.com/translate?sl=en&tl=ta&js=n&prev=_t&hl=en&ie=UTF-8&layout=2&eotf=1&u=http%3A%2F%2Fevolution.berkeley.edu%2Fevosite%2Fevohome.html
ReplyDeletePlease search for Forbidden Archeology and Go through.
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=nne_-j08yMo
நண்பர் நரேன்
ReplyDeleteஇபோது மதம் பற்றியே பேசாமலே பரிணாமம் பற்றிய சரியான விள்க்கங்களை அளிக்கும் ஒரு முயற்சி.இது பற்றி பல் தவறான் புரிதல்கள்,விமர்சனங்கள் பற்றிய விள்க்கம்தான் இது.
பரிணாம் ஆய்வாளர்களிடம் பரிணாம் செயல்முறைகள் குறித்த வித்தியாசங்கள்,வேறுபாடுகள் இருப்பது பரிணம்த்திற்கு முற்று முழுதான் எதிர்ப்பாக திரித்து காட்டப் படுகிறது.பரிணாமம் முழுதும் தவறு என்று கடந்த 20+ ஆண்டுகளில் எந்த ஆய்வுக் கட்டுரையும்,ஆய்வு சஞ்சிகைகளில் வரவில்லை.
பரிணம கொள்கையும் அதற்கு மாற்று அறிவியல் கொள்கையாளரால் விமர்சிக்கப் பட்டு,அக்கொள்கை இதுவரை கண்டுபிடிக்கப் பட்ட சான்றுகள் அனைத்தையும் மெய்படுத்தினால்,இன்னும் பல் விள்க்கங்கள் அளித்தால் வரவேற்போம்.
இன்னும் நிறைய இது குறித்து பேசுவோம்.
நன்றி
நண்பர் இபின் ஷாகிர்
ReplyDeleteஅருமை பெர்க்லி தளம் தமிழில் மொழி பெயர்த்து பயன் படுத்த முடியும் என்பது அருமை.இது நான் அறியவில்லை.நல்ல விஷயம். அந்த இணைப்பையும் பதிவில் இணைத்து விடுகிறேன்.
நன்றி
நண்பர் ஜெயதேவ் தாஸ்
ReplyDeleteஇந்த காணொளி மிக அற்புதமாக் உள்ளது.நான் நம்பிவிட்டேன்.அதே UFO user ல் இன்னும் பல் ஆச்சர்யமான் காணொளிகள் உண்டு.அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.
http://www.youtube.com/user/UFOTVstudios
_______
இது பற்றிய நம்து முந்தைய பதிவு
இந்து மதவாதிகளின் பரிணாம கொள்கை விமர்சனம்
http://saarvaakan.blogspot.com/2011/07/blog-post_20.html
சார்வாகன்சார்,
ReplyDelete///சார்வார்கன் ஐயா,
இப்பொழுது என்னுடைய கேள்விகள் அப்படியே இருக்கின்றன.
1. அந்த தளத்தை நடத்துபவர்கள் எல்லாரும் பரிணாம எதிர்ப்பாளர்கள், கிருத்துவ படைப்புவாதிகள் என்று சொன்னீர்கள். அதற்கு இன்னும் ஆதாரம் கொடுக்கவில்லை.
2. அந்த தளம் என்னவோ படைப்புவாதத்தை ஆதரிப்பது போன்று விக்கி லிங்க் கொடுத்தீர்கள். நீங்கள் சொன்னது தவறு என்பதற்காக அந்த விக்கி லிங்கில் நீங்கள் கொடுத்த தகவல்களை மொழிபெயர்க்க சொன்னேன். நீங்கள் இன்னும் செய்யவில்லை.
3. அந்த தளம், படைப்புவாதத்தை ஆதரிக்கும் தளமாக இருந்தால், எதற்காக பிரசித்திப்பெற்ற ஆய்விதழ்களும், அறிவியல் நிறுவங்களும், கல்வி நிறுவங்களும் இந்த தளத்தை பரிந்துரைக்க வேண்டும்? அவர்களின் பாட புத்தகங்களில் இந்த தளத்தின் கட்டுரைகளை சேர்க்கவேண்டும்?
4. இந்த தளத்தில் இருந்து ஒரே ஒரு பரிணாம எதிர்ப்பு கட்டுரை காட்ட சொன்னேன். உங்களை பொய்யர் என்று மறுபடியும் நிரூபித்தீர்களே தவிர அம்மாதிரியான கட்டுரைகளை இன்னும் காட்டவில்லை.
இனி நீங்கள் என்ன லிங்க் கொடுத்தாலும், அதில் நீங்கள் சொல்ல நினைக்கும் முக்கிய கருத்தை அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்து பின்னர் அதை தமிழில் மொழிபெயர்த்து கொடுங்கள்.
அடப்போங்கப்பா..நீங்களும் உங்க நம்பிக்கையும்….
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ////
பகடுவில் பேயாட்டம் போடும் சார்வ்கானே ,ஆசிக்அஹ்மதிடம் அறிவியலில் துண்டை காணோம்,துணியைக் காணோம் என்று ஓட்டம் எடுத்து விட்டீர்களே ,மூச்சிரைக்கிறதா?
கொஞ்சம் ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
டாக்ஆர்கின்ஸ் ஆர்ச்சிவ் பற்றி கலந்துரையாடுவதே டாக்ஆர்கின்ஸ் ஆர்க் என்பதை மிகத்தெளிவாக வாயடைக்க வைத்தத பிறகு உண்மையை ஒப்புக்கொள்வது தானே சமரசம் உலவும் இடமாக இருக்கும்.இல்லையெனில் வக்கிரம் வலம் வரும் சாக்கடையாகவே இருக்கும்
நான் கொடுத்த சுட்டிகள் உங்களுக்கு போதவில்லை எனில் ஒன்றுமில்லை.
ReplyDelete/பகடுவில் பேயாட்டம் போடும் சார்வ்கானே /
நான் நீங்கள் குறிப்பிடுபவர் இல்லை.
நன்றி நண்பர் இப்ராஹிம்
TalkOrigins Archive
ReplyDeleteFrom Wikipedia, the free encyclopedia
http://en.wikipedia.org/wiki/TalkOrigins_Archive
_______________
The TalkOrigins Archive is a website that presents mainstream science perspectives on the antievolution claims of young-earth, old-earth, and "intelligent design" creationists. With sections on evolution, creationism, and hominid evolution, the web site provides broad coverage of evolutionary biology and the socio-political antievolution movement.
___________
Origins and history
The TalkOrigins Archive began in 1994 when Brett J. Vickers collected several separately posted FAQs from the talk.origins newsgroup and made them conveniently available from a single anonymous FTP site. In 1995, Vickers created the TalkOrigins Archive web site. Vickers, then a computer science graduate student at the University of California at Irvine, produced a distinctive, sparse "look" for the web site. Certain creationist web sites have utilized elements of the style Vickers established. Vickers established an easily browsed site, coded a feedback system, and handled all the updates to the Archive from 1995 to 2001.
In 2001, Vickers transferred the TalkOrigins Archive to Wesley R. Elsberry, since Vickers's work demanded much of his attention, leaving little time to maintain the web site. Elsberry organized a group of volunteers to handle the maintenance of the Archive, now including Troy Britain, Reed Cartwright, Mike Dunford, Kenneth Fair, David Iain Greig, Mike Hopkins, David Horn, Kathleen Hunt, Mark Isaak, Adam Marczyk, Larry A. Moran, Ross Myers, Steven Pirie-Shepherd, Douglas Theobald, Brett Vickers, and John Wilkins.
In 2004, Kenneth Fair incorporated the TalkOrigins Foundation as a Texas 501(c)(3) non-profit organization.[1] The Foundation's purposes include funding and maintaining the TalkOrigins Archive and holding copyrights to Archive articles, thereby simplifying the process of reprinting and updating those articles. The copyright issue has posed a particular problem since the FAQs started off as a small collection with little thought given to copyright but have since mushroomed. In 2005, the Foundation was granted tax-exempt status by the IRS.[2]
______________
Features
The FAQs and FRAs (Frequently Rebutted Assertions) on the TalkOrigins Archive cover a wide range of topics associated with evolutionary biology and creationism. These include Mark Isaak's Index to Creationist Claims, a list of creationist positions on various issues, rebuttals, and links to primary source material. The TalkDesign sister site fulfills a similar role with the Intelligent Design movement. Also hosted is Jim Foley's Fossil Hominids sub-site which studies the evidence for human evolution and has an extensive list of links to websites on both evolutionary biology and creationism. Lastly, the Quote Mine Project, examines the use of Quote mining – taking quotes out of context – by creationists.
The archive maintains a feedback system involving reader comments and posts a compilation of these, along with responses, each month. The Awards page lists the notice given to the Archive by scientific societies, journals, magazines, and also lists college courses that make use of materials from the Archive.
_____________
Awards
Talkorigins.org has gained many awards and achieved substantial recognition.[3]
In August 2002 Scientific American recognized Talkorigins.org for its "detailed discussions (some of which may be too sophisticated for casual readers) and bibliographies relating to virtually any objection to evolution that creationists might raise."[4]
The webpages of the National Academy of Science, Smithsonian Institution,[5] Leakey Foundation,[6] the National Center for Science Education[7] and other organizations recommend Talkorigins.org.
Biomednet gave the Archive four stars.[specify]
The Archive is also referenced in college-level textbooks[8] and has had material from the archive incorporated into over 20 college or university courses.[9]
________
http://www.talkorigins.org/foundation/index.html
ReplyDelete_________
The TalkOrigins Foundation
________
"What is the TalkOrigins Foundation?"
The TalkOrigins Foundation, Inc., is a Texas nonprofit corporation created on April 26, 2004. The Foundation is intended to provide a mechanism to cover the cost of hosting and maintaining the TalkOrigins Archive and its related sites (Talkdesign.org, The Panda's Thumb) through grants, contributions, and other revenues.
************
"How does the Foundation differ from the TalkOrigins Archive?"
The TalkOrigins Archive is this web site. It has been in existence for over a decade, providing mainstream scientific information about biological and physical origins. The Archive is maintained by volunteers and contains articles written by various contributors to the talk.origins Usenet newsgroup.
In contrast, the TalkOrigins Foundation is a nonprofit corporation created to support the Archive.
*******************
"Who runs the Foundation?"
Wesley Elsberry is the Foundation's President, and John Wilkins is its Vice-President. Kenneth Fair is the Foundation's Secretary-Treasurer. The three of them are also the Foundation's initial directors.
*******************
"Can I join the Foundation?"
At this time, the Foundation does not have members (unlike, say, the National Center for Science Education). At some future point, the Foundation may have members. We'll let you know.
*****************
"How can I contribute to the Foundation?"
Simply go to our donation page.
*************
"How do I contact the Foundation?"
You can send email to the Foundation, or mail to its physical address:
The TalkOrigins Foundation
5914 Hummingbird
Houston, TX 77096-5828
United States of America
Jerry A. Coyne ஒலி வடிவம்+மின் புத்தகம் தரவிறக்கம் செய்து கொண்டுள்ளேன்.கூடவே ஒரு பின்னூட்டமும் கூட.
ReplyDeleteநீங்கள் சராசரி வாசிப்புக்கும் அப்பாலான தொடுப்புக்களையும் வாதங்களையும் முன்வைக்கிறீர்கள்.ஆனால் மதவாத நம்பிக்கையாளர்களை கொஞ்சமேனும் உங்களால் யோசிக்க வைக்க முடிகிறதா:)
However I am enjoying your article!Keep going.
யாரது?சார்வாகனுக்கும் சார்வா கானுக்கும் வித்தியாசம் தெரியாமல் பின்னூட்டம்:)
வணக்கம் நண்பரே,
ReplyDeleteபரிணாம்ம் என்பது இப்போதைய உயிர்களின் தோற்றம் பற்றிய சான்றுகளை விளக்கும் அறிவியல் கொள்கை.கடந்த 100+ வருடங்களக் கோலோச்சும் இதற்கு மாற்றுக் கொள்கை இதுவரை முன் வைக்கப் படவில்லை.கிடைத்த சான்றுகள் கூட எதிராக இல்லை.நூற்றுக் கணக்காக் ஆய்வு சஞ்சிகைகள்,ஆயிரக் கணக்கில் ஆய்வு கட்டுரைகள் வெளியிடப் பட்டுள்ளன.
பரிணாமம் எப்படி நடந்தது என்ற நுட்பமான் விளக்கத்தில் மட்டும் சில மாற்று கொள்கைகள் உண்டு.
சில மதப்பிரச்சாரகர்கள் இது தங்கள் கொள்கை விள்க்கத்திற்கு எதிராக இருப்பதாக கருதுவதால் எதிர் பிரச்சாரம் செய்கின்றனர்.இதற்கு சகல வழிகளையும் செய்வதுதான் பிரச்சினை.
இப்படி கருத வேண்டியது இல்லை என்பது நம் கொள்கை.அனால் அனைவரும் பரிணாமம் பற்ரிய கல்வியை முறையான கல்வி கூடங்களில் இருந்து கற்க வேன்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்.பல் தளங்கள் பரிணாமம் ப்டைப்பியல் விவாதம் என்று குழப்பமாக் விளக்குவதால் முதலில் முறையாக பரிணாம கல்வியை கற்று பிறகு விமர்சனம் செய்வது சால சிறந்தது.
இப்ராஹிம் நம்ம நண்பர்தான்.இபடித்தான் உரிமையோடு விமர்சிப்பார்.
நன்றி
சார்வாகன் said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் அஜரத்,
முமின்கள் மட்டும் உங்கலை பராட்டுவதில்லை.நீங்கள் நாக்கை பிடுங்குவது போல்,எத்னால் அடிப்பது போல் எங்கலை கேள்வி கேட்டாலும்,உங்கள் கேள்விகளுக்கு அஞ்சி ஓட்டம் பிடித்தாலும் காஃபிர்களான எங்களால் உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
இன்னும் எவ்வளவு வலிமையாக கேள்வி கேடக் முடியுமோ கெளுங்கள் சகோ!!!!!!!!!.
வாழ்த்துகள்
August 24, 2011 6:30 PM சார்வாகன் said...
அஸ்ஸலாமு அலைக்கும் அஜரத்,
முமின்கள் மட்டும் உங்கலை பராட்டுவதில்லை.நீங்கள் நாக்கை பிடுங்குவது போல்,எத்னால் அடிப்பது போல் எங்கலை கேள்வி கேட்டாலும்,உங்கள் கேள்விகளுக்கு அஞ்சி ஓட்டம் பிடித்தாலும் காஃபிர்களான எங்களால் உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
இன்னும் எவ்வளவு வலிமையாக கேள்வி கேடக் முடியுமோ கெளுங்கள் சகோ!!!!!!!!!.
வாழ்த்துகள்
August 24, 2011 6:30 PM
நான் குறிப்பிட்டது இந்த சார்வாகனைத்தான்
இந்த கருத்து என்னுடையதுதான்.
ReplyDeleteஇது சரி சிலர் பெயரையே சார்வா கான் என்று ஷாருக் கான் ரேஞ்சிற்கு கொண்டு வந்து விடுகிறார்கள்!.
சொல்லுங்கள்.
நன்றி நண்பர் இப்ராஹிம்.
சகோ.
ReplyDeleteநீங்கள் அறிவியல் என்றால் என்ன என்பதற்கு இட்ட பதிவு.
http://aatralarasau.blogspot.com/2011/08/what-is-science.html
இதில் உண்மை என்கிற கோட்பாட்டை சேர்க்கக கூடாது, அது அறிவியலா என்பதைதான் பார்க்கவேண்டும்.
பரிணாமம் கோட்பாடு என்பது அறிவியல். அதற்கு மாற்று கோட்பாடுகள் அறிவியில் நியதிப்படி இருக்கின்றதா என்பதை தேடிப்பார்த்த வரையில் என்னால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. அதனால் அறிவியலுடன் மாற்றுக் கோட்பாட்டை முன் வைக்கலாம் சுட்டிக்காட்டலாம். இதுதான் சுலபமான வழி.
http://www.youtube.com/watch?v=6oGqPc6poS4&NR=1
ReplyDeleteவணக்கம் நரேன்,
ReplyDeleteசரி பரிணம்த்தின் மீது என்ன விமர்சனங்களை வைக்க முடியும்?
1.சான்றுகளின் அடிப்படையில் கேம்பிரியன் எக்ஸ்ப்ளோசன் என்ற 550 மில்லியன் அண்டுகளுக்கு முன்பான படிமங்கள் பரிணாம்ம் வேகமாக் நடை பெற்றது போல் காட்டுகிறது.இவற்றில் பெரும்பாலான உயிரினங்கள் அழிந்து விட்டன.இத்னை தவிர மற்ற விமர்சனம் தவிர எல்லாமே கதைதான்.
____________
http://evolution.berkeley.edu/evolibrary/article/0_0_0/evo_52
Historical changes in diversity: Many events have left their marks on the diversity of life on Earth, pruning or growing the tree of life, but a few stand out as unusually important:
a. Explosion: About 530 million years ago, a huge variety of marine animals suddenly burst onto the evolutionary scene. (Of course, "suddenly," in geological terms, means in perhaps 10 million years). These animals had a variety of new body forms that evolution has been using to produce "spin-offs" ever since, such as these representatives from the Burgess Shale.
b. Extinction: About 225 million years ago, over 90% of the species alive at the time went extinct in fewer than 10 million years. Some groups that were dominant before the extinction never recovered. The cause of this extinction is the subject of much debate, but of equal significance is that it set the stage for a massive diversification of taxa that filled the empty niches.
__________
http://en.wikipedia.org/wiki/Cambrian_explosion
From Wikipedia, the free encyclopedia
The Cambrian explosion or Cambrian radiation was the relatively rapid (over a period of many millions of years) appearance, around 530 million years ago, of most major phyla, as demonstrated in the fossil record,[1][2] accompanied by major diversification of other organisms, including animals, phytoplankton, and calcimicrobes.[3] Before about 580 million years ago, most organisms were simple, composed of individual cells occasionally organized into colonies. Over the following 70 or 80 million years the rate of evolution accelerated by an order of magnitude (as defined in terms of the extinction and origination rate of species[4]) and the diversity of life began to resemble today’s.[5]
The Cambrian explosion has generated extensive scientific debate. The seemingly rapid appearance of fossils in the “Primordial Strata” was noted as early as the mid 19th century,[6] and Charles Darwin saw it as one of the main objections that could be made against his theory of evolution by natural selection.[7]
The long-running puzzlement about the appearance of the Cambrian fauna, seemingly abruptly and from nowhere, centers on three key points: whether there really was a mass diversification of complex organisms over a relatively short period of time during the early Cambrian; what might have caused such rapid change; and what it would imply about the origin and evolution of animals. Interpretation is difficult due to a limited supply of evidence, based mainly on an incomplete fossil record and chemical signatures left in Cambrian rocks.
_____
இது குறித்து படைப்பியல்வாதிகள் ஒரு திரைப்படம் தயாரித்த்னர் அது பற்றி ஒரு பதிவிடுவேன்.
நன்றி
நண்பர் ஜெயதேவ் தாஸ்
ReplyDeleteநன்றி
வணக்கம் நண்பர்களே
ReplyDeleteஇத்தளம் சென்று பார்க்க பரிணாம் கொள்கையாளர்கள்& எதிர்ப்பாளர்கள் அனைவரையும் வேண்டுகிறேன்.மிக அருமையாக்வும் எளிமையாக்வும் உள்ளது.உங்கள் சந்தேகங்களுக்கு கூட பதில் அளிக்கப்படுகிறது.
http://www.proof-of-evolution.com/index.html
நன்றி