இயற்கையோடு இணைந்த தன்னிறைவு (sustainable living with self sufficiency) வாழ்வு என்றால் அறிவியல் என்ற பெயரில் மின்சாரம்,ப்ளாஸ்டிக் போன்ற்வற்றை அதிகமாக் நுகர்வதை தவிர்த்தல் என்று கூறலாம்.நம்க்குத் தேவையான மின்சாரம்,உணவு போன்றவ்ற்றை நாமே தயாரித்து எதற்கும் பிறரை சாராமல் தன்னிறைவு பெற்று வாழ முடியுமா?.மின்சாரம் தயாரிப்பு கூட காற்றாலை,சூரிய சக்தி போன்ற எரிபொருள் பயன் படுத்தாத தொழில் நுட்பமே பயன் படுத்த்லும் இதில் ஒரு ப்ங்காகும்.
ஒரு கண்வன் மனைவி,அவர்களின் குழந்தையோடு இப்படி வாழ முடியுமா என்று முயற்சிக்கின்றனர்.இதற்கான் ஒரு இடத்தை வாங்கி ஒரு இயற்கை தொழில் நுட்பம் கொண்டே ஒரு வீடு அமைக்கின்றனர்.அது பற்றிய காணொளி.
Quite useful . Thanks for sharing..
ReplyDeleteநன்றி சகோதரி
ReplyDeleteஒரு மணி நேரத்துக்கும் மேலாக பார்த்தேன். அற்புதம் . இப்படி ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்குமானால் பாக்கியம் செய்தவர்கள் நாம்.. நம் வாழ்நாளில்..
ReplyDeleteவணக்கம் சகோ,
ReplyDeleteமனித இனம் வழ்வதே பூமியின் வயதில் 0.1% மட்டுமெ.அதுவும் கடந்த 50 வருடங்களில் இயற்கையை பழ்படுத்தி வரும் சந்ததியினருக்கு வாழ்வை நரகமாக்குகிறோம் என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே உண்மையிலேயே முன்னெறுகிறோம் என்று நம்ப்லாம்.
சோமாலியாவில் மழை பருவத்தில் பெய்யாததால்,நீர்வளங்கள் இல்லாததால்தான் ப்ஞ்சம் வந்தது.நாம் இருக்கும் நீர்வளங்களை வீணடிக்கிறோம்,விளை நிலங்கள் வீடு கட்டப் படுகின்றன.இத்னை பொருளாதார முன்னேற்றம் என்கிறார்கள் சிலர்.
நம் முன்னோர்களின் வாழ்வுமுறையே சிறந்தது என்றே எண்ண் தோன்றிகிறது!!!!!!!
நன்றி