அறிவியல்,கணிதம் கற்போர் குறியீடுகளின் அவசியத்தை உணர்ந்து இருப்பார்கள்.பல குறியீடுகள், சில மொழி சார்ந்த எழுத்துகளாகவோ அல்லது படங்களாகவோ இருக்கலாம்.
மேலே உள்ள படத்தில் உள்ள பல குறியீடுகள் நமக்கு தெரிந்தவையாகவே இருக்கும். ஒவ்வொரு குறியீட்டின் பின்னால் அது எப்படி பயன் பாட்டுக்கு வந்தது என்பதற்கு ஒரு கதை அல்லது காரணம் உண்டு என்றால பலருக்கு அச்சர்யமாக இருக்கும்.
இங்கிலாந்து நாட்டிங்காம் பல்கலைகழகம் முக்கியமான் 60 குறியீடுகளை அதன் காரணங்களை விளக்கும் காணொளிகளை தயாரித்து உள்ளது.மிக நன்றாக இருக்கிறது.ஆர்வம் உள்ளவர்கள்,பள்ளி குழந்தைகள் பார்ப்பது பாடங்களில் ஆர்வம் ஏற்படுத்தும் இங்கே சென்று 60 குறியீடுகள்& அவற்றின் காரண கதைகளை கண்டு மகிழுங்கள்.முதல் 60 குறியீடுகள்தான் இது ,இன்னும் 60 தயாரித்து கொண்டிருக்கிறார்கள்!!!!!!!!!!!!!!!!!!!!.
அபூர்வமான காணொளி ..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
நன்றி சகோ கருணா
ReplyDelete