Wednesday, November 4, 2015

உங்களுக்கு (இரண்டில்) எந்தப் பாடல் பிடிக்கிறது?

1)இதுவா?





 2) இல்லை இதுவா?



நன்றி!!!!

8 comments:

  1. விளங்குமா இந்த பொம்பள மூடு டாஸ்மாக்கை மூடு என்ற கோவனின் பாடல் தான் பிடிக்கிறது சகோ.

    ReplyDelete
  2. இதில் யோசிக்கவே ஒன்னுமில்ல...மூடு டாஸ்மாக்க மூடுதான் பாடல்,மற்றது கூத்தாடியின் குத்தாட்டம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ,
      புரிபவர்களுக்கு புரிந்தால் சரி!!!.
      மிக்க நன்றி!!!

      Delete
  3. இது என்ன தமிழ்மணத்தை தற்போது ஆக்கிரமித்திருக்கும் ரிடையர்டு பார்ட்டிகளை குறி வைத்து போட்ட பதிவா? ஒரு நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா ஆடிய பாட்டை தேர்டு ஆஃபசனாக கொடுத்திருக்கலாமே பாஸ்???

    இந்தாங்க உங்க பதிவுக்கேற்ற, அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல் https://www.youtube.com/watch?v=QSjROJwAWMg இன்னொரு தடவை என்ஜாய் பண்ணுங்க!

    ReplyDelete
    Replies
    1. ஜெயலலிதாவின் இந்த நடனம் ஒரு கோமாளி நடனமாகவே உள்ளது. ஹன்சிகா நடனம் நல்லது.

      Delete
  4. வணக்கம் சகோ,
    அட நம்ம பாடல், மிக்க நன்றி!!!

    ReplyDelete
  5. சமரசம் உலாவும் இடமே நண்பர்களுக்கு
    தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete