இப்பதிவில் நமக்கு ஏற்கெனவே அறிமுகமான மரபியல் நிபுணர் ஸ்பென்சர் வெல்ஸ் மேற்கொண்ட இன்னொரு ஆய்வு பற்றிய ஆவணப் படம்.முந்தைய ஆய்வில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து மனித இனப் பரவல் எவ்வாறு நடந்து என்பதை கண்டறிந்தார். இந்த ஆய்வில் என்ன செய்கிறார்?
ஆபிரஹாமிய மதங்களின் படி உலகில் முதன் முதலில் படைக்கப் பட்ட மனிதர்கள் ஆதம்,ஏவாள்(ஹவ்வா) மட்டுமே.அனைத்து மனிதர்களுமே இவர்களின் வழித் தோன்றல்கள் என்பது பல மதங்களின் நம்பிக்கை.இதனை ஜீன் ஆய்வு மூலம் உறுதிப் படுத்த முடியுமா என்பதுதான் இந்த ஆய்வு.மங்கோலியாவில் ஆரம்பித்து கிழக்கு ஆப்பிரிக்காவரை தேடல் தொடர்கிறது.
முடிவு என்ன? காணொளியில் காண்க!!!!!!!!!!!!.
No comments:
Post a Comment