கணிதமேதை சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் பிறந்த மிக சிறந்த அறிஞர்களுல் ஒருவர் என்பதை அனைவரும் அறிவோம்.
அவர் குறித்த விவரங்களை இந்த விக்கிபிடியாவில் அறியலாம்.
தமிழ் விக்கிபிடியாவில் அனைத்து வாழ்க்கை குறிப்பு விவரங்களும் இருப்பதால் நாம் எதுவும் இப்பதிவில் எழுதவில்லை.
அவர் குறித்த ஒரு காணொளி இப்பதிவில் பகிர்கிறோம்.அனைவரும் கண்டு மகிழ்க!!!!!!!!!!!!!!!!!!
காணொளிக்கு நன்றி நேரமிருக்கும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று.
ReplyDeleteகணித மேதை இராமனுஜம் பணி உலகமே போற்றுகிறது.
ReplyDeleteஆனால் அவர் பங்களிப்பின் நீட்டம் நம்மிடம் பரவவில்லை.
ஐயா- காணொளிகளை நீங்கள் இரக்கம் செய்து 3ஜிபி முறையில் சுருக்கித் தந்தால் மட்டுமே இந்தியாவில் உள்ளோர் பெரும்பான்மையினர் பார்க்க இயலு