Monday, October 17, 2011

இன்னிசையுடன் இயற்கை அழகின் விருந்து :காணொளி

இப்ப‌திவில் நான் இர‌சித்து பார்த்த‌ ஒரு காணொளியை ப‌திவிடுகிறேன்.
இயற்கையின் அழகும்,இன்னிசையும் மனதை இள‌க வைத்து பண்படுத்துகிறது.இக்காணொளியில் இசை மேதை பீத்தொவனின் இசையில் இயற்கையின் அழகை படம் பிடித்துள்ளனர்.காணொளியின் தரமும் அற்புதம்.பெறுக யான் பெற்ற இன்பம் இவ்வையகம்!!!!!!!


23 comments:

  1. சகோ. நேற்று ஞாயிற்றுக்கிழமை இட வேண்டி பதிவை,இப்போது இட்டுள்ளீர்கள். வார நாட்கள் டென்ஷனில் எப்படி ரசிச்சு பார்பது.
    யூடியுப் காணொளிகளை சுலபமாக டவுண்லோட் செய்வது எப்படி என்று சொன்னால் நன்று.

    ReplyDelete
  2. வணக்கம் சகோ நரேன்,
    இயற்கை அழகு மனதை சொக்க வைக்கிறது.நேற்று நான் பார்த்ததை இன்று தருகிறேன்.நேற்றே இட்டு இருந்தல் நன்றாக இருந்திருக்கும்.யு ட்யூப் டொந்ன்லொட் செய்ய பல சாஃப்ட்வேர் உள்ளது மாதிரிக்கு ஒன்று தருகிறேன்.முயற்சிக்கவும்
    http://www.xilisoft.com/download-youtube-video.html
    நன்றி

    ReplyDelete
  3. நன்றி சகோ பாண்டியன்ஜி

    ReplyDelete
  4. அருமையான காணொளி
    பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  5. சகோ!மைக்ரோசாப்ட் விண்டோஸ் விஸ்டா மீடியா செண்டரில் இலவசமா ஒரு பீத்தோவன் இசையைக் கொடுத்திருந்தார்கள்.கூடவே இப்ப நீங்க வேறு ஒரு போனஸா:)வீட்டில் 5.1ல போட்டுக் கேட்டு விட்டு மீண்டும் கருத்து சொல்கிறேன்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. //யு ட்யூப் டொந்ன்லொட் செய்ய பல சாஃப்ட்வேர் உள்ளது மாதிரிக்கு ஒன்று தருகிறேன்.முயற்சிக்கவும்
    http://www.xilisoft.com/download-youtube-video.html//யூ ட்யூப்பை ஒவ்வொரு முறையும் தரவிறக்கம் செய்து பார்ப்பதை விட Tversity போன்ற மென்பொருளின் ஊடாகப் பார்ப்பது ஹார்ட் டிஸ்க்கை நிரப்பிக் கொள்ளாமல் இருக்கும்.வரும் பதிவுகளில் இது குறித்து சொல்ல முயல்கிறேன்.அதென்ன கில்லிசாப்டா:)பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. ஒரே வரியில் சொல்வதானால்,அற்புதமான அனுபவம்.

    ReplyDelete
  8. நன்றிசகோ ராஜ நடராஜன்&ஜீவி

    ReplyDelete
  9. //Raymonds விளம்பரப் படங்களில் வரும் மேல்நாட்டு இசை எங்கிருந்தெல்லாம் எடுக்கிறார்கள் என்று அப்படங்களைப் பார்க்கும் போதேல்லாம் ஒரு கேள்வி எழுகிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ... முழுதாகக் கேட்க ஆசை.//

    இப்படி என் பதிவில் கேட்டிருந்தேன். பதிலிருந்தால் கொடுங்கள். இந்த இசை போல் அதுவும் இனிமை ...

    ReplyDelete
  10. முழு பக்கத்துக்கு தொலைக்காட்சியை மாற்றி விட்டு இசை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்....சரியான நேரத்து சரியான வார்த்தைப் பிரயோகம்.பகிர்வுக்கு மீண்டும் நன்றி.

    ReplyDelete
  11. சார்வாகன்,
    ராஜ நடராஜன் உற்சாக துள்ளலுடன் உங்கள் பதிவை சுட்டி இருந்தார் அதான் ஓடி வந்தேன்! சிம்பொனி நன்றாக உள்ளது. ராஜ் நானும் ஒப்பன் பண்ணிட்டேன் பாட்(டில்)டை!

    இணைய தள சிம்பொனி ரேடியோ/டீவி என ஒரு தளம் உள்ளது அதில் 24 மணி நேரமும் இசை தான் லின்க் மறந்து விட்டது. தேடிப்பார்க்கணும்.

    ReplyDelete
  12. தருமி said...

    //Raymonds விளம்பரப் படங்களில் வரும் மேல்நாட்டு இசை எங்கிருந்தெல்லாம் எடுக்கிறார்கள் என்று அப்படங்களைப் பார்க்கும் போதேல்லாம் ஒரு கேள்வி எழுகிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ... முழுதாகக் கேட்க ஆசை.//

    இப்படி என் பதிவில் கேட்டிருந்தேன். பதிலிருந்தால் கொடுங்கள். இந்த இசை போல் அதுவும் இனிமை ...//

    தருமி,
    வணக்கம்,
    raymond பல மேலை நாட்டு இசைக்கோர்வைகளை சுட்டுத்தான் பயன்படுத்தி கொண்டுள்ளது, ஒரு ரேய்மண்ட் விளம்பரத்தில் வரும் இசை அண்டனியோ விவால்டியின் 4 சீசன் இசை ஆகும், இந்த்அ சுட்டியில் அந்த ஆல்பம் இருக்கு, இங்கே இன்னும் பல இருக்கு.

    http://mostpopularsongs.net/Antonio_Vivaldi/The_Four_Seasons,_Summer_-_1st_Movement/

    டைட்டான் கைக்கடிகார விளம்பரம் கூட மொசாட்டின் 25 த் சிம்பனி, அதை தொ.காவில் போட்டவர் மொசார்ட் ஆப் மெட்ராஸ் ரஹ்மான்!(பேப்பர்காரங்க அப்படி தான் பட்டம் கொடுக்கிறாங்க)

    ReplyDelete
  13. நன்றி சகோ வவ்வால்,தருமி

    ReplyDelete
  14. நன்றி வவ்வால்

    ReplyDelete
  15. வணக்கம் சகோ இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றது இனி தொடர்ந்து வருவேன் நன்றி

    ReplyDelete
  16. சிறந்த பதிவு. பகிர்வுக்கு நன்றி சகோ...

    ReplyDelete
  17. நல்ல இசையுடன் கூடிய பதிவு அருமை சகோ

    ReplyDelete
  18. நன்றி சகோ சுவனப்பிரியன் & காட்டு பூச்சி

    ReplyDelete
  19. நண்பா

    நண்பர் உருவாக்கிய மாயத்தால் ஹாலிவுட் படங்களை இப்போது ரொம்ப விரும்பி பார்க்கின்றேன். அவர் பார்க்கச் சொன்ன படம். சீனப்படமான ஆஃப்டர் ஷாக். மிக மிக அற்புதம். எனக்கு இது போன்ற படங்களின் பட்டியல் வேண்டுமே?

    ReplyDelete