Tuesday, November 1, 2011

மக்கள் தொகை 700 கோடி!!!!!!!!!!!!!:.காணொளி

உலகின் மக்கள் தொகை 700 கோடியை(7 பில்லியன்) தாண்டி விட்டது.பொ ஆ 2030ல் சீனாவை இந்தியா மக்கள் தொஅகையில் விஞ்சி விடும் என எதிர்பார்க்கப் படுகிறது.  மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் பல அடிப்படை வசதிகள் பெறமலேயே வாழ்கின்றனர் என்பதும்.நீர் உணவு உட்பட்ட தேவைகள சீராக பகிர்ந்தளிப்பதில் உள்ள சிக்கல்கள் அமைதியை பாதிக்கும் உள்ள வாய்ப்புகளை மனதில் இருத்தி அரசுகள் மக்கள் தொகையை ஒரு கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை செய வேண்டும்.

இதற்கு பொது மக்களும் ஒத்துழைப்பது எதிர்கால சிக்கல்களை தவிர்க்க உதவும்.ஏற்கெனவே ஒரு பதிவில் உலகம் 900 கோடி மக்கள் வரை மட்டுமே  அதிக பிரச்சினையின்றி வாழ முடியும் என பார்த்தோம்.இச்சூழலை தவிர்ப்பது மனித சமூகத்திற்கு நல்லது. இக்காணொளி நேசனல் ஜியோகிராஃபிக் சேனல் தயாரித்தது.இது குறித்த பல தரவுகளை தருகிறது. 


http://ngm.nationalgeographic.com/7-billion

17 comments:

  1. தகவலுக்கு நன்றி நண்பரே

    தமிழ்மணம் -1 st vote

    ReplyDelete
  2. இன்று முதல் தொடரவும் செய்கிறேன் ,நன்றி

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  4. வணக்கம் இந்த 700 கோடியாவது குழந்தை இந்தியா உத்தர பிரதேசத்தில் பிறந்துள்ளது.
    http://www.deccanherald.com/content/201457/we-7-billion-counting.html


    Nargis is one of half a million babies born around the world on Monday that will push the global population to the milestone of seven billion. The child was born at 7.20 am to Ajay Kumar and Vineeta at Mall Community Health Centre under the supervision of Dr Ashok Misra. As the three-kg baby remains hale and hearty, the entire Danaur village in the Mall block on the outskirts of Lucknow wore a festive look and celebrated the arrival. Asked how he decided the seven billionth status of the baby girl, Dr Misra said it was a symbolic gesture. But Uttar Pradesh with India's highest population (20 crores) and birth rate (11 babies per minute) was the likeliest birth place for the seven billionth baby, he added.

    வருகைக்கும் கருத்துக்கும்
    நன்றி நண்பர்களே

    ReplyDelete
  5. சில ஆண்டுகளுக்கு முன் அரசு குடும்பத் திட்டம் என்று ஒரு திட்டத்தினால் மக்களுக்கு அறிவுறுத்தினார்கள். ஏன் இப்போதை அதைக் கைவிட்டு விட்டார்களோ?!
    அதிகத் தேவை இப்போது.

    ReplyDelete
  6. வணக்கம் அய்யா!!!!!!!!!!!!!‌
    நாம் வரலாற்றின் மிக முக்கியமான் கால கட்டத்தில் இருக்கிறோம்.மக்கள் தொகை ஒரு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டே ஆக வேண்டும்.ஒரு பெண்ணுக்கு உலக அளவில் சராசரியாக 2.3 குழந்தைகள் பிறக்கின்றன.இந்தியாவில் 2.45 குழந்தைகள்.இதனை 2 என்று ஆக்கிவிட்டாலே மக்கள் தொகை ஒரு குறிப்பிட்ட அளவிலேயே தொடரும்.வளர்ச்சித் திட்டங்கள் முறையாக செயல் படுத்தப் படலாம்.அனைவருக்கும் அடையாள அட்டை& குடியுரிமை எண் வழங்கி 2 குழந்தைகள் மட்டும் பெறும் குடும்பத்தினருக்கு பல சலுகைகள் வழங்கினால் இத்னை செய்ய முடியும்.
    அனைவருக்கும் உணவு,இருப்பிடம்,சுகாதாரம் ,கல்வி என்ற இலக்கிற்கு பெரிய தடை மக்கள் தொகை பெருக்கமே.இப்படி செய்யாத பட்சத்தில் பஞ்சம்,போர்கள் மூலம் மக்கள் தொகையை இயற்கை கட்டுக்குள் கொண்டு வந்து விடும்.

    நம் ஆட்சியாளர்கள் எந்த காலத்தில் நாட்டு நலனை ஆலோசித்தார்கள்?
    நன்றி

    ReplyDelete
  7. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  8. நன்றி நண்பர் ராஜா

    ReplyDelete
  9. எங்கே செல்லும் இந்தப் பாதை..???

    ReplyDelete
  10. நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி,
    நலனொன்று மறியாத நாரியரைக் கூடிப்
    பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
    புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
    காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவு மாட்டீர்
    கவர்பிளந்த மரத்துளையிற்
    கால்நுழைத்துக் கொண்டே
    ஆப்பதனை யசைத்துவிட்ட குரங்கதனைப் போல
    அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே!

    என்ற பாடல் தான் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  11. அருமையான கவிதை நண்பர் இரா குணசீலன்,

    இன்னும் நமக்கு சில ஆங்கில சொற்களுக்கு தமிழ் பதம் தேடுவதே மிக கடினம்.இவ்வகையில் நிங்கள் ஏதாவது தமிழ்ப் பணி ஆற்றினால் என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.நன்றி

    ReplyDelete
  12. அன்பு நண்பரே தங்கள் இடுகையைப் பார்த்து எனக்குத் தோன்றிய சிந்தனைகள் சிலவற்றை என் வலையில் பதிவு செய்துள்ளேன்

    தங்கள் இடுகையை என் வலையில் அறிமுகம் செய்துள்ளேன் நன்றி..

    http://gunathamizh.blogspot.com/2011/11/700.html

    ReplyDelete
  13. நன்றி நண்பர் இரா குணசீலன்,

    ReplyDelete
  14. கொஞ்சம் பயம் தரும் செய்திதான். காணொளிக்கு நன்றி.

    ReplyDelete