இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் விவசாயி ரெபெக்கா தனது பண்ணையில் செய்த மாறங்களினால் அடுத்த தலைமுறை விவசாயம் எப்படி இருக்க வேண்டும் என்பதன் எடுத்துக் காட்டு ஆகி இருக்கிறார்.
உலகின் பொருளாதாரமே எண்ணெய் எரிபொருள் சார்ந்து இருப்பதால் உலகளாவிய எரிபொருள் விலை மாற்றங்கள் அனைவரையும் பாதிக்கிறது.எரிபொருள் தேவை குறைந்த அள்வே பயன்படுத்தும் முறையை பயன்படுத்துவதில் ரெபெக்கா வெற்றி பெற்றுள்ளார்.
"இயற்கை நம் தேவைகளுக்கு நிச்சயம் தீர்வு கொடுக்கும் ஆனால் ஆசைகளுக்கு அல்ல"
விவசாய(நில)ம் என்பது எதிர்காலத்தில் மிக அதிக மதிப்பு பெறும்.ஆகவே நிலம் உள்ளவர்கள் விற வேண்டாம்.முடிந்தவரை முறையாக விவசாயம் கற்று பயனுறுமாறு வேண்டுகிறேன்.
உயிரின தோற்றம்,பரவல் பற்றிய இப்போதைய அறிவியல் கொள்கை பரிணாமக் கொள்கை என்பதும் அனைவரும் அறிவோம்.அது பற்றிய தகவல்களை நம் தளத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்து வருகிறோம்.
பரிணாமத்திற்கு மாற்றாக அறிவார்ந்த வடிவமைப்பு[Intelligent Design] என்னும் கொள்கையாக்கத்தையும் பரிணாம கொள்கை மறுப்பாளர்கள் முன் வைக்கிறார்கள்.இது குறித்தும் அவ்வப்போது பதிவுகள் இடுகிறோம்.
இப்போது பரிணாம கல்வி ,பரிணாம் விமர்சன அறிவார்ந்த வடிவமைப்பு கல்வி இரண்டுமே இலவசமாக கற்கும் கற்கும் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
பரிணாம கொள்கை கற்பிப்பவர் பேரா முகம்மது நூர் டியூக் பல்கலைகழகம்,USA. பரிணாமம்,Genetics அடிப்படையில் கற்பிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.காணொளியில்பேரா நோர் விள்க்குகிறார்.பாருங்கள்.
சரி அறிவார்ந்த வடிவமைப்பு பற்றியும் இலவச ,இணையக் கல்வி உண்டு அதையும் கற்க விரும்புவோர் கற்கலாம்.நாம் பரிணாமம் விமர்சனம் தவறென்று சொல்லவில்லை.தவறாக பரிணாமத்தை விம்ர்சிகாதீர்கள் என்வே கூறுகிறோம்.அறிவியல்ரீதியான ஒவ்வொரு விமர்சனத்திற்கும் பரிணாம ஆய்வாளர்கள்(ஹி ஹி ஆதரவாளர்கள் அல்ல) பதில் அளித்தே ஆகவேண்டும்.சரியான புரிதல் இல்லா பரிணாம ஆதரவாளனை விட பரிணாம மறுப்பாளனே மேல் என்பது நம் அனுபவரீதியான உணர்தல்.
இது டார்வினியம் மற்றும் அறிவார்ந்த வடிவமைப்பு என்னும் பெயரில் நடத்தப்படுகிறது.ஏன் பரிணாமம் என்று சொல்லாமல் டார்வினியம் என்று சொல்கிறார்கள் என பல முறை விவாதித்து இருக்கிறோம்.அறிவார்ந்த வடிவமைப்பு என்பது படைப்புக் கொள்கையில் இருந்து வழிநடத்தப் பட்ட பரிணாமம் வரை ஏற்கும் விதத்தில் உள்ளதால் டார்வினின் இயற்கைத் தேர்வை விட இக்கொள்கையாக்கம் அதிக பொருந்தும் விள்க்கம் அளிப்பதாக இக்கொள்கையாளர்கள் கூறுகின்றனர்.
இது ஒரு கிறித்தவ அமைப்பு நடத்தும் ட்ரினிட்டி பல்கலை கழக்த்தினால் நடத்தப்படுகிறது.பேரா டாம் வுட்வர்ட் இந்த பரிணாம் &அ.வ விவாதங்களில்,அதிகம் பங்கெடுத்தவர்.அவரின் காணொளி ஒண்று.
ஆகவே ஆர்வம் உள்ளோர் இணைய வேண்டுகிறேன்.இந்த கல்விக்கு விண்ணப்பத்தில் உங்களின் கிறித்தவ ஆலயத்தின் பெயர்,முகவரி,கிறித்தவ மத குருவின் பெயர் என்று கேட்பது எதற்கு என்று தெரியவில்லை.கிறித்தவர்களுக்கு முன் உரிமை கொடுக்கப்படுவது போல் தெரிவதால் இதனை தவிர்த்து நாம் பரிணாம கல்வியில் மட்டும் இணைந்து விட்டோம்.
கல்வியிலும் மதம் பார்ப்பது கண்டனத்துக்கு உரியது.நாம் ஏன் பரிணாம எதிர்பாளர்கள் (பெரும்பானமையோர் ) மதவாதிகள் என கூறுகிறோம் என்பது இப்போது அனைவருக்கும் புரியும்.
எனினும் கிறித்தவர் அல்லாத கற்கும் ஆவல் உள்ளவர்களுக்கும் கற்பிப்பார்கள் எனவே தோன்றுகிறது.ஆகவே மின்னஞ்சல் மூலம் விளக்கம் பெற்று இணையலாம்.
தமிழர்கள் இரண்டையும் படித்தால் தமிழ்பதிவுலகில் பரிணாமம் vs அறிவார்ந்த வடிவமைப்பு புதிய பரிமாணம் எடுக்கும் .இக்கல்வி தமிழ் மொழியில் கூட வழங்கும் சூழல் வரலாம்..
நமக்கு அறிவியல் வரலாறு சார்ந்த ஆய்வு விவாதங்களில் ஆர்வம் உண்டு.அறிவியல் என்பது இயற்கை நிகழ்வுகளின் விளக்கம் எனில் வரலாறு என்பது மனித சமுதாயத்தின் நிகழ்வுகளில் விள்க்கம் எனலாம்.
இப்பதிவுக்கு மீளாய்வு செய்ததை வெளியிடலாமா என நமக்கு பெரும் தடுமாற்றம் ஏன் என்பதை விளக்கத்தின் போது படிப்பீர்கள்.நாம் சொல்லும் பல பன்முக நடுநிலை கருத்துகள் பல மத்வாதிகளின் பிரச்சாரங்களுக்கு எதிர் வினையாவது தவிர்க்க முடிவதில்லை.
சரி பதிவுக்கு வருவோம்.சகோ ஓசூர் இராஜனின் பதிவின் சாரம் என்ன?
1.ஔரங்கசீப் என்னும் முகலாய மன்னர் ,இந்துத்வவாதிகளால் தீயவராக சித்தரிக்கப்படுவது தவறு.
2.ஔரங்கசீப் ஒரு பல் மதத்தவரையும் நண்பர்களாக கொண்ட ,ஆதரித்த ஒரு மன்னன்.
3.ஔரங்கசீப் தனது கச் சிற்றரசின் அரசி அலயத்தில் மான்பங்கம் செய்யப் பட்டதால் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்தார்.
இந்த மூன்று விடயங்களையும் ஆய்வுக்கு எடுப்போம்.
முதல் விடயம் மிக இயல்பான ஒன்று.. ஔரங்கசீப்பை இஸ்லாமிய மதவாதிகள் புகழ்பாடுவதும்,இந்துத்வவாதிகள் இக்ழ்வதும் அனைவரும்
அறிந்தது.
ஔரங்கசீப்பின் வரலாற்றில் வாரிசுப் போரில் த்னது சகோதரர்களைக் கொன்றது,தந்தையை சிறையில் இட்டது போன்ற விடயங்கள் வரலாற்றுப் பாட புத்கங்களில் படித்து இருக்கிறோம்.
ஔரங்கசீப் பல் போர்கள் புரிந்து இந்திய துணைகண்டத்தின் பெரும்பகுதியை ஆண்டார் என்பதால் போர் புரிபவர்கள் அனைவராலும் பாராட்டப்பட மாட்டார்கள் என்பதும் இயல்பே.
இன்னொரு முகலாய மன்னன் அக்பர் இஸ்லாமிய மத்வாதிகளால் தூற்றப்படுவது அவர் புதிதாக் ஒரு மதம்(தீன் இலாஹி) ஆரம்பித்ததுதான்.மத்வாதிகள் ஒருவ்ரை ஒருவர் வன்முறையற்று விமர்சிக்கும் போது நடுநிலையாளர்கள் கண்டு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ஔரங்கசீப் பற்றிய பல விவரங்கள் சர்சைக்குறியவையே.ஆகவே புகழ்வதும் இகழ்வதும் அவரவர் நிலைப்பாடு.
**********
இரண்டாம் விடயம் ஔரங்சீப்புக்கும் சில காஃபிர் அரசர்கள் நண்பர்களாக் இருந்தனர் என்ற விடயத்தை எடுபோம்.
ஒரு பெரும் நிலப்பரப்பை ஆளும் அரசன் தனக்கு விசுவாசமான் பலரை பொறுப்புகளில் அமர்த்தினால் மட்டுமே நிர்வாகம் செய்ய இயலும்.ஆகவே ஒரு குறிப்பிட்ட இனத்தவர் மட்டுமே ஆளும் வர்க்கம் எனில் அரசு சீக்கிரம் கவிழ்ந்து விடும்.ஆகவே ஒவ்வொரு இனத்திலும் எந்த ஆட்சி வந்தாலும் ஜால்ரா அடிக்கும் ஆட்களை கண்டறிந்து அவர்களை அரவனைப்பது பல் காலமாக உள்ள நடைமுறை.
ஒரு எ.கா வேண்டுமெனில் நம் நாட்டின் முன்னாள் அதிபர் அப்துல் கலாம் இந்துத்வ சக்திகளுக்கு மிகவும் பிடித்தவர். அது போன்ற சிலருக்கு ஔரங்கசீப் சிற்றரசர்களாக பதவி அளித்து நிர்வாகம் நடத்தி இருந்தால் அது சாத்தியமான் ஒன்றே.ஒருவன் அனைவருக்கும் கெட்டவன் ஆக முடியாது,. சிலருக்கு நல்லவன்,சிலருக்கு கெட்டவன் இதுதான் அரசியல் ஹா ஹா ஹா!.
********************* மூன்றாம் விடயமாக சகோ ஓசூர் இராசன் ஏன் காசி விஸ்வதநாதர் ஆலயம் ஔரங்கசீப்பால் ஏன் இடிக்கப்பட்டது என்பதை விள்க்குகிறார்.
அவர் பதிவிலேயே படிக்க வேண்டுகிறேன்.நான் சொல்ல வருவது என்ன வெனில் சகோ ஒசூர் இராசன் சொலவது முன்னாள் ஒரிசா ஆளுநர் ஃபிசாம்பர் நாத் பாண்டே எழுதிய புத்த்கத்தில் உள்ள விடயம்தான்.
இப்போது சகோ ஓசூர் இராசன் என்ன செய்து இருக்கிறார் எனில் ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்து மசூதி கட்டியதை நம் வஹாபி சகோக்கள் ஆதரவுடன் நிரூபித்து இருக்கிறார்.
சரியான உள் குத்து பதிவு
ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்ததை நம் மூமின் சகோக்களை ஒத்துக் கொள்ள வைத்து விட்டீர்களே தலை ஓசூர் இராசன்!!!!!!!!!.
அயோத்திக்கு அடுத்து காசி விஸ்வதார் கோயிலை பிரச்சினை ஆக்க இந்துத்வ சக்திகள் முயல்வதும் அனைவரும் அறிவோம்
அடுத்து பாபர் மசூதிக்கும் இதே போல் ஓசூர் இராசன் செய்வாரா என்பது பொறுத்து பார்க்க வேண்டும்!. !
சூப்பரா உள்குத்து போடூரீங்க தலை ஓசூர் இராசன்
நம் மூமின் சகோக்களுக்கு இபோது ஓசூர் இராசன் பதிவு என சொல்கிறது என்பது புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.
இதனால்தான் குரான்
"சிந்திக்க மாட்டீர்களா"!!!!!!!!!!!!!!!
என கூறுகிறது.
******************
நாம் என்ன சொல்கிறோம் ?
1947ல் இந்தியா என்னும் மத சார்பற்ற ,ஜனநாயக நாடு உருவானதில் இருந்து முந்தைய புராதன சின்னங்கள் பாதுகாக்கப் படவேண்டும்.அதற்கு முன்னால் நடந்தவற்றுக்கு யாரும் பொறுப்பாக முடியாது.
வரலாற்றின் தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பதோ,பரிகாரம் செய்வதோ தேவையற்றது. இறந்த மனிதர்களை விட வாழும் மனிதர்களே முக்கியம்.
நமது நாட்டின் அரசியமைப்பு இன்னும் மனித உரிமைகள் அடிப்படையில் சீர்திருத்தப் படவேண்டும்.அனைவருக்கும் இலவச கல்வி,சுகாதாரம் வாழ்வாதாரம் உறுதிப் படுத்தும் ஒரு ஆட்சி முறை உருவாக வேண்டும்.
இந்த விதத்தில் சிந்திகாமல் மதம் சொல்வது மட்டுமே சரி ,அதன் அடிப்படையில் ஆட்சி அதிகாரம் கைப்பற்றுவோம் என்னும் சக்திகள் கால ஓட்டத்தில் காணாமல் போவது உறுதி.