Sunday, February 17, 2013

பூமிப் பந்து: பெரிய வட்டம்: குறுக்குப் பாதை:2!!!


வணக்கம் நண்பர்களே,

சென்ற பதிவில் பூமியின் இரு இடங்களின் அட்ச,தீர்க்க கோடு ஆயத் தொலைகள் கொண்டு அப்புள்ளிகள் இடையே உள்ள தூரம் கணக்கிடும் முறை அறிந்தோம். இப்பதிவில் சென்ற பதிவின் தொடர்சியாக அந்த சூத்திரம் வந்த கணித அடிப்படைகள் அறிவோம்.

சென்ற பதிவில்  ஒரு இருபரிமாண தளத்தில் இருபுள்ளிகளுக்கிடையே உள்ள குறைந்த படச தூரம் நேர் கோடு எனில் முப்பரிமாணத்தில் வளைகோடு அதாவது குறிப்பாக கோளத்தில் வட்ட வில் ஆகும். இது எப்பூடீ என நாமாவது சிந்திப்போம்.

ஒரு நேர்கோட்டை முடிவிலி புள்ளிகளின் தொடராக கூறலாம்.
ஒரு இரு பரிமாண தளத்தை முடிவிலி இணையான நேர்கோடுகளின் தொடராக கூறலாம்.


ஒரு முப்பரிமாண தளத்தை முடிவிலி இணையான வட்டங்களின் தொடராக கூறலாம்.



இப்போது ஏன் கோளத்தின் இருபுள்ளிகளுக்கு இடையே உள்ள குறைந்த பட்ச‌ தூரம் வட்ட வில் எனப் புரியும். அப்படி எனில்  சமன்பாடுகளால்[equations]  வரையறுக்கப்படும் 4 பரிமாண தளத்தில் ஒரு பொருள் பயணிக்கும் பாதை அறிவது சுலபம் தானே!!!

அதுதான் ஐன்ஸ்டினின் பொது சார்பியல் சமன்பாடுகள். அதை அப்பாலிக்கா பார்ப்போம். இப்போது சென்ற பதிவின் சூத்திர விளக்கம் மட்டும் அறிவோம்.
**
ஒரு வட்டவில்லின் நீளம் அறியும் சூத்திரம் நாம் அறிவோம். வட்டத்தின் சுற்றளவு அதன் விட்டம்(D) போல் 'π '[pi] மடங்கு என அறிவோம்,முழு வட்டம் என்றால் 360 டிகிரி, வட்டவில் என்பது அதில் ஒரு பங்கு என்பதால் வட்டவில்லின் நீளம் 
n=வில்லின் கோணம்
S=(n/360)*π.*D

D=2r
r=Radius[ஆரம்]

S=(n/360)*π.*2r=(n*π/180)*r

n(degree)*π/180=n(radian)

S=r*n(radian)

ஆகவே வில்லின் கோணம் அறிந்து அதனை ஆரத்தால் பெருக்கினால் வட்டவில்லின் நீளம் கிடைக்கும். முழுவட்ட ரேடியனின் மதிப்பு 2π(=360 degrees) என ஞாபகப் படுத்துவது நன்று!!
**

வெக்டர் கணித அடிப்படைகளில் இருந்து இரு வெகடர்[ திசை கொண்ட மாறி(லி)] இடையே உள்ள கோணம் கீழ்க்கண்ட சூதிரம் மூலம் அறியலாம். இடைப்பட்ட கோணத்தின் கொசைன்[cosine] மதிப்பு  அதன் டாட்[scalar product] பெருக்கலை, மட்டுகளின்[modulus] பெருக்கலின் மதிப்பால் வகுக்க கிடைப்பது ஆகும்.

http://en.wikipedia.org/wiki/Dot_product

இரு புள்ளிகள் முப்பரிமாணத்தில் [x1,y1.z1],[x2,y2,z2] என எடுப்போம்
ஓரின பெருக்கல் [dot or scalar product] அல்லது திசையிலி பெருக்கல் என்படும் முறை ஆகும்.

Scalar Product=(x1*x2+y1*y2+z1*z2)

Modulus=sqrt[(x12+y12+z12)*(x22+y22+z22)]=R2

ஒரு கோளத்தின் ஆரம்(மட்டு) என்பதன் மதிப்பு எந்த புள்ளியிலும் சமமே.
R=Radius of sphere

So


cos(Δσ)=(x1*x2+y1*y2+z1*z2)/R2

The relation between geocentric spherical and geocentric Cartesian coordinates is: 

From the figure It is derived!!




x1=R cos(λ1).cos(φ1) , x2=R cos(λ2).cos(φ2)

y1=R sin(λ1).cos(φ1)  , y2=R sin(λ2).cos(φ2)

z1=R sin(φ1 , z2=R sin2)
By substituting and simplifying

x1*x2+y1*y2+z1*z2=R2[cos(φ1) *cos(φ2)* cos(λ12)+ sin(φ1) *sin(φ2)]


or

Cos(Δσ)=[cos(φ1) *cos(φ2)* cos(Δλ12)+ sin(φ1) *sin(φ2)]

λ12λ12


Distance =R*Δσ(in Radians)

நன்றி!!

Thank to



33 comments:

  1. நல்ல தெளிவான விளக்கம்.
    x1=R cos(λ1).cos(φ1) , x2=R cos(λ2).cos(φ2)
    y1=R sin(λ1).cos(φ1) , y2=R sin(λ2).cos(φ2)
    z1=R sin(φ1) , z2=R sin(φ2) இது எப்படி என்று சந்தேகம் இருந்தது.Professor Kumaravelu எழுதிய Astronomy என்ற புத்தகத்தை பார்த்து இதற்கான நிரூபணத்தை இப்போதுதான் புரிந்து கொண்டேன். அடிப்படை சூத்திரங்களை நினைவு படுத்தி புரிந்து கொண்டேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோ முரளி வாங்க,
      பூமியின் இரு இடங்களுக்கு இடையே உள்ள குறுக்கு பாதையின் சூத்திரம் அறிய.
      1. அந்த குறுக்குப் பாதை ஒரு வட்ட வில் என் கோளத்தை பகுத்தால் வட்டம் என அறிகிறோம்.

      2. வட்டவில்லின் நீளம் ,அதன் கோணவிகிதத்தின் மடங்கு சுற்றவு என புரிதல்.

      3.அக்கோணம் காண வெக்டர் கணிதம் பயன்படுத்தல்.

      4. கார்டீசியன் ஆயத் தொலைகளை, கோள ஆயத் தொலைகளாக மாற்றுதல்.

      இதில் 4 வது படி மட்டுமே ,பட்டப் படிப்பில் வெக்டர் கணிதம் கற்காதவர்களுக்கு சிரமம் ஆக இருக்கும் என உணர்ந்தேன். அது சரியே!!

      எனினும் இதைப் புரிவது பெரிய விடயம் இல்லை.

      ஒரு பயன்பாடுள்ள, வரையறுக்க இயலும் விடயத்தை புரிவதற்கு எவ்வளவு அடிப்படை தேவைப் படுகிறது பாருங்கள்.

      இதில் இன்னும் பல் விடயங்களை சொல்லாமல் ஒதுக்கி விட்டேன்!!.

      சார்பியலில் பிரபஞ்சம் ஒரு 4 பரிமாண தளம். அது ஐன்ஸ்டினின் பொது சார்பியல் வகைக்கெழு சமன்பாடுகளால் வரையறுக்கப் படுகிறது. ஒரு பொருள் ஈர்ப்பினால் ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளி நோக்கி விழுவது(நகர்வது?) அந்த சமன்பாடுகள் மூலம் கணிக்க இயலும்.

      பூமி புரிந்தால் பிரப்ஞ்சம் புரியும்!!

      அ) லோரன்ஸ் சமன்பாடு

      ஆ) ஒரு முப்பரிமாண தளத்தில் பயணிக்கும் பாதை

      என இரு சார்பியல் அடிப்படைகள் பார்த்து விட்டோம். இ)டென்சார்(வெகடர்) கணிதம் அறிந்தால் ஒரு அளவுக்கு பொது சார்பியல் கணிதம் பிடிபட்டு விடும்!!.

      முயற்சிப்போம்!!

      நன்றி!!!

      Delete
  2. கடைசியில் உள்ள பூமி படத்தைப் பார்த்தவுடன் இரண்டு கேள்விகள்...

    வெட்டியெடுத்தா மாதிரி பூமியின் நட்ட நடு-சென்டரில் தான் வாமணன் பதுங்கி இருந்தாரோ?

    அப்புறம், இப்படி பந்து மாதிரி இருக்கும் ஒரு வஸ்துவை எப்படி அந்தக் காலத்தில் பாயாக சுருட்டினார்கள்.

    அந்த 'பாயாக சுருட்டிய' சூத்திரத்தையும் இங்கு கொடுத்து எனக்கு கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. முக்கியமானதை மறந்திட்டீங்க, உலகத்தைத் திருடிப் போய் கடலில் மறைத்தானாம் ஒரு அசுரன் .. அடப் பதர்களா, கடலே உலகில் தான் இருக்கு என சொன்னவன் நாத்திகனாக மாறிட்டான் ... ! பக்தி பழங்களில் முற்றல் நிலை கண்டு என்ன சொல்வது ! ஐயோடா .. !

      Delete
    2. வாங்க சகோ நம்பள்கி,
      நமக்கு கேள்விகளுக்கு விடை தேட, தேடியதை விளக்க மிகவும் பிடிக்கும்.

      இகேள்விகளுக்கும் பதில் அளிப்போம்.

      1./வெட்டியெடுத்தா மாதிரி பூமியின் நட்ட நடு-சென்டரில் தான் வாமணன் பதுங்கி இருந்தாரோ?/

      பூமி அல்ல பிரபஞ்த்தின் ஆதிப்புள்ளி அவனே, அப்புள்ளியில் இருந்தே அண்ட சராசரங்களும் தோன்றின என் இன்று அறிவியல் கூறுவதை ,மூவுலகும் அளந்த பரமாத்மா கூறிவிட்டார்!!
      [ அவனுக்கு முன்னால் என கேட்கக் கூடாது கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில்]

      2./அப்புறம், இப்படி பந்து மாதிரி இருக்கும் ஒரு வஸ்துவை எப்படி அந்தக் காலத்தில் பாயாக சுருட்டினார்கள்.அந்த 'பாயாக சுருட்டிய' சூத்திரத்தையும் இங்கு கொடுத்து எனக்கு கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள்!/

      புரோட்ட,சப்பாத்தி செய்வது கண்டது இல்லையா!!. மாவை உருட்டி, விரித்து,தேய்த்து, மீண்டு உருட்டி...தேய்த்து என போகிறது அல்லவா.

      அப்போது பகவான் விரித்தார், இப்போது சுருட்டி உருட்டி இருக்கிறார், மீண்டும் சுருட்டுவார், விரிப்பார்,உருட்டுவார்.அந்த எம்பெருமான் சுருட்டிய விரிக்கும் சூத்திரங்கலை அறிவியல் கண்டுபிடிக்க முயல்கிறது!![ வேறு பொருள் கொண்டல் கம்பெனி பொறுப்பு அல்ல!!]

      உங்களின் புரோட்டா மாவு பிசைவது எப்படி என்ற அறிவியல் ஆய்வு பதிவின் அடிப்படையிலேயே விள்க்குகிறேன்.

      ஹி ஹி புரோட்டாவை திருப்பி போட்டேன் பார்த்தியலா!!


      நன்றி!!

      Delete
    3. சகோ இக்பால்,

      உலகத்தை படைத்தது அசுரனாக கூட இருக்கலாம்.அவனை வென்ற தேவர்கள் பூமியை ஆக்கிரமித்த வரலாற்றை இப்படி எழுதிவைத்து விட்ட்டார்கள்.

      வரலாறு மட்டும் அல்ல மத புத்தகங்களும் வென்றவர்களால் எழுதப் படுகிறது!!

      நம்ம இந்துத்வா சகோக்கள். சம்ஸ்கிருதம் இந்தியாவில் தோன்றி, ஐரோப்பவுக்கு போனது என மாற்றி சொல்வது இல்லையா!! ஹி ஹி அப்படித்தான்!!

      http://en.wikipedia.org/wiki/Out_of_India_theory

      The Out of India theory (OIT, also called the Indian Urheimat Theory) is the proposition that the Indo-European language family originated in the Indian subcontinent and spread to the remainder of the Indo-European region through a series of migrations.

      Still, the Out of India theory today builds primarily on the idea that Aryans are indigenous to the Indian subcontinent[7][8] rather than on the archaeogenetic and other academic developments. The theory's recent revival in Hindu nationalist writing has made it the subject of a contentious debate in Indian politics.[3][9] These recent "OIT" scenarios posit that the Indus Valley Civilization was Indo-Aryan and uses mainly evidence from Sanskrit literature. The hypotheses have been espoused mainly by Indologist Koenraad Elst and Indian author Shrikant Talageri. These scenarios have also been defended by the archaeologist B.B. Lal.

      நன்றி!!

      Delete
    4. \\கடலே உலகில் தான் இருக்கு என சொன்னவன் நாத்திகனாக மாறிட்டான் ... !\\ ஐயா அது நீங்க நினைக்கும் இந்தியப் பெருங்கடலோ, அரபிக் கடலோ அல்ல. Causal Ocean அதில் படுத்திருக்கும் விஷ்ணுவின் தொப்புளில் இருந்து வரும் தாமரையில் தான் பிரம்மா உட்கார்ந்திருப்பார் அதன் தண்டில் தான் 14 லோங்கங்களும் அமைந்திருக்கும். படிக்காம அடிச்சி உடாதீங்க.

      Delete
    5. \\ அவனுக்கு முன்னால் என கேட்கக் கூடாது கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில்\\ ஆஹா, நீங்க மட்டும் பெருவெடிப்பு நிகழ்ந்த புள்ளி எங்கே இருந்து வந்ததுன்னு கேட்டவுடன் விளக்கோ விளக்குன்னு விளக்கிடுவீங்களாக்கும். எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே..........நம் நாட்டிலே.........

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. \\ சம்ஸ்கிருதம் இந்தியாவில் தோன்றி, ஐரோப்பவுக்கு போனது என மாற்றி சொல்வது இல்லையா!! \\ பேச வாய் இருந்தா எதை வேண்டுமானாலும் பேசிகிட்டு இருக்கலாம். சம்ஸ்கிருத நூல்களில் சொன்ன எதையாவது ஐரோப்பிய நாடுகளில் காண முடிகிறதா? மாமிசம் உண்ணாதே என்று அவர்களிடையே ஏதாவது கலாசாரம் இருக்கிறதா? மது உண்ணுதல், பெண்ணோடு கள்ளத் தொடர்பு தவிர்த்தல், சூதாட்டம் கூடாது இது போல பல கட்டுப் பாடுகளின் தடயங்கள் அங்கே எங்காயாவது இருந்ததாக சரித்திரம் இருக்கிறதா? விக்ரக வழிபாடு அங்கே நடந்ததாக சரித்திரம் இருக்கிறதா? இதெல்லாம் இங்கே இருக்கிறது. அப்புறம் எப்படி இது அங்கேயிருந்து இங்கே வந்ததாக இருக்க முடியும்? [எவனாச்சும் இத்துப்போனவன் எதையாவது எழுதி அதுக்கு அவனே மார்க்கு போட்டுகிட்டு, அவன் முதுகிலேயே தட்டிகிட்டு போயிருப்பான் அதைப் போன்ற சான்றுகளை இங்கே கொடுக்க வேண்டாம். If you Logically correct, historically real evidence you may provide]

      Delete
    8. மாப்ளே தாசு,
      பகவான் காஸ்மிக் கட‌லில் சஞ்சர்க்கிறார் என நீங்கள் சொல்லும் கருதுகோள் குறைந்த பட்சம் சரி என்றோ, தவறு என்றோ பரிசோதித்து பார்க்க இயலாது!!.

      ஆகவே உங்களின் விருப்பமாக அதை வைத்துக் கொள்வதில் எனக்கு ஆட்சேபம் இல்லை.
      **

      ஆனால் வரலாறு,அறிவியல் என வரும் போது கிடைத்துள்ள,ஏற்கப்பட்ட சான்றுகளின் பொருந்தும் விள்க்கம் மட்டுமே உண்மை ஆகும்.

      பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் மாறுகிறது,மாற்றாமல் இருக்கும் சில்வற்றின் மாற்றவீதம் அள்விட முடியாத அளவு குறைவு என்பதுதான் சரியான புரிதல், அந்த வகையில் மொழியும் பரிணாம வளர்ச்சி அடைந்ததுதான்.

      சமஸ்கிருதம் என்பது இந்தோ_ஐரோப்பிய குடுமப மொழி என்பது மொழி ஆய்வில் ஒருமித்த கருத்தாக, மொழி ஒப்பீட்டு சான்றுகள் அடிப்படையில் ஏற்கப்பட்ட விடயம்.

      இது எப்படி என பல விள்க்கங்கள் அதில் குரகான் கருதுகோள் மத்திய ஆசியாவில் இருந்து இந்தோ ஐரோப்பொய மொழி பேசியவர்கள் ஐரோப்ப,இந்தியா நோக்கி பரவினார் என்பது ஆகும்.

      இந்துத்வ சார்புடைய ஆய்வாளர்கள் இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தாயகம்
      வட இந்தியா[ பாகிஸ்தான்,ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட பிரதேசம்] என்கிறர்கள்.

      இங்கிருந்தே ,சம்ஸ்கிருதத்தின் ,சகோதர மொழிகள் பரிணாம வளர்ச்சிஅடைந்து சென்றன.
      என்கிறார்.

      ஆகவே சமஸ்கிருதம் ஒரு இந்தோ ஐரோப்பிய மொழி என்பதிலோ, பரிணாம வளர்ச்சியில் தோன்றியது என்பதிலோ யாருக்கும் ஐயம் இல்லை.

      எப்படி என்பதே ஆய்வு ஆகும்!!

      நான் குரகான் கருதுகோளை ஏற்கிறேன். சம்ஸ்கிருதம் ,திராவிட மொழிகளுடன் கலந்தே பெரும்பானமை இந்திய மொழிகள் தோன்றின.

      சம்ஸ்கிருதம் பற்றிய உங்களது நிலைப்பாட்டைக் கூறவும்!!

      நன்றி!!

      Delete
    9. http://en.wikipedia.org/wiki/Sanskrit

      The pre-Classical form of Sanskrit is known as Vedic Sanskrit, with the language of the Rigveda being the oldest and most archaic stage preserved, its oldest core dating back to as early as 1500 BCE.[7] This qualifies Rigvedic Sanskrit as one of the oldest attestations of any Indo-Iranian language, and one of the earliest attested members of the Indo-European languages, the family which includes English and most European languages

      ...
      Sanskrit is a member of the Indo-Iranian sub-family of the Indo-European family of languages. Its closest ancient relatives are the Iranian languages Old Persian and Avestan.
      In order to explain the common features shared by Sanskrit and other Indo-European languages, many scholars have proposed migration hypotheses asserting that the original speakers of what became Sanskrit arrived in what is now India and Pakistan from the north-west some time during the early second millennium BCE.[25] Evidence for such a theory includes the close relationship of the Indo-Iranian tongues with the Baltic and Slavic languages, vocabulary exchange with the non-Indo-European Uralic languages, and the nature of the attested Indo-European words for flora and fauna.[26]
      The earliest attested Sanskrit texts are Brahmanical texts of the Rigveda, which date to the mid-to-late second millennium BCE. No written records from such an early period survive, if ever existed. However, scholars are confident that the oral transmission of the texts is reliable: they were ceremonial literature whose correct pronunciation was considered crucial to its religious efficacy.[27]
      From the Rigveda until the time of Pāṇini (fl. 4th century BCE) the development of the early Vedic language may be observed in other Vedic texts: the Samaveda, Yajurveda, Atharvaveda, Brahmanas, and Upanishads. During this time, the prestige of the language, its use for sacred purposes, and the importance attached to its correct enunciation all served as powerful conservative forces resisting the normal processes of linguistic change.[28] However, there is a clear, five-level linguistic development of Vedic from the Rigveda to the language of the Upanishads and the earliest Sutras (such as Baudhayana).[9]

      Delete
    10. சகோ.சார்வாகன்,

      நல்ல இயன்முறை அறிவியல்ப்பதிவு. நான் கூட முன்னர் டேன் கோணம் வைத்து நேரம் கணக்கிடப்பதிவு போட்டேன்.

      நம்ம பாகவதரை கண்டுக்கிட்டு வரேன்.
      --------------

      பாகவதரே,

      மகா விஷ்ணு தொப்புளில் தாமரை வளர்த்தாரா அடேங்கப்பா, தொப்புளிலேயே தாமரை முளைக்குதுனா, ப்பூ ..அவரோட அக்குளில் ஆலமரமே மொளைக்குமே :-))

      மகாவிஷ்ணு தாமரை வளர்த்தா ,மகா லட்சுமி மட்டும் அவங்க தொப்புளை சும்மாவா விட்டு இருப்பாங்க, அதுல ஒரு அல்லிப்பூவோ,அரளிப்பூவோ மொளைச்சி இருக்காது, அது பற்றியும் விவரம் சொன்னால் தன்யனாவேன் :-))

      எனக்கு ஒரு டவுட்டு, தாமரைப்பூ தண்ணியில தான் மொளைக்கும், அப்போ மகா விஷ்ணுவும் தண்ணியில தான் மூழ்கி கிடந்தாரா?

      இன்னொரு டவுட்டு, தொப்புளில் தாமரைப்பூ மொளைச்சதால தான் நாபி"கமலம்"னு சொல்லுறாங்களா? சரி ஒருக்கா குப்புற படுக்கணும்னு நினைச்சு மஹாவிஷ்ணு குப்புறக்கடிச்சு படுத்தா நசுங்கிடாது...தாமரைப்பூவு :-))

      தாமரப்பூவுல வேற பிரம்மா,14 லோகம் எல்லாம் இருக்கு,அதோட கதி,அதோ கதி தானா?

      Delete
    11. \\பகவான் காஸ்மிக் கட‌லில் சஞ்சர்க்கிறார் என நீங்கள் சொல்லும் கருதுகோள் குறைந்த பட்சம் சரி என்றோ, தவறு என்றோ பரிசோதித்து பார்க்க இயலாது!!.\\ அதுசரி, ஜடத்தில் இருந்து உயிர் உருவானது என்பதை மட்டும் சரி பார்க்கக் கூடியதா, அல்லது ஒரு இனம் வேறொன்றாக மாறியதாக நீங்கள் தினம் தினமும் விடும் புருடா மட்டும் சரிபார்க்கக் கூடியதா? கேட்டால் இன்னும் ஆயிரம் வருஷம் கழிச்சு நாங்க நிரூபிப்போம் என்பீர்கள். ஒரே குஷ்டமப்பா...........சீ ....... கஷ்டமப்பா..........


      \\சமஸ்கிருதம் என்பது இந்தோ_ஐரோப்பிய குடுமப மொழி என்பது மொழி ஆய்வில் ஒருமித்த கருத்தாக, மொழி ஒப்பீட்டு சான்றுகள் அடிப்படையில் ஏற்கப்பட்ட விடயம்.\\ யாரோ நாலு பேரு அவனுங்க மாற மண்டைக்கு மக்குத் தனமா புரிஞ்சதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. நான் கேப்பது, அங்கேயிருந்து மொழி வந்ததென்றால் இங்கேயிருக்கும் கலாச்சாரம் அங்கே ஏன் இல்லை? கோவிகள், சிலை வழிபாடு ஏன் அங்கேயெல்லாம் இல்லை. மாமிசம், குடி கள்ளத் தொடர்பு, சூதாட்டம் கூடாது போன்ற கலாச்சாரம் அங்கே ஏன் இல்லை. இதற்க்கு பதில்சொல்லமா குட்டையை குழப்பி மீன் புடிக்க முயற்சி பண்ணக் கூடாது.

      Delete
    12. @வவ்வால்

      நீர் கேட்டிருப்பதெல்லாம், "இராமர் எந்த என்ஜினீயரிங் கல்லூரியில் படித்துவிட்டு பாலம் கட்டினார்" என்பது போன்ற இத்துப் போன முட்டாள் தனமான கேள்விகள். இதுக்கே நோபல் பரிசு வரும்னு ஆசையா நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டாம். அவர் கடவுள் எல்லாம் வல்லவர், அவரால் எதுவும் சாத்தியம். உம்மைப் போல எடுபட்டவராக அவரைப் பார்க்கக் கூடாது.


      Delete
    13. வாங்க மாப்ளே தாசு,
      பகவான் காஸ்மிக் கடலில் சஞ்சரிப்பதை ,மத புத்த்கத்தின் ஒரு விள்க்கமாக நீங்கள் கூறுவதைத் தவிர்த்து வேறு சான்று இல்லை.

      **
      இதற்கும் சான்று இல்லை எனக் கூறினீர்கள்.

      அ) உயிரற்ற பொருள், உயிருள்ளதாக மாறுவது!!

      நாம் சரியான குற்றச்சாட்டுகளை ஏற்போம். மிக எளிய உயிர் அமைப்புகள், உயிரற்ற வேதிப்பொருள்களின் கூட்டமைப்பில் உருவானதாக சொலப்படும் கருதுகோளை இதுவரை ஆய்வுரீதியாக மெய்ப்பிக முடியவில்லை. வேறு கோள்களின் இருந்து எளிய உயிர் அமைப்புகள் பூமிக்கு வந்து இருக்க்லாம் என்னும் கருதுகோளின் மீதும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. இலங்கையில் கிடைத்த விண்கற்களில் ஒரு செல் உயிரிகள் இருந்தனவா என்னும் புரளி பற்றிக் கூட நாம் பதிவு இட்டோம்.

      இந்த குற்றச்சாட்டு சரியானதே.எனினும் இதன் மீதும் ஆய்வுகள் நடக்கின்றன.
      ஒருவேளை ஒரு எளிய உயிர் அமைப்பை உருவாக்கினால், அப்போது அது உயிர் அல்ல என்வும் வாதிடுவீர்கள். செயற்கை ஜீனோமை, இயற்கையுடன் இணைத்து புது உயிரினை க்ரைக் வெண்டர் உருவாக்கிய செய்தி அறிவீர்கள் என நினைக்கிறேன்.

      http://www.guardian.co.uk/science/2010/may/20/craig-venter-synthetic-life-form
      Craig Venter creates synthetic life form
      Craig Venter and his team have built the genome of a bacterium from scratch and incorporated it into a cell to make what they call the world's first synthetic life form
      **
      ஆ) ஒரு உயிரி சூழல் சார்,சாராத மாற்றங்களினால் சில சிற்றின உயிரிகளாக பிரிவது ஆவணப் படுத்தப்பட்ட விடயம்.

      இது பரமபரைரீதியான மாற்றம் என்பதால் அதிக காலம் எடுப்பதால், சோத்னைச்சாலையில் செய்வது போல் இதில் இருந்து அது என் காட்ட முடியாது. சில பழ ஈக்களின் இச்சோத்னை ஆய்வகங்களில் நடத்திப் பார்க்கப் படுகிறது.

      ஜீனோம் மாற்றத்தினால் புதிய உறுப்புகள் தோன்றுவது ஆவணப் படுத்தப் பட்டு உள்ளது.

      ஆகவே படிமங்கள் மூலம் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வெறு உயிர்கள் பூமியில் வாழ்ந்த்ன, ஒரு கால கட உயிரிகளுக்கும்,அடுத்த காலகட்ட உயிரிகளுக்கும் பரம்பரை ரீதியாக தொடர்பு உண்டு.


      ஜீனோம் மாற்றத்தினால் உருமாற்றம் அடைவதும் நிரூபிக்கப் பட்ட விடயம்.

      ஆகவே ஒரு உயிரி இன்னொரு உயிரியாக மாறுவது நிரூபிக்கப்பட்ட ஆவணப் படுத்தப் பட்ட விடயமே!!

      நன்றி!!

      Delete
    14. மாப்ளே தாசு!!

      சமஸ்கிருதம் என்பது இந்தோ ஐரோப்பிய மொழி என்பதும்,இபோதைய பல் ஐரோப்பிய மொழிகளுடன் தொடர்புடையது என்பதை மறுக்கும் மொழியியல் ஆய்வாளர் எவரும் இல்லை.

      உங்களது சமஸ்கிருதம் பற்றிய நிலைப்பாட்டை சொல்லவில்லை.

      ரிக்வேதம் சுமார் 3000 வருடங்களுக்கு முந்தைய சமஸ்கிருதம்,அப்போதும் எழுத்தில் சான்று இல்லை. சிந்து சமவெளி நாகரிக மொழி,சமஸ்கிருதத்திற்கு முந்தையது.

      ரிக் வேதம் முழுதுமே சோம பானம் குடித்து, பலிகள் இட்டு வேள்வி செய்வது பற்றியே கூறுகிறது.
      இயற்கை சக்திகளான இந்திரன்,அக்னி,வாயு.. போன்ற தேவர்களுக்கு சோமபானம், உயிர்பலி இட்டு வனங்குவதே வேத கால இந்து மதம்!!

      சீர்திருத்தவாதிகளான உபநிஷ வாதிகள் அதனை மாற்றினர். கீதை கூட ஒருவகை உபநிஷத்துதான்!!

      http://en.wikipedia.org/wiki/Upanishads

      http://en.wikipedia.org/wiki/Vedic_Sanskrit
      Vedic Sanskrit is the language of the Vedas, texts compiled over the period of early-to-mid 2nd to mid 1st millennium BC. Vedic Sanskrit has been orally preserved as a part of the Śrauta tradition of Vedic chanting, predating the advent of alphabetic writing in India by several centuries. For lack of both epigraphic evidence and an unbroken manuscript tradition, Vedic Sanskrit can be considered a reconstructed language.
      ..
      Vedic Sanskrit differs from Classical Sanskrit to an extent comparable to the difference between Homeric Greek and Classical Greek.

      http://en.wikipedia.org/wiki/Sanskrit#Classical_Sanskrit

      Classical Sanskrit is the standard register as laid out in the grammar of Pāṇini, around the 4th century BCE. Its position in the cultures of Greater India is akin to that of Latin and Greek in Europe and it has significantly influenced most modern languages of the Indian subcontinent, particularly in India, Pakistan, Sri Lanka and Nepal.[6]
      The pre-Classical form of Sanskrit is known as Vedic Sanskrit, with the language of the Rigveda being the oldest and most archaic stage preserved, its oldest core dating back to as early as 1500 BCE.[7]
      சம்ஸ்கிருதம் தேவ மொழி அல்ல!!!

      நீங்க வரலாறு படிக்கோணும்.

      Thank you!!

      Delete
    15. http://en.wikipedia.org/wiki/History_of_Brahmin_diet

      Multiple Rigvedic verses, contain references to the slaughter of cattle, horses and other animals, as well as meat eating:
      In Magha days are oxen slain, in Arjuris they wed the bride.



      — Rig Veda (10.85.13)[11]

      When thrice the men lead round the Steed, in order, who goeth to the Gods as meet oblation,
      The goat precedeth him, the share of Pūṣan, and to the Gods the sacrifice announceth.



      — Dirghatamas, Rig Veda (10.162.4)[12]

      **

      Delete
    16. மாமூல் மாமு, பொய் பித்தலாட்டம் உங்க கூடவே பிறந்த குணம் போல.

      \\வேறு கோள்களின் இருந்து எளிய உயிர் அமைப்புகள் பூமிக்கு வந்து இருக்க்லாம் என்னும் கருதுகோளின் மீதும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. \\ மாமு, ஜடம் உயிரா மாறியது எப்படி இதுதான் கேள்வி, அது இங்க நடந்தா என்ன வேறு கோளில் நடந்தா என்ன?

      \\ஆகவே ஒரு உயிரி இன்னொரு உயிரியாக மாறுவது நிரூபிக்கப்பட்ட ஆவணப் படுத்தப் பட்ட விடயமே!!\\ இது எதை வச்சு சொல்றீங்கன்னுதான் விளங்கமாட்டேங்குது. அவன் விடுற தியரி டைனோசர்கள் தான் பறவைகளா மாறிச்சுன்னு. நீங்க என்னடான்னா ஈ கொசு இதுல ஏதோ பண்ணினோம் அது ஏதோ ஆச்சுங்கறீங்க. அட அப்படியே பார்த்தாலும் அந்த ஈ பருந்தா மாறிப் போச்சா? மாமு நீங்க திருந்தவே மாட்டீங்களா?

      Delete
    17. மாமு சமஸ்கிரதம் என்பது வேற மேட்டர். ஆனால் அதில சொல்லப் படும் விஷயங்கள், கலாச்சாரம் நீங்க சொன்ன இடத்தில் இருப்பதற்கான/இருந்ததற்கான தடயம் ஏதாவது இருக்கிறதா? இல்லை என்றால், அந்த கலாச்சாரம் இந்திய மண்ணைச் சார்ந்தது. அதுக்கும் மேல அதைக் குழப்பாதீங்க.


      Delete
    18. மாப்ளே தாசு,
      நான் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே, அறிவியல்,வரலாறு ஆகியவற்றை ஏற்பவன்.குரங்கின வகை ஹோமோ சேஃபியன் ஆகிய நாம் சிந்திக்கும் ஆற்றல் பெற்று இருப்பதால், நம்மை கட்டுப்படுத்தும் இயற்கையின் நிகழ்வுகள்,சூழல் பற்றி அறிய முயற்சிக்கிறோம்.

      நீங்கள் மனிதன் அனைத்து விடயங்களும் அறிந்தால் மட்டுமே ஒரு கருதுகோள் சொல்லவேண்டும் என்பது த்வறு. ஒரு நிகழ்வு நடக்கிறது அதனை அள்விட முடிந்தால் சான்று ஆகிறது, அச்சான்றின் விள்க்கங்களில் பொருந்தும் விள்க்கம் ஏற்கப்படுகிறது.

      முதல் செல் உயிர் என்பது எப்படி தோன்றியது என்பது சான்றின் அடிப்படையில் விளக்க இன்றுவரை இயலவில்லை. அதற்காக முயற்சிகள் கைவிடப் படவில்லை.
      தொடர்கின்றன.

      **

      பரிணாமத்தில் மாற்றம் என்பது சிறிது சிறிதாகவே நிகழும், அதற்கும் சான்றுகள் கிடைக்க வேண்டும்.

      பரிணாமம் என்பதன் கணிப்பின் படி மனிதர்கள் கூட காலப்போக்கில் இரு அல்லது அதற்கு மேற்பட்ட சிற்றினமாக பிரிவார்கள் என சொல்கிறது.

      ஏற்கெனெவே 20க்கு மேற்பட்ட ,மனித இனங்கள் தோன்றி ஹோமோசேஃபியன் மட்டுமே மிஞ்சினோம். நாகரிக வரலாறு வெறும் 20,000 வருடங்கள் மட்டுமே!!

      தலைமுறைரீதியான மாற்றம் என்பதை, குறைந்த காலத்தில் இனப் பெருக்கம் செய்யும் உயிரிகளில் மட்டுமே சாத்தியம்.
      ஆகவேதான் பழ ஈக்களின் பரிசோத்னைகள் நடைபெறுகின்றன.

      ஆகவே பரிணாமம் என்பதன் உண்மைத் தன்மை சார்ந்து உங்களின் இறை நம்பிக்கை என்றால் நாத்திகன் ஆகி விடுவீர்கள்!!.

      பரிணாமம் என்பதே இறைச் செயல் என்னும் ஆன்மீகவாதிகளும் உண்டு!!

      **

      சம்ஸ்கிருதத்தில் சொன்ன புராணக் கதைகள் போலவே கிரேக்க புராணக் கதைகள் இருக்கும். ஹோமரின் இலியட்டுக்கும் இராமாயணத்திற்கும் பல ஒற்றுமை உண்டு.

      ரிக் வேத சோம பானம்,அவிர் பங்கு , விலங்குகள் பலியிடுதல் போன்றவை இப்போதைய ஆபிரஹாமிய மதங்களிலும் தொடர்கிறது.

      அனைத்துக்கும் மூலம் ஒன்றே என்பதே பரிணாமம், ஆனால் அனைத்தும் மாறுவதால் அவை இடையே வித்தியாசம் அதிகரிக்கிறது என்பதே விடயம்.
      http://en.wikipedia.org/wiki/Comparative_mythology

      http://www.helium.com/items/1567563-similarities-between-hindu-and-greek-gods

      இதனை கொஞ்சம் உணர்ந்த சில அக்கால அறிஞர்கள் எழுதிய விளக்கங்களை மதபுத்த‌கம் என்ச் சொல்லி சிலர் ஏமாற்ற வழிவகை செய்து கொண்டோம் என்பதே உண்மை!!

      இந்து மதத்தின் பரிணாம வளர்ச்சி பாருங்கள்!!

      ரிக்வேத கடவுள்கள்= இயற்கை சக்திகள்.

      உபநிஷத்துகள்= [வரயறுக்க இயலா]பிரம்மம்

      இப்போது=ஓரிறை பாதி பிரம்மம்+பாதி மனித இயல்பு போல் குணம்



      சிந்திக்க மாட்டீர்களா!!

      நன்றி!!1

      Delete
    19. \\ஏற்கெனெவே 20க்கு மேற்பட்ட ,மனித இனங்கள் தோன்றி ஹோமோசேஃபியன் மட்டுமே மிஞ்சினோம்.\\ மாமு இதுக்கு Fossil Evidence இருக்கா?

      Delete
    20. மாப்ளே தாசு,

      இப்ப நீங்கள் கேட்ட கேள்வி மிக சரியானது .ஒருவர் சொல்லும் விடயங்களுக்கு சான்றுகள் உண்ட என்க் கேட்பதும், அச்சான்றுகள் சரியானதா என பார்ப்பதுமே சரியான அனுகுமுறை.

      படிமங்கள் உண்டு.இந்த தளத்தில் அது பற்றிய விவரங்கள் உண்டு.

      http://en.wikipedia.org/wiki/List_of_human_evolution_fossils

      http://humanorigins.si.edu/evidence/human-fossils

      படிமங்களின் ஒப்பீட்டு அளவில் அவை வேறு மனித இனம் என்கிறார்கள்.

      நான் எப்போதும் பரிணாம எதிப்பு அறிவார்ந்த வடிவமைப்பு குழுவிடம்[கிரியேஷன் மினிஸ்ரிஸ்: மைக்கேல் பெஹே,வில்லியம் டெம்ஸ்கி...] சொல்வது நீங்கள் ஏன் இந்த பரிணாம ஆய்வாளர்களின் சான்றுகளை ,தனியாக ஆய்வு செய்யக் கூடாது என்பதுதான்.

      பரிணாம ஆய்வாளர்களின் ஒவொரு சான்றையும் சரிபார்த்தால் பொது மக்களுக்கு ஒரு மாறுபட்ட பார்வை கிட்டும்.நன்றி

      Delete
  3. [[சார்வாகன் சொன்னது..உங்களின் புரோட்டா மாவு பிசைவது எப்படி என்ற அறிவியல் ஆய்வு பதிவின் அடிப்படையிலேயே விள்க்குகிறேன்.ஹி ஹி புரோட்டாவை திருப்பி போட்டேன் பார்த்தியலா!!]]

    புரோட்டா மாவு பிசைவது எப்படி எல்லாம் என் ஏரியா...அங்க வந்தீங்க ஜாக்கிரதை...!

    பரோட்டவிர்க்கு மாவு பிசைவது, அதுவும் மாவு பிசைவது தெரியாமல் நைசாக பிசைவது, மேலும், சூடான கல்லில் சப்பாத்தி போடுவது எல்லாம்...எல்லாம் என ஏரியா...

    திருநெல்வேலிக்கே அல்வாவா? அது மாதிரி.....இதுவும்...டோட்டலா என சாம்ராஜயம்...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நம்பள்கி,
      அது உங்க ஏரியாதான்!!

      ஆனால் நம்க்கும் தொழில் கொஞ்சம் தெரியும் ஹி ஹி

      நன்றி!!

      Delete
  4. இன்னொரு டவுட்டு, தொப்புளில் தாமரைப்பூ மொளைச்சதால தான் நாபி"கமலம்"னு சொல்லுறாங்களா? சரி ஒருக்கா குப்புற படுக்கணும்னு நினைச்சு மஹாவிஷ்ணு குப்புறக்கடிச்சு படுத்தா நசுங்கிடாது...தாமரைப்பூவு :-))//

    @வவ்வாலு... தாமரப்பூவு தண்டோட முனைலதான் இருக்கும். குப்புறப்படுத்தா தண்டுதான் நசுங்கும். ஆனா ஒன்னும் ஆவாது.. பூவுக்கும் ஒன்னும் ஆகாது சாமி :)
    ஆள விடுங்க :)

    நல்லா கேட்குறாய்ங்க கேள்வி :)

    ReplyDelete
    Replies
    1. //குப்புறப்படுத்தா தண்டுதான் நசுங்கும். ஆனா ஒன்னும் ஆவாது.//
      ))))))))))))))!!!!!!!!!!!
      hi hi

      Delete
    2. அனுபவம் பேசுகிறது...! இது நான்.

      அப்படி நசுங்காத தண்டை படைத்தவன் சிவபெருமான்...சைவ ஆன்மீகவாதி
      அப்படி நசுங்காத தண்டை படைத்தவன் விஷ்ணு...வைணவ ஆன்மீகவாதி

      இத்யாதி...இத்யாதி...அவரவர் மதக் கடவுளும்...

      அப்படி நசுங்காத தண்டை படைத்தத்து யார்?
      அது தண்டே அல்ல! அசைவ ஆன்மீகவாதி!

      Delete
  5. ///Jayadev DasFebruary 19, 2013 at 12:08 PM

    @வவ்வால்

    நீர் கேட்டிருப்பதெல்லாம், "இராமர் எந்த என்ஜினீயரிங் கல்லூரியில் படித்துவிட்டு பாலம் கட்டினார்" என்பது போன்ற இத்துப் போன முட்டாள் தனமான கேள்விகள்.//

    நீங்களா கடவுள் என்று சொல்வது...கேட்டால் இத்துப் போன கேள்வி...அந்த முட்டாள் தனமானா கேள்விக்கு பதில் சொல்லு அப்படின்னா...உனக்கு புரியாது.

    சும்மா நாலு ஸ்லோகத்தையோ அல்லது அழகான தமிழில் நாள் வரிகளைப் பாடிவிட்டு...இது தான் கடவுள் என்றால்?

    .
    நம் முன்னோர்கள் நம்மளை விட அறிவாளி இல்லை!
    இல்லாத கடவுள் வியாபரத்திற்கு மட்டுமே..

    ReplyDelete
  6. நண்பர்களே,
    நம் இந்து,இந்துத்வ சகோதரர்கள் நம் இந்திய வரலாற்றை ஒரு புனிதமாக காட்ட முயல்வது நாம் அறிந்த விடயம் என்றாலும், சான்றுகளின் படி அப்படி அல்ல!!.
    அது சரி த்வறு என இபோதைய கண்ணோட்டத்தில் பார்ப்பதும் தவறே.
    அது அக்கால வாழ்வியல் தர்மம் அவ்வள்வுதான்!!

    நம் உண்மை வரலாற்றை மறுப்பது, நம்மை நாமே மறுப்பதற்கு சமம், [ரிக்] வேத கால, உபநிஷத்துக் கால வாழ்வியலில் இருந்து இந்தியா சுதந்திரம் வரை கதை போல் நம் வரலாறை ஆவனப் படுத்தியவர் அய்யா இராகுல் சாங்கிருத்தியாயன்.

    அவரின் வால்காவில் இருந்து கங்கை என்னும் காவியம் இணையத்தில் கிடைக்குமா என பல் நாள் தேடினேன்.

    இனி ஒரு தளத்தில் அந்த தொடர் வெளியிடப் படுகிறது. அனைவரும் படிக்க வேண்டுகிறேன்.

    http://inioru.com/?p=31510

    பேராசிரியர் ராகுல சங்கிருத்தியாயனின் ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ இந்தியாவில் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்திய நாவல். மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் இவைகளை இருபது கதைகளாகப் படைத்துள்ளார் ராகுல்ஜி.
    இவைகள் வெறும் கதைகளல்ல. சரித்திரத்தை படிக்கும் சலிப்போ, தத்துவத்தைக் கற்கும் சிரமமோ இல்லாமல் வெகு இயல்பான , சுவையான நடையில் கூறப்பெற்றுள்ள அறிவுப் பெட்டகம் இந்தப் புத்தகம்.
    ..

    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. @ நம்பள்கி


      இங்கே கேட்கப் படும் கேள்விகளுக்குப் பதில் இருக்கிறது. அதை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இல்லை, அடிப்படை அறிவு இல்லை, விதண்டாவாதம், மூர்க்கத் தனம், முட்டாள் தனம் எல்லாம் மொத்த வடிவமா இருக்கும் ஆசாமிகளை எங்கே பொய் திருத்துவது. தெரிஞ்சுக்கணும்னா சொல்லுங்க இணையத்தில் இலவசமா புத்தகங்கள் இருக்கு, நீங்க கொஞ்சம் நேரம் செலவழிக்கனும் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். நீங்க ஒரு மருத்துவர். சும்மா ஒருநாள் உங்க மருத்துவமனைக்கு வந்திட்டு, ஒரே நாளில் என்னை மருத்துவரா மாத்துங்க என்றால் அது நடக்கிற காரியமா? அப்படி நடந்தால் உங்க பிழைப்பு என்னவாகும்? இங்க மட்டும் உரிச்ச வாழைப் பழம் போல கஷ்டமே படாம ஈசியா கிடைக்கணும்னா நடக்கிற காரியமா?

      Delete
    2. \\))))))))))))))!!!!!!!!!!!
      hi hi\\

      மாமு இது என்ன நம்பியார் சிரிப்பா............??

      Delete
    3. மாப்ளே தாசு,
      தமிழில் ஏதோ சொல்லும் போது வேறு பொருள் பல்முறை வந்துவிடும். அதுதான் ஹி ஹி மட்டும் போட்டேன்.அதை விள்க்கினால் ஆபாசம் ஆகி விடும்!! உமக்கு பிடிக்கும் என்றால் அதையும் பார்ப்போம்!!

      நன்றி!

      Delete