வணக்கம் நண்பர்களே,
ஜன்க் டி என் ஏ [Junk DNA] என்பது உண்டா என இப்பதிவில் சென்ற பதிவுகளின் தொடர்ச்சியாக் எழுத இருந்தோம்..முதலில் ஜன்க் டி என் ஏவை குப்பை ஜீன் அல்லது சோம்பேறி ஜீன் என கூறியதற்கு நண்பர் சாதிக் ஆட்சேபம் தெரிவித்து தவறு என்றார்.அதாவது ஜீன்களில் அனைத்துமே பணி செய்யும் என்றார். சார்வாகன் genetics, ஜீன்கள் பற்றியே அறியாதவன் ஜீன்களில் குப்பை கிடையாது என்று போட்டு தாக்கி(யா) விட்டார்.நாம் அறியாத பல் விவரங்கள் உண்டு.நாம் என்றும் ஒரு மாணவன் என்றே கூறுகிறோம்.
அவருடைய கருத்தையே கூறுவோம்!!!!!!!
//ஜீன் என்றாலே புரதம் உருவாக்கும் பணி செய்பவை தான். பணி இன்னதென்று அறியப்பட்டால்தான் அவை ஜீன்கள்.
A gene is a molecular unit of heredity of a living organism. It is a name given to some stretches of DNA and RNA that code for a polypeptide or for an RNA chain that has a function in the organism
http://en.wikipedia.org/wiki/Gene
நண்பர் குப்பை டி என் ஏ வையும் குப்பை ஜீனையும் நன்றாக குழப்பியிருக்கிறார்.
A gene is a molecular unit of heredity of a living organism. It is a name given to some stretches of DNA and RNA that code for a polypeptide or for an RNA chain that has a function in the organism
http://en.wikipedia.org/wiki/Gene
நண்பர் குப்பை டி என் ஏ வையும் குப்பை ஜீனையும் நன்றாக குழப்பியிருக்கிறார்.
ஒரு உயிரினத்தின் முழு மரபணு தொகுப்பையும் ஜீனோம் என்கிறோம். இந்த ஜீனோம் டி என் ஏ வால் ஆனவை. இந்த டி என் ஏ வின் எந்தெந்த பகுதிகளுக்கு என்ன பணி என்று அறியப்பட்டுள்ளதோ அவற்றை ஜீன் என்று கூறுகிறோம். இந்த டி என் ஏ எந்தெந்த பகுதிக்கு என்ன பணி செய்கிறது என்று அறியப்படவில்லையோ, அல்லது எந்த பணியும் இல்லை என்று கருதப்படுகிறதோ அவற்றை குப்பை டி என் ஏ என்று அழைக்கப்படுகிறது (junk DNA/ non coding DNA). ஆகவே குப்பை ஜீன்கள் என்று எதுவும் கிடையாது. குப்பை ஜீன்கள் என்ற பதம்
சூடான ஐஸ்கிரீம் என்பதற்கு ஒப்பானது !!!//
ஜீனோமின்[genome] ஒரு பகுதி ஜீன். ஜன்க் டி எனே விற்கு சரியான் பெயர் non coding DNA என்பதையும் அறிவோம்.அக்கட்டுரையில்[ethirkural] ஒரு ப்ரோட்டின் த்யாரிப்பு SLC7A2 ஜீனை குப்பையாக காட்டியதால் அதனை வலியுறுத்தி எழுதியது மட்டுமே.ஜன்க் டி என் ஏ என்பதை குப்பை ஜீனோம் பகுதி என்று மொழி பெயர்ப்ப்துதான் சரியாக் இருக்கும் என்பதும் தெரியும்!!!!!
ஒரு பதிவின் எதிர்ப்பதிவை அதனோடு சேர்த்துப் படிப்பதுதான் விள்ங்கும்.பயன்பாடுள்ள ஜீன் SLC7A2 ஐ அவர்[ethirkural] குப்பை [சரிங்க கருதப்படுவதாக] என்பது உங்களுக்கு த்வறாக படவில்லை.அது ஜீனா இல்லையா ?.அது ஜீன் என்பதால்தான் நான் அது குப்பை ஜீன [கருதப்படுவதாக]அல்ல என்று கிண்டலாக் பதிவில் சோம்பேறி ஜீன் என்று கூட குறிப்பிட்டேன்.
அதனை ஜன்க் டி என் ஏவின் மொழி பெயப்பாக குப்பை ஜீன் என்பது தவறு என்கிறீர்கள்.
குப்பை ஜீன் என்பது அப்பதிவு, அந்த SLC7A2 ஜீன் மட்டும் சார்ந்தது தவிர பொதுப்படையாக் கூறவில்லை. எதையும் பொதுப்படையாக்குவது உங்கள் வேலை.
ஜன்க் டி என் ஏ என்பது நான் கோடிங் டி என் ஏ என்று விக்கிபிடிய கொடுத்தாலும் என் மொழிபெயர்ப்பில் குற்றம் கண்டுபிடிப்பதே வேலை.
இந்த விள்க்கம் போதும் என நினைக்கிறேன்.சரி உண்மையான விவாதம் போகலாம்.நீங்கள் கூறியதும் தவறே .அதாவது அனைத்து ஜீன்களும் புரதம் த்யாரிக்கும் என்ற உங்கள் மொழி பெயர்ப்பை மட்டும் எடுத்தால் சரியாக வருமா?
இது சரியா என்று சரி பார்ப்போம்.
இது யேல் பல்கலைகழக்த்தின் டாட்டா பேஸ்
Welcome to Pseudogene.org. The site is developed and maintained by Yale Gerstein Group. This site contains a comprehensive database of identified pseudogenes, utilities used to find pseudogenes, various publication data sets and a pseudogene knowledgebase.
Pseudogenes are genomic DNA sequences similar to normal genes but non-functional; they are regarded as defunct relatives of functional genes
நான் ஜன்க் டி என் ஏ பற்றியே விவாதிக்காமல் ஜீன்களிலேயே பயன்படாத ஜீன் உண்டு என்றே கூறுகிறேன்.இங்கே பாருங்கள் ப்ஸுடோ ஜீன்கள் என்று பணி செய்யாத ஜீன்கள் உண்டு என் தெரியாமல் இங்கு டாட்டா பேஸ் எல்லாம் ஏற்பாடு செய்து பாதுகாத்து வருகிறார்கள்.நீங்கள் என்ன செய்ய வேண்டும் எனில் இப்பதிவு கண்ட இரு நாட்களுக்குள் இதில் உள்ள அனைத்து ஜீன்களுக்கும் அவை தயாரிக்கும் புரதம் பெயர் கூறி பின்னூட்டமாக் இங்கு இட்டாலும் சரி அல்லது எவரிடமாவது சொல்லி பதிவு இட்டாலும் சரி.
Pseudogenes are dysfunctional relatives of genes that have lost their protein-coding ability or are otherwise no longer expressed in the cell.[1] Although some do not have introns orpromoters (these pseudogenes are copied from mRNA and incorporated into the chromosome and are called processed pseudogenes),[2] most have some gene-like features (such aspromoters, CpG islands, and splice sites), they are nonetheless considered nonfunctional, due to their lack of protein-coding ability resulting from various genetic disablements (premature stop codons, frameshifts, or a lack of transcription) or their inability to encode RNA (such as with rRNA pseudogenes). Thus the term, coined in 1977 by Jacq, et al.,[3] is composed of the prefix pseudo, which means false, and the root gene, which is the central unit of molecular genetics.
Because pseudogenes are generally thought of as the last stop for genomic material that is to be removed from the genome,[4] they are often labeled as junk DNA. Nonetheless, pseudogenes contain fascinating biological and evolutionary histories within their sequences. This is due to a pseudogene's shared ancestry with a functional gene: in the same way thatDarwin thought of two species as possibly having a shared common ancestry followed by millions of years of evolutionary divergence (see speciation), a pseudogene and its associated functional gene also share a common ancestor and have diverged as separate genetic entities over millions of years.
பாருங்க சாதிக் ப்ஸுடோ ஜீன்களை கூட ஜன்க் டி என் ஏ என்று கூறலாம் என விக்கி பிடியா கூறுகிறது.
அப்போது பயன்படாத ஜீனை குப்பை ஜீன் என்று கூறுவது சரியா!!!!!!!
நாம் பயன்பாடு இல்லாத ஜீன்கள் பல் எ.கா கூறிவிட்டோம்.இவை அனைத்துக்கும் நீங்கள் புரதம் கூறாத வரை இவை குப்பை ஜீன்களே!!!!!
இவை எப்படி குப்பை ஆனது என்பதும் பரிணம்த்திற்கு ஆதாரமாக முன்பு பயன்பாட்டில் இருந்து முயுட்டேசன் உள்ளிட்ட மாற்றங்களினால் மரத்து போனவை. இன்னும் ஜீன்கள் குறைந்துசீர் கெட்டு [gene decay] போகும் என்று வேறு கூறுகிறார்கள். அய்யா குரோமோசோம் அள்வு குறைதல் என மொழி பெயர்க்க்லாமா?ஆணின் Y குரொமோசொமில் 3% மட்டுமே மீதம் இருப்பதாக் இக்கட்டுரை கூறுகிறது.ஆண்களே இல்லாமல் போகும் காலமும் வரலாம் என்கிறது.
Strict evolutionary conservation followed rapid gene loss on human and rhesus Y chromosomes
The human X and Y chromosomes evolved from an ordinary pair of autosomes during the past 200–300 million years1, 2, 3. The human MSY (male-specific region of Y chromosome) retains only three percent of the ancestral autosomes’ genes owing to genetic decay4, 5. This evolutionary decay was driven by a series of five ‘stratification’ events. Each event suppressed X–Y crossing over within a chromosome segment or ‘stratum’, incorporated that segment into the MSY and subjected its genes to the erosive forces that attend the absence of crossing over2, 6. The last of these events occurred 30 million years ago, 5 million years before the human and Old World monkey lineages diverged. Although speculation abounds regarding ongoing decay and looming extinction of the human Y chromosome7, 8, 9, 10, remarkably little is known about how many MSY genes were lost in the human lineage in the 25 million years that have followed its separation from the Old World monkey lineage. To investigate this question, we sequenced the MSY of the rhesus macaque, an Old World monkey, and compared it to the human MSY. We discovered that during the last 25 million years MSY gene loss in the human lineage was limited to the youngest stratum (stratum 5), which comprises three percent of the human MSY. In the older strata, which collectively comprise the bulk of the human MSY, gene loss evidently ceased more than 25 million years ago. Likewise, the rhesus MSY has not lost any older genes (from strata 1–4) during the past 25 million years, despite its major structural differences to the human MSY. The rhesus MSY is simpler, with few amplified gene families or palindromes that might enable intrachromosomal recombination and repair. We present an empirical reconstruction of human MSY evolution in which each stratum transitioned from rapid, exponential loss of ancestral genes to strict conservation through purifying selection
இந்த ப்ஸுடோ ஜீன்களுக்கு புரதமும் இந்த ஆணின் Y குரோமோசோம் 3% ஆகவில்லை முதலில் இருந்தே அப்படியே இருக்கிறது என நிரூபிக்கும் வரை குப்பை டி என் ஏ,குப்பை ஜீன்கள், குறையும் [குப்பை] குரோமோசோம்கள்[இப்படி ஆனால் பெண்கள் மட்டுமே இருப்பார்கள் ஹி ஹி] [உண்டு!!!!!!
ஏற்கெனவே 44& 47 குரோமோச்சொம் மனிதர்கள் பற்றி எல்லாம் விவாதித்தோம் இப்போது கூறுங்கள் ஜீனோம் என்ன ப்ளூப்ரிட்டா அல்லது குப்பையில் கிடக்கும் சில கோமேதகங்களா!!!!!!!.
ஜீனோம் என்பது ஒரு ஆபத்தான் காடு போல் உள்ளது.அடுத்த தலைமுறைக்கு எந்த முயுட்டேஷன் வருமோ.எந்த ட்ரான்ஸ்போசான் வந்து இணைந்து என்ன மாற்றம் ஏற்படுத்துமோ இதில் பயனுள்ள பகுதிகளை காப்பாற்றுவது இறைவனா? அல்லது முயுடேஷன் மூலம் தாக்குவது இறைவனா.அல்லது இரண்டையும் செய்யும் கோமாளியா!!!!!!!
இயற்கை எனில் அது என்ன கோமாளித்தனம் அயோக்கியத் தனம் வேண்டுமானாலும் செய்யும்!!!!!!
அப்பதிவு[ethirkural] ஒரு மூன்றடுக்கு ரெட்ரோ ட்ரன்ஸ்போசான் ஒரு பயன்பாடுள்ள ஜீனில் சேர்ந்து இருந்த போது ஏற்பட்ட முயுட்டேஷன் தாய் தந்தை இருவருக்கும் இருந்தால் நோய் ஏற்படுகிறது என கூறுவதால் ரெட்ரோ ட்ரன்ஸ்போசான் பயனுள்ளது என்றும் ஆகவே ஜன்க் டி என் ஏ என்பதே கிடையாது.இறைவனின் படைப்பில் அனைத்தும் அவன் திருவிளையாடல் என்றால் எப்புடி!!!!!!
சென்ற இரு பதிவுகளின் கருப்பொருள் ஆகிய செரால்ட் கட்டுரையில் ஒரு ஜீனின் பகுதியுடன் இணைந்து இருந்த ரெட்ரோ ட்ரான்ஸ்போசானில் முயுட்டெஷன் ஏற்பட்டதும்,இந்த முயுடெஷன் தாய் தந்தை இருவருக்கும் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு நோய் ஏற்படுகிறது என்று குறிப்பிடுகிறார்.
அக்கட்டுரை மீது விமர்சனமாக எழுதப்பட்ட இரு சுட்டி கட்டுரைகள் இன்னும் சில விள்க்கங்கள் கொடுத்த்ன என்றாலும்.மிக சரியான என்ன வரிசையில் இந்நிகழ்வுகள் நடந்தன எப்படி உறுதிப்படுத்தப்ப்ட்டனவா? இக்கட்டுரை பல கேள்விகளையே எழுப்புகிறது. மற்றும் ரெட்ரோ ட்ரான்ஸ்போசான் ஆகிய [ஒரு பயன்ற்ற தாக் கருதப்பட்டது] ஒரு மூன்றடுக்கு குப்பை[கருதப்ப்ட்டது] DNA எப்படிப்பட்ட [அரிய?] வாய்ப்பில் ஜீனில் இணைந்து பாதிக்கும்? நல்ல மாற்றம் நடக்கவும் வாய்ப்பு உண்டா?
நமக்கு கிடைத்தது கட்டுரையின் சுருக்கமும்,கட்டுரையின் மிது எழுதப்பட்ட இரு விமர்சனங்கள் மட்டுமே.இக்கட்டுரையின் பல பரிமாணங்களை அறிவதே சிக்க்லாக் உள்ள போது இதை வைத்து அனைத்து ட்ரன்ஸ்போசான்களும் பயன் பாடுள்ளவை என கண்டுபிடிக்கப்படும் என கட்டுரையின் ஆசிரியரின் கருத்துக்கு விரோதமாக கருத்து சொல்லி அதை மதத்திற்கு ஆதாரமாக காட்டுவது என்ன நியாயம்?
ஆகவே அக்கட்டுரை வைத்து ஜன்க் டி என் ஏ என்பதே இல்லை,இருக்கவே முடியாது என்பார்களே என்றால் நிரூபிக்கட்டும் ஆனால் ,முதலில் செரால்ட்டின் முழு கட்டுரையையும் படித்து மொழியாக்கம் செய்து அதை சார்ந்து மட்டுமே செய்யட்டும்.வேறு ஆய்வுக்கட்டுரை சார்ந்து செய்தாலும் முழுக் கட்டுரை சார்ந்தே செய்ய வேண்டுகிறோம்.
ஜன்க் டி என் ஏ இல்லையென்று கூறும் ஆங்கில ஆய்வுக் கட்டுரை காணும் நண்பர்கள் நம்க்கு சுட்டி அளித்தல் மிக பயனுள்ளதாக இருக்கும்.அப்படி ஜன்க் டி என் ஏ இருக்கவே முடியாது என கட்டுரை நாம் இதுவரை காணவில்லை.
சென்ற இரு பதிவுகளின் கருப்பொருள் ஆகிய செரால்ட் கட்டுரையில் ஒரு ஜீனின் பகுதியுடன் இணைந்து இருந்த ரெட்ரோ ட்ரான்ஸ்போசானில் முயுட்டெஷன் ஏற்பட்டதும்,இந்த முயுடெஷன் தாய் தந்தை இருவருக்கும் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு நோய் ஏற்படுகிறது என்று குறிப்பிடுகிறார்.
அக்கட்டுரை மீது விமர்சனமாக எழுதப்பட்ட இரு சுட்டி கட்டுரைகள் இன்னும் சில விள்க்கங்கள் கொடுத்த்ன என்றாலும்.மிக சரியான என்ன வரிசையில் இந்நிகழ்வுகள் நடந்தன எப்படி உறுதிப்படுத்தப்ப்ட்டனவா? இக்கட்டுரை பல கேள்விகளையே எழுப்புகிறது. மற்றும் ரெட்ரோ ட்ரான்ஸ்போசான் ஆகிய [ஒரு பயன்ற்ற தாக் கருதப்பட்டது] ஒரு மூன்றடுக்கு குப்பை[கருதப்ப்ட்டது] DNA எப்படிப்பட்ட [அரிய?] வாய்ப்பில் ஜீனில் இணைந்து பாதிக்கும்? நல்ல மாற்றம் நடக்கவும் வாய்ப்பு உண்டா?
நமக்கு கிடைத்தது கட்டுரையின் சுருக்கமும்,கட்டுரையின் மிது எழுதப்பட்ட இரு விமர்சனங்கள் மட்டுமே.இக்கட்டுரையின் பல பரிமாணங்களை அறிவதே சிக்க்லாக் உள்ள போது இதை வைத்து அனைத்து ட்ரன்ஸ்போசான்களும் பயன் பாடுள்ளவை என கண்டுபிடிக்கப்படும் என கட்டுரையின் ஆசிரியரின் கருத்துக்கு விரோதமாக கருத்து சொல்லி அதை மதத்திற்கு ஆதாரமாக காட்டுவது என்ன நியாயம்?
ஆகவே அக்கட்டுரை வைத்து ஜன்க் டி என் ஏ என்பதே இல்லை,இருக்கவே முடியாது என்பார்களே என்றால் நிரூபிக்கட்டும் ஆனால் ,முதலில் செரால்ட்டின் முழு கட்டுரையையும் படித்து மொழியாக்கம் செய்து அதை சார்ந்து மட்டுமே செய்யட்டும்.வேறு ஆய்வுக்கட்டுரை சார்ந்து செய்தாலும் முழுக் கட்டுரை சார்ந்தே செய்ய வேண்டுகிறோம்.
ஜன்க் டி என் ஏ இல்லையென்று கூறும் ஆங்கில ஆய்வுக் கட்டுரை காணும் நண்பர்கள் நம்க்கு சுட்டி அளித்தல் மிக பயனுள்ளதாக இருக்கும்.அப்படி ஜன்க் டி என் ஏ இருக்கவே முடியாது என கட்டுரை நாம் இதுவரை காணவில்லை.
இது குறித்து வேண்டும் எனில் ஒரு பதிவு இது குறித்தே இடுகிறோம்.ஆனால் இபோது முதலில் ப்ஸுடோ ஜீன்களாக குறிப்பிடப்படுவது அனைத்தும் புரதம் தயாரிக்கிறது என நிரூபித்தே ஆகவேண்டும்.அனைத்து ஜீன்களின் புரதமும் கண்டு பிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தும் வரை குப்பை ஜீன்கள் உண்டு உண்டு உண்டு என என் வாதத்தை முடிக்கிறேன்
சாதிக் சீகிரம் இரு நாட்கள்,ஒரு வேளை தவணை வேண்டும் எனில் பின்னூட்டமாக் வேண்டுகோள் விடுக்க்லாம்!
முயுட்டேஷன் மூலம் ஜீனோம் அள்வு அதிகரிக்க்லாம்,குறையலாம்,பகுதி செயல் இழக்க்லாம், உடலில் புதிய உறுப்பு கூட தோன்றலாம் என்றால் படைப்பா இயற்கையா!!!!!!!
இது குறித்து விவாதிக்க ஆசைப்பட்டால் நாங்க ரெடி நீங்க ரெடியா!!!!
டிஸ்கி
அந்த முயுடேஷன் உருவாக்கி குழந்தைகளின் உயிருடன் விளையாடும் கடவுளை வணங்கும் பக்தர்கள் ஏற்கெனெவே அபராதம் 1 ட்ரில்லியன் டாலர்கள்[1 dollar =3.75(fixed)Riyals, 55(variable) Rs] அந்த குணப்படுத்தும் ஆய்வுக்காக கொடுக்க வேண்டும் என் கூறி இருந்தோம்.முயுட்டேஷன் இயற்கையின் செயல் என்றால் அபராதம் தேவையில்லை,முயுட்டேஷன் திருவிளையாடல் நடத்திய திருமகனின் அருந்தொண்டர்கள் என்ன சொல்கிறார்கள்?
Very interesting
ReplyDeleteவாங்க சகோதரி கார்த்திகேயனி
ReplyDeleteவருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி!!!!!!!!
//குப்பை ஜீனகள் உண்டு!!!!!!!! உண்டு !!!!!உண்டு!!!!!!!!!!!!!!!!!!!//
ReplyDeleteநண்பர் சார்வாகன் கூப்பாடு போட்டு காரியத்தை சாதித்து விடலாம் என்று பார்க்கிறார் போல!
நான் போட்ட பதிவு technical terms பற்றியது. உங்கள் விருப்பப்படி டி என் ஏ வின் ஒரு பகுதியை குப்பை ஜீன்/ சோம்பேரி ஜீன் என்று கூறலாம். ஆனால் இந்த சொல் பிரயோகத்திற்கு genetics துறையில் ஆதாரம் இருக்கிறதா என்றுதான் கேள்வி. அப்படி ஒரு ஆதாரத்தை இதுவரை கொடுக்கவில்லை.
குப்பை ஜீன்கள் = junk genes
junk genes என்ற பிரயோகத்தை genetics துறையிலிருந்து காட்டிவிட்டால், வேலை இனிதாக முடிந்துவிடும்.
நீங்கள் காட்டியது
pseudogenes= போலி ஜீன்கள்
நிச்சயமாக குப்பைக்கும், போலிக்கும் உள்ள வித்தியாசத்தை அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
ஒரு அறிவியல் துறை அறிவதற்கு technical termsஐ படிப்பது தான் முதல் படி. முதல் படியிலேயே குழப்பம் இருந்தால் முன்னேற முடியாது.
அடுத்து சென்ற பதிவில் குப்பை டிஎன் ஏவையும் , குப்பை ஜீனையும் குழப்பி கொன்டீர்கள். பிறகு குழப்பி கொன்டதற்கு ஆஸிக் மீது பழியைப்போட்டீர்கள். அஸிக் ஜீனுக்கும் , டி என் ஏ வுக்கும் உள்ள வேறுபாட்டை அந்த பதிவிலேயே ஒரு சுட்டி கொடுத்திருந்தார்.
http://www.differencebetween.net/science/difference-between-dna-and-genes/
நீங்கள் செய்த தவறு அடிப்படை technical terms பற்றியது. ஆஸிக் செய்த தவறு ஒரு ஆய்வுக்கட்டுரை புரிவதல் உள்ள தவறு. அந்த ஆய்வுக்கட்டுரை இன்னும் உங்களுக்கு புரியவில்லை என்பது உங்களுடைய பதில்கள்லிருந்து தெரிகிறது. ஏன் புரியவில்லை என்று அந்த பதிவிலே அடுத்து கூறுகிறேன்.
அடுத்து இன்னொரு குழப்பம்
//நான் ஜன்க் டி என் ஏ பற்றியே விவாதிக்காமல் ஜீன்களிலேயே பயன்படாத ஜீன் உண்டு என்றே கூறுகிறேன்//
//பாருங்க சாதிக் ப்ஸுடோ ஜீன்களை கூட ஜன்க் டி என் ஏ என்று கூறலாம் என விக்கி பிடியா கூறுகிறது.//
Pseudo genes , junk dna வா இல்லையா ?
ஆம் என்றால், junk dna ஐ குப்பை ஜீன்கள் என்று கூறியதற்குதானே வருத்தம் தெரிவித்தீர்கள். பிறகு அதே தவறை மீண்டும் செய்தால் எப்படி ?
மீண்டும் ஒரு வட்டமடித்து junk dna விற்கே வந்துவிட்டீர்களே!!!
அடுத்து ஒரு காமடி சவால்
//நீங்கள் என்ன செய்ய வேண்டும் எனில் இப்பதிவு கண்ட இரு நாட்களுக்குள் இதில் உள்ள அனைத்து ஜீன்களுக்கும் அவை தயாரிக்கும் புரதம் பெயர் கூறி பின்னூட்டமாக் இங்கு இட்டாலும் சரி அல்லது எவரிடமாவது சொல்லி பதிவு இட்டாலும் சரி.//
முதலில் இந்த Pseudo geneகளை, ஜீன்கள் என்று நிரூபியுங்கள். பிறகு இது தயாரிக்கும் புரதத்தை நான் கூறிகிறேன்.
ஜீன் என்றால் என்ன என்னும் definition ஐ நினைவில் கொள்ளவும்.
A gene is a molecular unit of heredity of a living organism. It is a name given to some stretches of DNA and RNA that code for a polypeptide or for an RNA chain that has a function in the organism
http://en.wikipedia.org/wiki/Gene
இப்போது இந்த Pseudo geneகள் ஜீன்கள் என்று நிரூபிக்கவும்.
Pseudo gene என்றாலே போலி ஜீன். போலி ஜீனும், நிஜ ஜீனும் ஒன்றா ? நல்ல காமடி!
முன்பு ஆசிக் என்றுதான் ஒருவர் பதிவுகள் இட்டுக்கொண்டிருந்தார்.இது யார் புது ஜீன் சாதிக்:)
ReplyDeleteஎப்படியோ அறிவியல் சொற்பதங்களுக்காகவே சகோ.சார்வாகனை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.இப்ப சொற்பதங்களுக்கும் கூட சண்டையா:)
நண்பர் சாதிக் பின்னூட்டப்படி ஒரு அறிவியல் துறை அறிவதற்கு technical termsஐ படிப்பது தான் முதல் படி. முதல் படியிலேயே குழப்பம் இருந்தால் முன்னேற முடியாது.
இந்த வில்லங்கம் மொழி பெயர்ப்புகளுக்கு வேண்டுமானால் தடங்கல்களை கொண்டு வரலாம்.ஆனால் முதல் படியில் குழப்பம் என்றால் முன்ன்றே முடியாது என்பது அறிவியலுக்கு ஏற்புடையதல்ல.காரணம் பல குழப்பங்களின் பரிட்ச்சார்த்தமும்,வெற்றியுமே விஞ்ஞான உண்மைகள்.
நீங்க சண்டை போடுங்க!நான் வேடிக்கை பார்க்கிறேன்:)
நண்பர் சாதிக்
ReplyDelete1.ப்ஸூடோ ஜீன்கள் என்பது பயன்பாட்டில் இருந்து முயுட்டேஷன்களால் பயனற்று போன ஜீன்க்ள் என்றுதானே யேல் பல்கலை கழக இணைப்பும்,விக்கிபிடியாவும் கூறுகின்றன?அவை பரிணம் வளர்ச்சியின் படிம ஜீன்கள் என்றுதானே கூறுகிறது?
2. குரோமோசோமில் ஜீன்கள் எண்ணிக்கை குறைவது என்றால் பயனற்ற ஜீன்கள் இலாமல் போவது என்றுதானே அர்த்தம்?
நகம்,முடி உதிர்வது எடுத்துக் காட்டாக எடுக்கலாம்!!!!!!.
4.ஏற்கெனவே பயன் பட்ட ஒன்று இப்போது பயனில்லை என்றால் குப்பையா இல்லையா!!!!!!!
5.பயன்படாத போலி ஜீன்கள் குப்பை ஜீன்கள் என்றே கூறுகிறேன்.இதனை மறுக்க வேண்டும் எனில் ப்ஸுடொ ஜீன்கள் அனைத்திற்கும் ஒன்றுவிடாமல் பயன்பாடு கூறும்வரை அவை குப்பை ஜீன்களே!!!!!!!
குரோமோசோம்களில் ஜீன்கள் எண்ணிக்கை குறைவது உண்மையா ?இல்லையா ஏன் ?எப்படி?
தவணை எத்தனை நாள் வேண்டும்?
நன்றி
வாங்க சகோ இராஜநடராஜன்
ReplyDeleteஇபோது நாம் அதிகம் மீண்டும் மீண்டும் படிக்கும் பதிவு உங்களுடையதுதான்.ஈழம் குறித்த அரசியல் நகர்வுகள் குறித்த நம்பிககை ஒளி ஏற்படுத்தியது அது.
தொடர்ந்து எழுதுங்கள்.
**********
சாதிக் ஜீன் அல்ல அவர் ஒரு ரெட்ரோ ட்ரான்ஸ்போசான்,வந்து கருத்துகள் வெட்டி ஒட்டிவிட்டு போவார்,பதிவு தயாரிப்பவர்(ஜீன்) அல்ல.சில சம்யம் நல்ல் கருத்துகளும் வரும்!!!!!!!!!!.
எபடியோ பரிணாம் எதிர்ப்பு சகோக்களை அறிவியல் குறித்து சிந்திக்க வைப்பதில் நமக்கும் நம்பிக்கை ஒளி தெரிகிறது.
1.பாருங்கள் ப்ஸூடோ ஜீன் என்றால் குப்பை அல்ல என்பார்,ஆனால் பயன் பாடு கண்டுபிடிக்கப்படும் என்றுதான் கூறுவார்.இபோது பயன்பாடு அறியவில்லை(?) என்பதால் அவை குப்பை இல்லை என்பார் ஹி ஹி
"இது கட்வுள் இல்லை என்று நிரூபிக்க முடியாததால் கடவுள் உண்டு"
என்ற அறிவார்ந்த தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த ஆதிகால
தத்துவம்!!!!!!!
ப்ஸூடோ ஜீன் ஒரு ஜன்க் டி என் ஏ என்றால் ஜன்க் டி என் ஏ இருப்பதை சாதிக் ஏற்றால் நம் கட்சிக்கு வந்துவிடுவாரே!!!!!
2.சரி குரோமோ சோமில் ஜீன்கள் எண்ணிக்கை குறைவதாக் கட்டுரை குறுகிறது என்றால்,இல்லை படைப்பில் இருந்து அப்படியே இருக்கு குறைந்தது என்பதற்கு ஆதாரம் என்ன என்பார்.
ஆய்வுக்கட்டுரை கூறுகிறதே என்றால்,அதனை ஏற்க முடியாது என்பார்.அறிவியல் மாறும் என்பார்!
3.அப்புறம் உங்க ஆட்கள் மாறும் அறிவியலை வைத்து மத(ட) பிரச்சாரம் செய்யலாமா என்றால் நான் அவன்[மத பிரச்சாரகர்] அல்ல என்பார்
[இபோது ஏன் ஆஸிக் வரவில்லை என்னும் காரணம் புரிந்து இருக்கும்]
அவர்கள் வாதமும் சேர்த்து நாமே செய்வதுதான் நம் தனித்துவம்!!!!!!
எல்லாப் புகழும் இயற்கைக்கே!!!!!!!!
நன்றி
//இப்போது இந்த Pseudo geneகள் ஜீன்கள் என்று நிரூபிக்கவும்.//
ReplyDeleteசாதிக் இதில் ப்யன்பட்ட ஜீன்கள்தான் முயுட்டேஷன்களால் ப்ஸூடொ ஜீன் ஆக மாறியது என கூறுகிறது எனினும் 6அது பாயின்ட் உங்களுக்கு பயன் படும் எப்படி பயன்பட்த்துகிறீர்கள் என்று பார்க்க்லம்.நீங்கள் சொன்ன பின் எப்படி பயன்படுத்தலாம் குப்பை ஜீனுக்கும் எதிராக் என்நானும் கூறுவேன்!!!!!
பாருங்கள் இக்கட்டுரை என்னை மிகவும் ஈர்த்து விட்டது இபோது இதன் அடிப்படையில் பதிவு எழுத்லாமா என தோன்றுகிறது.என்னை அருமையாக் ஊக்குவிக்கிறீர்கள்!!!!
http://www.nature.com/scitable/topicpage/origins-of-new-genes-and-pseudogenes-835
The Origin and Fate of Pseudogenes
1.As previously mentioned, pseudogenes are commonly defined as sequences that resemble known genes but cannot produce functional proteins.
2.Pseudogenes originate through the same mechanisms as protein-coding genes, followed by the subsequent accumulation of disabling mutations (e.g., nucleotide insertions, deletions, and/or substitutions) that disrupt the reading frame or lead to the insertion of a premature stop codon.
3.Pseudogenes can be broadly classified into two categories: processed and nonprocessed. Nonprocessed pseudogenes usually contain introns, and they are often located next to their paralogous parent gene.
4.Processed pseudogenes are thought to originate through retrotransposition; accordingly, they lack introns and a promoter region, but they often contain a polyadenylation signal and are flanked by direct repeats. Errors in reverse transcription and the lack of an appropriate regulatory environment often lead to the degeneration of processed copies of genes (D'Errico et al., 2004)
.
5.The abundance of pseudogenes in a given genome usually depends on rates of gene duplication and loss. Mammals appear to have a high number of processed pseudogenes—approximately 8,000 (Zhang et al., 2003; Zhang et al., 2004). On the other hand, most other organisms have many fewer; for instance, in Drosophila, only 20 retropseudogenes are detectable (Harrison et al., 2003). This pattern has been explained by the deletion bias that exists inDrosophila; indeed, after studying the size distribution of deletions inDrosophila and mammals, researchers concluded that deletions in Drosophilaare much bigger (Petrov & Hartl, 2000).
6. The most interesting pseudogene finding to date is that degenerated protein-coding genes have been proven to "live on" as RNA genes (Sasidharan & Gerstein, 2008). Although researchers had previously proven that pseudogenes could be transcribed (Harrison et al., 2005), they only recently realized that these sequences can regulate parental genes through siRNAs; evidence of this phenomenon has been found in both flies and mammals (Figure 2; Sasidharan & Gerstein, 2008). In addition, some processed pseudogenes seem to have evolved into primate microRNA genes (Devor, 2006).
Thank you
சுய விமர்சனம்
ReplyDeleteநம்&பதிவு மீது சகோ சாதிக் வைக்கும் விமர்சன்ம் என்ன?
1. ஜன்க் ஜீன்[குப்பை ஜீன்] என்னும்]புதிய சொல்லை பயன்படுதினேன்.
2 Cartault’s ஆய்வுக் கட்டுரை எனக்கு சரியாக புரியவில்லை.
**
இதற்கு பதில் அளிப்பது நம் கடமை நாம் மட்டும் அல்ல உலகின் எதுவும் விமர்சிக்கப்படாலம்,மாற்றுக் கருத்தளர்களையும் மதிக்கவேண்டும் என்பதே நம் கொள்கை
1.ஆம் இதுஎன்னுடைய புதிய சொற்பதம் தான்.சென்ற பதிவில் ஒரு ஜீனை குப்பை என்று கருதப் பட்டதாக ஒருவர் கூறியதால் நாம் அதனை கிண்டலாக குப்பை ஜீன் என விளித்தோம்,அவர் முதலிலேயே இன்ட்ரான் ,லை,சை என்று மட்டும் கூறியிருந்தால் நாமும் கிண்டல் அடித்து இருக்க மாட்டோம்.
இப்பதிவில் போலி ஜீன்கள் என நாம கரணம் செய்யப்பட்டுள்ள ஜன்க் டி என் ஏவை குப்பை ஜீன் என்கிறோம்.
ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்து முயுட்டேஷ்ன்களால் பயனற்று போன ஜீன்கள்,இவையும் பரிணம்த்திற்கு ஒரு சான்று.ஒரு எ.கா தருகிறேன்.
வால் உள்ள உயிரினத்தில் இருந்து வால் இல்லா உயிரினம் பரிணமிக்கும் போது வால் உருவாக்கும் ஜீன் கொஞ்சம் கொஞ்சமாக வலு இழந்து முதலில் ப்ஸூடோ ஜீன் ஆக மாறி பிறகு இல்லாமல் போய் விடும்.
http://en.wikipedia.org/wiki/Human_vestigiality
There are also vestigial molecular structures in humans, which are no longer in use but may indicate common ancestry with other species. One example of this is L-gulonolactone oxidase, a gene that is functional in most other mammals and produces an enzyme that synthesizes Vitamin C.[44] In humans and other members of the suborder Haplorrhini, a mutation disabled the gene and made it unable to produce the enzyme. However, the remains of the gene are still present in the human genome as a vestigial genetic sequence called a pseudogene.[45]
********
2.// ஒருவேளை அந்த ஆய்வுக் கட்டுரை சரியாக புரியாமலும் இருக்க்லாம்,ஆனால் திரு செரால்ட்டின் கருத்துகளோடு முரண்படும் அளவுக்கு புரிதல் கிடையாது.ஜன்க் என்பது ஜீனோமில் இருக்கவே முடியாது,ஆகவே பரிணாமம் தவறு என அவர் கூறவில்லை!!!!!
Abstract
The human genome is densely populated with transposons and transposon-like repetitive elements. Although the impact of these transposons and elements on human genome evolution is recognized, the significance of subtle variations in their sequence remains mostly unexplored. Here we report homozygosity mapping of an infantile neurodegenerative disease locus in a genetic isolate.
//
பரிணாம எதிர்ப்பாளர் தேற்றம் 2
எபோதும் பரிணம் கொள்கை ஏற்பாளர்கள் மட்டுமே நிரூபிக்க வேண்டும்,ஆதாரம் காட்ட வேண்டும், பரிணாம எதிர்பாளர்கள் கேள்வி மட்டுமே கேட்பர்.அவர்கள் எதுவும் ஆதாரம் காட்ட ஆதாரம் அவசியமில்லை.எப்போது ஒரு கேள்விக்கு ஒருமித்த ஆய்வுரீதியாக நிரூபிக்கப்பட்ட விடை சரியாக பரிணாம் அற்வியலாளர்களால தரமுடியவில்லையோ, அப்போது பரிணாமம பொய்பிக்கப்படுகிறது.இறைவனின் மகத்துவம் நிரூபிக்க தேவையில்லாமல் கோலோச்சி விடும் .
இப்படியே வண்டி பலலாயிரம ஆண்டுகள் ஓடிக் கொண்டே இருக்கிறது!!!!!!!
//ஆம் இதுஎன்னுடைய புதிய சொற்பதம் தான்.//
ReplyDeleteஏற்றுக்கொன்டதற்கு நன்றி.
நான் technical terms, பற்றி கூறியதை புரியாமல் (?) பதிலளித்துள்ளீர்கள்.
நீங்கள் ஒரு டி என் ஏ பகுதியை குப்பை ஜீன் என்று கூறுவீர்கள், சோம்பேரி ஜீன் என்று கூறுவீர்கள், இதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது வினோதமாக இல்லையா.
இதில் "குப்பை ஜீனகள் உண்டு!!!!!!!! உண்டு !!!!!உண்டு!!!!!!!!!!!!!!!!!!!" என்று தலைப்பு வேறு!
அடுத்து சோம்பேரி ஜீன்கள் உண்டு என்று ஒரு தலைப்பு போடுங்கள்.
genetics துறையில் "குப்பை ஜீனகள்" என்ற சொல்பிரயோகம் உண்டா ?
அடுத்து Pseudo genes பற்றியது
ReplyDelete//சாதிக் இதில் ப்யன்பட்ட ஜீன்கள்தான் முயுட்டேஷன்களால் ப்ஸூடொ ஜீன் ஆக மாறியது என கூறுகிறது//
இப்போது அந்த Pseudo gene ஜீனா இல்லையா ?
ஜீன் என்றால் என்ன?
வாங்க சாதிக்
ReplyDeleteகுப்பை ஜீன் என்று நானாகத்தான் கூறினேன் என்று நினைத்தால் இங்கு ஒரு கட்டுரையிலும் அந்த சொல்லை பயன்படுத்தி இருக்கிறார்கள்.கார்பேஜ் என்றாலும் குப்பைதான் .
கட்டுரையின் அப்ஸ்ராக்ட் மட்டும் தான் கிடைத்தது.இது தலைப்பு இப்படி இருக்கு என்று விவாதத்தின் போக்கை மாற்றாமல் ப்ஸூடோ ஜீன்களுக்கு அவை இபோது த்யாரிக்கும் ப்ரோட்டின் கண்டுபிடிக்க் ஆரம்பிப்பீர்களா!!!!!!
ஜீன் என்றால் சாதிக்கின் விள்க்கப்படி புரதம் தயாரிப்பவை.
புரதம் தாயரித்து கொண்டிருந்த ஜீன்கள் அத்தன்மையை இழந்தால் ப்ஸூடோ ஜீன் ஆகிறது.இது பரிணாம் மாற்றத்தின் சான்று.இப்படி மாறும் ஜீன் த்னமை இழந்து இல்லாமலும் போகும்.
பாருங்கள் குப்பை ஜீன்கள் என்னும் சொல்லும் பயன்படுத்தலாம் தாக்கியா அழகிய முறையில் செய்யாமல் விவாதம் செய்யுங்கள்!!!!
குப்பை ஜீன் பெயர் பிரச்சினை தீர்ந்ததா!!!!!!!!!!
*********
Pseudogenes are not pseudo any more.
Wen YZ, Zheng LL, Qu LH, Ayala FJ, Lun ZR.
Source
Center for Parasitic Organisms, State Key Laboratory of Biocontrol, School of Life Sciences and Key Laboratory of Tropical Diseases and Control of the Ministry of Education, Zhongshan Medical School, Sun Yat-Sen University; Guangzhou, China.
Abstract
Recent significant progress towards understanding the function of pseudogenes in protozoa (Trypanosoma brucei), metazoa (mouse) and plants, make it pertinent to provide a brief overview on what has been learned about this fascinating subject. We discuss the regulatory mechanisms of pseudogenes at the post-transcriptional level and advance new ideas towards understanding the evolution of these, sometimes called "garbage genes" or "junk DNA," seeking to stimulate the interest of scientists and additional research on the subject. We hope this mini review can be helpful to scientists working or seeking to work on these and related issues.
சாதிக்
ReplyDeleteஎனக்கு கவுண்டமணி செந்தில் ஞாபகம் வருகிறது
அப்படியே செந்தில் மாதிரியே வாழைப்பழ காமெடி நன்றாக் பண்ணுகிறீர்கள்.
"ப்ஸூடோ ஜீன் என்பது புரதம் தயாரிக்கும் ஜீனாக இருந்து முயுட்டேஷன்களால் புரதம் தயாரிக்க இய்லாமல் போன ஜீன்"
இப்படி ஆன ஜீன் இழப்பும் ஆகலாம்!
நன்றி!!!!!!!!
ஜீன் என்றால் என்ன ?
ReplyDeleteகுப்பை கொடுத்தாயிற்று. குப்பை ஜீனை கிளரி ப்ரோட்டின் கொண்டு வாருங்கள்!!!!!!!!
ReplyDeleteபாருங்கள் சாதிக்
ReplyDeleteபயன் படாத எதையும் குப்பை என்று சொல்வது மிக இயலபான் விடயம்.
சிந்திக்க தெரியா கூட்டத்திற்கு சிரிக்கத் தெரியாமல் இருப்பதில் வியப்பில்லை.
குப்பை ஜீன்கள் என்னும் ஆய்வுலகம் பயன்படுத்தும் ஒரு சொல்தான்.
நிச்ச்யமாக் இது ஒரு ஃப்ளூக்தான் நம்க்கு உண்மையை ஒத்துக் கொள்ள என்றும் பயம் இல்லை.ஒவ்வொரு ஆய்வுலக் சொற்களுக்கும் வர்லாறு உண்டு.
ஆனால் இந்த ஜன்க் என்பதே ஒரு கேசுவலாக பயன்படுதுவதே தவிர மிக சரியான் ஆய்வுலக சொல் அல்ல!
இதை ஒரு விடயம் என்று விவாதிப்பதா!!!!
எப்படியாவது விவாதத்தின் போக்கை மாற்ற வேண்டும் என்ற தாக்கியாதானே!!!!!!
ப்சூடோ ஜீன்கள் பயனற்றுபோன ஜீன்கள் ,புரதம் தயாரிக்க இயலாதவை!பரிணம்த்தின் சுவ்டுகளை கொண்டவை.
பாருங்கள் இந்த ப்சூடோ ஜீன் ஏற்கெனவே தயாரித்த ப்ரோட்டின்களை கூட கண்டு பிடித்து வகைப்படுத்துகிரார்கள்.அப்படி ஏதாவது சொல்வீர்கள் என்று பார்த்தால் குப்பையை கிளருவதுதான் தெரியும் என்று சொல்லி விட்டீர்களே!
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2686518/
**********
Pseudofam (http://pseudofam.pseudogene.org) is a database of pseudogene families based on the protein families from the Pfam database. It provides resources for analyzing the family structure of pseudogenes including query tools, statistical summaries and sequence alignments. The current version of Pseudofam contains more than 125 000 pseudogenes identified from 10 eukaryotic genomes and aligned within nearly 3000 families (approximately one-third of the total families in PfamA).
***********
ப்சூடோ ஜீன்கள் பரிணம்த்தின் சான்றா என
இது குறித்து விவாதிக்கலாம் .
இல்லையெனில் நகைச்சுவையாக் விவாதிப்பதென்றால் நம்க்கும் பிடிக்கும்.அதனால்தான் மூமின்களோடு விவாதிக்கிறோம்.
தமிழ் மணத்தில் நகைச்சுவையே அவர்கள்தானே!!!!!
நான் ரெடி!!!!!!
நீங்க போட்டுத் தாககுங்க!!!!!!!!
அய்யா சாதிக்கு
ReplyDelete"…மரபணு குப்பை….." என்பதுதானே ஆஸிக்கின் பதிவின் தலைப்பு மரபணு என்றால் ஜீன் என்று தமிழ் விக்கி பிடியா கூறுகிறது.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81
மரபணு (gene) என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை சந்ததிகளினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும். ஒரு புரதத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ உருவாக்க உதவும் மரபுக் குறியீடுகளைக் கொண்டுள்ள ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் (DNA) எந்த ஒரு துணுக்கையும் குறிக்கும் அலகே மரபணுவாகும். இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்குக் மரபணுக்கள் கடத்தப்படுகின்றன.
xxxxxxxxxxxx
நானாவது உங்களின் தாக்கியாவால் கார்பேஜ் ஜீன் பயன்பாடுள்ள சொல் என நிரூபித்தேன்.
See ethirkural post!!!!!!!
// அதே நேரம், இந்த மரபணுக்களை "குப்பை மரபணுக்கள் (Junk DNA)" என்று அழைக்க ஆரம்பித்தனர் ஆய்வாளர்கள். இவை உபயோகமில்லாதவை என்று அவர்கள் கருதியதாலேயே அப்படி அழைக்கலாயினர்.
அது என்ன உபயோகப்படும் மரபணுக்கள், உபயோகமில்லா மரபணுக்கள்?
//
உங்களை என்ன சொல்வது!!!!!!!!!!
அவர் DNA வை மரபணு(ஜீன்) என்பார்!!!!!! நான் பயன்படாதது என்பதை குப்பை என்று சொல்லக்கூடாதா!!!!!!!
.
இப்ப ஆஸிக்கிடம் சென்று மரபணு என்றால் ஜீன்தான் DNA அல்ல என கட்டுரையில் மாற்றுங்கள்,நான் குப்பை ஜீன் என நிரூபித்து விட்டதால் தேவையில்லை!!!!!!.
நகைச்சுவைத் தென்றல் ஆஸிக் வாழ்க!!!!!
அவரும் குப்பை மரபணு அதாவது குப்பை ஜீன் என்வே கூறியுள்ளார்!!!!.
இயற்கை மிக மிக பெரியது!!!!!!!!!!!! ஹி ஹி ஹி
மூமின் சொன்னா ஹலால்!!!!!!!!!
காஃபிர் சொன்னா ஹராமா!!!!!!!
What is this.?????????????????
நன்றி
இந்தக் கட்டுரையும் உங்கள் விவாதங்களையும் பல முறை படித்தால்தான் எங்களைப் போன்றவர்களுக்குப் புரியும். ஜீன்கள் பற்றிய உங்கள் பதிவு நன்று. மீண்டும் படிப்பேன்.
ReplyDeleteவாங்க சகோ வணக்கம்
ReplyDeleteஅடிக்கடி வாங்க. வரும் சந்தேகங்களை கேளுங்கள்,அறிந்த வரை கூறுகிறேன்.
நன்றி!
நண்பரே,
ReplyDeleteஇவ்வளவு நடந்து போச்சா? நேரமின்மையால் பிறகு வருகிறேன்.
“குப்பை: நடந்தது என்ன” என்று ஒரு தொடர் பதிவு போட நினைக்கிறேன்.
முந்தைய பதிவுகளுக்கும் நன்றி.
வாங்க நரேன்,
ReplyDeleteவண்க்கம்.அவசியம் எழுதுங்கள்.
பரிணாம் எதிர்ப்பு என்பது அறிவியல் திரிப்பு மோசடி என்பதை அம்பல்ப்படுத்தியே ஆக்வேண்டும்.
நீங்க பதிவு போடுங்க மத விஞ்ஞானிகளை ஒருவழி ப்பண்ணி விடலாம்.என் பரிணாம் எதிர்ப்பு பதிவுகள்[ப.எ.ப] பற்றிய கருதுகோள்கள் அனைத்துமே பரிசோதித்து சரி என நிரூபிக்கப்பட்டு விட்டது.ஹி ஹி ஹி
நன்றி ஜனாப் சாதிக்
1.ப.எ.ப் ன் மூலக்கட்டுரை சுட்டப் பட மாட்டாது.சுட்டினாலும் அதன் முழு கட்டுரை சுருக்கம் மீதான் தமிழாக்க்கம் வெளியிடப்படாது.அதன் ஆசிரியர் கருத்தை திரித்து சில சமயம் எதிராக கூட கூறப்படும்.எ.கா இதுவரை தமிழில் வந்த அனைத்து ப.எ.ப வுமே
2. ஒரு சர்ச்சைக்குறிய மாற்றுக் கருத்து வந்து அதனை பெரிது படுத்துபவர்கள்,அது ஒரு குமிழி போல் உடைந்து தவறு என நிரூபிக்கப்பட்டால் வாய் திறப்பது இல்லை.எ.கா ஆர்க்கியாப்டிக்ஸ்
இன்னும் கொஞ்சம் கருதுகோள்கள் வடிவமைக்கப்படவேண்டும்.
நன்றி
சகோ, இப்பவே கண்ண கட்டுதே :)
ReplyDeleteஒன்னும் இல்ல சகோ எனக்கும் அறிவியலுக்கும் ரொம்ப தூரம் அதான்....
pseudo secularist கேள்வி பட்டிருக்கின்றேன் இப்ப ஜீன் கூடவா அப்படி? ஒருவேளை அவங்களுக்கு இந்த psuedo ஜீன் அதிகமா இருக்குமோ :)
வாங்க சகோ புரட்சிமணி,
ReplyDeleteதலைமுறைரீதியான த்கவல்களை கடத்தும் பணிகளை செயெயும் ஜீனோமின் பகுதியை ஜீன்கள் என்கிறார்கள்.இவை புரதம் த்யாரித்து பல பணிகளை முன்னெடுக்கின்றன.
இப்போது பரிணாம மாற்றம் நிகழ்வது உண்மை என்றால் ஜீனோமிலும்,குறிப்பாக ஜீன்களிலும் அதற்கேற்ப விகிதத்தில் மாற்றம் நடந்தால் மட்டுமே சரி.
பரிணாம் வளர்ச்சியில் சில ஜீன்கள் பழுது படுகின்றன.இதற்கு காரணம் முயுட்டேஎஷன் எனப்படும் த்வறுகள்,இவை ஜீனின் அள்வை அதிகரிக்க்லாம்,குறைக்க்லாம்,அல்லது பணி செய்யாமல் செய்து விடலாம்.
ஒருவேளை ஜீனோம் மாறாத ஒன்று என்றால் மூலக்கூறு அறிவியல் பரிணமத்தை முற்று முழுதாக் மறுக்கிறது என்றே கூற இயலும்.
அதுவும் ஒரே முன்னோர் உடையதாக் பரிணாம் மரத்தில் காட்டப்படும் உயிரினங்கள் ஜீனோமிலும் நெருங்கி இருப்பது இன்னும் ஆச்சர்யம்.
இன்னும் பல் கேள்விகள் ஜீன்களின் பணிகள்,பரிணாம் செயலாக்கங்கள் குறித்து
ஆசர்யமான் விடயங்கள் வரும் ,காத்திருப்போம்.
*************
போலி மதச்சார்பின்மையால் போலி நாத்திகம், போலி ஆன்மீகமும் உருவாகி விட்டது.
உண்மையான் மத சார்பின்மை&நாத்திகம்&ஆன்மீகம் ஒரு புள்ளியில் புரிதலுடன் சந்திக்கும்.போலிகள் பிரச்சினைகளை மட்டுமே உருவாக்கும்.
அடிக்கடி வாங்க்க!!!!!!!
வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி
நண்பர் சார்வாகன் புரிந்து கொண்டே குழப்புகிறாரா என்று தெரியவில்லை
ReplyDeleteமுதலில் ஜீன் என்றால் என்ன என்பதற்கு வருவோம்.
//ஜீன் என்றால் சாதிக்கின் விள்க்கப்படி புரதம் தயாரிப்பவை.//
விக்கிபீடியாவும் அதே கருத்தையே கூறிகிறது
// ஒரு புரதத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ உருவாக்க உதவும் மரபுக் குறியீடுகளைக் கொண்டுள்ள ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் (DNA) எந்த ஒரு துணுக்கையும் குறிக்கும் அலகே மரபணுவாகும்//
இப்போது நான் கூறிய ஜீன் என்ற விளக்கத்தில் என்ன தவறு என்று கூறவும்
சகோ சாதிக்
ReplyDeleteஉங்களின் ஜீன் விள்க்கம் தவறென்று நான் கூறவில்லை,என்க்கு தெரியாதென்று கூறவும் உங்களுக்கு உள்ள் உரிமையை ஆதரிக்கிறேன்.
நன்றி
சார்வாகன்,
ReplyDeleteசாதிக் என்ன சாதிக்கிறார், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சரியாக விளங்கவில்லை எனக்கு.
குப்பை ஜீன் சொல்ல கூடாது என்கிறார், குப்பை ஜீன் அல்லது டி என். ஏ என எதுவும் இல்லை என்கிறாரா?
சர் என் சார்பில் நானும் கொஞ்சம் ஜல்லி அடிக்கிறேன் :-))
program and software இடையே என்ன தொடர்பு இருக்கோ அதே போல தான் gene and DNA இடையே இருக்குனு சொல்லலாம் , இது 100% இணையானது அல்ல ஒரு உதாரணத்துக்கு சொல்வது எல்லா சந்தர்ப்பங்களிலும் எடுத்துக்கொண்டு கேள்விக்கேட்டால் ஒத்து வராது.ஒரே ஒரு புரோகிராம் மட்டும் இருக்கும் சாப்ட்வேர் இருந்தால் இரண்டும் ஒன்றே. ஒரே ஒரு செயல்படும் ஜீனுக்கான டின் என் ஏ தொகுப்பு மட்டும் இருந்தால் இரண்டும் ஒன்றே.நீண்ட டின் ஏ தொகுப்பில் பண்புக்கான செய்திகளை கொண்ட டின் ஏ வை ஜீன் என்கிறார்கள். ஒரு ஜீன் முழுக்க டின் ஏ இருக்கும் ஆனால் ஒரு டின் ஏ முழுவதும் ஜீன் இருக்க தேவை இல்லை.
எனவே அறிவியல் கட்டுரையாளர்கள் அவ்வப்போது டி. என் .ஏ இடத்தில் ஜீன் என்ற பதத்தை பயன்படுத்தி வருவதுண்டு.
இப்போ பூவ பூ என சொல்லலாம் , மலர் எனலாம் புஷ்பம்னு சொல்லலாம் போல தான் :-))
சார்வாகன் குப்பை ஜீன் என்று சொன்னது தப்பு அது டி என் ஏ என மட்டடையடியாக பேசுவது சரியல்ல.
குப்பை ஜீன் என்றே குறிப்பிட்டு பல அறிவியல் கட்டுரைகள் இருக்கு சுட்டி கடைசியில்.
ஒரு ஜீன் தொடர்ந்து படிஎடுக்கப்பட்டு அடுத்த தலைமுறையில் பயன்ப்படுத்த வேண்டும் , ஏதோ காரணத்தால் பயன்ப்படுத்தாமலே இருந்தால் அல்லது படி எடுக்கப்படும் செயல்ப்பாட்டுக்கு என கோடிங்க் செய்யாமல் விடப்பட்டால் அந்த ஜீனில் உள்ள டி என். ஏ செயல்ப்படாதுஎனவே ஜீனும் செயல்படாது அப்படியே செயல்படாமல் செல்லில் உறங்கிக்கொண்டிருக்கும் இதனையே குப்பை ஜீன் என்கிறார்கள். இதற்கு காரணம் நான் சென்ஸ் மியூட்டேஷன் என்கிறார்கள்.
ஒன்றின் பயன்பாட்டினை டிஸேபிள் செய்வது போல இது அப்படி பட்ட நிலையில் அப்படியே படி எடுக்கப்பட்டு தலைமுறைகளாக கடத்தப்படும் குப்பை ஜீன்கள்/டி என் ஏ எனப்படுகிறது. இப்போது அப்படி செயலிழந்த குப்பை ஜீன்களை மீண்டும் தூண்டி விடலாம் என கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். எயிட்ஸ்க்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ரிபோ சைக்கிளின் தயாரிக்கும் ஜீன் மனிதனுக்கு செயல்படாமல் இருக்கு என்று ஆய்வில் கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். இதனை நித்யா வெங்கட்ராமன் என்ற ஒரு தமிழ் பெண்ணின் தலைமையிலான குழுவே செய்துள்ளது.
எனவே குப்பை ஜீன்கள் உண்டு அவற்றுக்கும் பயன் இருக்கு.
சுட்டிகள்:
junk gene
குப்பை ஜீன்
எய்ட்ஸுக்கு தடுப்பு மருந்து
வாங்க சகோ வவ்வால்
ReplyDeleteஅவர்களுக்கு கருத்தை விட பெயர் முக்கியம்.பெயரை வைத்து கருத்தை மாற்றுவார்கள்.
குப்பை ஜீன் என்று சொலவது அறிவியல் கட்டுரைகளில் சக்ஜம் என்றும் நிரூபித்தாயிற்று. பாருங்கள் அறிவியல் விவாதத்திற்கு வந்த சோதனை!.
சரி அது அந்த பதிவு.
இப்பதிவில் என்ன கூறுகிறோம்.ப்ஸூடோ ஜீன்கள் எனப்படும் போலி ஜீன்கள் எனப்படும் குப்பை ஜீன்கள் முந்தைய கால்த்தில் பயன் பட்டு முயுடேஷன்களால் பயன்படாத நிலை ஆகிவிட்டன.அவ்ற்றை படிம ஜீன்கள்[ fossil gene] என்கிறார்கள்.இந்த பெயருக்கும் ஒரு விள்க்கம் விவாத்மா!!!!!!!!!!!!!
அத்னால் முதலிலேயே சுட்டி அளித்து விடுகிறோம்
http://www.cell.com/trends/genetics/abstract/S0168-9525(09)00175-9
Processed pseudogenes: the ‘fossilized footprints’ of past gene expression
http://webhost.bridgew.edu/citylab/CommunityConnection/conf_10/documents/SearchingforFossilGenes.pdf
இந்த ப்ரிணாம் எதிர்பாளர்களின் விள்க்கங்கள் அருமையான நகைச்சுவையாக் இருக்கும்.
ஒரே முன்னோரில் இருந்து தோன்றிய உயிரினங்களின் ஜீனோமும் நெருங்கிய ஒற்றுமை காட்டுகிறதே என்றால்,ஒரே ஆள்தானே படைத்தார் அத்னால் அப்ப்டி என்பார்கள்.அப்போது அனைத்துமே நெருக்க்மாக இல்லாமல் பரிணாம் மரத்திற்கேற்றபடி நெருக்கமாக் இருக்கிறதே என்றால்.
அப்போது அப்ப்டியே படைக்கப்பட்டு இருக்க்லாம் என்பார்கள்.
இல்லையென் நிரூபிக்க முடியுமா என்பார்கள்!.ஹி ஹி ஹி!
இந்த ப்ஸூடோ ஜீன்கள் விவகாரத்தில் என்ன நகைச்சுவை விள்க்கம் என்பதும் நாம் அறிவோம்.அதை ஒரு மூமின்கள் பின்னூட்டம் மூலம் கேட்டால் வரும் மகிழ்ச்சி பலமடங்கு அதுக்குத்தான் இப்படி போட்டு வாங்கல்!!!! ஹி ஹி
ஆனால் சாதிக் வாயைத் திற்க்காமல் நீ சொன்ன வார்த்தை த்வறு அதற்கு ஆதாரம் கொடு என மார்க்கரீதியான் விவாதம் போலவே விவாதிக்கிறார்!!!!!! .
ஆனால் மார்க்கப் பதிவர்கள் பல்ருக்கு நம்மை மார்க்க விஜ்ஜானிகள் மார்க்க ரீதியான் நெத்தியடி,செருப்படி,சவுக்கடி எல்லாம் கொடுத்து வாயை அடைபார்கள் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டதில் உள்ளூர வருத்தம்.
என்னமோ கொஞ்சம் நகைசுவையாக் சில பதங்களை சொன்னதற்கு என்ன குதி குதிக்கிறர் சாதிக்.
அனேகமாக திருவிளையாடள் தருமிக்கு[தருமி அய்யா மன்னிக்கவும்] பரிசு வாங்க பாட்டு எழுதிக் கொடுத்த இறையனார் போல் அறிவியல் பதிவுகளை உண்மையில் எழுதிக் கொடுப்பவர் சாதிக் என்றே எண்ணுகிறேன்.
நாம் நகீரன் பரம்பரை!!!!!!!!அதுதான் ஹி ஹி ஹி
சங்கறுக்கும் நீ என் பாட்டில் குற்றம் கண்டு பிடிப்பதா என்ற சிவனுக்கு
"சங்கறுப்பது எங்கள் குலம்
சங்கரனாருக்கு ஏது குலம்"
என்று சிவனுக்கே சவால் விட்டவர் நக்கீரன்
இது ஆரம்பம்தான் ஆஸிக்கின் அடுத்த பதிவில் இருந்து வான வேடிக்கை !!!
ஒரு சின்ன விடயம் கூட லூஸ்பால் கொடுக்காம்ல் யார்க்கர்தான் போடுவோம்.!!!!!!.
இயற்கை மிக மிக மிக பெரியது!!!!!!
அப்ரக்கா தப்ரா!!!!!!
நன்றி
சகோ வவ்வால்
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட கட்டுரை மிக அருமை. பழை உலக குரங்குகளுக்கு[old world monkeys] இந்த தீட்டா டிஃபென்ஸ் ஜீன் இருந்து இருக்கிறது மனிதன் உள்ளிட்ட சில இனங்களுக்கு இது செயல் இழந்து நம்து ஜீனோமில் ப்ஸூடோ ஜீன் ஆகிவிட்டது.இதை மீண்டும் செயல்பட வைப்பது மூலம் எச் ஐ வி வைரஸ் தடுப்பு சக்தி உருவாகும்.அருமை.
செயற்கையாக இவர்கள் இந்த வளர்சியை ஏற்படுத்த முயல்கிறார்கள்.எய்ட்ஸ் அதிகம் பரவும் பட்சத்தில் இயற்கையே இந்த மாற்றத்தை பரிணாம வளர்சியாக் கொண்டு வந்து இருக்கும்.
ஒரு தமிழ் சகோதரி இப்படி ஒரு ஆய்வில் ஈடுபட்டு இருப்பது நம்க்கெல்லாம் பெருமை!!.
theta-defensin genes
http://en.wikipedia.org/wiki/Theta_defensin
Theta defensins are a family of mammalian antimicrobial peptides. They are found in some non-human primates, but not in human, gorilla,bonobo, and chimpanzee.[1]
http://www.plosbiology.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pbio.1000095
Reawakening Retrocyclins: Ancestral Human Defensins Active Against HIV-1
*********
Defensins are a large family of small antimicrobial peptides that contribute to host defense against a broad spectrum of pathogens. In primates, defensins are divided into three subfamilies—alpha, beta, and theta—on the basis of their disulfide bonding pattern. Theta-defensins were the most recently identified defensin subfamily, isolated initially from white blood cells and bone marrow of rhesus monkeys. They are the only known cyclic peptides in mammals and act primarily by preventing viruses such as HIV-1 from entering cells. Whereas theta-defensin genes are intact in Old World monkeys, in humans they have a premature stop codon that prevents their expression; they thus exist as pseudogenes. In this work, we reveal that, upon correction of the premature termination codon in theta-defensin pseudogenes, human myeloid cells produce cyclic, antiviral peptides (which we have termed “retrocyclins”), indicating that the cells retain the intact machinery to make cyclic peptides. Furthermore, we exploited the ability of aminoglycoside antibiotics to read-through the premature termination codon within retrocyclin transcripts to produce functional peptides that are active against HIV-1. Given that the endogenous production of retrocyclins could also be restored in human cervicovaginal tissues, we propose that aminoglycoside-based topical microbicides might be useful in preventing sexual transmission of HIV-1.
என்னுடய ஜீன் விளக்கம் சரி என்று ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஜீன் விளக்கம் தவறு என்று கூறிதான் pseudogenes புரதம் தயாரிப்பதை நிரூபிக்குமாறு சவால்விட்டீர்கள் என்பது நினைவிருக்கிறதா?
குப்பை ஜீன் என்று யாரோ ஒருவர் கூறியதாக ஆதாரம் கொடுத்துள்ளீர்கள், ஏற்றுக்கொள்கிறேன்.
நண்பர் சாதிக் வணக்கம்,
ReplyDeleteஇங்கு நான் சொன்னது சரியா இல்லையா என்பது பிரச்ச்னை இல்லை.நான் கற்றுக் கொண்டிருப்பவன்.இங்கு ஆய்வுக்கட்டுரைகளின் கருத்தை திரித்து வேறு பொருள் கொள்வதுதன் சிக்கல்.
குப்பை பற்றிய விவாதம் வேண்டாம்.நன் பயன்படுத்தியதே தவறு என்றே ஒத்துக் கொள்கிறேன்.
1.ப்ஸூடோ ஜீன் எனப்படும் போலி ஜீன்கள் பயன்பாட்டில் இருந்து பயனற்று போனவை,இவை பரிணம்த்தின் சுவடுகளை படிமம் போல் தாங்கி உள்ளது என்ற ஆய்வுக் கட்டுரைகளின் கருத்துக்கு உங்கள் பதில் என்ன?
2. ப்ஸூடோ ஜீன்கள் ஏற்கென்வே தயாரித்த புரோட்டீன்களையும் ஆவண்ப் படுத்தி உள்லது இத்னை உறுதிப்படுத்துகிறது.
3.புது ஜீன்கள் உருவாவதும்,சில ஜீன்கள் அழிவதும் பரிணம்த்திற்கு சான்றாகும இல்லையா?
http://www.nature.com/scitable/topicpage/origins-of-new-genes-and-pseudogenes-835
Origins of New Genes and Pseudogenes
By: Chitra Chandrasekaran, Ph.D. (Texas Wesleyan University) & Esther Betrán, Ph.D. (Department of Biology, University of Texas, Arlington, TX) © 2008 Nature Education
Citation: Chandrasekaran , C. & Betrán , E. (2008) Origins of new genes and pseudogenes. Nature Education 1(1)
The formation of new genes is a primary driving force of evolution in all organisms. How exactly do these new genes crop up in an organism’s genome and what must occur in order for them to be passed on?
இது குறித்தே விரும்பினால் விவாதிப்போம்!
சரி ப்ஸூடோ ஜீன்களுக்கு வருவோம்
ReplyDelete//1.ப்ஸூடோ ஜீன் எனப்படும் போலி ஜீன்கள் பயன்பாட்டில் இருந்து பயனற்று போனவை,//
ப்ஸூடோ ஜீன்கள் அனைத்தும் பயனற்றவை என்று கூறுகிறீர்களா ?
நண்பர் சாதிக்,
ReplyDeleteபல் ப்சூடோ ஜீன்கள் முன்பு புரதம் த்யாரித்த ,இப்போது பயனற்றுப் போனவை பல் ஆவண்மாக் யேல் பல்கலைகழக்த்தில் சுட்ட்டி அளித்தேன்
,
http://www.pseudogene.org/
Welcome to Pseudogene.org. The site is developed and maintained by Yale Gerstein Group. This site contains a comprehensive database of identified pseudogenes, utilities used to find pseudogenes, various publication data sets and a pseudogene knowledgebase.
Pseudogenes are genomic DNA sequences similar to normal genes but non-functional; they are regarded as defunct relatives of functional genes
பிற்கு இன்னொரு சுட்டி அவை ஏற்கெனவே தயாரித்த புரதம் கண்டறிந்து குழுவாக வகைப்படுத்தும் சுட்டியும் அளித்தாயிற்று,
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2686518/
**********
Pseudofam (http://pseudofam.pseudogene.org) is a database of pseudogene families based on the protein families from the Pfam database. It provides resources for analyzing the family structure of pseudogenes including query tools, statistical summaries and sequence alignments. The current version of Pseudofam contains more than 125 000 pseudogenes identified from 10 eukaryotic genomes and aligned within nearly 3000 families (approximately one-third of the total families in PfamA).
***********
இப்படி கண்டறியப்பட்டவைகளே பரிணம்த்தின் படிமம் போன்றது என்றே கூறுகிறேன்.
அனைத்து ப்சூடோ ஜீன்களும் பயன்ற்றவையா என்ற வாதம் இப்போது அவசியமில்லாதது.
இப்போது ப்ஸூடோ ஜீன்களாக் கொடுத்துள்ள்வை பற்றி என்ன கூறுகீறீர்கள் என்பதுதான் கேள்வி.
எது கூறுவது என்றலும் அளித்த சுட்டிகளின் மீதான மொழியாக்க கருத்து அல்லது நீங்கள் புதிதாக ஆய்வுக்கட்டுரை சுட்டி அளிக்க்லாம்.
நன்றி
அன்புள்ள சாதிக்கு, சாதிக்கு
ReplyDeleteநமக்கு அ.வ கொள்கையின் படி ப்ஸூடோ ஜீனுக்கு எப்படி விள்க்கம் அளிக்க வேண்டும் என்பதும் தெரியும்.உங்கள் மார்ர்க்கப்படி அதையே சொல்கிறீர்களா அல்லது கொஞ்சம் வித்தியாசமாக் சொல்கிறீர்களா என்பதுதான் நம் எதிர்பார்ப்பு.
உங்களின் விளக்கத்திற்கு பிறகு அந்த ஒப்பீட்டையும் ஒரு பதிவாக்கி விடுவேன்.ஹி ஹி ஹி
நன்றி
பரிணாமமுள்ள சார்வாகனுக்கு
ReplyDelete//அனைத்து ப்சூடோ ஜீன்களும் பயன்ற்றவையா என்ற வாதம் இப்போது அவசியமில்லாதது.//
உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
ப்ஸூடோ ஜீன்கள் பயனற்றவை எனவே அவை குப்பை ஜீன்கள் என்று வாதிட்டு ஒரு பெரிய கட்டுரை போட்டீர்கள்.
பின்னர் குப்பை ஜீன் என்ற வார்த்தை ஆதாரத்திற்கு "Pseudogenes are not pseudo any more" என்ற ஆய்வுக்கட்டுரையை ஆதாரமாக காட்டி , உச்சகட்ட காமடி செய்தீர்கள்.
இப்போது ப்ஸூடோ ஜீன்கள் பயனற்றவையா என்ற கேள்விக்கு பதிலளிக்கமாட்டேன் என்கிறீர்கள்.
ப்ஸூடோ ஜீன்கள் பயனற்றவை என்று நிரூபித்தால்தான் அவை பரிணாமத்தின் படிமங்கள் என்ற வாதத்தை எடுத்து வைக்கலாம் என்பது என்னுடைய கருத்து.
புதிய பதிவு போடுவதில் ஆர்வமாக இருக்கிறீர்கள்.
நகைச்சுவை தொடர வாழ்த்துக்கள்
அன்புள்ள சாதிக்
ReplyDeleteஅனைத்து ப்ஸுடோ ஜீன்களும் பயனற்ற்வை என்று பதிவிட வில்லை,பல ஆவணப்படுத்தப்பட்ட ப்ஸூடோ ஜீன்களை காட்டி இவை பரிணம்த்தின் சுவடுகளை தாங்கி உள்ளன எனவே கூறுகிறேன்.
இது குறித்து அந்த பல்கலை கழக்த்தை கூட தொடர்பு கொண்டு சில் த்கவல்கள் பெற ஆவண செய்ய இயலும்.
ஆகவே அனைத்து ப்ஸூடோ ஜீன்களும் பயனற்றவையா என சில் ப்ஸூடோ ஜீன்களின் பணி மாறி இதர ப்ரோட்டின் த்யாரிக்கும் ஜீன்களை கட்டுப்ப்டுத்தல் போன்றவற்றை சொல்ல வருகிறீர்கள் அப்படிதானே !.
http://rnajournal.cshlp.org/content/17/5/792
Pseudogenes: Pseudo-functional or key regulators in health and disease?
Ryan Charles Pink,Kate Wicks,Daniel Paul Caley,Emma Kathleen Punch,Laura Jacobs andDavid Raul Francisco Carter
+Author Affiliations: School of Life Sciences, Oxford Brookes University, Headington, Oxford, OX3 0BP, United Kingdom
Abstract
Pseudogenes have long been labeled as “junk” DNA, failed copies of genes that arise during the evolution of genomes. However, recent results are challenging this moniker; indeed, some pseudogenes appear to harbor the potential to regulate their protein-coding cousins. Far from being silent relics, many pseudogenes are transcribed into RNA, some exhibiting a tissue-specific pattern of activation. Pseudogene transcripts can be processed into short interfering RNAs that regulate coding genes through the RNAi pathway. In another remarkable discovery, it has been shown that pseudogenes are capable of regulating tumor suppressors and oncogenes by acting as microRNA decoys. The finding that pseudogenes are often deregulated during cancer progression warrants further investigation into the true extent of pseudogene function. In this review, we describe the ways in which pseudogenes exert their effect on coding genes and explore the role of pseudogenes in the increasingly complex web of noncoding RNA that contributes to normal cellular regulation.
இப்படி சில பயன்படுவதால் அனைத்தும் என்றாவது ஒரு நாள் பயன்படலாம் என்பதுதானே உங்கள் வாதம்.
புதிய ஜீன்கள் உருவாதல்,பழைய ஜீன்கள் அழிதல்,குரோமோசோமில் ஜீன்களின் எண்ணிக்கை குறைவதில் இருந்து அறிய முடிகிறதா?
ஏன் எப்போதும் விதி விலக்கு,இண்டு,இடுக்கு,சந்தேகம் போன்ற விடயங்களையே எடுக்கிறீர்கள் என தெரியவில்லை.
உலக் முழுதும் உள்ள பரிணாம் எதிர்பாளர்களின் தந்திரமே இதுதான் என்னும் போது நீங்களும் அப்ப்டித்தன் இருக்க முடியும்.
ஏன் மனிதனின் வைட்டமின் சி ப்ஸூடோஜீன் பற்றி விவாதிக்க கூடாது?.
பாக்டீரியாவில் பரிணாமம் எளிதாக் நடப்பது நிரூபிக்கப்படுகிறது என்பது தெரியாமல் உங்கள் சிஷ்யன் ஆஸிக் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியாமலேயே பதிவு போட்டிருக்கிறார்.
கடைசிவரை பாக்டீரியாவில் பரிணாமம நடக்கிறதா?,சிம்பியோ ஜெனெசிஸ் என்றால் என்ன? என்று சொல்லாமலே பதிவிட்ட நகைச்சுவையை படிக்க படிக்க வரும் சிரிப்பு,எனினும் கொஞ்சம் கேள்வி கேட்டு இன்னும் கொஞ்சம் நகைச்சுவை விருந்து வழங்க ஏற்பாடு செய்கிறேன்
நன்றி
என்ன கொடுமை சார்வாகன் இது !!!
ReplyDeleteநீங்கள் கொடுத்த ஆதாரம் உங்களுக்கு எதிராகவே அமைந்துவிட்டது !!!
நீங்கள் கொடுத்த Pseudogenes are not pseudo any more என்ற ஆய்வுக்கட்டுரையின் முழு வடிவம் இங்கே கிடைக்கிறது,
http://www.landesbioscience.com/journals/rnabiology/2011RNABIOL0125.pdf
(கூகுளில் தேடி quick viewவில் பார்க்கவும்)
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/22258143 Abstract
ப்ஸூடோ ஜீன்கள் பயனுள்ளவை என பல ஆதாரங்களோடு நிரூபிக்கிறார்கள். அந்த கட்டுரையின் முடிவுரை இதுதான்
The study of functional pseudogenes is
just at the beginning. There remain many
questions to be addressed, such as the
regulatory elements controlling the cell or
tissue specific expression of pseudogenes.
But, definitely, the so-called pseudogenes
are really functional, not to be considered
any more as just “junk” or “fossil” DNA.
Surely, many functional pseudogenes and
novel regulatory mechanisms remain to
be discovered and explored in diverse
organisms.
ப்ஸூடோ ஜீன்கள் பயனுள்ளவை, அவை குப்பை/படிம டி என் ஏ அல்ல என்று கூறுகிறார்கள்.
நீங்கள் நேர்மையாளராக இருந்தால் "குப்பை ஜீனகள் உண்டு!!!!!!!! உண்டு !!!!!உண்டு!!!!!!!!!!!!!!!!!!!" என்று கூச்சல் போடுவதை நிறுத்தி விட்டு , பதிவை மாற்றலாம்.
அல்லது வழக்கம் போல் அடுத்த நகைச்சுவை பதிவுக்கு தாவலாம்,