வணக்கம் நண்பர்களே,
மனிதர்கள் அனைவரும் மகிழ்சியாக, சுற்றம் நட்போடு சகல வளங்களும் பெற்று வாழ விரும்புகிறோம். வாழும் நாடுகளின் சூழல், இயற்கை வளங்கள் சார்ந்து பொருளாதார,சமூக ஏற்றத் தாழ்வுகள் இருப்பது கண்கூடு. இந்த ஏற்றத் தாழ்வுகளை நீக்கி அனைவருக்கும் குறைந்த பட்ச வாழ்வாதரம்,சமூகப் பாதுகாப்பு, இயற்கை சூழல் மேம்பாடு என்பதை நோக்கி போராடும் எவரையும் நாம் ஆதரிக்கிறோம். இது அல்லாமல் சர்வாதிகாரப் போக்கில் ஆட்சி நடத்த, [மத] சட்டங்களைப் பயன் படுத்தி மனித உயிர்களை கொல்லும் எதனையும் எதிர்க்கிறோம்.
மத்தியக் கிழக்கில் தினமும் உயிர்கள் இன மோதல்,அரசுக்கு எதிரான போராட்டம் என உயிர்கள் பலியாவது ஒரு வழக்கமான நிகழ்வு ஆகிவிட்டது.ஆனால் எகிப்து நாட்டில் நடந்த சில நிகழ்வுகளில் உயிர்கள் பலியானது கொஞ்சம் வித்தியாசமான விடயம்.இப்படியும் நடக்கிறதே என்ற வருத்தத்தோடு இத்னைப் பகிர்கிறோம்.
கடந்த வரும் பிப்ரவரி 1,2012ல் எகிப்து கெய்ரோவில் நடந்த கால்பந்து போட்டியில் இரு அணிகள்[Port Said-based al-Masry and the Cairo-based al-Ahly.] மோதின.
இதில் அல்_மேஷ்ரி வெற்றி பெற்றதும் ,அல்_மேஷ்ரி ஆதரவாளர்கள் எதிர் குழுவான அல்_அஹ்லி ஆதர்வாளர்களை கடுமையாக மைதானத்தில் தாக்க ஆரம்பித்தனர். இந்த மோதலில் 74 பேர் இறந்தனர்.
காவல்துறையால் வன்முறையை கட்டுப் படுத்த முடியவில்லை, சில நாட்களுக்கு கெய்ரோவில் தொடர்ந்த வன்முறை, போராட்டங்களுக்கு பின் 73 பேர் கைது[ எப்புடி ஒரு உயிருக்கு ஒரு உயிர் 74 பேருக்கு 73 பேர்!!] செய்யப் பட்டனர்.நேற்று இதற்கான நீதி மன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டது . இதில் 21 பேருக்கு மரண தண்டனை வழங்கப் பட்டது. மீதி 52 பேருக்கு மார்ச் 9,2013ல் வழங்கப்படும்.
இந்த தீர்ப்பு வந்ததும் கொலை செய்யப்பட்டவ்ர்களின் குடுமப்ங்கள் மகிழ்ச்சி தெரிவித்து கொண்டாட, தண்டனை வழங்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கொதித்து சிறைச்சாலையை தாக்கி அதில் காவல் துறை சுட்டு 30 போராட்டக்காரர்களும் ,2 காவல் அதிகாரிகளும் பலி ஆயினர்!!.
சரி இது இப்படி இருக்க ,சர்வாதிகாரி முபாரக் ஆட்சியின் மீதான வெறுப்பினால் ஆட்சிக்கு வந்த முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் மோர்ஸி இதனை உணராமல் மத சார்ந்து அரசியல்மைப்பை மாற்ற முயல்கிறார். இதனை எதிர்க்கும் பொதுமக்கள் மேல் வன்முறை பிரயோகிக்கப் படுகிறது. இதிலும் சூயஸ் ல் நடந்த போராட்டத்தில் 7 பேர் இறந்தனர். முபாராக்கிற்கு எதிராக புரட்சி வெடித்து இரு ஆண்டுகள் ஆகி நிலைமை மோசமானது மட்டுமே மிச்சம்!!
நான் சொல்வது என்ன?
1. விளையாட்டு என்பதை விளையாட்டாக பார்க்கத் தெரியாத சமூகங்கள். இருப்பது சரியல்ல!!. இந்தியாவிலும் சில நடந்து இருக்கிறது.ஆயினும் இந்த அளவு இல்லை. சிறு நாடுகளில் சிறு பிரச்சினையும் அதிக உயிர்களை பலியாக்குகிறது!!. விளையாட்டு வினையாகக் கூடாது!!
2. கலவரத்தை அடக்கத் தெரியாத காவல்துறை சரியாக குற்றவாளிகளை கைது செய்ததாம்!. அதுவும் சரியாக 74 பேருக்கு 73 பேர்.[ கண்ணுக்கு கண்,பல்லுக்கு பல்,உயிருக்கு உயிர், இறைவனின் சட்டமாம்!!]
3. இதற்கு உயிர் இழந்தவர்களின் குடும்பங்களை சமாதானப் படுத்தவே இத்தண்டனை. அதனையும் கொண்டாடுகிறார்!!. மனித நேயம் வாழ்க!!
4. தண்டனை வழங்கியவர்கள் குடும்பத்தினர், இன்னும் இருக்கும் சட்ட வழிகளை [மேல் முறையீடு உள்ளது!!]பின்பற்றாமல் சட்டத்தை கையில் எடுத்து அதிலும் 30 பேர் பலியாக உயிர் என்பது விளையாட்டா?
உயிர் இழந்த அனைவருக்கும் நம் அஞ்சலி!!. எகிப்தில் அமைதி திரும்பட்டும்!
இப்படி நடக்கும் நாடுகளின் வழியில் இந்தியாவை கொண்டு செல்ல விரும் நம் சகோக்களை பார்த்து நகைக்க மட்டுமே முடியும். இந்தியாவின் 120 கோடி மக்கள் தொகையில் 10000ல் ஒருவர் கொலை குற்றவாளி என்றால் கூட
வருடத்தில் 120,000 கொலைகள் நடக்கும் வாய்ப்பு ஆனால் அப்படி இல்லையே!!
நம் மக்களின் இயல்பு அப்படி, அதற்காக அனைத்துமே நம் சமுகத்தில் சரி என்பது அல்ல,சாதி,மத ,இன உயர்வு தாழ்வு,ஒடுக்குமுறைகள், பொருளாதார பிரச்சினைகள்,ஊழல் உண்டு அதனை நம் மக்கள் பொறுமையாக சகித்து ஜனநாயக முறையில் மட்டுமே மாற்ற முயல்கிறார்.
நாம் சமூகத்தில் நடக்கும் தவறுகளை ஒத்துக் கொண்டு அதற்கு சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் தீர்வு காணவேண்டும். வேண்டிய சட்டத் திருத்தங்களுக்கும் ஆக்கபூர்வமான விவாதங்கள்,விளக்கம் ,மக்களின் பங்களிப்பு சார்ந்து முன் எடுத்து நாகரிக மக்களின் இந்தியா அமைப்பதே நம் கடமை!!.
நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த குடியரசு தினத்தில் இதனை உறுதி எடுப்போம்!
அனைவருக்கும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக,மதசார்பற்ற இந்தியா நாட்டின் குடிமகனாக பெருமை கொண்டு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித் திருநாடு!!
நன்றி!!!
My comment on
ReplyDeletehttp://samuthayaarangam.blogspot.com/2013/01/nia.html
ஸலாம் அதிரை இக்பால்
அருமையான பதிவு!!
இந்துத்வ இயக்கங்களிலும் தீவிர பற்றாளர்கள், தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பதை ஏற்கிறேன். நீங்கள் சொன்ன அனைவரையும் இந்திய காவல்,உளவு துறையே கைது செய்து விவரம் வெளியிட்டது என்பதில் உலகின் மிகப்பெரிய ஜன்நாயக,மத சார்பற்ற இந்திய குடியரசின் குடிமகனாக பெருமிதம் கொள்கிறேன்.
உங்களை சில கேள்விகள் கேட்கிறேன்.
.
1.இதே போல் இஸ்லாமியர்களிலும் தீவிரவாதிகள் இருப்பார்களா?
ஆம்/இல்லை
2. அல்கொய்தா,தலிபான் தீவிரவாதி இயக்கங்களா?
ஆம்/இல்லை
3. அல்கொயதா/தலிபான்களை திரைப் படத்தில் காட்டுவது சரியா?
ஆம்/இல்லை
4.கோவைக் குண்டு வெடிப்பை நடத்தியது அல்_உம்மா இயக்க்மா? ஆம்/இல்லை
5. கோவைக் குண்டு வெடிப்பில் கைது செய்யப்படோருக்கு மரண தண்ட்னை வழங்க வேண்டுமா? ஆம்/இல்லை
நன்றி!!
ReplyDeleteGood Article!!
http://nikhimenon.blogspot.com/2013/01/the-vishwaroopam-ban-rise-of-muslim.html
1990இல் ஒரு நடிகையின் கதை என்ற தொடர் குமுதத்தில் வெளியானபொழுது அதன் அலுவலகத்தை நடிகர் சங்கம் அடித்து நொறுக்கியதுடன் தமிழக் அரசுவின் ஆதரவுடன் அதை வெளிவராமல் தடுத்து நிறுத்தியது என்ன வகையில் கொள்ளலாம் ?
ReplyDeleteசகோ இப்பூ,
Deleteஅந்த கதை நல்ல கிளுகிளுப்பாக இருந்தது, அதை நிறுத்தியதில் எனக்கும் வருத்தம்தான். நிச்சயமா அண்ணன் தாவா பேச்சுக்கு இணையான குஜால் கதை அது!!அதுக்கு ஒரு போராட்டம் ஏற்பாடு செய்தால் நாம் ஆதரவு தருகிறோம்!!!.
நன்றி!!!
அன்பு அண்ணன் சார்வாகன் அவர்களுக்கு ,இறைவன் அருளால் நலம்.
Deleteநீங்களும் உங்களது கொள்கையின் அருளால் நலம் என நம்புகிறேன் .அந்த கிளு கிளுப்பையை எங்கே கண்டீர்? இணையதலத்திலா அல்லது அந்த இதழ்களிலா ? சில நண்பர்கள் கேட்பதால் எனக்கும் மீண்டும் பகிர வாய்ப்பு தாருங்கள்
சகோ இப்பூ,
Deleteநீங்களும் நம்போல் கிளுகிளு இரசிகர் என்பதால்தானே தாவா செய்து ஹூரி கிடைக்குமா எனப் பார்க்கிறோம்.பழைய குழுதம் இதழில் எப்போதோ படித்தது ஞாபகம் வந்தது!!. இணையத்தில் தேடிப்பார்க்கிறேன். கிடைத்தால் உங்களுக்கே இணைப்பு தருகிறேன்
ஹி ஹி நான் கேட்டதை என்கிட்டே திருப்பி கேட்கும் சகோவிற்கு அறிவோ அறிவு!!
நன்றி!!
தமிழச்சியின் பதிவை பார்க்க
ReplyDeletehttp://tamizachi.com/articles_detail.php?id=300
சகோ இப்பூ,
Deleteஅண்ணன் சம்பளம் குறைத்து விடாரா! அண்ணனைத் திட்டும் காஃபிர் பெண்ணின் கட்டுரையை காட்டுகிறீர்கள் அண்ணன் மனுஷ்ய புத்திரனை மிருக புத்திரன் என திட்டக் கூட உரிமையில்லை என மார்க்கம் புரியாமல் பேசுகிறார்!!
போங்க இப்பூ!!!
//
இதுபோன்ற விவாதங்களை முன்வைத்தால் இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாம் மதத்தினருக்கும் ஆதரவானவர்கள் என்கிற திசை திருப்ப முயலும் விவாதங்களும் வரக்கூடும் என்பதால் சமீபத்தில் சவுதியில் 'ரிஸானா' என்கிற ஈழத்து பெண்ணிற்கு கிடைத்த தண்டனை குறித்த கட்டுரையையும் வாசித்து விடுங்கள். அதேப்போல் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் ரிஸானா படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கட்டுரை எழுதினார் என்பதற்காக தமிழ்நாட்டு பி.ஜே அநாகரிமான முறையில் எதிர்கொண்டதற்கும் கண்டனம் தெரிவிக்க வேண்டிய அவசியத்தையும் உணருகிறோம்.//
அண்ணனை அநாரிகமானவர் என்க் கூறும் நரக்வாசி காஃபிர் பெண்ணை போற்றும் உங்களுக்கு ஏக இறைவன் அல்லாஹ் நரகமே கொடுப்பான்!!
ஹி ஹி அண்ணன் உளரல் பத்தி அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது. ம்ம்ம்ம்ம் முத்தி விட்டது!!
கஞ்சா கருப்பா!!!
நன்றி!!
சாருவகன் ,தமிழச்சியின் பதிவு குட் ஆர்டிக்ளா ?அல்லத குடடாதா ஆர்டிக்ளா ?என்று உங்களது மேன்மையான கருத்துக்களை வழக்கம் போலவே மென்மையாக சொல்லுங்கள் ஹ்ஹிஹ்ஹி சகோதரா!
ReplyDeleteGood Article!!!
Deleteசகோ.சார்வாகன் ,
ReplyDeleteநீர் இன்னும் மார்க்குகளை புரிந்து கொள்ளவில்லையே , இறைவனின் பெயரால் வன்முறையோ,கொலையோ நடந்தால் கண்டிப்பாக சுவனம், நித்திய கன்னிகள் கிடைக்கும் ,மற்றபடி பூலோக வாழ்வில் என்ன நடந்தாலும் கவலையில்லை, :-))
எகிப்து போல இந்தியா ஏன் மாறவேண்டும் என நினைக்கிறார்கள், வாழும் வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என்றா இல்லை, நெவர்.... சுவனம் செல்லும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றே :-))
காபிர்களான நமக்கும் சுவனம் செல்ல "விசா,பாஸ்போர்ட்" கிடைக்கட்டுமே என போராடும் மார்க்குகளின் சமூக சிந்தனையை பற்றி சிந்திக்க மாட்டீர்களா ;-))
குடிக்க கஞ்சி லட்சியம் ஆனால் சுவனம் நிச்சயம் :-))
---------------
இப்பூ,
//1990இல் ஒரு நடிகையின் கதை என்ற தொடர் குமுதத்தில் வெளியானபொழுது அதன் அலுவலகத்தை நடிகர் சங்கம் அடித்து நொறுக்கியதுடன் தமிழக் அரசுவின் ஆதரவுடன் அதை வெளிவராமல் தடுத்து நிறுத்தியது என்ன வகையில் கொள்ளலாம் ?//
பெரிய உள(று)வு துறை அதிகாரியாய் இருப்பார் போல இருக்கே, அந்த பத்திரிக்கை இப்பவும் மலிவா கவர்ச்சி வியாபாரம் செய்துக்கிட்டு தான் இருக்கு, பல மார்க்குகள் ரகசியமா பாத்ரூமில் வைத்து படிக்கிறார்கள் என ஒரு தகவல் :-))
கேட்கிற கேள்விக்கு பதிலே சொல்லாமல் என்னமோ பேசிட்டு, எகிப்திய வன்முறை, மரண தண்டனை பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க ,கோடி புண்னியம் கூடுதல் நித்திய கன்னிகள் கிடைப்பார்கள் :-))
வாங்க சகோ வவ்வால்,
Deleteநம்ம சகோக்களுக்கு எப்படியாவது ஹூரி அடைந்தே தீருவேன் என "கலகம் பிறந்தால், சுவனம் கிடைக்கும் என கால்பந்து போட்டியிலும் சுவனம் தேடும் மார்க்க போதைதான் என்னே!!.
போட்டியின் செத்தான் 74,
உயிருக்கு உயிர் எடுக்க கைது செய்தார் 73[ ஒன்னு குறைச்சல் மூமின்கள் கணக்கிலே வீக்கு ஹி ஹி
தீர்ப்பு கொடுத்தால்
எதிர்த்து போராடி செத்தான்
இன்னொரு 32 பேரு.
சுவனம் செல்ல மூமின்களின் ஆவல் புல்லரிக்கிறது!!
சுவனம் செல்லும் ஒரே மார்க்கம் என நிரூபித்தோம் பாருங்க!!ஓடியாங்க!!
**
நம்ம இப்பூ அப்படிதான் கிளுகிளுப்பாக விடயம் என்றால் அதனை உலகெங்கும் விளம்பரம் செய்வார்!!. மார்க்கமே மார்க்கமானதுதானே!!
ஹி ஹி நமக்கும் ஹூரி இருப்பதற்கான அறிவியல் சான்று கிடைக்கவில்லை!!
ஹூரி என்னும் நித்தியக் கன்னி கக்கா&உச்சா போகாத ,மாதவிலக்கு இல்லாத ஆகாத இணையில்லா இன்ப மங்கை!!
சான்று மட்டும் கிடைத்தால் நான் மிகப் பெரிய மார்க்க பந்து ஆகிவிடுவேன். சான்று மூமின்களுக்கு கிடைத்து இருக்க வேண்டும் இல்லாட்டி எப்புடீ இப்புடீ!
ஹூரி எனக்கில்லை எனக்கில்லை சொக்கா!!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
புலம்ப வைத்து விட்டார்களே!!
Read this you also will get interested
http://www.muslimhope.com/HourisHeavenlyMaidensInIslam.htm
http://www.livingislam.org/fiqhi/fiqha_e18.html
http://mukto-mona.com/wordpress/?p=396
நன்றி!!
சகோ நல்ல பதிவு,
Deleteஉலகில் நடக்கும் விடயங்கள் கவலையை தருகின்றன.
நானும் சுவனம் உண்மை என்றால் மார்க்கத்தில் சேரலாம் என்று நினைத்தேன்.ஆனால் அது பொய் என்று குரானே எனக்கு சொல்லிவிட்டது.
என்ன செய்ய :(
சகோ மணி
Deleteஹூரி எப்படிங்க பொய்யாக முடியும்? பொயாக இருந்தால் இத்தனை பேரு இப்படி முயற்சி செய்வாங்களா!!
நமக்கு கிடைகாவிட்டாலும் நம்ம சகோக்களுக்காவது கிடைக்கட்டும்!!
நன்றி!!
////,,,,,வேண்டிய சட்டத் திருத்தங்களுக்கும் ஆக்கபூர்வமான விவாதங்கள்,விளக்கம் ,மக்களின் பங்களிப்பு சார்ந்து முன் எடுத்து நாகரிக மக்களின் இந்தியா அமைப்பதே நம் கடமை!!.////
ReplyDeleteசார்வாகன் ,இதைத்தான் நாங்கள் செய்கிறோம்.இஸ்லாமியா சட்டத்தினை இந்தியாவில் அமல்படுத்தினால் உலகத்திற்கு இந்தியா முன்மாதிரியாக இருக்கும் .சவுதியைவிட இந்தியாவில் அதை வெற்றிகரமாக செயபடுத்த முடியும் .
சகோ இப்பூ,
Deleteஅப்படியா!! இப்படித்தானே!
பருவம் அடையும் முன் திருமணம்
நாலு மனைவி ஒரே நேரத்தில்
ஆண் நினைத்தால் எளிதில் விவாக ரத்து
மிஸ்யார் தற்காலிகத் திருமணம்
சொத்தில் ஆண் போல் பெண்ணுக்கு பாதி!!
உயிருக்கு உயிர் , கண்ணுக்கு கண் ,பல்லுக்கு பல்!!
பாலியல் அடிமைகள்!
பெண்ணுக்கு ஃபர்தா
ஏதாவது விட்டுவிட்டேனா!!
கஞ்சா கருப்பா!!
டிஸ்கி: நாம் ஏன் மார்க்கத்தை விமர்சிக்கிறோம் என புரியுங்கள் காஃபிர்களே சிந்திக்க மாட்டீர்களா!!
நன்றி!!
இப்பூ,
Delete// நாகரிக மக்களின் இந்தியா அமைப்பதே//
நல்லா படியும், "நாகரீக" மக்களுக்கான வாழ்வியல் சட்ட மாற்றம் பற்றி சொல்லி இருக்கார் :-))
நீர் சொல்வது கற்கால ,காட்டுமிரான்டி மக்களுக்கான சட்டம் :-))
மேலும் இந்தியா முழுக்க இஸ்லாமிய சட்டம் வேண்டும் என சொல்லும் நீர் எவ்வளவு பெரிய மதவாத கருத்தை சொல்லி இருக்கீர்?
இதுவே பொது சிவில் சட்டம் வேண்டும் என சொல்லிவிட்டால் ,அவங்களை இந்துத்வானு சொல்லிடுவீர்.
பெரும்பான்மை மக்களுக்கும் "இஸ்லாமிய மத சட்டம்" வைக்கலாம்னு சொல்லும் நீர் நடுநிலை வியாதி :-))
இந்தியாவில் இருக்கும் சட்டத்தினை சவுதியில் செயல்ப்படுத்தினால் இந்தியா விட சிறப்பாக நடைமுறைப்படுத்த முடியும், ஏன் அதனை செய்ய கூடாது :-))
சவுதிக்கு விளக்கு புடிப்பதால் தான் சில மார்க்குகளை இங்கே கலாய்க்கிறோம் ,ஆனால் உடனே நடுநிலைனு பினாத்துவீர், மார்க்குகள் மதவாதம் பேசுவதை நிறுத்தினால் ,மற்றவர்களும் அவர்களை விமர்சிப்பதை நிறுத்துவார் என்பதை சிந்திக்கவும்!!!
சகோ வவ்வால்
ReplyDelete1.பொது சிவில் சட்டத்தின் அவசியம் இந்த விசுவரூப பிரச்சினையில் உணர வேண்டும்.வந்தே ஆக வேண்டும். பலதார மண சட்டம் இஸ்ரேலில் மூமின்களுக்கு கிடையாது!!!காரணம் ஹி ஹி!!
2.மத தலைகளுக்கு நன்கொடை உள்,வெளிநாட்டில் இருந்து வரும் பணத்திற்கு 50% வரி விதிக்க வேண்டும்!.
நன்றி!!
My comment on
ReplyDeletehttp://www.nambalki.com/2013/01/blog-post_7703.html
சகோ நம்பள்கி
இது நம்ம சகோ சு.பிக்கு
@ சு.பி
விசுவரூபம் படத்தில் ஒரு தலிபானுக்கு எப்படி தமிழ் தெரியும் என்பதை இராமநாதபுரம் எம்.எல் ஏ[ ஹி ஹி] ஜவிகருல்லா கேள்வி கேட்டாராம்]
முல்லா ஓமருக்கு தமிழில் பதிவுரீதியாக கடிதம் எழுதிய உங்களுக்கு முல்லா ஓமரின் தமிழ் மொழி பெயர்ப்பாளரை நிச்சயம் தெரிந்து இருக்கும் என்பதை ,ஜவிகருல்லா எம்.எல்.ஏ க்கு ஒரு பதிவு எழுதி சொல்லவும்
http://suvanappiriyan.blogspot.com/2012/08/blog-post_23.html
அன்புள்ள முல்லா உமர் அவர்களுக்கு!
சுவனப்பிரியன் எழுதிக் கொள்வது!
உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
கடிதம் எல்லாம் நல்லாதான் எழுதுறீங்க உமர் அண்ணே!
....
அல் கொய்தாவின் இரசிகரான ஜவிகருல்லாவுக்கு ,முலா ஓமரின் தம்பி சுவனப் பிரியன் பதிவுலகில் இருப்பதை அறிந்தால் ஆஃப்கனின் எப்படி ஒருவருக்கு தமிழ் தெரியும் என்ற சந்தேகம் தீர்ந்து விடும்!!
நன்றி
//ஹூரி என்னும் நித்தியக் கன்னி கக்கா&உச்சா போகாத ,மாதவிலக்கு இல்லாத ஆகாத இணையில்லா இன்ப மங்கை!!// ஆனாலும் சொர்க்கத்தை விபச்சார விடுதியைப் போல இருக்கும்னு சொல்லிட்டு போயிட்டாரே அந்த மனுஷன்...
ReplyDeleteஒருவேளை கூலிப்படைக்கு ஆள் சேர்ப்பதற்காக சொல்லியிருப்பாரோ.
சகோ இராபின்,
Deleteஇந்த ஹூரி விடயம் 1400+ வருடம் நிற்கிறது என்றால் ஹூரியின் மேல் கொண்ட ஈர்ப்புதான் என்றால் மிகையாகாது. நாத்திகனான என்னையே ஹூரி சுண்டி இழுக்கும் போது மூமின்களுக்கு எப்படி இருக்கும்? கிளுகிளு கன்வுதான்!!
நீங்களும் ஹூரியைப் பத்தி சிந்தியுங்கள். காஃபிர்களை கண்ட இடத்தில் ஹி ஹி செய்து சுவனம் பெறும் ஆவல் தானாக வரும்!!
ஹூரி மூமின்களின் பெருமை
காஃபிர்களின் பொறாமை!!
கஞ்சா கருப்பா!!
நன்றி!!
குடியரசு தின வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteஅருமையான கட்டுரை.
மதசார்பற்ற என்றதை துஷ்பரயோகம் செய்யும் இஸ்லாமிய மத வெறியர்கள் ஒடுக்கபட வேண்டும்.
சகோ நரி,
Deleteஎதுக்கு கோவம். நகைச்சுவையாக பாருங்க!. விசுவரூபம் படம் பிற மொழிகளில் பிரச்சினையின்றி ஓடுவதால் நீதி மன்றம் அனுமதி தரும்!.
நம்ம சகோக்கள் தாவா செய்வதை நிறுத்தினால் நாம் என்ன செய்வது!!. அவங்களும் விளையாட ,நாமும் விளையாட அப்படியே சவுதியில் எண்ணெய் தீர்ந்தால் காணாமல் போவார்கள்!!
பொறுமை கடலினும் பெரிது!!!
நன்றி!!
அரபு இஸ்லாமியர்கள் ஏன் பெண்களை கொடுமைபடுத்துகிறார்கள்?
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=wJetNKlP8Vc&feature=player_embedded
This comment has been removed by the author.
ReplyDelete