நண்பர் ஒருவர் அறிவார்ந்த வடிவமைப்பு பற்றிய பதிவில் பின்னூட்டம் இடும் போது ஒருவேளை ஒரு தூரத்தில் உள்ள கோள் ஒன்றில் இயந்திரங்கள்( இயந்திர மனிதர்களின் ) மட்டும் நாகரிகம் இருந்தால் அதனை வடிவமைப்பு அல்லது பரிணாமம் என்று எப்படி தீர்மானிப்பீர்கள் என்று கேட்டு இருந்தார்.
இது நம்மை சிந்திக்கத் தூண்டியது என்றாலும் இதற்கு நான் பதில் கூறுவதை விட இக்காணொளி அவருக்கு மட்டுமல்ல அனைவருக்குமே சில செய்திகளை கூறும் என நம்புகிறேன்.காணொளியின் தமிழாக்கம் அதாவது கதை சுருக்கம்
இது எதிர்காலத்தில் சுமார் 100+ ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை. ஒரு புகழ் பெற்ற பரிணாம ஆய்வாளர். அவருக்கு பல எதிர்ப்புகள் படிமங்களின் மீது கேள்வி+சந்தேகம் ஆக வருகிறது.அதனை நிரூபிக்க படிமங்களை தேடும் பணியில் உள்ளார். சில படிமங்களை சான்றாக கண்டுபிடித்து பலரின் முன் வைக்கும் போது இன்னொரு பரிணாம் எதிர்ப்பு ஆய்வாளர்(He looks like a missing link between human and chimpanzee. That is really funny!!!!!!!) குரங்கும் டைனோசாரும் ஒன்றாக இருக்கும் சான்று முன் வைத்து பரிணாம ஆய்வாளர் கூறுவது த்வறு என்று நிரூபித்து விடுகிறார்.
இதனால் மன்ம் உடைந்து பூமியை விட்டு வேறு கிரகத்திற்கு குடும்பத்தோடு குடி பெயருகிறார். அந்த கிரகத்திற்கு சென்றது அங்கே உயிர்வாழும் சூழல் இருந்தாலும் அங்கே இருந்தா டாக்ஸிக்(Toxic) நீர் பருக ஏற்றதாக இல்லாததால் தான் கொண்டுவந்த மிக சிறிய இயந்திரங்களை[micro robots] நீரை சுத்திகரிக்க அந்த டாக்ஸ்சிக் நீரில் போடுகிறார்.நீர் சுத்தமாகி பயன் படுத்துகிறார்கள்.ஆனால் அந்த சிறு இயந்திரங்கள் பரிணம்ம வளர்ச்சி அடைய ஆரம்பிக்கின்றது.அதுவும் வேகமாக நடந்து இயந்திரமனிதன் வரை வளர்ச்சி அடைகின்றன.
அவை ஆய்வாளர் & குழுவை கார்பன் (Organic Robots) இயந்திர மனிதர்கள் என்று இயந்திர மனித ஆய்வாளர்கள் கைது செய்து அழைத்து சென்று ஆய்வு நடத்துகிறார்கள்.பரிணாம ஆய்வாளருடன் ஒரு இயந்திர மனிதனையும் பூமியில் இருந்து கூட்டி சென்று இருந்ததை கவனித்தனர் அக்கிரக இயந்திர ஆய்வாளர்கள்.
அவர்கள் மேல் விசாரணை நடக்கிறது. அதில் என்ன நடந்தது? பூமிக்கு திரும்பி வந்தார்களா ?.பரிணாம கொள்கை நிரூபித்தார்களா என்பதை மின் திரையில் காண்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மெதுவாக ஒரு 10 நிமிடம் காணொளியை லோட் செய்து பிறது பார்க்கவும்.அதி அடர்த்தி காணொளி என்பதால் கொஞ்சம் மெதுவாகவே தரவிறக்கம் ஆகும்
http://www.watch-futurama.net/watch-futurama-season-6-episode-9/
Faster link( Thanks to Mr Srinivasan)
Faster link( Thanks to Mr Srinivasan)
http://en.wikipedia.org/wiki/Futurama_(season_6)
Futurama Season 6 Episode 9 ~ A Clockwork Origin
இந்த மாதிரி நடக்க வாய்ப்பே இல்லாத கதையெல்லாம் போட்டு நிஜம்தானோ என்கிற நஞ்சை அப்பாவி [Gullible] வாசகர்கள் உள்ளத்தில் ஊற்றலாமா? அநியாயம்.
ReplyDeleteவாங்க மாப்ளே,
Deleteநலமா? ஆம் இது கற்பனக் கதைதான். முன்பு இப்படி எழுதப் பட்ட கதைகளே மத புத்தகம் ஆனது. ஆகவே மத புத்த்க கதைகளையும் இதே பார்வையில் நோக்கினால் நாம் மகிழ்வோம்.
காணொளி பார்த்து அலசுங்கள்,ஆய்வு செய்யுங்கள்!!
கூர்ந்த மதியும்,தெளிவான சிந்த்னையுமே மனித்னைக் காப்பாற்றும்!!
டிஸ்கி: உம்ம சகவாசத்தில் மீண்டும் பகவத் கீதை இந்த வாரம் முழுதும் படித்தேன்.சிறிய புத்த்கம் என்பதால் முடித்து விட்டேன்.இப்போது படிக்க அதில் பல விடயம் பரவாயில்லை,சில விடயங்கள் மட்டுமே நம் கருத்துக்கு எதிராக உள்ளது.அதன் காரணமும் அறிவோம்.
ம்ம்ம்ம்ம்ம்ம்.உம்மால் நம்க்கு பயன் இருக்கிறது. வாழ்க வளமுடன்!!!
பொங்கல் வாழ்த்துக்கள்!!!
நன்றி!!
இதைப் படித்தவுடன்..பெண்களைப் பற்றி இவ்வளவு பெருமையாக எழுதிய பற்றி [கீதையில் வந்தது] தாஸ் என்ன சொல்கிறார் என்பதற்காக..
ReplyDelete[[இந்து சமூக அமைப்பில், சூத்திரர்கள், பஞ்சமர்கள், பெண்கள் எல்லாம் பேசக் கூடாதவர்கள். தங்கள் உரிமை களைப்பற்றி வாய்த் திறக்கக் கூடாதவர்கள்.
பெண்களையும், சூத்திரர்களையும் கொல்லுவது பாவமல்ல என்கிறது மனுதர்மம். பாவ யோனியில் பிறந்த வர்கள் என்கிறது கீதை. நன்றி; தமிழ் ஓவியா]]
@ நம்பள்கி
Deleteஇந்த பின்னூட்டத்தை சம்பந்தப் பட்ட என்னோட பதிவிலேயே இடலாமே? இங்க போட்டா படிக்கிறவங்களுக்கும் குழப்பம், பதிவருக்கும் தர்மசங்கடம். பகுத்தறிவைப் பயன்படுத்தி இதைக்கூடவா புரிஞ்சுக்க முடியாது!!
நண்பர் நம்பள்கி,
Deleteநீங்கள் சொல்வது சரிதான் கீதை 9.32 அப்படித்தான் கூறுகிறது.ஆனால் இஸ்கான் பிரபுபாத மொழி பெயர்ப்பில் ஏதோ மாற்றி விட்டார். மத புத்ட்கங்களில் மொழி பெயர்ப்பு மோசடி அதிகம் என நம் அனுபவம் கூறுகிரது. படியுங்கள் இங்கே!
http://swami.org/pages/sanga/2000/2000_25.php
Q. I heard that verse 9.32 of Bhagavad-Gita can be translated in two ways, either as Srila Prabhupada did: “O son of Prtha, those who can take shelter in Me, though they be of lower birth—women, vaisyas, sudras—can attain the supreme destination.” or “...though they be sinful women, vaisyas or sudras...” Which is true?
A. I don't think the Sanskrit supports the translation in which papayonayah (sinful birth) is used as an adjective to qualify striyah (women). However, Prabhupada himself did interpret this verse differently in one of his purports to Srimad Bhagavatam (SB 1.11.19) where he translated striyah as “prostitutes.” Alternately, here is the translation and commentary I use in my upcoming book Bhagavad-gita: Its Feeling and Philosophy.
“It is certain, O Partha, that those who take refuge in me, even the lowborn, women, merchants, as well as the working class, attain the highest goal.” Bg. 9.32
Commentary: “In this verse Krsna says that even the lowborn, who due to impiety in their previous life have taken such births, regardless of the seeds of their past and present harvest, can overcome their impiety if they take shelter of him in devotion. The sacred literature cites numerous examples of animal killers and animals themselves being so delivered by the direct and indirect influence of bhakti.
“Women are mentioned in this verse because of the social impediment to their study of the Vedas in times gone by, as well as the fact that a woman's birth can subject one to the kind of repression they have suffered from over the centuries.
“Merchants are notorious for being untruthful, and the laborers for their lack of interest in and qualification for scriptural study. Regardless of the socioreligious position of all of the above, Krsna does not withhold himself from them should they try to love him. Indeed, they will surpass others of greater material qualification who take paths other than bhakti and attain the highest destination.”
The spiritual position is that everyone—men and women—should be submissive to Krsna. If, for example, in a married relationship, the wife is more submissive to Krsna, her husband should follow her. When Caitanya Mahaprabhu found that Muknunda's son, Raghunandana, was more Krnsa conscious than his father, he considered Raghunandana the father and Mukunda the son.
**
Thank you
தசைய்யா! ஆர்ம்பிச்சாச்சு! இங்கேயே தொடரலாம்; சார்வாகன் வேண்டாமென்றால் நிறுத்தி விடலாம்; அனால், அவரே இந்த விவாதத்தை இதை எடுத்துக் கொண்டாரே?
Deleteபின் குறிப்பு: யாரும் போப்பா! போய் புள்ள குட்டிங்கள் படிக்க வெய்யுங்க என்று சொல்லி கழண்டுக்க வேணாம்; இதை கேட்டு புளிச்சு போச்சு!
Over to Sarvagan and Jayadev;!
--------
[[இந்த பின்னூட்டத்தை சம்பந்தப் பட்ட என்னோட பதிவிலேயே இடலாமே? இங்க போட்டா படிக்கிறவங்களுக்கும் குழப்பம், பதிவருக்கும் தர்மசங்கடம். பகுத்தறிவைப் பயன்படுத்தி இதைக்கூடவா புரிஞ்சுக்க முடியாது!]]
My comment on govikannan blog
ReplyDeleteவணக்கம் நண்பரே,
சிங்கையில் நடைமுறையில் இருக்கும் ஒழுங்கு முறைகள் பாராட்டுக்கு உரியன. அங்கும் நம்ம வட இந்திய சகோக்கள் ஒழுங்கைக் குலைத்து குறுக்கு வழி காண் முயற்சிப்பது நம் நாட்டின் அடிப்படைச் சிக்கலை வெளிப்படுத்துகிறது.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
**
அண்ணன் சுவனப்பிரியனின் பின்னூட்டம் கண்டாலே நம்க்கு "என் உசி மண்டையில் கிர்ருங்குது" மாதிரி கருத்து பொங்கும்.ஹி ஹி
@ சகோ சுவனப் பிரியன்
என்ன சகோ ஒரு மார்க்க மேதையாக இருந்தும் ஒரு மூமின் த்னக்கு பிடிக்கும்,பிடிக்காது என்பதை ஏக இறைவனின் குரான்&நபி(சல்) அவர்களின் ஆதார பூர்வ ஹதித் அடிப்படையின்றி சொல்லக்கூடாது என்பதை மறக்க்லாமா?
நபி(சல்) எந்த நாடு பிடிக்கும் என சொல்கிறார்?
//1037. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"இறைவா! எங்கள் ஷாம் நாட்டிற்கும் யமன் நாட்டிற்கும் நீ பரக்கத் செய்வாயாக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் 'எங்கள் நஜ்து நாட்டிற்கும் (பிரார்த்தியுங்கள்)' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அங்குதான் குழப்பங்களும் பூகம்பங்களும் ஏற்படும். அங்கு தான் ஷைத்தானின் கொம்பு தோன்றும்' என்று கூறினார்கள்.
Volume :1 Book :15//
இதில் ஷாம் என்பது சிரிய,பாலஸ்தின,இஸ்ரேல் பகுதிகளைக் குறிக்கும்,நெஜித் என்பதே சவுதி ஆகும். ஆகவே முகமது (சல்) அவர்கள் கூறிய சைத்தானின் கொம்பு சவுதி நாட்டை சு.பி ஆதரிப்பதை மூமின்கள் சிந்திக்க மாட்டீர்களா??
நன்றி!!
சார்வாகன் ,நஜ்த் என்பது சவூதி அல்ல .இராக் .ரியாத்தின் வடமேற்கில உள்ளபகுதியே நஜ்த் எனப்படுகிறது .ரியாத்தின் வடமேற்கில் இராக் உள்ளது என்பதையும் கவனிக்கவும்
ReplyDeletehttp://onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/najd_pakuthi_sabikapatatha/
சகோ இப்பூ,
ReplyDeleteஅது காஃஃபிர் அண்ணன் விட்ட டுமீல்!!
இங்கே படியும்.
http://en.wikipedia.org/wiki/Najd
The Arabic word nejd literally means "upland" and was once applied to a variety of regions within the Arabian Peninsula. However, the most famous of these was the central region of the Peninsula roughly bounded on the west by the mountains of the Hejaz and Yemen and to the east by the historical region of Bahrain and the north by Iraq and Syria.
Medieval Muslim geographers spent a great amount of time debating the exact boundaries between Hejaz and Nejd in particular, but generally set the western boundaries of Nejd to be wherever the western mountain ranges and lava beds began to slope eastwards, and set the eastern boundaries of Nejd at the narrow strip of red sand dunes known as the Ad-Dahna Desert, some 100 km (62 mi) east of modern-day Riyadh. The southern border of Nejd has always been set at the large sea of sand dunes known today as Rub' al Khali (the Empty Quarter), while the southwestern boundaries are marked by the valleys of Wadi Ranyah, Wadi Bisha, and Wadi Tathlith.
Thank you
"நஜ்த்" எனும் நிலப் பகுதி பற்றிய பீஜேயின் ஃபத்வா
ReplyDeletehttp://vilambi.blogspot.com/2012/09/blog-post_6842.html
அன்பர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டில் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
Deleteஅனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
Deletehttp://www.ahya.org/amm/modules.php?name=Sections&op=viewarticle&artid=180
ReplyDelete.mam Muhammad Ibn Abdul Wahhab was a great man, an outstanding reformer and a zealous preacher, who appeared in the Arabian Peninsula in the twelfth century A.H. He was educated by his father in his homeland, Oyayna, a village located at Yamama in Najd, northwest to the city of Riyadh.
ரியாத்துக்கு வடமேற்கே இராக் உள்ளது .
நஜ்த் என்று முஹம்மது நபி[ஸல்] அவர்கள் சொல்லிய இடத்தை சொல்லாமல் இவர்களுக்கு தெரிந்த மேட்டு பகுதியான இடத்தை எல்லாம் நஜ்த் என்று கூறியுள்ளனர்
சகோ இப்பூ,
Deleteநம்ம வஹாபிகளுக்கு மார்க்கம் சொல்லிக் கொடுத்தே ஓய்ந்து விட்டேன்.
முகமது அப்துல் வஹாப் 17[12 Hijri] ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்.
http://en.wikipedia.org/wiki/Muhammad_ibn_Abd_al-Wahhab
//http://www.ahya.org/amm/modules.php?name=Sections&op=viewarticle&artid=180
.mam Muhammad Ibn Abdul Wahhab was a great man, an outstanding reformer and a zealous preacher, who appeared in the Arabian Peninsula in the twelfth century A.H. He was educated by his father in his homeland, Oyayna, a village located at Yamama in Najd, northwest to the city of Riyadh.//
எங்கே பிறந்தார்? சவுதியில் உள்ள நெஜித்தில்
Ibn ʿAbd al-Wahhab is generally acknowledged[14] to have been born in 1703[15] into the Arab tribe of Banu Tamim[16] in 'Uyayna, a village in the Najd region of the modern Saudi Arabia.[15][17]
நீங்களும் உய்யான சவுதியில் உள்ளதை ஏற்கிறீர்கள். ஆகவே நெஜித் என்பது ஈராக் என நம்ம காஃபிர் அண்ணன் கூறியது தவறே.
http://en.wikipedia.org/wiki/%27Uyayna
Al-'Uyayna (Arabic: العيينة) is a village in central Saudi Arabia, located some 30 km northwest of the Saudi capital Riyadh. Al-Uyayna was the birthplace of Muhammad ibn Abd al-Wahhab, whose followers are known as the Salafis.
நெஜித் என்பது சவுதி,
நெஜித் என்பது நபி(சல்) கூறியபடி ஷைத்தானின் கொம்பு,ஆகவே சவுதியே ஷைத்தானின் கொம்பு,
சகோ சு.பிக்கு ஷைத்தானின் கொம்பு ஆகிய சவுதி பிடிக்கும்
நன்றி!!!
வணக்கம் நண்பர் வருண்&ஸலாம் ரகுமான்,
ReplyDeleteநான் சகோ சு.பி உடன் விவாதிப்பது கடந்த இரு வருட நிகழ்வு.அண்ணன் சு.பி யின் இரசிகர் மன்ற ஆள் என்பதால் அவர் சொல்வது மார்க்கரீதியாக சரியாக உள்ளதா,அண்ணன் சூப்பர் சுவனத்தை இழக்க கூடாதே என்ற நல்ல எண்ணம்,அன்பு,பாசம் கொண்டே அண்ணனின் கருத்துகளை நல்வழிப் படுத்துகிறோம்.
அவருக்கு சவுதி குடியுரிமை வழங்காவிட்டாலும்,அரபி அல்லாதவர்களை மதிக்காவிட்டலும்,வெள்ளையினத்தவருக்கு அடி பணிந்தாலும்,ஷரியா மூலம் ஏழை நாட்டவரை சரியான விசாரனை இன்றி தலை வெட்டினாலும் பிடிக்கிறது.
ஆனால் அவரின் கருத்து மார்க்கரீதியாக சரியாக இல்லாவிட்டால் சுவனம் கிடைக்காது!!!
பாருங்கள் நெஜித் என்பது அரேபியாவுக்கு வடமேற்கில் உள்ள இராக் என்கிறார்கள்.இராக் சவுதிக்கு வடகிழக்கில் உள்ளது. அண்ணன் சுவனப்பிரியனுக்கு சுவனம் கிட்டாவிட்டால யாருக்கு சுவனம் கிடைக்கும்?
சுவனப் பிரியனுக்கு சுவனம் கிடைக்ககூடாது என்ற பொறாமையில் நீங்கள் சொல்வதை அண்ணன் சு.பி அறிந்து ,மார்க்கத்தை சரியாக பின்பற்றி கருத்திட அன்புடன் ஆலோசனை கூறுகிறோம்.
சுவனப் பிரியன் சுவனம் செல்வதே நம் விருப்பம்!!
அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம்!!!
நன்றி!!!
சார்வாகன் பெங்களூரில் ஹைகிரவுண்டு ,திருநெல்வேலியிலும் ஹைகிரவுண்ட் இருக்கிறது .இதில் நான் ஹைகிரவுண்தில் ஒருரவுடி பயல் இருக்கிறான் என்று சொன்னால் நீங்கள் உங்களுக்கு வேண்டாத பெங்கலூர்காரனை சொன்னதாக சொல்லக் கூடாது .ஆகவே நஜ்த் என்று ஹதிதில் கூறப்பட்டுள்ளதற்கு ஹதித் கலை அறிஞர்கள் சொன்னதற்கே முக்கியத்துவமும் முதலிடமும் கொடுக்கபப்டவேண்டும் ..ஹதித் கலை முன்னணி அறிஞர் ஹாபில் இப்ன் ஹஜர் ,மற்றும் கத்தாபி ,முஹல்லப் ,:நபி[ஸல்] அவர்கள் குறிப்பிட்ட நஜ்த் இராக்கில் உள்ளது என்பதையே ஏற்கவேண்டும் .நான் அதற்கு கூடுதல் ஆதாரமாகவே முஹம்மது இப்ன் அப்துல் வஹாப் பிறந்த இடத்தை காட்டினேன்
ReplyDeleteசகோ இப்பூ,
Deleteமொத்தம் எத்த்னை நஜத் இருக்கு?
சவூதி மனனர் பெஇசல் 1975 இல் மனனர் குடும்பத்தை சேர்ந்த இளவரசி கள்ள உறவு வைத்தால் மரண தண்டனை வழங்கப்பட்டது .அந்த நல்லவரை அமெரீகா நாய் கொன்றுவிட்டது
ReplyDeleteஇப்போ சவுதி மன்னன் அப்துல்லாவும் பெட்ரோல் கொடுக்க மறுத்தால் அவன் மதத்துரோகி ஆவான். கொல்லப்படுவான் ஹி ஹி!!
Deletehttp://en.wikipedia.org/wiki/Faisal_of_Saudi_Arabia
. During the 1973 Arab-Israeli War, launched by Sadat, King Faisal withdrew Saudi oil from world markets, in protest over Western support for Israel during the conflict. This action increased the price of oil and was the primary force behind the 1973 energy crisis. It was to be the defining act of King Faisal's career, and gained him lasting prestige among many Arabs and Muslims worldwide.
**
On 25 March 1975, King Faisal was shot point-blank and killed by his half-brother's son, Faisal bin Musaid, who had just come back from the United States. The murder occurred at a majlis (literally "a place for sitting"), an event where the king or leader opens up his residence to the citizens to enter and petition the king.
In the waiting room, Prince Faisal talked to Kuwaiti representatives who were also waiting to meet King Faisal.[51] When the Prince went to embrace him, King Faisal leaned to kiss his nephew in accordance with Saudi culture. At that instant, Prince Faisal took out a pistol and shot him. The first shot hit King Faisal's chin and the second one went through King Faisal's ear.[51] A bodyguard hit Prince Faisal with a sheathed sword.[51] Oil minister Zaki Yamani yelled repeatedly to not kill Prince Faisal.[51]
King Faisal was quickly taken to the hospital.[51] He was still alive as doctors massaged his heart and gave him a blood transfusion.[51] They were unsuccessful and King Faisal died shortly afterward.
வஹாபியத்தை வழி நடத்துவது அமெரிக்கா!!
சகோ சு.பி,
ReplyDelete1. பெரிய வியாதி அற்றவராக,போதை மருந்துக்கு அடிமை ஆகாதவராக,வயது வித்தியாசம் 25க்கு மிகாமல்[ ஹி ஹி இது நபி(சல்)க்கு பொருந்தாது] இருக்க வேண்டும்.
[ இத்னை சவுதி கிழவன்கள் வேறு நாட்டுப் பெண்களை மணமுடிக்க காட்டுவது இல்லை!!]
சவுதி பெண்கள் அதிகம் மஹர் கேட்பதால் மட்டுமே முதிர் கன்னிகள் சவுதியில் அதிகம், மஹர் ஏன் அதிகம் எனில் ஆண்கள் எந்த நேரமும் விலக்கு செய்து விடலாம்,இன்னும் சில திருமணம் செய்யலாம் என்பதால் ஒரு பிடிப்பு.
ஆகவே மணம் சவுதியில் சிக்கல் ஆக எது காரணம்? இஸ்லாம் என்றால் ஒத்துக் கொள்வீர்களா?
நீங்கள் கொடுத்த சுட்டியின்படி சவுதி பெண்ணைத் திருமணம் செய்பவர் குடிமகன் ஆக முடியும் என சொல்லவில்லை. பிறக்கும் குழந்தைகள் குடிமகன் ஆக சில கடினமான நடைமுறைகள் சொல்லி இருக்கின்ற்னர.
***
2.என்ன மதிப்பெண் போட்டு திருமணம் அடேயப்பா!! இங்கு இஸ்லாம் வரவில்லையே!!. தொழுகைக்கு மட்டும் பின்னால் நிப்பார் சவுதி போல!!
இரு ஆரோக்கியமான [ஒரே மதம் சார்] மனிதர்கள் திருமணம் செய்யக் கூட அல்லாஹ் அறிவுறுத்தவில்லையே!!
குழந்தை ஆணாக இருந்தால் 10 புள்ளியில் 7 புள்ளி பெற வேண்டும்.
எப்படி?
அ) மேஜர்[வயது] ஆகும் போது சவுதியில் வசிக்க வேண்டும்=1 புள்ளி
ஆ) கல்வியில் பள்ளிப் படிப்பு முடித்து இருக வேண்டும்[சுமார் 12 வது]=1 புள்ளி
இ) தாயின் தந்தை, தந்தையின் தந்தை சவுதிகளாக இருக்க வேண்டும்=6 புள்ளி
இ1) தாயின் தந்தை மட்டுமே சவுதியாக இருந்தால்= 2புள்ளி மட்டுமே
ஈ) சவுதி சகோதரன்,சகோதரி இருப்பின் [இது எப்படி என்றால் தாயின்முந்தைய திருமணம் அல்லது ஏற்கெனவே குடியுரிமை பெற்றும் இருப்பவர்கள்] =2 புள்ளி
மொத்தம்= 10 புள்ளிகள். எப்புடி புண்ணிய பூமியின் சட்டம்??
**
3. சவுதி பெண்,பிற ஆண் த்மபதிகளுக்கு பிறந்த பெண் 17 புள்ளிகள் பெற்றல் மட்டுமே சவுதி குடியுரிமை பெற முடியும்.
அது என்ன?
அ) சவுதியில் பிறந்து இருந்தால்=2 புள்ளி
ஆ)ஏதேனும் ஒரு உறவு(தந்தை,தாய்,சகோத்ரன்)சவுதி ஆக இருப்பின்=2 புள்ளி
இ) கல்வியில் பட்டப் படிப்பு முடித்து இருக வேண்டும்.=2 புள்ளி
ஈ) குடியுரிமை கோரும் பெண் திருமணத்துக்கு முன் சவுதியில் 10 ஆண்டுகள் வசித்தால்=2 புள்ளி.
உ) திருமணத்தின் பின் ஒவ்வொருவருடத்துக்கும் ஒரு புள்ளிவீதம் அதிக படசம்=10 புள்ளிகள்
ஊ) ஒரு குழந்தைக்கு 2புள்ளிகள் வீதம் இரு குழந்தைகள் வரை அதிக பட்சம்=4 புள்ளிகள்.
மொத்தம் 22 புள்ளிகள்;
ஹி ஹி குடியுரிமை கோரும் கண்வன் சவுதியாக இல்லாவிட்டால் ,குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப் படும் ஹி ஹி!!
இப்படி ஒரு கோணத்தனமான குடியுரிமை சட்டம் அமலில் உள சவுதியையும் போற்றும் மூமின்களின் மூளையே மூளை!!!
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=20120115115592
நன்றி!!
Watch tamil movies online free http://www.funtamilvideos.com
ReplyDelete