Friday, December 2, 2011

ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 95வது இடம்!!!!!!!!!!!!!!

World corruption index interactive map

உலகின் ஊழல் நடைபெறும் நாடுகளின் பட்டியலை வருடத்திற்கு ஒரு முறை ட்ரான்பரன்சி இன்டெர்னேஷனல் என்னும் அமைப்பு வெளியிடுகிறது.அதில் இந்தியாவிற்கு 95வது இடம் கிடைத்துள்ளது.உலகின் மிக அதிக ஊழல் மிக்க நாடு வட கொரியா ,சோமாலியா ஆகும்.பல நாடுகளின் பட்ட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.இதனை தவிர்க்க ஏதாவது செய்ய இயலுமா???????????


Transparency international world corruption index (1=least corrupt)
2011 rank
Country / Territory
CPI 2011 Score
CPI 2010 Score
CPI 2009 Score
CPI 2008 Score
1
New Zealand
9.5
9.3
9.4
9.3
2
Denmark
9.4
9.3
9.3
9.3
2
Finland
9.4
9.2
8.9
9
4
Sweden
9.3
9.2
9.2
9.3
5
Singapore
9.2
9.3
9.2
9.2
6
Norway
9
8.6
8.6
7.9
7
Netherlands
8.9
8.8
8.9
8.9
8
Switzerland
8.8
8.7
9
9
8
Australia
8.8
8.7
8.7
8.7
10
Canada
8.7
8.9
8.7
8.7
11
Luxembourg
8.5
8.5
8.2
8.3
12
Hong Kong
8.4
8.4
8.2
8.1
13
Iceland
8.3
8.5
8.7
8.9
14
Germany
8
7.9
8
7.9
14
Japan
8
7.8
7.7
7.3
16
Austria
7.8
7.9
7.9
8.1
16
Barbados
7.8
7.8
7.4
7
16
United Kingdom
7.8
7.6
7.7
7.7
19
Ireland
7.5
8
8
7.7
19
Belgium
7.5
7.1
7.1
7.3
21
Bahamas
7.3



22
Qatar
7.2
7.7
7
6.5
22
Chile
7.2
7.2
6.7
6.9
24
United States
7.1
7.1
7.5
7.3
25
Uruguay
7
6.9
6.7
6.9
25
France
7
6.8
6.9
6.9
25
Saint Lucia
7



28
United Arab Emirates
6.8
6.3
6.5
5.9
29
Estonia
6.4
6.5
6.6
6.6
30
Cyprus
6.3
6.3
6.6
6.4
31
Spain
6.2
6.1
6.1
6.5
32
Portugal
6.1
6
5.8
6.1
32
Botswana
6.1
5.8
5.6
5.8
32
Taiwan
6.1
5.8
5.6
5.7
35
Slovenia
5.9
6.4
6.6
6.7
36
Israel
5.8
6.1
6.1
6
36
Saint Vincent and the Grenadines
5.8



38
Bhutan
5.7
5.7
5
5.2
39
Puerto Rico
5.6
5.8
5.8
5.8
39
Malta
5.6
5.6
5.2
5.8
41
Poland
5.5
5.3
5
4.6
41
Cape Verde
5.5
5.1
5.1
5.1
43
Korea (South)
5.4
5.4
5.5
5.6
44
Brunei
5.2
5.5
5.5
0
44
Dominica
5.2
5.2
5.9
6
46
Mauritius
5.1
5.4
5.4
5.5
46
Macau
5.1
5
5.3
5.4
46
Bahrain
5.1
4.9
5.1
5.4
49
Rwanda
5
4
3.3
3
50
Costa Rica
4.8
5.3
5.3
5.1
50
Oman
4.8
5.3
5.5
5.5
50
Lithuania
4.8
5
4.9
4.6
50
Seychelles
4.8
4.8
4.8
4.8
54
Hungary
4.6
4.7
5.1
5.1
54
Kuwait
4.6
4.5
4.1
4.3
56
Jordan
4.5
4.7
5
5.1
57
Saudi Arabia
4.4
4.7
4.3
3.5
57
Czech Republic
4.4
4.6
4.9
5.2
57
Namibia
4.4
4.4
4.5
4.5
60
Malaysia
4.3
4.4
4.5
5.1
61
Turkey
4.2
4.4
4.4
4.6
61
Latvia
4.2
4.3
4.5
5
61
Cuba
4.2
3.7
4.4
4.3
64
South Africa
4.1
4.5
4.7
4.9
64
Georgia
4.1
3.8
4.1
3.9
66
Slovakia
4
4.3
4.5
5
66
Croatia
4
4.1
4.1
4.4
66
Montenegro
4
3.7
3.9
3.4
69
Ghana
3.9
4.1
3.9
3.9
69
Samoa
3.9
4.1
4.5
4.4
69
Macedonia, FYR
3.9
4.1
3.8
3.6
69
Italy
3.9
3.9
4.3
4.8
73
Tunisia
3.8
4.3
4.2
4.4
73
Brazil
3.8
3.7
3.7
3.5
75
Romania
3.6
3.7
3.8
3.8
75
China
3.6
3.5
3.6
3.6
77
Vanuatu
3.5
3.6
3.2
2.9
77
Lesotho
3.5
3.5
3.3
3.2
77
Gambia
3.5
3.2
2.9
1.9
80
El Salvador
3.4
3.6
3.4
3.9
80
Thailand
3.4
3.5
3.4
3.5
80
Peru
3.4
3.5
3.7
3.6
80
Greece
3.4
3.5
3.8
4.7
80
Colombia
3.4
3.5
3.7
3.8
80
Morocco
3.4
3.4
3.3
3.5
86
Panama
3.3
3.6
3.4
3.4
86
Bulgaria
3.3
3.6
3.8
3.6
86
Serbia
3.3
3.5
3.5
3.4
86
Jamaica
3.3
3.3
3
3.1
86
Sri Lanka
3.3
3.2
3.1
3.2
91
Trinidad and Tobago
3.2
3.6
3.6
3.6
91
Liberia
3.2
3.3
3.1
2.4
91
Bosnia and Herzegovina
3.2
3.2
3
3.2
91
Zambia
3.2
3
3
2.8
95
Albania
3.1
3.3
3.2
3.4
95
India
3.1
3.3
3.4
3.4
95
Kiribati
3.1
3.2
2.8
3.1
95
Swaziland
3.1
3.2
3.6
3.6
95
Tonga
3.1
3
3
2.4
100
Malawi
3
3.4
3.3
2.8
100
Djibouti
3
3.2
2.8
3
100
Mexico
3
3.1
3.3
3.6
100
Burkina Faso
3
3.1
3.6
3.5
100
Sao Tome & Principe
3
3
2.8
2.7
100
Argentina
3
2.9
2.9
2.9
100
Benin
3
2.8
2.9
3.1
100
Gabon
3
2.8
2.9
3.1
100
Indonesia
3
2.8
2.8
2.6
100
Tanzania
3
2.7
2.6
3
100
Madagascar
3
2.6
3
3.4
100
Suriname
3



112
Egypt
2.9
3.1
2.8
2.8
112
Senegal
2.9
2.9
3
3.4
112
Moldova
2.9
2.9
3.3
2.9
112
Algeria
2.9
2.9
2.8
3.2
112
Kosovo
2.9
2.8
0
0
112
Vietnam
2.9
2.7
2.7
2.7
118
Bolivia
2.8
2.8
2.7
3
118
Mali
2.8
2.7
2.8
3.1
120
Guatemala
2.7
3.2
3.4
3.1
120
Kazakhstan
2.7
2.9
2.7
2.2
120
Solomon Islands
2.7
2.8
2.8
2.9
120
Mongolia
2.7
2.7
2.7
3
120
Mozambique
2.7
2.7
2.5
2.6
120
Ethiopia
2.7
2.7
2.7
2.6
120
Ecuador
2.7
2.5
2.2
2
120
Bangladesh
2.7
2.4
2.4
2.1
120
Iran
2.7
2.2
1.8
2.3
129
Dominican Republic
2.6
3
3
3
129
Armenia
2.6
2.6
2.7
2.9
129
Syria
2.6
2.5
2.6
2.1
129
Honduras
2.6
2.4
2.5
2.6
129
Philippines
2.6
2.4
2.4
2.3
134
Guyana
2.5
2.7
2.6
2.6
134
Eritrea
2.5
2.6
2.6
2.6
134
Niger
2.5
2.6
2.9
2.8
134
Lebanon
2.5
2.5
2.5
3
134
Nicaragua
2.5
2.5
2.5
2.5
134
Sierra Leone
2.5
2.4
2.2
1.9
134
Pakistan
2.5
2.3
2.4
2.5
134
Maldives
2.5
2.3
2.5
2.8
134
Cameroon
2.5
2.2
2.2
2.3
143
Timor-Leste
2.4
2.5
2.2
2.2
143
Belarus
2.4
2.5
2.4
2
143
Uganda
2.4
2.5
2.5
2.6
143
Azerbaijan
2.4
2.4
2.3
1.9
143
Togo
2.4
2.4
2.8
2.7
143
Nigeria
2.4
2.4
2.5
2.7
143
Mauritania
2.4
2.3
2.5
2.8
143
Comoros
2.4
2.1
2.3
2.5
143
Russia
2.4
2.1
2.2
2.1
152
Ukraine
2.3
2.4
2.2
2.5
152
Tajikistan
2.3
2.1
2
2
154
Zimbabwe
2.2
2.4
2.2
1.8
154
Nepal
2.2
2.2
2.3
2.7
154
Paraguay
2.2
2.2
2.1
2.4
154
Côte d´Ivoire
2.2
2.2
2.1
2
154
Congo Republic
2.2
2.1
1.9
1.9
154
Papua New Guinea
2.2
2.1
2.1
2
154
Guinea-Bissau
2.2
2.1
1.9
1.9
154
Central African Republic
2.2
2.1
2
2
154
Laos
2.2
2.1
2
2
154
Kenya
2.2
2.1
2.2
2.1
164
Yemen
2.1
2.2
2.1
2.3
164
Cambodia
2.1
2.1
2
1.8
164
Guinea
2.1
2
1.8
1.6
164
Kyrgyzstan
2.1
2
1.9
1.8
168
Libya
2
2.2
2.5
2.6
168
Congo, Dem Rep
2
2
1.9
1.7
168
Angola
2
1.9
1.9
1.9
168
Chad
2
1.7
1.6
1.6
172
Venezuela
1.9
2
1.9
1.9
172
Equatorial Guinea
1.9
1.9
1.8
1.7
172
Burundi
1.9
1.8
1.8
1.9
175
Haiti
1.8
2.2
1.8
1.4
175
Iraq
1.8
1.5
1.5
1.3
177
Sudan
1.6
1.6
1.5
1.6
177
Turkmenistan
1.6
1.6
1.8
1.8
177
Uzbekistan
1.6
1.6
1.7
1.8
180
Myanmar
1.5
1.4
1.4
1.3
180
Afghanistan
1.5
1.4
1.3
1.5
182
Somalia
1
1.1
1.1
1
182
Korea (North)
1



http://www.guardian.co.uk/news/datablog/2011/dec/01/corruption-index-2011-transparency-international


4 comments:

  1. நமக்கு முன்னாடி இத்தனை பேரு இருக்காங்களா??

    இன்னும் நமக்கு பயிற்ச்சி தேவை..!!

    ReplyDelete
  2. நம் நாட்டின் இலஞ்சத்தை ஒழிக்க பல முனை போராட்டங்கள், இயக்கம் தேவை. இலஞ்சம் தரமாட்டேன், வாங்கமட்டேன், அவ்வாறுச் செய்பவர்களுக்கு தண்டனை நிச்சயம் என்ற நிலை கொண்டு வர வேண்டும். அப்பொழுதுதான் இலஞ்சத்தின் தாக்கம் கட்டுக்குள் இருக்கும். அன்னா ஹசாரே தண்டனை என்ற நோக்குடன் செயல்பட்டாலும் மற்றவர்கள் மற்ற தளத்தில் இயக்கம் நடத்தலாம்.

    மேலை நாடுகளில் சட்டத்திற்கு மீறிய செயல்களுக்கு இலஞ்சம் வாங்குவார்கள், ஆனால் இங்கே சட்டத்திற்கு உட்பட்டு செய்வதற்கு இலஞ்சம் தேவை.

    இலஞ்சம் குடுக்காமல் ஒரு காரியமும் ஆகாது என்று போராடு திராணியற்றவர்கள் கூறும்போது இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு எவ்வளவு போராடிருக்கிறார்கள் என்பது புரியும். சுதந்திரத்தின் மகிமை அறிந்தால் இலஞ்சத்தை கோரத்தை அறியலாம்.

    ReplyDelete
  3. தலைப்பு தவறு என்று நினைக்கிறேன். பரவாயில்லையே , முதல் இடத்தில் இல்லை என்று சந்தோஷமாக வந்தேன்.

    இந்த ஊழலுக்கு நாம் இந்தியர்கள் அனைவரும் தான் காரணம். அதாவது , எதுவென்றாலும் சரி. அது அப்படித்தான் இருக்கும் என்ற மனநிலை.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி சார்வாகன் அய்யா

    ஹைய்யா ஸ்ரீலங்கா 86 வது இடம்....குட்டி நாடு ஆனாலும்,சுட்டி நாடு என்பதை இலங்கை அரச ஊழிய குடிமகன்கள் நிரூபித்து விட்டார்கள் ....

    ReplyDelete