நேற்று [15/12/2011] பிரிட்டிஷ் அமெரிக்கரான புகழ்பெற்ற எழுத்தாளரும், பகுத்தறிவு சிந்தனையாளருமான திரு கிறிஸ்டோபர் ஹிட்சன்ஸ்(13 April 1949 – 15 December 2011) த்னது 62ஆம் வயதில் மரணமடைந்தார்.அவர் எழுதிய பல புத்தகங்கள் மிகவும் புகழ் பெற்றவை..
அவற்றில் சில
மதங்களை விமர்சிப்பதிலும் மனித உரிமைகளுக்கு குரல் கொடுத்தும் வந்த அவரின் மரணம் உலகிற்கே ஒரு இழப்புதான்.யூத இனத்தை சேர்ந்தவர் ஆயினும் யூத இனவெறிக் கொள்கையான ஜியானிஸத்தை முழு மூச்சாக எதிர்த்தவர்.
Hitchens has said of himself, "I am an Anti-Zionist. I'm one of those people of Jewish descent who believes that Zionism would be a mistake even if there were no Palestinians."
மரணம் என்பது மிக இயல்பான ஒன்று..அவர் மறையலாம் அவரின் கருத்துகள் நிலைத்து இருக்கும் என்பது நிச்சயம்.இக்காணொளியில் அவர் தன் கருத்துகளை கூறுகிறார்.
We'll remember him as a great thinker and brilliant debater.
அவருடைய பேட்டிகளில் ஒன்று காணொளியாக!!!!!!!!!!!
அவருடைய பேட்டிகளில் ஒன்று காணொளியாக!!!!!!!!!!!
http://www.abc.net.au/am/content/2011/s3393150.htm
http://en.wikipedia.org/wiki/Christopher_Hitchens
இங்கே அவருடைய GOD is not Great புத்தகம் தரவிறக்க[download] கிடைக்கிறது.
ReplyDeletehttp://fuckcopyright.blogspot.com/2009/06/christopher-hitchens-god-is-not-great.html
சின்ன படமாவே போடவே மாட்டீங்களா?
ReplyDeleteஎன்னைக்கி இது ஓடி .. நான் பார்த்து ...! :(
GOD is not Great பற்றிய என் பதிவு
ReplyDeleteமுதல்வரியில் உள்ள இந்த வார்த்தையை "பிரிட்டனை[அமெரிக்கா]"- பிரிட்டிஷ் அமெரிக்கர் அல்லது பிரித்தானிய அமெரிக்கர் என்று சொல்வதே சரியாய் இருக்கும்.
ReplyDeleteநீளமான காணொளியை பகிரும்பொழுது காணொளியை பற்றி சுருக்கமான தகவல் கொடுத்துவிடுங்கள்,பார்க்கலாமா,வேண்டாமா என முடிவெடுக்க வசதியாய் இருக்கும். நீளத்தை பார்க்கும்பொழுதே சில சமயம் அலுப்பேற்படுகிறது.
நண்பர்கள் தருமி அய்யா,சீனிவாசன்,
ReplyDeleteஇனி காணொளி இடும்போது அதன் சாராம்சத்தையும் சுருக்கமாக் வெளியிடுகிறேன்.வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி,
அறிவுக் கொழுந்தாக இருப்பதை உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கு. வியப்பாக உள்ளது. சீனிவாசன் சொன்னதும் உண்மை.
ReplyDeleteவணக்கம் சகோ ஜோதிஜி
ReplyDeleteஇது என்ன புது விளையாட்டு.நான் வரலை இந்த கள்ள ஆட்டத்துக்கு.
உங்களின் உலகமயமாக்குதலின் விளைவுகள் பற்றிய புது தொடர் பதிவு அருமை.வேலிகளே பயிரை மேயும்(அழிக்கும்) உண்மை மிகவும் சுடுகிறது. வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி
One of the legend who shaped me as a scientific atheist.
ReplyDeleteIt is a personal loss for me.
Pugazh
Dear friend netmp
ReplyDeleteOfcourse he was a legend and unbiased in his critical views.
Thanks for comments
காணொளி நீண்டதாக இருந்தது, c-span என்றாலே எல்லாம் நீளம்தான்.
ReplyDeletechristopher hitchens பற்றி hindu வில் வந்த obituary.
http://www.thehindu.com/opinion/op-ed/article2726666.ece
புத்தக டவுன்லோட் லிங்க் தந்தமைக்கு நன்றி. அந்த தளத்தின் பெயரும் அட்டகாசம். powerful book.
நன்றி.
//தருமி said...
ReplyDeleteசின்ன படமாவே போடவே மாட்டீங்களா?
என்னைக்கி இது ஓடி .. நான் பார்த்து ...! :(//
தரவேற்றம் நுட்பம் குறையாமமுழுசா எங்கிருந்து புடிக்கிறார்ன்னு நாம யோசிச்சா...நீங்க வேற:)
//Hitchens has said of himself, "I am an Anti-Zionist. I'm one of those people of Jewish descent who believes that Zionism would be a mistake even if there were no Palestinians."//
ReplyDeleteThought provoking lines!
//நீளமான காணொளியை பகிரும்பொழுது காணொளியை பற்றி சுருக்கமான தகவல் கொடுத்துவிடுங்கள்,பார்க்கலாமா,வேண்டாமா என முடிவெடுக்க வசதியாய் இருக்கும். நீளத்தை பார்க்கும்பொழுதே சில சமயம் அலுப்பேற்படுகிறது. //
ReplyDeleteஒரு வழிப்பாதையில் தவறாக வந்து விட்டீங்களா சீனிவாசன்:)
நண்பர் நரேன்
ReplyDeleteஇந்த copyright,intellectual property right இது எல்லாமே ஒழிய வேண்டும்.இவை நவீன காலனியாக்கமே.இத்தளத்து நண்பர் நம் எண்ணங்களை பிரதி பலிக்கிறார்.அடிக்கடி பயன் படுத்துங்கள் முடிந்தல் பிரபலப் படுத்துங்கள்.வருகைக்கு நன்றி
நண்பர் இராஜராஜன்
ReplyDeleteகாணொளி இடும் போது அதன் சாராம்சத்தையும் தமிழ் படுத்தி இடுவது என்பது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்றே எண்ணுகிறேன்.
முயற்சிபோம்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
OLanded once again to watch video!
ReplyDelete