1.பறவை என்பதன் இலக்கணம் என்ன?
'
இரு கால்களுடன் இறக்கைகள் கொண்ட, விலங்கை பறவை எனக் கூறுவர்.பறவைகள் முதுகெலும்புடையவை. மித வெப்ப இரத்தம் உடையவை,முட்டையிடும் விலங்குகள் ஆகும்.
முன்னங்கால்கள் அல்லது கைகள் போல் முன் உறுப்புகளாய் இறகுகளால் ஆன சிறகுகள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலேசான, எலும்புகள் கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும். விலங்குகளிலேயே இறகுகள் உள்ள ஒரே வகுப்பு பறவைகள்தான். விலங்குகளில் பறவை என்னும் வகுப்பில் மொத்தம் 9672 பறவையினங்கள் உள்ளன..
Birds (class Aves) are feathered, winged, bipedal, endothermic (warm-blooded), egg-laying, vertebrate animals
பறவைகள் அல்லாத பறக்கும் பூச்சி,விலங்குகளும் உண்டு.ஈ,கொசு,பறக்கும் எறும்பு, தட்டான் ஆகியவை பூச்சிகளாகவே வகை பிரிக்கப்படுகின்றன.
True flies are insects of the order Diptera (from the Greek di = two, and ptera = wings). They possess a pair of wings on the mesothorax and a pair of halteres, derived from the hind wings, on the metathorax.
External anatomy of a bird (example: Yellow-wattled Lapwing): 1 Beak, 2 Head, 3 Iris, 4 Pupil, 5 Mantle, 6 Lesser coverts, 7 Scapulars, 8 Median coverts, 9 Tertials, 10 Rump, 11 Primaries, 12 Vent, 13 Thigh, 14 Tibio-tarsal articulation, 15 Tarsus, 16 Foot, 17 Tibia, 18 Belly, 19 Flanks, 20 Breast, 21 Throat, 22 Wattle
2.பறக்கும் டைனோசார் உண்டா?
Pterosaur பொதுவாக பறக்கும் டைனோசார் என்று அறியப்ப்ட்டாலும் அறிவியலாளர்கள் இதனை டைனோசாரின் வழித்தோன்றலாகவே (பறவைகள் போல்) வகைப் படுத்துகின்றனர். இதன் படிமங்கள் கூட கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.
Pterosaurs, from the Greek πτερόσαυρος, pterosauros, meaning "winged lizard") were flying reptiles of the clade or order Pterosauria. They existed from the late Triassic to the end of the Cretaceous Period (220 to 65.5 million years ago). Pterosaurs are the earliest vertebrates known to have evolved powered flight.
birds are dinosaurs!!!!!!!!!!!!!!
3.அந்த சீன ஆய்வாளர்களின் உணமையான கூற்று என்ன?
உண்மையில் இதுவே இத்தொடர் பதிவின் நோக்கமே அந்த ஆய்வாளர்கள் என்ன உண்மையிலேயே கூறினார்கள் என்பதே!!!!!!!!!!
a) யார் அந்த சீன ஆய்வாளர்கள்?
மொத்தம் 4 பேர்[Xing Xu, Fenglu Han, Hailu You, Kai Du] அவர்கள் சீனாவின் புகழ் பெற்ற பரிணாம, ,புவியியல் ஆய்வாளர்கள். அத்துறையின் ஆய்வகங்களில் பணியாற்றுகிறார்கள்.
Xing Xu: College of Life Science , Linyi University ,
Shuangling Road , Linyi City , Shandong 276005, China
Xing Xu &Fenglu Han: Key Laboratory of Evolutionary Systematics of Vertebrates, Institute of Vertebrate Paleontology and Paleoanthropology, Chinese Academy of Sciences, 142 Xiwai Street , Beijing 100044, China
Hailu You: Institute of Geology , Chinese Academy of Geological Sciences,
26 Baiwanzhuang Road , Beijing 100037, China
Kai Du: Department of Biology, Capital Normal University ,
105 Xisanhuan North Road , Beijing 100037, China
b) அவர்கள் எங்கே எந்த படிமம் மீது தங்கள் ஆய்வினை நடத்தினர்?
ஆய்வாளர் Xing Xu&co டைனோசார் படிமங்களை கண்டு பிடிப்பதிலும்,வகைப்படுத்துவதிலும் பல சாதனைகளை புரிந்தவர்.
a, b, Photograph (a) and line drawing (b). Integumentary structures in b are coloured grey. cav, caudal vertebra; cv, cervical vertebra; dv, dorsal vertebra; fu, furcula; lc, left coracoid; lfe, left femur; lh, left humerus; li, left ilium; lis, left ischium; lm, left manus; lp, left pes; lpu, left pubis; lr, left radius; ls, left scapula; lu, left ulna; md, mandible; rfe, right femur; rfi, right fibula; rh, right humerus; ri, right ilium; rm, right manus; rr, right radius; rt, right tibiotarsus; ru, right ulna; sk, skull; ss, synsacrum.
2011ல் இவர் கண்டு பிடித்த ஒருவகை டைனோசார் Xiaotingia [bird-like theropod dinosaur] படிமங்களின் மீதே ஆய்வுகளை நடத்தினார். அந்த படிமத்தின் மீது எடுக்கப்பட்ட அளவுகளின் மூலம் இதுவும் Archaeopteryx ம் ஒரே பரிணாம மர கிளை[clade] டைனோசார்கள் என்று கருத்து வெளியிட்டார்.இந்த குழுவில்[clade] இந்த இரு டைனோசார் தவிர இன்னும் சில டைனோசார்களை[Dromaeosauridae and Troodontidae] சேர்த்து ஒரு குழுவாக வரையறுத்து அதற்கு Deinonychosauria என பெயரிட்டார்.
இந்த Deinonychosauria ம் பறவைகளின்[Avialae] இலக்கணத்தையும் வரையறுத்த போது உடல் அமைப்பில் வெவ்வேறாக இருப்பதாக இவர் கூறுகிறார். .ஆகவே Archaeopteryx ஒரு பறவையை விட Deinonychosauria குழு டைனோசார்களுடனேயே அதிக தொடர்பு கொண்டது.
இந்த Deinonychosauria ம் பறவைகளின்[Avialae] இலக்கணத்தையும் வரையறுத்த போது உடல் அமைப்பில் வெவ்வேறாக இருப்பதாக இவர் கூறுகிறார். .ஆகவே Archaeopteryx ஒரு பறவையை விட Deinonychosauria குழு டைனோசார்களுடனேயே அதிக தொடர்பு கொண்டது.
An initial cladistic analysis by Xu et al. showed that Xiaotingia formed a clade with Archaeopteryx, Dromaeosauridae and Troodontidae to the exclusion of other groups traditionally seen as birds. Xu et al. therefore (re)defined the concepts of Deinonychosauria and Avialae to the extent that Archaeopteryx and Xiaotingia belonged to the Deinonychosauria and Archaeopteryx no longer was an avialan.
3c) அந்த ஆய்வாளர்கள் சொன்னது என்ன?
இதனை நேச்சர்[nature] 28 ஜூலை ,2011 ஆய்விதழில் கட்டுரையாக வெளியிட்டார். அந்த முழு ஆய்வுக் கட்டுரை இங்கே தரவிறக்கம் செய்யலாம்.
இபோது அந்த ஆய்வாளர்கள் சொன்னது என்ன என்பது கொஞ்சம் புரிந்து இருக்கலாம்.இருந்தாலும் அவர்கள் ஆய்வின் சாராமசமும்,அவர்களின் நேச்சர் ஆய்வுகட்டுரையின் சுருக்கிய கருத்தின் மொழியாக்கத்தையும் அளிக்கிறேன்.
An Archaeopteryx-like theropod from China and the origin of Avialae
Xing Xu1,2, Hailu You3, Kai Du4 & Fenglu Han2
Absract
Archaeopteryx is widely accepted as being the most basal bird, and accordingly it is regarded as central to understanding avialan origins; however, recent discoveries of derived maniraptorans have weakened the avialan status of Archaeopteryx. Here we report a new Archaeopteryx-like theropod from China . This find further demonstrates that many features formerly regarded as being diagnostic of Avialae, including long and robust forelimbs, actually characterize the more inclusive group Paraves (composed of the avialans and the deinonychosaurs). Notably, adding the new taxon into a comprehensive phylogenetic analysis shifts Archaeopteryx to the Deinonychosauria. Despite only tentative statistical support, this result challenges the centrality of Archaeopteryx in the transition to birds. If this new phylogenetic hypothesis can be confirmed by further investigation, current assumptions regarding the avialan ancestral condition will need to be re-evaluated.
தமிழ் மொழியாக்கம்
Archaeopteryx என்பது ஒரு பறவையாக அறிவியல் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட,பறவைகளின் தோற்றத்தை விளக்குவதில் அச்சாணியாக திகழ்கிறது. இருப்பினும் சீனாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசார் படிமங்களின்[maniraptorans] மீதான ஆய்வு இக்கூற்றை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. இங்கே Archaeopteryx போன்ற இன்னொரு குழு டைனோசார் ஆய்வுக்கு உட்படுத்தப்ப்ட்டது..Archaeopteryx க்கு மட்டுமே உரித்தாக கருதப்பட்ட பறவை குணங்கள்,அமைப்புகள் Deinonychosauria என்ற ஒரு குழுவிற்கும் உள்ளது.ஆகவே இவை ஒரு பரிணாம் கிளை(குழு) உயிரினங்கள். இப்போதைய (தற்காலிக) ஆய்வுகளின் படி Archaeopteryx ன் இபோதைய பரிணாம் மர நிலையை[phylogenetic position]கேள்விக்கு உள்ளாக்குகிறது.. இந்த கொள்கையாக்கம் இன்னும் ஆய்வுகளின் படி உறுதிப்படுத்தப் பட்டால் பறவைகளின் தோற்றம் பற்றிய இபோதைய அறிவியல் கருத்துகள் மறு சீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
3d) எளிய விள்க்கம்
d1.சீன ஆய்வாளர்கள் ஒரு டைனோசார் படிமங்கள் 2011 ல் கண்டு படித்தனர்.
d2.இந்த படிமங்கள் உடன் Archaeopteryx மிகவும் ஒத்து போகிறது.
d3. Archaeopteryx மட்டுமே உரித்தான குணங்களே அதனை பறவைகள் முன்னோராக வரையறுத்தது.
d4.அவை இக்குழு டைனோசார்களுக்கும் இருப்பதால் இவைகளின் முன்னோர்(அல்லது அதற்கும் முன்னோரோ) பறவைகளின் முன்னோர் ஆக இருக்க வேண்டும்.
d5.இது இன்னும் ஆய்வுகளின் மீது உறுதிப்படுத்த வேண்டும்.
4.அதுவே இறுதி கூற்றாக அறிவியல் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்டதா?
Likelihood reinstates Archaeopteryx as a primitive bird
1. Michael S. Y. Lee1 and
*Author for correspondence (mike.lee@samuseum.sa.gov.au).
இல்லை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த கூற்றுகளின் மீது ஆய்வில் இதனை மறுத்து உள்ளார்கள்,இது ராயல் சொசைட்டி ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் மேற்கொண்ட ஆய்வில் Archaeopteryx மற்ற டைனோசார்களை விட பறவைகளின் முன்னோராக நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருத்திட்டு உள்ளார்கள்.
Archaeopteryx is restored as a basal bird with bootstrap frequency of 73 per cent and posterior probability of 1. These results are consistent with a single origin of typical (forelimb-powered) bird flight.
சரி அவ்வளவுதான் கதை முடிந்தது என்கிறீர்களா. ஆய்வுகள் என்பது தொடர்பயணம். மாற்றம் ஒன்றே மாற்றமிலாதது.மாற்றங்களை எந்த வித முன் முடிவுகள் இன்றி உண்மையின் அளவுகோள் கொண்டு மட்டும் வரவேற்போம்.
விவாதங்கள் ,விளக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
(முற்றும்)
http://scienceblogs.com/pharyngula/2011/07/xiaotingia_zhengi.php
http://pandasthumb.org/archives/2011/07/xiaotingia-zhen.html
http://pandasthumb.org/archives/2011/07/xiaotingia-zhen.html
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!!!!!!!!!!!!
இந்த ஆய்வுக் கட்டுரை இங்கே தரவிறக்கம் செய்யலாம்!!!!!!!!!!1
ReplyDeleteLikelihood reinstates Archaeopteryx as a primitive bird
1. Michael S. Y. Lee1,2,* and
2. Trevor H. Worthy3
http://rsbl.royalsocietypublishing.org/content/early/2011/10/18/rsbl.2011.0884.full
சார்வாகன்,
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நண்பரே இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete