டேவிட் அட்டன் பரோவின் இன்னும் இருகாணொளிகள் இப்பதிவில் பகிர்கிறோம்.முதல் உயிர் ,குளிர் பிரதேச வாழ்வு என்னும் இருகாணொளிகளையும் கண்டு மகிழுங்கள்.கூடுமானவரை அனைத்து காணொளிகளையும் பகிரவே ஆசை.தேடல் தொடர்கிறது.
நன்றி
David Attanborough First Life part 1-2010
David Attanborough First Life part 2
David Attanborough ::Life in Cold(5 parts)
சகோ.சார்வாகன்,
ReplyDeleteநல்ல செறிவுள்ள காணொளிகளின் தொகுப்பு. உயிரினங்களின் குளிர்கால நீள் உறக்கம் குறித்து முன்னர் நான் இட்டப்பதிவு ஒன்று, அதில் அப்போது நம்ம நண்பர் ராஜ நட இந்தக்காணொளியை தான் பரிந்த்துரைச் செய்தார் என நினைக்கிறேன். அப்போது எனக்கு இணைய வசதி இல்லாததால் பதில் கூட சொல்லவியலாத நிலை. இந்த தருணத்தில் ராஜ்க்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். :-))
ரொம்ப விரிவாக எல்லாம் இருக்காது லேசாக தொட்டு சென்று இருப்பேன்.
நீள் உறக்கம்
வாங்க சகோ வவ்வால்
ReplyDeleteஏதோ நம்மல் முடிந்த விவரங்களை நண்பர்களுக்கு திரட்டி தருகிறோம்.அறிந்த உண்மைகள்,தக்வல்கள் குறித்து அதிகம் விள்க்குவதிலும்,விவாதிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறோம்.இன்னும் மிச்ச காணொளிகலையும் அளிக்க தேடுகிறேன்.
நாம் எழுதுவது சிலருக்கு விரோதமாக் தெரிவதால் எழுத தடை வரும் போல் தெரிகிறது.ஏன் கூறிகிறென் என்றால் நண்பர் செங்கொடி பதிவு முடக்கப் பட்டுள்ளது.அவரிடம் இருந்தும் தகவல் இல்லை.நம் போன்றவ்ர்களுக்கும் இதுபோல் நேரலாம் நாம் எழுதுவதை எக்காரணம் கொண்டும் நிறுத்த மாட்டோம்.
ஒரு வேளை எழுதுவதை நிறுத்தினால் அது ஏதேனும் "அன்பு!" கலந்த அழுத்தம் என்பதை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்!!!!!!!!!
நன்றி.
நண்பர் சார்வாகன்,
ReplyDeleteஇந்தப் பதிவிற்க்கும் முந்தைய பதிவிற்க்கும் நன்றி. இந்த பதிவில் சொன்ன காணொளிகளை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். டிஸ்கவரி தமிழ் சேனலிலும் தமிழ் பேசியது. அதை பார்த்து பிரமித்தும் போனவர்களை பார்த்திருக்கிறேன். தொலைக்காட்சிகளில் தமிழ் நாட்டிற்க்கு நடந்த ஒரே நல்ல விஷயம் இந்த தமிழ் டிஸ்கவரி தான்.
நிறைய கேட்க வேண்டும் என தோன்றுகிறது. வேலைப் பளு காரணமாக இணையம் பக்கம் வர முடியவில்லை, இன்னும் சில நாட்களுக்கு வர இயலாது.
உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலுக்காக செங்கோடி, பகுடு தளங்கல் முடுக்கப் பட்டிருக்கின்றன என நினைக்கிறேன்!!!!!!! கபில் சிபலுக்கே வெளிச்சம். செங்கோடி தளத்தின் பதிவுகளை டவுன்லோட் செய்தவர்கள் யாராவது இருப்பார்களா என தெரியவில்லை?
இ.சா. திரும்ப வரவில்லை என்றால் அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டியது தான்.
எச்சரிக்கை? ஆதாராப்பூர்வமான தகவல்களின்படி மத சம்பந்தமாக எழுதும் அனைத்து பதிவுகளும் சென்னை cyber crime ஆல் கண்காணிக்கப் படுகின்றன.
வாங்க நரேன்
ReplyDeleteமத் விமர்சனத்திற்கு தடை எனில் மத விளம்ம்ப்ரமும் தவறே.மத சர்பற்ற ஜனநாயக இந்திய அரசியலமைப்பு ச்ட்டத்தையே மாற்றி மதச்சட்டம்+ஆட்சி கொண்டு வருவோம் என்ற விளம்பர பிரச்சாரமும் கட்டுப்படுத்தப் பட்டால் நல்லது .தகவல்களுக்கு நன்றி.