வண்க்கம் நண்பர்களே
சகோதரர் இராஜநடராஜன் நம் தளத்திற்கு பல விதங்களில் ஊக்கமும் ஆக்கமும் தருபவர்.அவர் டேவிட் அட்டன் பரோவின் லிவிங் சீர்ஸ் என்ற காணொளிகளை இடும் படி கேட்டுக் கொண்டார்.இணையத்தில் கிடைத்த Living Planet 1984 காணொளி வரிசை அளிக்கிறேன்.
இந்த டேவிட் அட்டன்படோ தேசத் தந்தை "காந்தி" திரைப்பட இயக்குனர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் சகோதரர்.இவர் எடுத்த பல ஆவணத்திரைப்ப்டங்கள் மிகவும் புகழ் பெற்றவை.இயற்கையின் பல பரிமாணங்களை அற்புதமாக் படமாக்கியுள்லது உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.இத்திரப்ப்டங்கள் பற்றி பல் விளக்கங்கள் எழுத விரும்பினாலும் பணியின் காரணமாக் நேரம் இல்லை.கண்டு களியுங்கள் நன்றி.
1.The Living Planet-The Building of the Earth
2.The Living Planet-The Frozen Worls
1.The Living Planet-The Northern Forests
காபிர் சார்வாகன்
ReplyDeleteநன்றி.
genome adding information
http://www.talkorigins.org/indexcc/CB/CB102.html
evolution in action
http://en.wikipedia.org/wiki/Ring_species
நேரமிருந்தால் தமிழில் சொல்லலாம்
Where there is a creation there should be a creator... . Without the creator there is no creation. So...?'
ReplyDeleteவாங்க கண்னன்
ReplyDeleteநன்றி