வாங்க சகோ,காணொளியை த்யாரித்த ஹிஸ்டரி சேனலுக்கே நன்றி உரித்தானது.ஏதோ தேடும் போது கண்ணில் பட்டது பகிர்ந்தேன்.அவ்வள்வே நம் பணி.வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி
/இந்த பதிவு எங்கேயோ இடிக்கிறதே?/ வாங்க சகோ தமிழன், உங்களின் நகைச்சுவை உணர்வை பாராட்டுகிறேன் எனினும் இக்காணொளியை தயாரித்த ஹிஸ்டரி சேன்னல் வெள்ளயர்களுக்கு உண்மை தெரியவில்லையே என்று வருத்தமாக் இருக்கிரது.அருமையான் கருத்துக்கு நன்றி
தேவியர்களை உட்கார் வைத்து காட்டினேன். இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தால் இது போன்ற காணொளிகளை தினமும் தரவும். குழந்தைகளுக்கு இந்த தளம் தான் பள்ளிக்கூடம்.
அருமையான காணொளித் தேர்வு .நன்றி சகோ பகிர்வுக்கு .பன்னிரெண்டாவது பின்தொடர்வோர் . வாழ்த்துக்கள் .வாருங்கள் என் தளத்திற்கும் .உங்கள் வருகைக்காகக் காத்திருக்கின்றது என் தளம் .
வியக்க வைக்கும் மிக சிறந்த காணொளி பாராட்டுகள் நன்றி .
ReplyDeleteவாங்க சகோ,காணொளியை த்யாரித்த ஹிஸ்டரி சேனலுக்கே நன்றி உரித்தானது.ஏதோ தேடும் போது கண்ணில் பட்டது பகிர்ந்தேன்.அவ்வள்வே நம் பணி.வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி
ReplyDeleteமகாபாரத்தில் சூரியனும் குந்தி தேவியும் கூடிப் பிறந்த பிள்ளை தானே கர்ணன் ?
ReplyDeleteஅந்த மகாபாரத்தை கொண்டு தானே பகவத் கீதை.
பகவத் கீதை தானே நமது வேத நூல் ?
சூரியனின் பூலோககுடும்பம் என்னவாச்சு /
இந்த பதிவு எங்கேயோ இடிக்கிறதே?
விளக்குவீர்களா?
/இந்த பதிவு எங்கேயோ இடிக்கிறதே?/
ReplyDeleteவாங்க சகோ தமிழன்,
உங்களின் நகைச்சுவை உணர்வை பாராட்டுகிறேன் எனினும் இக்காணொளியை தயாரித்த ஹிஸ்டரி சேன்னல் வெள்ளயர்களுக்கு உண்மை தெரியவில்லையே என்று வருத்தமாக் இருக்கிரது.அருமையான் கருத்துக்கு நன்றி
தேவியர்களை உட்கார் வைத்து காட்டினேன். இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தால் இது போன்ற காணொளிகளை தினமும் தரவும். குழந்தைகளுக்கு இந்த தளம் தான் பள்ளிக்கூடம்.
ReplyDeleteவணக்கம் சகோ
ReplyDeleteஉங்களுக்கு இல்லாமலா.கொடுத்து விடுவோம்.
நன்றி
அருமையான காணொளித் தேர்வு .நன்றி சகோ
ReplyDeleteபகிர்வுக்கு .பன்னிரெண்டாவது பின்தொடர்வோர் .
வாழ்த்துக்கள் .வாருங்கள் என் தளத்திற்கும் .உங்கள்
வருகைக்காகக் காத்திருக்கின்றது என் தளம் .
தமிழ்மணம் 1 ஓட்டுப் போட்டாச்சு .
ReplyDeleteசூப்பர் பகிர்வு சார். நன்றி!
ReplyDelete@ramasamy
ReplyDeleteநன்றி நண்பரே