செஸ் அல்லது சதுரங்கம் என்னும் விளையாட்டு உலக் முழுவதும் புகழ் பெற்றது.நம் திரு விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் ஆக இருப்பதும் இந்தியவில் இவ்விளையாட்டுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கிறது.இந்தியாவில் முதல் இன்டெர்னேசனல் மாஸ்டர் என்னும் பட்டத்தை வெற்றவர் தமிழரான் திரு மேனுவல் ஆரோன் என்பதும் குறிப்பிடத் தக்கது.
சில எளிய சதுரங்க வித்தைகளை விளக்கும் காணொளிகளை இப்பதிவில பகிர்ந்துள்ளேன்.நன்றாக உபயோகப் படுத்தும் போது உங்களுக்கும் புதிய வித்தைகள் தோன்றும்.முயற்சியுங்கள் நன்றி
தமிழ் மணத்துக்கு ஓட்டுப் போடுங்க!
ReplyDeleteசெஸ் விளையாட்டு மென்பொருள் ஒன்று வைத்திருந்தேன்.காணாமல் போய் விட்டது.கைவசம் ஏதாவது வச்சிருக்கீங்களா?
வாங்க நண்பரே,
ReplyDeleteஅது குறித்து ஒரு பதிவு இடுகிறேன்.நீங்கள் இந்த புத்தக்ம் குறித்த பதிவையும் பாருங்கள்.
__________
செஸ் விளையாட்டில் புலியாக ஒரு புத்தகம்.
http://saarvaakan.blogspot.com/2011/06/blog-post_15.html
__________
இத்தளத்திற்கு சென்றால் நன்றாக இணையத்தில் விளையாடி உங்கள் திறனை அதிகரிக்கலாம்.
http://www.chesshere.com/
தினமும் ஒரு போட்டி ஆடலாம் 15+15 =30 நிமிடம் ஒரு ஆட்டம் ஆடலாம்.
ஓட்டுதானே போட்டு விடலாம்.அடிக்கடி வாங்க சகோ