Wednesday, August 31, 2011

அறிவியல் என்பது என்ன‌?


இப்பதிவில் அறிவியல் என்பது என்ன என்பது பற்றி மட்டும் பார்ப்போம்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D



Science Definition


The word science comes from the Latin "scientia," meaning knowledge.
How do we define science? According to Webster's New Collegiate Dictionary, the definition of science is "knowledge attained through study or practice," or "knowledge covering general truths of the operation of general laws, esp. as obtained and tested through scientific method [and] concerned with the physical world."



அறிவியல் என்பதை எளிதாக இயற்கையை அறிதல் ,வரையறுத்தல் என்றே கூறலாம்.இது கேள்விகளின் அடிப்படையிலே பிற‌ந்தது.இது ஒரு எல்லையற்ற தேடல்.பிரபஞ்சத்தின் இரகசியங்களை தேடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் முயற்சி.

அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவின் அடிப்படையில் அறிவது.

இயற்கையை நோக்கி அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்துகொள்ளுதலையும் குறிக்கிறது.

ஒன்றைப் பற்றிய ஒரு கருதுகோளை முன்வைத்து, நடக்கும் நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, பரிசோதித்து, முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை.

இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது கோட்பாடு உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்குணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும், எதிர்கூறலுக்கு உதவுவதாகவும் அமையவேண்டும்.

அறிவியலின் நிரூபிக்கப் பட்ட உண்மை என்பது என்ன?

ஒரு (இயற்கையின்) நிகழ்வு குறிப்பிட்ட காரணிகளால் குறிப்பிட்ட சூழ்நிலையில் மட்டும் நிகழும் என்றால் அதே காரணிகளால்,அதே சூழ்நிலையில் எப்போதும் நிகழ வேண்டும்.



சான்றுகளின் மேல் விளக்கமாக் கருதுகோள்கள் (postulates)கூறப்படுகின்றன.

எந்த ஒரு கருதுகோளும் சான்றுகளின் மேல் கூறப்பட்டாலும் பரிசோத்னைகளின் படி நிரூபித்து மெய்ப் படுத்தப் பட்டால் மட்டுமே அறிவியல் உண்மை அகும்.

அப்படி நிகழாத எதையும் அறிவியல் என்று கூற இயலாது.!!!!!!!!!!!.




4 comments:

  1. http://www.4tamilmedia.com/index.php/special/blog-review/6410-2011-08-31-08-36-33

    நான் ஏற்கனவே உங்களிடம் சொன்னது?

    ReplyDelete
  2. வணக்கம் சகோ,

    மிக்க நன்றி. பாரதிக்கு கவிதை ஒரு தொழில் ஆனது போல் நமக்கு தேடல் ஒரு தொழில்.
    இன்னும் கொஞ்சம் ஆழமாக தேட‌ முயற்சிக்கிறேன் இன்னும் சில பதிவுகள் காணொளிகளுடன் இட்டுள்ளேன்.குறிப்பாக் எதுவும் வேன்டுமெனில் தேடுகிறேன். அந்த ஐன்ஸ்டீன் final theory சிம்ஃபோனி பாருங்கள் மிக அருமையாக் இருக்கும்.
    நன்றி

    ReplyDelete
  3. உங்கள் தேடலின் ஆழமும் அகலுமும் என்னை ‘பொறாமை’ப் பட வைக்கின்றன.சரி ... சரி... ‘மசாலா’விற்கு ஏற்ற ஆழமும், அகலமும் ...

    ReplyDelete
  4. அய்யா வணக்கம்
    கெள்விகளின் நாயகர் அந்த கேள்விகளுக்கு பதில் தேடுபவனை பாராட்டுவதா?
    ஹா ஹா ஹா
    நன்றி

    ReplyDelete