Monday, August 8, 2011

The Story of Bottled Water (2010)

2 comments:

  1. சென்னை மக்கள் பெருமை படலாம். அமெரிக்காவில் வீசி எறியப்பட்ட தண்ணி பாட்டில்களுக்கு குப்பைத்தொட்டியாக இருப்பதற்கு. நிகழ்ச்சியாளர் அனேகமாக எருக்கஞ்சேரிக்கு தான் வந்து பார்த்திருப்பார்.
    ஒன்றை சொல்ல மறந்துவிட்டார், அமெரிக்காவைப்போல் சென்னையில் அனைவரும் மினரல் தண்ணித்தான், ஏழை பணக்காரன் என வித்தியாசமில்லாமல்.
    cheating, fraud க்கு இன்னொரு வார்த்தைகள் manufactured demand, planned obsolescence, perceived obsolescence. தோலுரிக்கும் காணொளி.

    சமுதாய பொறுப்பு இல்லாமல்,முதலாளிதத்துவத்தை வைத்து அரசாங்கம் நடைபெறுவதால் மக்களுக்கு மட்டுமல்ல, சுற்றுசுழலுக்கும் உலகத்திற்கும் கேடு.

    ReplyDelete
  2. இப்போதைக்கு தொடர்கிறேன். நாளை வீடியோ பார்த்து விட்டு இதற்குரிய கமெண்ட் சொல்கிறேன்.

    ReplyDelete