Monday, March 11, 2013

"மிகச் சிறந்த விஞ்ஞானிகள் வஹாபிகள் இல்லை"

வணக்கம் நண்பர்களே,

நகைச்சுவைப் பதிவு இடுவதில் வஹாபிகளுக்கு நிகர் எவரும் இல்லை என்பதை மீண்டும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ம(னி)தாபிமானி என்ப்படும் பதிவர் நிரூபித்து உள்ளார்.


அறிவியல் என்பது என்ன என்பதை உணர மாட்டோம், பரிணாம அறிவியலை மறுத்தாலும் , அது குரானைப் பொய்யாக்கும் என்றால் பம்மி விடுவது, ஒரு உயிரினம் என்பதை எப்படி வரையறுப்பது என்ற கேள்விக்கு பதில் சொல்ல மறுப்பது என பல்விதங்களில் நகைச்சுவை காட்டி வரும் வஹாபி சகோ ஆஜிக் அகமதின் லேட்டஸ்ட் பதிவிற்கு மறுப்பு சொல்ல நாத்திகர் என்னும் இடத்தில் வஹாபிகள் என்ப் போட்டால் போதுமானது.

நாம் மூமின்களிலும் எதார்த்த சூழல் சிந்திக்கும் சூஃபிக்கள் இருப்பதால் வஹாபிகளின் வரட்டுத்தன பிரச்சாரம் மட்டுமே எதிர்த்து வாதம் வைக்கிறோம்.

சவுதி அரச மதம் வஹாபியியத்தை விளம்பரம் செய்ய அங்கிருந்து முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது என அறிவோம்.

சவுதி அரசை விமர்சிக்கும் எந்த செயலும் கடுமையாக ஒடுக்கப்படும் என்பதும்,சில தினங்களுக்கு முன்பு சில் ஜனநாயகப் போராளி அரபு சகோதரர்கள் கைது செய்யப்பட்டு 10 வருடம் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள். 

Saudi Arabia jails two prominent activists

Founding members of the banned Saudi Civil and Political Rights Association are sentenced to 10 years in prison.

A Saudi Arabian court has sentenced two prominent political and human rights activists to at least 10 years in prison for offences that included sedition and giving inaccurate information to foreign media.
Mohammed Fahd al-Qahtani and Abdullah Hamad are founding members of the banned Saudi Civil and Political Rights Association, known as Acpra, that documents human rights abuses.
Qahtani was sentenced to 10 years. Hamad was told he must complete the remaining six years of a previous jail term for his political activities and serve an additional five years.
They will remain in detention until a judge rules on their appeal next month.

பரம்பரை அரச உரிமை என்பது மதத்தின் படி தவறானது என சொல்லும் தைரியம் உள்ளவர்கள் சவுதியில் இருக்க முடியாது. இதுதான் வஹாபியியம்.

சரி பதிவுக்கு செல்வோம்.

 **

சவுதி அரசின் மாபெரும் கிருபையால், லண்டனில், "இஸ்லாமா? நாத்திகமா? - எது அறிவுக்கு ஒத்துவருகின்றது?" என்ற தலைப்பிலான விவாதம் அருமையாக நடந்து முடிந்தது. விவாதம் அறிவிக்கப்பட்ட சில நாட்களில் இதற்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பதில் இருந்து இந்த விவாதத்திற்கு இருந்த ஆர்வத்தை அறிந்துக்கொள்ளலாம். 

பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் (IERA) சார்பில் ஹம்ஸா ஆண்ட்ரியசும், நாத்திகத்துக்கு ஆதரவாக நன்கறியப்பட்ட இயற்பியல் ஆய்வாளர் லாரன்ஸ் க்ராஸ்சும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். 


மிக சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இந்த விவாதத்திற்கு நேரடி ஒளிபரப்பு இல்லையென்றாலும், IERA சார்பில் உடனுக்குடனான அப்டேட்கள் முகப்பக்கத்தில் பதியப்பட்டன. ஹம்ஸாவின் திருப்பி திருப்பி அதுதான் இது, யூதன் இட்டுக் கட்டியது  என்னும் வாதத்திறன் மற்றொரு முறை என்னை வியப்பில் ஆழ்த்தியது. "அட ஆமாம்ல" என்று எண்ணும் அளவிற்கு மிக ஆழமான கருத்துக்கள்.

இன்னும் சில நாட்களில் விவாத வீடியோ வந்துவிடும். அறிவுக்கு நல்ல தீனியாக அமைந்த இந்த விவாதத்தில் பார்வையாளர் நேரத்தில் ஒரு கேள்விக்கு இப்படியாக பதில் சொல்கின்றார் க்ராஸ். 

"science doesn't require you to be an Muslim, I know very good scientists who aren't Muslims

அறிவியல் நீங்கள் முஸ்லிமாக இருக்கும்படி கூறவில்லை. நான் அறிந்த மிகச் சிறந்த விஞ்ஞானிகள் முஸ்லிம்கள் இல்லை" 

அட்ரா சக்க...:-) இதை தானே பல காலமா சொல்றோம்? அறிவியல் என்பது ஆன்மீகத்திற்கான‌ வழியல்ல. அறிவியல் உலகில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் முஸ்லிம் அல்லாதவர்களே. 

இந்த உண்மை க்ராஸ் மூலமாக மற்றொரு முறை வெளிவந்ததற்கு மகிழ்ச்சி. 
**

நாம் மாற்றிய சேர்த்த சொற்களை சிவப்பில் காட்டி இருக்கிறோம். மதவாதிகள் மத(ட) புத்தகத்தில் அறிவியல் என்பது வார்த்தை விளையாட்டு ஏமாற்று வேலை என்றாலும், அறிவியல் மதத்தை விட உயர்ந்தது என்பதால்  , அறிவியல் போல் மத புத்தகம் எனக் காட்டி இணை வைத்தாலும், காஃபிர் என்னும் சொல்லை நாத்திகர் என மொழி ஏமாற்றம் செய்தாலும் வஹாபியியத்தின் பருப்பு தமிழகத்தில் வேகாது!!.


அறிவியல் என்றால் சான்றுகளின் மீதான பொருந்தும் விளக்கம்

நாத்திகம் என்றால் சான்று இல்லாத விடயத்தை ஏற்க மறுத்தல்!!!

இன்னும் இங்கே படியுங்கள்!!!

நாத்திகம் ஆத்திகம் ஒரு எளிய விளக்கம்மதம் நிரூபிக்க அகழ்வாய்வு,மொழியியல் சான்றுகள் வேண்டும். அப்படி எதுவுமே எந்த மதத்திற்கும்,குறிப்பாக‌ வஹாபியியத்திற்கு இல்லை என கூறுகிறோம்.மதத்திற்கு வரலாற்று சான்றுகள் இருந்தால் பதிவுகள் இட்டு விவாதிக்க வேண்டுகிறோம்.

மதப்பிரிவினரிடையே கூட , இறைவனுக்கு உருவம் உண்டா?, மதபுத்தக எழுத்து பிரதிகளில் தவறு உண்டா என்னும் அடிப்படைப் பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து இல்லை.

முதலில் ஒருமித்த மத புத்தக[குரான்] மொழியாக்கம், ஒரே விளக்கம், துணைப்புத்தகங்ளில்[ஹதித்] மிச்சம் மீதி வடிகட்டிய தகவல்களில் ஒருமித்து கருத்து ஏற்பட்டால் மட்டுமே இஸ்லாம் ஒரே மதம் என ஏற்க முடியும். ஆகவே இஸ்லாம் என்பதை ஒரு குழு மதப் பிரிவுகள், மூலம் ஒன்றா என பரிணாம பாணியில் வினவுகிறோம். 

**
அறிவியலாள‌ர்களின் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே சீர்தூக்கி பார்த்து சான்றுகளின் அடிப்படையில் ஏற்கப்படும்.அறிவியலாளர்களின் ஆய்வு மட்டுமே பரிசோதித்து ஏற்று கற்க மட்டுமே.அது தவிர்த்து அறிவியலாளர்களின் செயல்களைப் பின்பற்றுதல் முட்டாள்தனம்.

இராக்கெட் விட நல்ல நேரம் பார்த்து இராக்கெட் விடும் விஞ்ஞானிகளும் உண்டு.இயற்கைப் பாழாக்கும் தொழில் நுடபம், மனித சமூக அழிக்கும் ஆயுதங்களை வடிவமைக்கும் விஞானிகளும் உண்டு.

அறிவியல் என்பது சமூக நலனுக்கு,பாம‌ரனுக்கும் பயன் தரும் வகையில் இருக்க வேண்டும்.

அது தவிர 'அஆஇஈ' செய்தார் எல்லோரும் செய்வோம் என்பது வடிகட்டிய முட்டாள்தனம்.எங்கள் 'அஆஇஈ' செய்தார்,அதனைக் கேள்வி கேட்காமல் ,பின்பற்றுவோம், பின்பற்ற முடியாத அருவறுப்புகளை வேண்டா வெறுப்பாக நியாயப் படுத்துவோம் என்பதுதானே வஹாபியம்.

உலகில் அதிக விஞ்ஞானிகள் யூதர்களே,அப்படி எனில் அது மட்டுமே சரியான மதமா??
ஆகவே அறிவியல் ஆய்வாளர்களின்  இறை நம்பிக்கை சார்ந்து , மதம் நாடுவது என்றால் யூதம் மட்டுமே சரி!!

வஹாபிகள் சிந்திக்க மாட்டார்களா??!!!.

**

பரிணாமம் உண்மை என்றால் வஹாபியியம் பொய்யாகி விடும் என்பதால் , அதனைக் காப்பாற்ற ஆஸிக் அகமது  மீண்டும் பரிணாம எதிர்ப்பு  பதிவு மட்டுமே அடிக்கடி எழுத வேண்டுகிறோம்.ஹி ஹி நாமும் மறுப்பு உடனே  இடுவோம்.

 மனிதாபிமானிக்கு கேள்விகள்.

1. ஆத்திகர் அனைவரும் சுவனம் போவாரா?

2. குரானில் பல் இடங்களில் வசை பாடப்பட்டு கரித்து கொட்டபடும் [அரபி சொல்] காஃபிர் என்பதன் பொருள் நாத்திகரா?

3.இஸ்லாமின் எந்தப் பிரிவு சரியானது? சரியான பிரிவு அல்லாதவர்கள் ஆத்திகரா,காஃபிரா,நாத்திகரா?

இந்த கேள்விகளுக்கு விடை தெரிந்தும் வழக்கம் போல் சொல்லாமல் போனால் கிடைக்கும் பலனின் எண்ணிக்கை[ ஹி ஹி அவங்கதான்} ஒன்று குறைந்து விடும்.

சகோதரி ரிசான நஃபீக்கின் கொடூர தண்டனைக்கு எழுந்த எதிர்ப்பு கண்டு பயந்த  காட்டு மிராண்டி சவுதி அரசு ,பொது இடத்தில் மக்கள் கூட்டம் முன் தலை வெட்டும் தண்டனைக்கு பதில் தூக்கு, துப்பாக்கியால் சுடுதல் என தனியான இடத்தில் தண்டனை நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது என்பது நல்ல செய்தி

Saudis 'consider nullifying' public beheading

Saudi daily Al-Watan says that a ministerial committee is considering fatal shootings as an alternative.A ministerial committee is looking into formally dropping public beheadings as a method of execution in Saudi Arabia, a local newspaper has reported.
The authoritative daily Al-Watan said in its Sunday edition that the ministerial committee was considering fatal shootings as an alternative.
There was no official confirmation immediately available of the newspaper's report.


மாற்றம் ஒன்றே மாறாதது,சூழல் பொறுத்து மாற மறுக்கும் எதுவும் அழியும் என்பதே பரிணாம விதி!!மதவாதிகள் விவாதத்தில் சுத்தி வளைத்து மூக்கைத் தொடு என்னும் திருப்பி திருப்பி சொல்லும் ஒரே வாதம்[ circular reasoning ] தவிர்த்து எதையும் சொல்ல மாட்டார்கள் . அது பற்றி கொஞ்சம் அறியுங்கள்!!!

Circular reasoning (also known as paradoxical thinking[citation needed] or circular logic), is alogical fallacy in which "the reasoner begins with what he or she is trying to end up with".[1] The individual components of a circular argument will sometimes be logically valid because if the premises are true, the conclusion must be true, and will not lack relevance. Circular logic cannot prove a conclusion because, if the conclusion is doubted, the premise which leads to it will also be doubted.[2]Begging the question is a form of circular reasoning.[3]


இந்த புத்தகம் சொல்வதால் , கடவுள் உண்மை.

சரி புத்தகம் எப்படி உண்மை ஆகும்?

ஏன் எனில் அது கடவுளிடம் இருந்து வந்தது!! ஹி ஹி


This is circular argument!!!!


நாம் நம் மத்வாத சகோக்கள் யாரையாவது முன்னிலைப் படுத்தினால், அவர் பரிணாம கொள்கை மீது என்ன கருத்து கொண்டு இருக்கிறார் என கண்டறிவோம். அந்தவகையில் வழி நடத்தப் பட்ட பரிணாமம் என்னும் கொள்கை உடைய ஆத்திகர்களை நாம் கன்டு கொள்வது இல்லை.

ஹம்ஸாவின் பரிணாமம் சார் கருத்து , அது அறிவியலில் ஒருமித்து சான்றளிக்கப்ப்ட்டு ஏற்கப் பட்ட கொள்கை என் ஏற்பதனைக் காட்டுகிறது. அறிவியல் ஆய்வாளர்கள் முஸ்லிம்களுக்கு சரியாக புரிய வைக்க முயற்சிக்க‌வில்லை என மட்டுமே கருத்து தெரிவிக்கிறார்.  Over the past few decades there has been a growing discourse on science, evolution and its compatibility with Divine revelation. This discourse can be summarised in the following way: the theory of evolution has been established as a scientific fact therefore a believer in a particular revealed text, such as the Qur’an, must reconcile evolution with their holy book. If there is no hope for reconciliation there are three main outcomes: the religious text is discarded, evolution is renounced, or a hope for a better understanding of the religious text and evolution in the future. However, in this growing discussion there is a hidden premise. This premise is that science produces certainty, evolution is fact and science is the only way to establish or verify truth claims. This premise is assumed in the popular discussion amongst many religious people, popular scientists and even the media, and by not bringing this premise to the forefront of the debate many Muslims (and fellow theists) have been left confused and disheartened.

...
Since revealed texts are certain and science cannot produce certain knowledge, revealed texts will always supersede science if there is a need for reconciliation and if there are irreconcilable differences. For the Muslim, this revealed text is the Qur’an, and this text can be established as a Divine book outside of the method and philosophy of science using deductive arguments.

அப்புறம் சமர் சால்ட் அடித்து, குரான் இறைவன் வேதம் என்பதால், அவசியம் என்றால் மட்டும் , பரிணாம கொள்கையோடு சமரசம் செய்து கொள்வோம் என் சொல்வது நகைச்சுவை. அதாவது குரான் சொல்வது பரிணாமத்துக்கு முரண்,ஆகவே பரிணாமம் தவறு என்று சொல்ல துணிவு இல்லாமல் ஹம்சா நழுவுகிறார்.


அதாவது பரிணாமத்தை ஏற்றே ஆக வேண்டிய சூழல் வந்தால், ஹி ஹி குரானின் பொருளை வழக்கம் போல் மாற்றி அதுதான் இது என  காட்டுவோம் என்பதை மார்க்க சிந்த்னையில் உரைக்கும் ஹம்சா நன்றாக கல்லா கட்ட வாழ்த்துகிறோம். 


நன்றி!!!  !!!!

27 comments:

 1. நகைச்சுவையாக இடையில் நீங்கள் எழுதுவது உண்டு. அப்படி இந்த இடுகையை எடுத்துக் கொள்கிறேன். :-)

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ சு.பி,

   ஸலாம். இது நகைச்சுவைப் பதிவுதான். மூமின்களின் 1400 வருட நகைச்சுவையை விட நம்முடையது அவ்வளவு சுவையாக இருப்பது இல்லை!!

   100 கோடிப் பேரின் நகைச்சுவைகளை நாம் எப்படி ஈடு கட்ட முடியும் சகோ!!
   **
   அப்புறம் முக்கிய விடயம்!!

   நம்மூரு அரசியல் மாதிரி சவுதியில் யாரையும் குறிப்பாக இராசா & குடும்பம் திட்டி பதிவு எழுதி விடாதீர்கள்,செயிலில் போட்டு விடுகிறார்கள்!!

   நம்ம தமிழ் சகோக்கள் அனைவருக்கும் சொல்லிபுடுங்க ஆமாம்

   நன்றி!!

   Delete
 2. நண்பர்களே,

  திரு ஹம்சாவின் விவாதத் தலைப்பிலேயே நமக்கு சந்தேகம் நிறைய வருகிறது.

  இஸ்லாம் என்றால் என்ன?

  பல பிரிவுகள்,பல வித விளக்கங்கள் உள்ளமையால் எந்த இஸ்லாமிய பிரிவினை முன்னிலைப் படுத்துகிறார்?

  நம் வசதிக்கு ஆஜிக் அகமது வஹாபி என்பதால், அவர் தாங்கிப் பிடிக்கும் ஹம்சா வஹாபி என எடுப்போம்.

  சவுதி அரசு என்பது வஹாபியத்தின் நடைமுறை செயல் ஆக்கம் ஆகும்.
  ஜனநாயகம்,மத சார்பின்மை இல்லாமை, பெண்களுக்கு ஓட்டுரிமை, ஓட்டுனர் உரிமை இல்லாமை போன்றவையும் இஸ்லாமின் கொள்கைகளே என் ஒத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் சவுதி இஸ்லாமிய நாடே அல்ல என சொல்ல வேண்டும்.

  **
  நாத்திகம் என்றால் என்ன?


  எதையும் சான்றுகள், தொடர் பரிசோதனை மூலம் மட்டுமே ஏற்றல்.
  இதற்கு வஹாபி இஸ்லாம் முரண் என்பதை ரிசானா ஷேக்கின் கொடூர கொலை ,குழந்தையின் பிரேத பரிசோத்னை இல்லாமல் நடந்தது என்பதே போதும்.
  **

  அறிவு என்றால் என்ன?

  சான்றுகள் அடிப்படையில், முடிவுக்கு வருதல்.

  ஆகவே நாத்திகம் என்பது அறிவு.

  வஹாபியியம் என்பது சவுதி அரசனின் புகழ் பாடும் பிழைப்பு வாதமே!!

  பரிணாமத்தை குரானுக்கு முரண் , ஒருபோதும் வழிநடத்தப் பட்ட பரிணாம் கொள்கைக்கு வரமாட்டோம் என சொல்ல வஹாபிகளுக்கு துணிவில்லை என்பதை நன்கு நிரூபித்து விட்டோம்.

  இப்படி சூழலில் எதற்கு க்டந்த சில வருடமாக பரிணாம எதிர்ப்பு பதிவுகள் மதாபிமானி இட்டார்?

  இதனை சிந்தித்தால் வஹாபிகளின் கோமாளித் தனங்கள் பிடிபடும்.

  நாம் சொல்கிறோம். ஆய்வக‌ங்களில் ஒரு உயிரி, சில உயிரிகளாக பிரிவதை எளிதில் விளக்கும் போது, இரத்தப் பரிசோதனை போல் அனைவரும் ஜீனோம் பரிசொத்னை செய்து , எனக்கு இருக்கும் குறைபாடு என் மகனுக்கு செல்லாமல் இருக்கும் வகையில் ஜீனோம் பொருத்தம், மேம்பாடு பார்க்கும் சூழல் வரும் போது, அனைவரும் பரிணாமம் ஏற்பார்.

  அப்போது வஹாபிகளும் அன்றே சொன்னார் [பரிணாம] அறிவியலை ஆண்டவன் என பல்லைக் காட்டுவார்!!!

  நன்றி!!!

  ReplyDelete
 3. ////மதப்பிரிவினரிடையே கூட , இறைவனுக்கு உருவம் உண்டா?, மதபுத்தக எழுத்து பிரதிகளில் தவறு உண்டா என்னும் அடிப்படைப் பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து இல்லை.////
  பரிணாம அறிவே ,உலகில் எந்த கொள்கையில் ஒத்த கருத்து உள்ளது.?
  பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும் என்பார்கள் .ஆனாலும் கையை பொத்திக் கொண்டு வாங்க மறுக்கும் பிணங்களும் உண்டு அல்லவா?

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ வாங்க,

   இப்பதிவு ஹம்சா ஆண்ட்ரியாசை பாராட்டிய வஹாபி பதிவர் மதாபிமானியின் பதிவுக்கு மறுப்பு.

   1. ஹம்சா ஆண்டியாஸ் குரானையோ,ஹதிதுகளையோ அறிவியல் முறையில்[ அகழ்வாய்வு,மொழியியல்] கொண்டு பரிசோதிக்க தேவையில்லை. நம்பிக்கை சார்ந்து ஏற்கிறோம் என்கிறார்.

   2.ஹம்சா பரிணாமம் குரான் படைப்புக் கொள்கைக்கு முரண்/இல்லை என் சொல்லக் கூட நிலைப்பாடு அற்றவர்.இது ஏமாற்றுத் தனம்.

   3. அறிவியலாளரின் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே தொடர் பரிசோதனைகளுக்கு உடபட்டு மட்டுமே ஏற்கப்படும். அவரின் இறை நம்பிக்கை தனிப்பட்ட விடயம்,பின்பற்ற அவசியம் இல்லை.
   **

   இஸ்லாம் என்பது ஒரே மதமாக அழைக்கும் அளவுக்கு முழுமை பெறாத மதம் என்வே கூறுகிறோம்.

   ஆகவெ மதத்தில் ஒருமித்த‌ கருத்து இல்லை எனில் ஒருமித்த கருத்து வர வேண்டிய அவசியம் இல்லையா?

   ஒருமித்த கருத்து இல்லா விடயங்கள்.

   1.குரானின் மொழியாக்கம்.விளக்கம்

   2.ஏற்கும்/நிராகரிக்கும் ஹதித்கள்.

   3. ஒரே வகை ஷரியா

   எதுவுமே ஒருமித்த கருத்து இல்லை எனவே கொள்ள முடியும்.

   நன்றி!!!!

   Delete
 4. தினமும் அரைமணி நேரம் என்று உங்களது / மற்றவர்களது / தமிழ்மணத்தை / சார்ந்த இடுக்கைகளை படித்து வருகிறேன். என்னை சுற்றி நடப்பவைகளை கவனிப்பவன் என்ற ஒன்று மட்டுமே இதற்க்கான காரணமாக இருக்கிறதே அன்றி வேறு காரணங்கள் இல்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். காரணம் அறிய விரும்பினால் எனது 2013 மார்ச் மாத இடுக்கையை பார்க்கவும்!

  ReplyDelete
  Replies
  1. சகோ ஷர்புதின் ஸலாம்,

   உங்கள் இடுகையை படித்தேன். அடுமையான கருத்துகள். எனது ஆத்திக் நாத்திக பதிவில் கூட எறுப்புகள் பல் சேர்ந்து ஒரு பெரிய ரொட்டித் துண்டை தன்க்கு தோன்றிய திசைகளில் இழுக்க முயல்வது போன்றதே வாழ்க்கை எனக் குறிப்பிட்டு இருப்பேன்.

   ஆத்திகர்/நாத்திகர் எதார்த்த வாழ்வில் ஒன்றே !!!
   இத்னை நாத்திகர் ஒத்துக் கொள்கிறோம், சில ஆத்திகர்கள்தான் நான் யோக்கியன்,நீதான் அசிங்கம் என குணா கமல் போல் பிதற்றுகிறார்.

   லௌதீக வாழ்வில் போட்டிகள் ஏற்படுத்தும் குழப்பம் நீங்க மதத்தின் ஐக்கியமாகும் மனித்னை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்வே கூறுகிறோம்.

   குடும்ப சகோதர சொத்து பங்கீட்டு சண்டைகள் தீர்க்க நீதிமன்றம் வராத குடுமபம் உண்டா? மதவாதிகளுக்கு இடையே உள்ள வழக்குகளும் உண்டு.

   ஊருக்கு உபதேசம் சொல்பவர்க‌ள், தங்களுக்கு பிரச்சினை என்றால் சூழல் சார்ந்து ,எதார்த்த‌மாக முடிவெடுப்பதை அறியலாம்.

   மதம்/கொள்கை உயிரினும் மேலானது என உதார் விடும் தலைகளின் பிள்ளைகள் யாரும் எந்த போராட்டத்திலும் ஈடுபட மாட்டார்கள். ஒருவேளை ஈடுபட்டாலும் பாதுகாப்பாக இருப்பார்கள்.

   நன்றி!!!

   Delete
 5. பரிணாமத்தை கண்ணால் கண்டால்தான் நம்புவேன் என்று சொல்லும் மதவாதிகள் தங்கள் மதப் புத்தகத்தில் இருப்பதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது விந்தை.

  ReplyDelete
  Replies
  1. சகோ விஜய்,

   இந்த வஹாபிகள் எதிலும் ஒழுங்காக இருக்க மாட்டார்கள் என்றால் பரிணாம எதிர்ப்பிலும் உண்மையாக் இல்லை என்பதை நிரூபித்து இருக்கிறோம்.

   பரிணாம உண்மை எனில் குரான் பொய்,அல்லது குரானும் பரிணாம் சொல்கிறது என தெளிவாக சொல்லட்டுமே!!

   ஹி ஹி,ஏதாவது கிறித்தவ‌ ஆங்கிலப் பதிவில் இருந்து வெட்டி ஒட்டியே பதிவு போடுதலே பரிணாம எதிர்ப்பு பதிவு போடும் இரகசியம் ஆகும்.

   காமெடிப் பீசுகள்!!!

   நன்றி!!!

   Delete
 6. அல்லாஹ் புத்தகத்தை வழங்கி விட்டான் அதனால் புத்தகத்தை நம்பு,புத்தகத்தில் அல்லாஹ் சொல்லிவிட்டான் அதனால் அல்லாஹ்வை நம்பு,இந்த குறுட்டு நம்பிக்கை சூத்திரம் தான் இஸ்லாம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ இனியவன்,

   தங்கள் குரானுக்கு அகழ்வாய்வு,மொழியியல் சான்றுகள் இல்லை என்பதை மழுப்பி ,நம்பிக்கை என்பவர்கள்,பிற மத புத்த்கத்தை அப்படி யோசிக்க மாட்டார்கள்.

   தனக்கு ஒரு நீதி,பிறருக்கு ஒரு நீதி என்பதே வஹாபியம். இதனால் மட்டுமே பல இஸ்லாமிய நாடுகளில் சிறுபானமையினர் மீது வன்முறை நிகழ்கிறது.

   ஆனால் இஸ்லாமியர் காஃபிர் நாடுகளில் துன்புறுவது போல் நாடகம் போடுவார்கள்.
   **
   பிரச்சினை என்றால் பம்மி விடுவார்கள். பாருங்கள் இஅலங்கையில் ஹலால் முத்திரையை சிங்களனுக்கு அஞ்சி கைவிட்டு விட்டார்கள் ஹி ஹி
   http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/03/130310_nohalalfinal.shtml
   ***
   'உள்ளூரில் ஹலால் சான்றிதழ் இனி கிடையாது'
   10 மார்ச், 2013 - 14:00 ஜிஎம்டி

   இலங்கையில் கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குரிய விடயமாக இருந்துவந்த ஹலால் குறித்த விவகாரத்தில் இனிமேல் ஹலால் சான்றிதழுக்குப் பதிலாக விற்பனைக்கு வரும் ஒவ்வொரு பொருளுக்கும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படைப் பொருட்களின் விபரங்களை மாத்திரம் குறிப்பிடுவது என்று முடிவு காணப்பட்டுள்ளதாக இலங்கையின் முஸ்லிம் அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவரும், செய்தியாளருமான என். எம். அமீன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
   **
   hi hi
   நன்றி!!!

   Delete
 7. //This is circular argument!!!!//
  அருமை! சார்வாகன்.

  //பரிணாமத்தை கண்ணால் கண்டால்தான் நம்புவேன் என்று சொல்லும் மதவாதிகள் தங்கள் மதப் புத்தகத்தில் இருப்பதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது விந்தை.//

  அருமை! விஜய்

  ReplyDelete
  Replies
  1. சகோ ஏலியன்,
   மத வேதாளம் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தானே நாம் இருக்கிறோம்.

   எந்த மதத்திற்கும்,எந்த வரலாறு,அறிவியல் சான்றோ கிடையாது. பிடிக்கும் மதத்தை அரசியல் கலப்பின்றி மட்டுமே பின்பற்ற வேண்டுகிறோம்.

   உண்மையான மத சார்பின்மை பேண பொது சிவில் சட்டம் மிக மிக அவசியம்

   நன்றி!!!

   Delete
  2. //உண்மையான மத சார்பின்மை பேண பொது சிவில் சட்டம் மிக மிக அவசியம்//

   SUUUPPPERRR...... Also there shud be an option to remain Religion Neutral and the Law shud be equal to all

   Delete
  3. எல்லோருக்கும் முஸ்லிம் சட்டத்தை பொது சிவில் சட்டமாக்கிவிடலாம் .சூப் சூப் சூப்பர்ர்ர்ர்ர் .அதனால் நாட்டுக்கு என்ன நட்டம் ?பரிணாமவாதிகளுக்கு என்ன இழப்பு வந்துவிடப் போகிறது?

   Delete
  4. //எல்லோருக்கும் முஸ்லிம் சட்டத்தை பொது சிவில் சட்டமாக்கிவிடலாம் /

   Muslim laws are only for SEX maniacs and Barbarians..

   1) 3 wifes at the same time
   2) Eye for Eye , hand for Hand if u have Money then its blood Money.

   In the civilised world we have LAWS to govern which is NOT taken from any IDIOTIC religion..Becos every country has people who are other religions also. If u want u can follow sahariah Law do it inside ur house.. Like
   1. Can we have sex in the ANal opening
   2. Can we have 2 times sex or four times the same day
   3. Can we do Oral Sex
   4. Can u drink water standing sitting or lying down.
   5. Can we pass urine before having food.

   For more question u can Visit PJ site. If U want saharia Law so much go and live in SAUDI or some stupid Middle east country.

   Delete
 8. I know very good scientists who aren't atheists

  என்பதை மொழி பெயர்த்தால் "நான் நாத்திகரல்லாத மிகச்சிறந்த விஞ்ஞானிகளை அறிவேன்" என்று வர வேண்டும்.

  அனால் மனிதாபிமானி "நான் அறிந்த மிகச் சிறந்த விஞ்ஞானிகள் நாத்திகர்கள் இல்லை" என்கிறார். அவர் குரான் பாணியில் மொழிபெயர்த்திருப்பர் போல. என்னவோ போங்க....

  ReplyDelete
 9. அறியாமை இருளில் இருக்கும் நமது சகோக்களுக்கு எப்பொழுது புரியும் என தெரியவில்லை. தெரிவிப்பது நமது கடமை...உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள் சகோ. மேலே உள்ள வரைபடத்தை நீங்கள் தமிழில் தந்திருக்கலாம். சில சகோக்கள் வேண்டுமென்றே எனக்கு ஆங்கிலம் தெரியாது எனபர்.

  ReplyDelete
 10. சகோ.சார்வாகன்,

  உலகின் ஆகச்சிறந்த விஞ்ஞான நூல் கொரான் படித்தாலே விஞ்ஞானிகள் தான் ,எனவே தனியாக வேறு சொல்ல வேண்டுமா, டார்வின் கூட கொரான் படித்து தான் பரிணாமவியல் தத்துவம் சொன்னார்,ஆனால் மேலைநாட்டு காபீர்கள் மறைத்து சதி செய்துவிட்டார்கள்,எல்லாம் யூத சதி. சிந்திக்க மாட்டீர்களா :-))


  மிகச்சிறந்த விஞ்ஞானிகள் வரக்காப்பி(பிளாக் காபி) குடிப்பார்கள்,எனவே அவர்கள் எல்லாம் வகாபிக்களே :-))

  -----------

  கேட்ட எந்தக்கேள்விக்கும் மார்க்கப்பந்துக்கள் பதிலே சொல்லக்காணோம்.

  காபீர் என்றால் விவசாயி, பெரும்பாலும் ஆப்ரிக்க கருப்பின மக்களை குறிக்கப்பயன்ப்படுவது.

  எனவே குரானில் சொன்னது இறைமறுப்பாளர்களை அல்ல,வழக்கம் போல திரிச்சு மொழிப்பெயர்த்துக்கொணது தான் :-))

  ReplyDelete
 11. //ஸலாம். இது நகைச்சுவைப் பதிவுதான். மூமின்களின் 1400 வருட நகைச்சுவையை விட நம்முடையது அவ்வளவு சுவையாக இருப்பது இல்லை!!//


  ஆமென்.. :))

  ReplyDelete
 12. சகோ.சார்வாகன்! மனிதாபிமானியின் கருத்துக்கு எதிர்ப்பதிவு என்கிறீர்கள்.மனிதாபிமானி பதிவைப் படிக்கவில்லை.எனவே ஒரு பக்கமாக கருத்து சொல்வது சரியாக இருக்காது.எனவே நீங்கள் பதிவில் குறிப்பிட்ட சவுதியில் தலையை வெட்டுவதற்கு பதிலாக துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது பற்றி சில வரிகள்.

  ரிசானாவின் கொலை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக சவுதி தனது நிலையை மாற்றிக்கொண்டிருந்தால் பாராட்டலாம்.ஆனால் சவுதியில் தலையை வெட்ட ஆட்கள் கிடைப்பது அரிதாக இருப்பதால் துப்பாக்கி முடிவாம்.அதைச் சொன்னதோடு துப்பாக்கியால் சுடுவதும் இஸ்லாமிய வழிமுறைக்கு ஏற்றது என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்.

  அத்தி பூத்தாற் போல சில மனித உரிமை சார்ந்தவர்கள் பெயர்கள் தெரிகின்றன.அதுவும் கூட சவுதியின் தண்டனை காரணமாக.மனித உரிமையாளர்களுக்கு 10 வருட சிறை தண்டனையும், சொத்து முடக்கமும் என எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் தளம் இது பற்றி தகவல் வெளியிட்டுள்ளது.

  எப்படியோ அமெரிக்காவுக்கு பெட்ரோல் கிடைச்சா சரி:)

  ReplyDelete
  Replies
  1. சகோ இராசநட,

   ஜெனிவா தீர்மானம் பற்றி உங்களின் பதிவினை எதிர்நோக்குகிறேன்.
   அந்த தீர்மானம் வெற்றியடைந்தால் ஏதேனும் நல்லது நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.

   மனிதாபிமானி பதிவை நாம் வெட்டி ஒட்டி இருக்கிறோமே. நாத்திகர் என்னும் இடத்தில் முஸ்லிம் என போட்டால் போதுமானது. ஹி ஹி
   **

   பாருங்கள் அம்மோனியாவில் ஓடும் டொயோட்டா கார் வந்து விட்டது.எண்ணெயின் நாட்கள் எண்ணப்படுவதால் சவுதிகள் அடக்கி வாசித்தே ஆகவேண்டும். பணத்திமிர் இலாமல் போய் விட்டால் சவுதிகள் அமைதியாக் இருப்பார்.

   தமிழ்மண போலி சவுதிகளும் அடங்கி விடுவார்!!

   நன்றி!!

   Delete
  2. இஸ்லாம் மரண தண்டனையை இப்படித்தான் நிறைவேற்ற வேண்டும் ,வேறு வழியில் நிறைவேற்றக் கூடாது என்று சொல்லவில்லை .ஏனெனில் இப்படி பகிரங்கமாக் தலையை துண்டிப்பதை விட மாற்று வழிகளில் மரண தண்டனை கொடுக்க மக்கள் சிந்திக்கும் காலம் வரும் என்பதாலே ..


   சாருவாகன் ////பாருங்கள் அம்மோனியாவில் ஓடும் டொயோட்டா கார் வந்து விட்டது.////

   இப்படி ஒவ்வொரு சமயத்திலும் நிம்மோனியா கார் அம்மோனியா கார் என்று கதைவிட்டு பார்த்தாகிவிட்டது.ஆனால் இறைவன் நிர்ணயித்ததில் மாற்றம் கொணரமுடியவே முடியாது.
   ///எண்ணெயின் நாட்கள் எண்ணப்படுவதால் சவுதிகள் அடக்கி வாசித்தே ஆகவேண்டும். பணத்திமிர் இலாமல் போய் விட்டால் சவுதிகள் அமைதியாக் இருப்பார்.///
   எண்ணெயின் நாட்களை 380 கோடி வருடங்களாக எண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள் .எப்படியும் முடிய இனனும் 380 கோடி வருடங்கள் ஆகும்.
   50 ஆண்டுகளுக்கு முன் உள்ள செய்தி தாள்களை பாருங்கள் .இண்ணும் 0 வருடத்தில் என்னவெல்லாமோ நடக்கும் என்று கூறியிருப்பார்கள் .அதெல்லாம் நடந்திருக்கிறதா?என்று பாருங்கள் மூக்கை சிந்தமாட்டீர்களா?

   Delete
  3. ராசநட ராசா ,பெட்ரோல் கிடைஒக்காவிட்டால் என்ன ,சவூதி அரேபியாவில் பின்லாதினின் ஆவி ,சதாம் ஹுசைன் ஆவி இன்னும் பல அல்காய்தா ,தாலிபான்கள் ஆவிகள் அனைத்தும் ஒன்று கூடி அணுகுண்டுகள் தயாரித்து சவகுளிக்குள் பதுக்கிவைத்துள்ளன என்று சவூதி அரேபியாவை குண்டு போட்டு தகர்த்து அதனை கைப்பற்றிய பிறகு ஒரு அறிக்கை ,;சவுதியில் உள்ள கபர்ஸ்தான் களையும் சோதித்து பார்த்துவிட்டோம் .அங்கு அணுகுண்டுகள் எதுவும் இல்லை

   Delete
  4. //ராசநட ராசா ,பெட்ரோல் கிடைஒக்காவிட்டால் என்ன ,சவூதி அரேபியாவில் பின்லாதினின் ஆவி ,சதாம் ஹுசைன் ஆவி இன்னும் பல அல்காய்தா ,தாலிபான்கள் ஆவிகள் அனைத்தும் ஒன்று கூடி அணுகுண்டுகள் தயாரித்து சவகுளிக்குள் பதுக்கிவைத்துள்ளன என்று சவூதி அரேபியாவை குண்டு போட்டு தகர்த்து அதனை கைப்பற்றிய பிறகு ஒரு அறிக்கை ,;சவுதியில் உள்ள கபர்ஸ்தான் களையும் சோதித்து பார்த்துவிட்டோம் .அங்கு அணுகுண்டுகள் எதுவும் இல்லை
   //If there is no oil in SAUDI NOT even a DOG will go there do u think AMERICA will even bother about u after that ? Every War including War on terror has a strong Oil politics if Oil is Not there their dealing with terrorists will be entirely different. Simply they will stop Arab immigration with much better survelience and covert operation in middle east they would have achieved the same wat they have done now. Wake up ARABS, AMERICANS are Not fighting in middle east because they think the Arabs are equally competatent to them in WAR but they want to stay there and have control over the OIL resources.. For US dealing with Arab terrorist is like dealing with a MAD dog it can be done with a stone itself but the reason y they are dealing it with SNIPHER RIFLES is OIL OIL and OIL only.. But the ARAB idiots .. will say to themselves that "See America uses this much money to fight us so we are very power full" Loosu pasanga

   Delete