Friday, January 4, 2013

சர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை!


 

 

டெல்லி துன்பியல் சம்பவத்திற்கு பலரும் பல தீர்வு சொல்லி வருகையில் தமிழ்மணத்தில் ஒரு வித்தியாச பதிவு.அய்யா மாணிக்கம்[ சாதிப் பெயர் தவிர்ப்போம்] எழுதிய பதிவில் முட்டை மந்திரம் போட்டு கெட்ட சிந்தனை உள்ளவரை நல்லவன் ஆக்க முடியும் என கூறி இருக்கிறார்.


 

சரி பதிவில் என்ன கூறுகிறார்?

ஒரு மாமானரின் (முறை தவறிய) இன்ப வெறிக்கு தப்ப முயன்ற மருமகள் ஒரு மந்திரவாதியிடம் செல்ல அவர் சொன்ன தீர்வானது முட்டை மந்திரம்.

//அப்பெண் சொல்வது அனைத்தையும் சரி பார்த்துக் கொண்டு, மூன்றே மூன்று முட்டைகள் வாங்கி வரும்படிச் சொல்லி இருக்கின்றார். நண்பர் கொடுத்த முட்டைகளுடன் வீட்டுக்குச் சென்ற அப்பெண் அவ் முட்டைகளை வீட்டினைச் சுற்றி புதைத்து வைத்திருக்கிறார்.

தினமும் நச்சரித்த மாமனார் பக்கத்து தோட்டத்தில் பணியாளாகப் போய்ச் சேர்ந்து அங்கேயே இருக்க ஆரம்பித்திருக்கிறார். சாப்பாடு கொண்டு போய் கொடுத்தால் சாப்பிட்டுக் கொள்வார். புத்தம் புதிய வீட்டினைக் கட்டி அதில் இருக்காமல் புழுதிக்குள் தான் படுத்து இருப்பார். இரண்டு மூன்று வருடங்கள் ஆனதும் மருமகளிடம் வந்து எனக்கோ வயதாகி விட்டது, இனி என் பெயரில் சொத்துக்களை வைத்துக் கொண்டு என்ன ஆகப் போகின்றது என்றுச் சொல்லி அனைத்துச் சொத்துக்களையும் எழுதி வைத்து விட்டு வேலைக்குச் சென்று விட்டார். இப்போது அப்பெண் அக்குடும்பத்தை நிர்வகித்து வருகின்றார். மருமகளின் மீது ஆசை வைத்து துன்புறுத்திய மாமனார் மனது மாறியது. எப்படி இது சாத்தியம்?

 

இது ஒரு சயின்ஸ் என்பார் எனது நண்பர். ஜாதகம் ஒரு சயின்ஸ் என்றால் இதுவும் ஒரு சயின்ஸ். சித்துக்களை நடத்திய எத்தனையோ மகான்கள் வாழ்ந்த பூமி இது. அம்மகான்களின் வழி நின்று வித்தியாசமான பிரச்சினைகளால் துன்பப்படுவோரை கைதூக்கி விடுகிறார். பில்லி, சூனியம், வசியத்தால் பாதிக்கப்பட்டோர், காரியத் தடைகள் நிரம்பியோர், நோய்களால் பாதிக்கப்பட்டோர், கர்ம வினைகளால் துன்பத்தில் உழல்வோர் ஆகியோருக்கு அவர் உதவி செய்கிறார். அதுவும் அவரின் இறைவன் விரும்பினால் தான் அதைச் செய்கிறார். இவ்வுதவிகளை விரும்புவோர் அடியேனைத் தொடர்பு கொண்டு தங்களைப் பற்றிய அறிமுகத்துடன், பிரச்சினைகளையும் சொன்னால் அவரைத் தொடர்பு கொள்ளும் வழிகளைச் சொல்வேன். பயன்படுத்திக் கொள்ளவும்.
//


இங்கே இன்ப வெறி மாமாவிடம் இருந்து சொத்தையும் வாங்கி கொடுத்தார் மந்திரவாதி என்பதே முக்கியம்!!.ஹி ஹி

மக்கு இந்தகாலத்திலும் ஒரு செயல் செய்து அதன் மூலம் ஒரு மனிதனின் எண்ணங்களை மாற்றமுடியும் என்பதை ம்புபர்கள் இருப்பது வியப்பாகஉள்ளது.


இப்படி முட்டை ந்திரம் போட்டு அனைவரையும் ல்லர் ஆக்கிவிட்டால் நாட்டில் பிரச்சினையே இருக்காதே!!.

 

ல்லர் என்றால், பிறனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காமல்

வாழ்பவர் என்பதே நம் வரையறுப்பு.

 

இயற்கைக்கு மேம்பட்ட செயலை இதுவரை யாரும் செய்தது இல்லை,செய்யவும் முடியாது.

 
ஒரு மனிதனின் எண்ணத்தை இன்னொருவர் அறியவோ,அதனை மாற்றவோ முடியாது.

 

பொய் அறியும் இயந்திரம் கூட திடமான மனம் கொண்ட குற்றவாளியிடம் பயன் அற்று போகும்.


Lie detection, also referred to as deception detection, uses questioning techniques along with technology that records physiological functions to ascertain truth and falsehood in response. It is commonly used by law enforcement and has historically been an inexact science. There are a wide variety of technologies available for this purpose.[1] The most common and long used measure is the polygraph, which is considered by the U. S. National Academy of Sciences to be unreliable

நாம் திருப்பி திருப்பி சொல்கிறோம், நண்பர்களே,சகோதர ,சகோதரிகளே

இப்படி இன்னொருவரின் தை மாற்றுகிறேன்,ட்டுப் டுத்துகிறேன் என இப்படி சாமியார்களின் பின் சென்று பொருள், அமைதி இழக்காதீர்கள் ‌!!!

 

 இப்படிப்பட்டமோசடிகள் ரிசோதனை முன் நிற்காது.!!!
http://en.wikipedia.org/wiki/Witchcraft


ஆகவே எச்ச்ரிக்கையாகஇருக்கவேண்டுகிறோம்.

 

மிழ்மம் இப்படி ந்திரந்திரவிளம்ம் அனுமதிப்பது வியப்பாகஇருக்கிறது!!

மாணிக்கம் அய்யாவின் குரு மனிதனின் மனதை மட்டுமே வளைப்பார்(?),இங்கெ நாத்திகர் மைக்கேல் ஷெர்மர் கண் எதிரே ஸ்பூனை வளைத்துக் காட்டுகிறார். கண்டு மகிழுங்கள்!!

http://en.wikipedia.org/wiki/Spoon_bending
 
How to Bend a Spoon with Your Mind 

 ன்றி!!!

33 comments:

 1. My mail to tamilmanam
  http://thangavelmanickadevar.blogspot.com/2013/01/blog-post_4.html

  சொக்குத்தூள் அல்லது வசியமை

  மதிப்பிற்குறிய தமிழ்மணம் நிர்வாகிகளே,

  இப்பதிவு மந்திர தந்திர வேலைகளுக்கு விளம்பரம் செய்கிறது. மேலும் ரியல் எஸ்டேல் விளம்பரமும், இது உங்களின் விதிகளுக்கு உட்பட்டதா என அறிந்து ஆவண செய்யவும்.

  நன்றி

  ReplyDelete
 2. “இஸ்லாமிய பெண்களை போன்று அனைவரும் ஆடை அணிய வேண்டும்” மதுரை ஆதினத்தின் கருத்து சரியானே! 82% வினர் ஆதரவு: புதிய தலைமுறையின் கருத்து கணிப்பு -- பாலியல் வன்முறைகளை தடுக்க அனைத்து பெண்களும் முஸ்லிம் பெண்களை போன்று சுய கட்டுப்பாட்டுடன் ஆடைகளை அணிய வேண்டும் என்ற மதுரை ஆதினத்தின் கருத்து குறித்து புதிய தலைமை இணையதளம் கடந்த டிசம்பர் 30 அன்று கருத்து கணிப்பு நடத்தியது. இதில் 82 சதவிகிதத்தினர் மதுரை ஆதனித்தின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அல்ஹம்மதுலில்லாஹ்.

  ReplyDelete
  Replies
  1. This was said by a renowed atheist "If 20 million people believe a STUPID thing, Its still a STUPID thing "... At times of Gallelio majority of the people believed that earth is flat... does that made the statement right ???

   Delete
 3. சமிபத்திய பத்திரிக்கை செய்திகளை டில்லி சம்பவத்திற்கு பிறகு உள்ள பாலியல் வல்லுறவு செய்திகளை பார்த்ததில் இந்தியாவில் ஒன்றில் கூட முஸ்லிம் ஆண்களும் பெண்களும் அவற்றில் சம்பந்தப்படவே இல்லை .ஜனத்தொகையின் படி பார்த்தால் கூட 15%முஸ்லிம்கள் இருந்திருக்க வேண்டும் அதாவது 15 பாலியல் வன்புணர்ச்சி செய்திகளில் குற்றவாளிகள் ஒருவராவது முஸ்லிமாக இருந்திருக்க வேண்டும் ,அல்லது பாலியல் வன்புணர்ச்சிக்கு பலியானவர்களில் 15 இல் 1 முஸ்லிம்கள் இருக்க வேண்டும் .அப்படி இருந்தால் இஸ்லாத்தின் தாக்கல் இல்லை எனலாம் .ஆனால் எனது கண்ணில் ஒன்று கூட அவ்வாறான செய்திகள் தெரியவில்லை .,உலக தளம் சுற்றும் அன்பு சகோதரர் சாறு இந்தியாவில் முஸ்லிம்கள் பாலியல் குற்றம் செய்ததற்கான சமிபத்திய செய்திகள் அவருக்கு கிடைத்திருக்கிறதா என்று கேட்போம்

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   குற்றவாளிகளுக்கு மதம்,இனம் கிடையாது என்றாலும் நீங்கள் விரும்பிக் கேட்ட செய்தி டெல்லியில் நடந்ததுதான்.
   மூமின் ஆண்களுக்கு மூமின்களின் கற்பழிப்பு செய்தி படிக்க இஷ்டம், மூமின் பெண்களுக்கு மாமனார் மருமகள் ஆட்டம் பற்றி பதிவு போட இஷ்ட‌ம். ரொம்பக் கஷ்டமப்பா இந்த மூமின்களோட‌!!

   http://indiatoday.intoday.in/story/delhi-40-year-old-woman-drugged-and-gang-raped/1/238973.html
   In yet another case of rap e in the capital, a 40-year-old woman was allegedly gangraped on Friday in Welcome area of the capital by three persons, police said.

   The incident took place at the rented accommodation of the mother of four.

   One of the accused, Gaffar (46) has been arrested while two others were absconding, police said.

   Police has identified one of the two absconding accused as Aalam, also 46.

   The victim was living in rented accommodation for around a fortnight, while her family was living in New Usmanpur area.

   According to police, the accused entered into her house and forced her to consume a spiked drink and later took turns to rape her.

   Delete
  2. ச்சே அந்த டெல்லி பொண்ணு புர்கா அணிந்து சென்றிருந்தால் எதுவும் நடந்திருக்காதே... இதெல்லாம் முதல்லேயே சொல்றதில்லையா?

   Delete
  3. சாறு ,இந்த ஒன்று மட்டும்தானே

   Delete
  4. சாறு ,இந்த ஒன்று மட்டும்தானே

   Delete
  5. ஏன். தாங்கள் கேட்பதை வைத்துப்பார்த்தால் ஏதேனும் டார்கெட் வைத்திருக்கிறீர்களா என்ன?

   Delete
  6. இல்லை இட்டியம் ,சாருவிடம் சில கேள்விகள் வைக்க வேண்டியுள்ளது

   Delete
 4. நண்பர் சார்வாகன்,

  //அய்யா மாணிக்கம்[ சாதிப் பெய‌ர் தவிர்ப்போம்] எழுதிய பதிவில் முட்டை மந்திரம் போட்டு கெட்ட சிந்தனை உள்ளவரை நல்லவன் ஆக்க முடியும் என கூறி இருக்கிறார்.//

  மிக அருமையான சமூக கண்ணேட்டத்துடன் எழுதியதற்கு நன்றி.

  ReplyDelete
 5. நெத்தியடி, இப்படியான போலி அறிவியல் வளர்ப்போரை தமிழ்மணம் தடை செய்ய வேண்டும், போலி அறிவியல் குறித்து எழுத வேண்டும் என நினைக்கின்றேன், இறங்குவோம் களத்தில்.. ஏற்கனவே உடை காமத்தை குறைக்கும் என்ற பிச்சைக்கார அறிவியலை சுத்தம் செய்து வருகின்றோம், இதனையும் தொடர்வோம்

  ReplyDelete
 6. சில முஸ்லிம் பாலியல் குற்றவாளிகள்
  http://www.cireport.ca/2012/03/muslim-sex-offender-louay-khalil-strikes-again-was-judged-likely-to-reoffend-just-a-month-ago-by-refugee-board.html
  http://majorityrights.com/weblog/comments/muslim_rape_wave_in_sweden/

  http://themuslimissue.wordpress.com/2012/11/27/kasim-hussain-from-darwen-guilty-of-raping-two-girls-aged-14-and-15/

  ReplyDelete
 7. //பாலியல் குற்றம் செய்ததற்கான சமிபத்திய செய்திகள் அவருக்கு கிடைத்திருக்கிறதா என்று கேட்போம்//

  //சமிபத்திய// :-) :-)

  ReplyDelete
 8. ஓஹோ...Two in one முட்டையா? புதைக்கவும் செய்யலாம்; சாப்பிடவும் செய்யலாம்..!

  ReplyDelete
 9. பதிவுலகில் பில்லி சூனியக்காரனா!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

  ReplyDelete
 10. இந்தியாவில் நடக்கும் கற்பழிப்புகள் பாதிக்கு மேல் முஸ்லீம்களால் தான் நடத்தபடுகிறது..

  ReplyDelete
  Replies
  1. do u have proof for this ?? can u give a link ??

   Delete
  2. வெத்து வேட்டிடம் ஆதாரம் கேட்டால் தவறு நம் பக்கம் ஆகிவிடும்

   Delete
 11. மதுரை ஆதினம் கூறிய கருத்து சரியா?

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் VS மாதர் சங்கம்

  நேருக்கு நேர் – (மகளிர் விவாதம்)

  சன் நியூஸ் தொலைக்காட்சியில்

  இன்ஷா அல்லாஹ்…..

  05.01.13 – சனிக்கிழமை இரவு 9மணி முதல் 9.30 வரையிலும்,
  அதன் மறுஒளிபரப்பு
  06.01.13 – ஞாயிறு காலை 8.30 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிபரப்பாக உள்ளது.

  இதனுடைய தொடர்ச்சி இரண்டாம் பாகம் :
  அடுத்த 12.01.13 – சனிக்கிழமை இரவு 9மணி முதல் 9.30 வரையிலும்,
  இரண்டாம் பாகத்தின் மறுஒளிபரப்பு
  13.01.13 – ஞாயிறு காலை 8.30 மணி முதல் 9 மணி வரையிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

  காணத்தவறாதீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. இதே போன்றதொரு நிகழ்ச்சி விஜய் டிவி யில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் நடத்த வந்தபோது ஏன் நிறுத்தப்பட்டது?

   Delete
  2. முன்பு விஜய் டிவி வாதத்தில் கலந்து கொண்டவர்கள் இஸ்லாம் பற்றிய எதிர்வாதங்கள் பற்றி அறியாதவர்கள் ,குர் ஆன் ஹதித் அறிவு பெறாதவர்கள் .அவர்களால் இஸ்லாத்திற்கு எதிரான வாதங்களில் வாதிக்க இயலவில்லை

   Delete
  3. விவாத தலைப்பை நன்றாக கவனிக்கவும்.
   அது புர்கா எனும் உடை சரியா / தவறா தேவையா / இல்லையா என்று இல்லை. மதுரை ஆதீனம் கூறியது சரியா தவறா என உள்ளது.
   சரி என்றாலும் தவறு என்றாலும் அது அவரை பின்பற்றப்போகிறவர்களின் பாடு.!!!!

   ஆனால் தாங்கள் செய்ய விழைவது சம்மன் இல்லாமல் ஆஜராகி 'மீன்' பிடிக்க ஏதும் தேறுமா என பார்க்கப் போகிறீர்கள். ஊர் ரெண்டு படும். சரி _____க்கு கொண்டாட்டமா என்பதுதான் தெரியவில்லை.
   எனக்கென்னவோ வெல்லப்பிள்ளயாரை தலையில் தலையில் கிள்ளி வந்த வெல்லத்தை அந்த பிள்ளையாருக்கே படைப்பது போல என்பது நினைவுக்கு வருகிறது!!! 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்' தார்கள் 'மதுரை ஆதீனம்' சொன்னது சரி என ஆதரித்து வாதிடப்போகிரார்கள். நல்ல catch 22!!!

   Delete
 12. Wow. 15% mwans one in 15, what an amazing calculus?

  ReplyDelete
 13. Correction for my bove comment. mwans/means

  ReplyDelete
 14. சகோ.சார்வாகன்,

  முட்டை மந்திரம்னு பார்த்ததும் ஏதோ 66ஏ வழக்குன்னு நினைச்சுட்டேன், மேலும் முட்டை மந்திரம் என்பதன் காப்புரிமை என்னிடம் இருக்கிறதாக்கும், நான் 66 ஏக்கு முட்டை மந்திரம்னு சங்கேத பெயர் வைத்துள்ளேன் :-))

  மாமிகள் வைக்கும் முட்டை மந்திரம் 66 ஏ ,சாமிகள் வைக்கும் முட்டை மந்திரம் பில்லி சூனியம் :-))

  தமிழ்மணம் திரிந்து போய் ரொம்ப நாளாச்சு , இப்போ கவலைப்படுறிங்க?

  முன்னர் ஆண்பெயரில் எழுதிய சில அகசுகா பதிவர்கள் அப்போது எழுதியதையே இப்போ சவிதா,கவிதானு பெண்பெயரில் மீள்ப்பதிவாக வெளியிடுறாங்க, அதெல்லாம் தமிழ்மணம் கட்டண சேவையில் தான் வருது :-))

  இன்னும் பல டுபாக்கூர்கள் பெண்களின் பெயரில் கிளுகிளுப்பா, பரப்பாப எழுதிக்கிட்டு இருக்காங்க, மதம், அரசியல், சினிமான்னு குப்பைகளாக எழுதி தள்ளுராங்க :-))

  கூடிய சீக்கிரம் நரபலி கொடுத்தால் சாகாவரம் கிடைக்கும்னு கூட சில போலிகள் பதிவு எழுதுவாங்க,அதுவும் தமிழ்மணத்தில் வரும் :-))

  மக்களுக்கு தேவை ஹிட்ஸ் மற்றும் ஓட்டுக்களும், மகுடமும் தான் ,அதுக்காக எப்படி வேண்டுமானாலும் எழுதுவாங்க,நீங்களும் ஜோதியில ஐக்கியமாகி பிராபல்ய பதிவராக பெயர் வாங்கிறத விட்டுட்டு இப்படிலாம் கேள்விக்கேட்டா ,உங்களுக்கு பொறாமை , முடிஞ்சா நீங்களும் அப்படி எழுதி "திறமைய காட்டுங்கன்னு" தான் சொல்லுவாங்க :-))

  முட்டை மந்திரவாதிக்கிட்டே சொல்லி கர்நாடக முதல்வருக்கு ஒரு முட்டை மந்திரம் வச்சு காவிரில தண்ணி விட சொல்லலாமான்னு பார்க்கிறேன் :-))

  நீங்க என்ன நினைக்கிறீங்க?

  ReplyDelete
 15. முட்டை மந்திரவாதிக்கிட்டே சொல்லி கர்நாடக முதல்வருக்கு ஒரு முட்டை மந்திரம் வச்சு காவிரில தண்ணி விட சொல்லலாமான்னு பார்க்கிறேன் :-))
  நானும் குஜராத்தில் காங்கிரசை ஜெயிக்க வைக்க முயற்சித்திருப்பேன்

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   உங்களுக்கு குரான்,ஹதித் எல்லாம் அரசியல் மோசடி எனத் தெரிந்து இருப்பது புரிகிறது. ஏன் எனில் மந்திரம் மாயம் எல்லாம் கூடாது என அல்லாஹ் சொன்னாலும் சும்மா பயம் இல்லாமல் அடித்து விடுகிறீர்களே!!!

   ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   நன்றி!!

   Delete
 16. //ராஜ நடராஜன்January 5, 2013 12:00 AM
  பதிவுலகில் பில்லி சூனியக்காரனா!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.//

  தமிழ்மணத்தில் பதிவுலகில் ஜின்கள்,சாத்தான்களில் நம்பிக்கை கொண்ட ஆதரவாளர்கள்,பிச்சைகாரர்கள் அரபு பிரசாரம் நடத்தும் போது,பெண்கள் தாங்கள் விரும்பிய உடையை அணிய தடைவிதித்து பதிவு எழுதும் போது பில்லி சூனியக்காரர்களும் பங்கு கேட்டு வருவதில் ஆச்சரியபட எதுவுமில்லை.

  ReplyDelete
 17. வணக்கம் நண்பர்களே,
  மந்திரம்,மாயம் மூலமோ,பிரார்தனை மூலமோ நினைத்ததை நடத்திக் கொடுப்போம் என கல்லா கட்டுவது சமூகத்தில் அதிகம் நடக்கும் செயல் என்றாலும், பதிவுலகில் விளம்ப்ரம் அளவுக்கு செல்வது வியபாகவே உள்ளது.

  பதிவில் குறிப்பிட்ட விடயம் பற்றி அலசுவோம். இன்ப வெறி மாமனாருக்கு மந்திர முட்டை புதைத்தவுடன்,அவர் குணத்தில் மாறுதல் வந்து,ஏஎறக்குறைய ஏதோ உயிருள்ள பிணம் போல் மாறிவிட்டார் என மாணிக்கம் அய்யாவின் பதிவில் இருந்து அறிய முடிகிறது.

  இப்போது இந்த சம்பவமே ஒரு கட்டுக்கதை என ஒதுக்க்லாம்,அல்லது நடந்தது வேறு விதம் எனவும் அலசலாம்.

  இந்த சம்பவம் வேறுவிதமாக நடந்து இருக்கும் வாய்ப்பு உண்டு. மந்திர முட்டை மட்டும் புதைக்காமல்,இன்ப வெறி மாமாவுக்கு உண்வில் ஏதேனும் மருந்து கலந்து கொடுக்கப் பட்டு இருக்கலாம்.

  மூளையைப் பாதிக்கும் போதை மருந்துகள் போல் உள்ள விடயங்களை இந்த சொக்குப் பொடு,வசிய மருந்து ஆட்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதே நம் கணிப்பு.

  இத்னால்தான்,பணம்,அறிவு,படிப்பு கொண்ட பெண்களும் மோசடி சாமிகள் பின் செல்கிறர்கள்.

  ஆகவே முட்டை மந்திரம் என்பது முகமூடி,உண்வில் ஏதோ கலந்து த்ருவதே விடயம்.

  இதன் பக்கவிளைவுகள் மோசமாகத்தன் இருக்கும் என்பதும் புரியலாம்.

  மந்திரம் மோசடி என்பதைவிட,என்ன உண்மையிலேயே நடக்க முடியும் என அறிந்து பல்ருக்கும் விளக்குவதே நன்று.
  http://www.drugabuse.gov/publications/topics-in-brief/drugs-brains-behavior-science-addiction
  Addiction is considered a brain disease because drugs change the brain—in structure and in function. It's true that for most people, the initial decision to take drugs is voluntary. Over time, however, drug abuse can cause changes to the brain that erode a person's self control and ability to make sound decisions, while sending intense impulses to take drugs.
  டிஸ்கி: பணி கொஞ்சம் அதிகம் என்பதால் அதிகம் இணையம் வர முடிவது இல்லை.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆகவே அனைவருக்கும் தனியாக பினூட்டம் இட முடியவில்லை. நன்றி நண்பர்களே!!!
  THANK YUOU

  ReplyDelete
 18. Jenil: Just follow news papers for a month and see home many Muslims were arrested for rapes and decide your self. Ibrahim was saying no muslim raped any woman.

  ReplyDelete
  Replies
  1. U jus cannot go by news papers becos there are nealr 72000 publications registered in india out of this how many u are reading daily ??.. Also the national media such as ndtv publish only the most sensitve cases becos publishing all rapes is not practically possible also.. as per governmant data(pls note this is actual data not statistics) in year 2011 the number of rape cases registered in india is 23582.. going by statistcs one rape for every 22 minutes tat makes per day 65 rapes just imagine if every news paper publishes all the rapes it wont be news paper... so we shud first have the data from govt sources.. The above data i got from http://indiansawaal.com/rape-statistics-in-india/. Pls be sure before making allegations becos the internet media is so powerful any wrong info u paste may create unnecessary chaos... Thanks..

   Delete
 19. there is a rumor that the Juvanile who was the 6th accused was a Muslim- let's see if that Juvanile's name comes out.
  He was the one who savagely destroyed that girl

  ReplyDelete