Thanks to
வணக்கம் நண்பர்களே,
பூமியைத் தவிர விண்வெளியில் வேறு உயிர்(ரி)கள் உண்டா என்னும் கேள்வி மதம்,தத்துவம்,அறிவியல் சார் தேடலை ஊக்குவிக்கும் விடயம். சென்ற மாதம் டிசம்பர் 29,2012ல் இலங்கை கிராமம் போலனாருவா[ பெயர் சரியா?]ல் விழுந்த விண்கல்லில் நுண்ணுயிர் படிமங்கள் இருப்ப்தாக இரு இலங்கையர் ஒரு பிரிட்டனை சேர்ந்த அறிவியலாளர்கள் ஜோர்னல் ஆஃப் காஸ்பாலஜி ஆய்வு சஞ்சிகையில் கட்டுரை இட்டு இருக்கின்றனர். இதுவே கட்டுரை 
FOSSIL DIATOMS IN A NEW CARBONACEOUS
METEORITE
1.N. C. Wickramasinghe,2. J. Wallis , D.H. Wallis and 3.Anil Samaranayake
1.Buckingham Centre for Astrobiology, University of Buckingham, Buckingham, UK
2.School of Mathematics, Cardiff University, Cardiff, UK
3.Medical Research Institute, Colombo, Sri Lanka
ABSTRACT
We report the discovery for the first time of diatom frustules in a carbonaceous meteorite that 
fell in the North Central Province of Sri Lanka on 29 December 2012.  Contamination is 
excluded by the circumstance that the elemental abundances within the structures match 
closely with those of the surrounding matrix.   There is also evidence of structures 
morphologically similar to red rain cells that may have contributed to the episode of red rain 
that followed within days of the meteorite fall.  The new data  on  “fossil” diatoms provide
strong evidence to support the theory of cometary panspermia.
எனினும் இது பல அறிவியல் ஆய்வாளர்களால் சந்தேகத்துடன் ஆய்வு செய்யப்பட்டு விவாதிக்கப் படுகிறது. பிரபல பரிணாம ஆய்வாளர் மெயர்[PZ Myers] இதனை தவறான சான்று என மறுக்கிறார். விண்கல்லில் உள்ள நுண்ணுயிர் படிமங்கள் பூமியில் இருப்பவை என்கிறார். அவரின் பதிவு சுட்டி.
Chandra Wickramasinghe replies…and fails hard
செய்தியை மட்டுமே இப்பதிவில் தெரிவிக்கிறேன்.ஒருவேளை இது உண்மை ஆகும் என்றால் வரும் பதிவுகளில் அலசுவோம்.வழக்கம் போல் பின்னூட்டங்களில் இக்கட்டுரை பற்றியும் விவாதிப்போம்.
நன்றி!!!
 
இதே போல் ஏற்க்கனவே ஒரு விண்வெளி பாறையில் நுண் உயிர்கள் இருந்ததற்கான தடயம் கிடைத்ததாக தகவல் வெளியானது .
ReplyDeleteஉரை நிலையில் விண்வெளியில் நுண்ணுயிர்கள் sleep mode இல் இருக்கும் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது.
இந்த பூமிக்கு உயிரினங்கள் விண்வெளியில் இருந்துதான் வந்ததாக ஒரு தியரி படித்திருக்கிறேன்.
முதல் உயிரினம் 60 முழம் இருந்துதா என்று எனக்கு சரியாக தெரியவில்லை ...
வாங்க சகோ சிங்கம்,
Deleteநீங்கள் சொல்வது சரி.ஆயினும் இப்படி விண்வெளியில் நுணுயிர்கள் உண்டு என கருதுகோள் வடிவமித்ததே அண்ணன் விக்கிரம் சிங்கேதான். இவரை பல் ஆய்வாளர்கள் சந்தேகட்தோடே பார்க்கின்றார்.
நானும் இஅவர் குறித்து கொஞ்சம் தேடியதில்.
http://journalofcosmology.com/About.html
இவர் கட்டுரை இட்ட ஆய்வு சஞ்சிகையே இவரும் ஒரு எடிடர்களில் ஒருவர் எந்த் தெரிந்தது. ஆகவே அந்த சஞ்சிகை முழுமையாக ஏற்பது முடியாது.
http://en.wikipedia.org/wiki/Chandra_Wickramasinghe
அச்சான்றுகளின் மேல இன்னும் பலர் பரிசோதித்தால் மட்டுமே உண்மை வெளிவரும்.
டிஸ்கி 60 முழம் ஆட்களுக்கு வால் இருந்ததா இல்லையா ஹி ஹி
நன்றி!!
//முதல் உயிரினம் 60 முழம் இருந்துதா என்று எனக்கு சரியாக தெரியவில்லை ...//
ReplyDeleteThis is called "Gapula Gida vetturathu"
சகோ ஜெனில் அஸ்ர்ட்ரோ பயாலஜி என்ப்படும் விண்வெளி உயிரியல் புதிதாக தோன்றிய,வளரும் துறை. விண்வெளியில் இதுவரை உயிர்கள் இருந்ததாக சான்றுகள் இல்லை என்றாலும் தேடல் தொடர்கிறது.
Deletehttp://en.wikipedia.org/wiki/Astrobiology
இந்த பதிவில் சொன்ன சான்றும் சந்தேகத்துக்கு உரியதே.
நாம பதிவில் கிடா வெட்டுவது,மனிதர்களை கிடா போல் வெட்டுவதை தடுக்கவே!!
நன்றி!!
yen munnani seithi thaalkalil ichcheithi varavillai?
ReplyDeleteமாப்ளே தாசு வாங்க,
Deleteநம்ம பதிவும் முண்ணனி அறிவியல் பதிவுதானே ஹி ஹி!!
இல்லைங்க அந்த விக்கிரமசிங்கே சொல்வதை பல் ஆய்வாளர்கள் சந்தேகத்தோடு பார்க்கிறார்.என்க்கும் அவர் சொல்வது பொய் போலவே தெரிகிறது.எனினும் வாய்மையே வெல்லும்!!.
சிங்கம்,ஜெனில்க்கு கொடுத்த சுட்டி பாருங்க !!
நன்றி!!
வணக்கம் சகோ.
ReplyDeleteசந்தேகத்தின் அடிப்படையில் உள்ளவைகளை ஏற்றுக் கொள்ள முடியாதுதான்.அறிவியல் தேடல் தொடர்ந்து நீடித்தால் உண்மை வெளிப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
நன்றி...
வணக்கம் சகோ.
ReplyDeleteசந்தேகத்தின் அடிப்படையில் உள்ளவைகளை ஏற்றுக் கொள்ள முடியாதுதான்.அறிவியல் தேடல் தொடர்ந்து நீடித்தால் உண்மை வெளிப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
நன்றி...