Tuesday, January 1, 2013

பெண்கள் கண்ணியமாக உடை அணியச் சொன்ன மதுரை ஆதீனம் 18+ 
வணக்கம் நண்பர்களே,

நித்தியானந்தவின் குரு மதுரை ஆதினம் பெண்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும் என பொன்னான கருத்தை உதிர்த்து இருக்கிறார்.ஆனால் அவர் மட்டும் இப்படி திறந்து போட்டுத் திரிவது அவருக்கும் ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்த‌லாம்.

அவருக்கு ஒரு உடலை மூடும் நாட்டு அங்கி யாரேனும் வாங்கி கொடுத்தால் நல்லது.
 
நித்தியானந்தாவும் இதே கருத்தை வலியுறுத்துவதாகவும் தெரிகிறது!!
 
 
ந‌ன்றி!!
 
aaa

71 comments:

 1. இஸ்லாமிய சட்டத்தை ஆதீனமும் பின்பற்ற தொடஙகி விட்டாரே.. பேஷ்..பேஷ...

  அகில உலகத்தவருக்கும் ஏறற சட்டமே குர்ஆன் என்பது மேலும் நிரூபணமாகிறது.

  சார்வாகனும் இக்பால் செல்வனும் வேக நரியும் வேகாத நரியும் ஆதினம் இப்படி சொன்னதற்காக ரூம் போட்டு அழுது கவலையை தீர்த்துக் கொள்ளவும். :-))))

  ReplyDelete
  Replies
  1. இதில் என்ன ஆச்சர்யம் இருக்கு சகோ. ஆர்ய பார்ப்பனியத்துக்கும், ஆபிரகாமியத்துக்கும் அடிப்படையில் ஒன்றே போல என்பதை சான்றோர்கள் நன்கு அவதானித்துள்ளார்கள் ... ! அத்தோடு மதவாதிகள் எல்லோரும் ஒரேக் குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை அண்மையக் கால செய்திகள் கூறுகின்றன. ஆதினத்தின் இப் பேச்சை வரவேற்கின்றேன். ஏனெனில் இஸ்லாம் மட்டுமே மூடமான மதம் என்பதாக கருதிய பலருக்கும், ஆஹா ! இஸ்லாம் மட்டுமில்ல இந்து மதமும், கிறிஸ்தவமும் மூடமான மதம் என்பதையே மதுரை ஆதினம், போப்பாண்டவர் மற்றும் பற்பல மத தலைவர்களின் அண்மையக் காலப் பேச்சு நிருப்பிக்கின்றன. ஆகையால் மதுரை ஆதினத்துக்கும், அவரின் அருமை நண்பர்களுக்கும் பெரிய ஓஓஓ போடுவோமாக .. அவ்வ்வ்வ் ! :))))

   Delete
  2. சகோ சு.பி,
   பெண்களின் உடையைப் பற்றி கவலைப்படுப்வர்கள்.
   1. ஏக இறைவன் அல்லாஹ்
   2.முக்மது(சல்)
   3. மூமின் ஆண்கள்

   அந்த வரிசையில் மதுரை ஆதினம் சேர்ந்தது பற்றி வியப்பு இல்லை.நித்தி சரியான வாரிசாக தெரிந்த்வருக்கு இஸ்லாமின் சில விடயங்களும் பிடிப்பது குறித்து மூமின்கள் பெருமை பாராட்டுவதை காஃபிர்கள் சந்தேகத்துடன் பார்க்கிறோம்.

   ஒரு குவைத் முஸ்லிமா, அந்நாட்டு முஸ்லிம் ஆண்களின் காமவெறி அடக்க இஸ்லாம் அனுமதிக்கும் பாலியல் அடிமை முறையைக் கொண்டு வரலாம் எனக் கூறியதை எப்படி சு.பி எப்படி ஏற்பாரோ,அதே போல் நித்தியின் குரு மதுரை ஆதினத்தின் கருத்தை ஒதுக்குகிறோம்.

   தமிழகம்,இந்தியாவில் பெரும்பான்மை பெண்கள் கண்ணியமாகவே உடை அணிவதாக சொல்கிறோம்.கண்ணியமாக உடை அணியாத பெண்கள் மீது பாலியல் வன்முறை நடைபெறுகிறது என்பவனும் பாலியல் குற்றம் நடத்த வாய்ப்பு தேடுபவனே!!

   காம சாமியார்கள் சும்மா இருந்தாலே பாதி பாலியல் குற்றங்கள் குறையும்!!

   டிஸ்கி: மதுரை ஆதினம் லிபியா பக்கம் போக வேண்டாம் என அன்புடன் ஆலோசனை கூறுகிறோம்!!!.

   நன்றி!!

   Delete
  3. இதுவரை இஸ்லாம் மட்டும்தான் மூடமான மதம் ,மற்ற ஹிந்து .கிறித்தவ மதங்கள் அறிவூபூர்வமான மதங்கள் என்று நம்பிக் கொண்டு இருந்தாராம் இக்பால் செல்வன் .மதுரை ஆதினம் பர்தா பற்றி சொன்னதால் ஹிந்து மதமும் மூடமாகிவிட்டதாம் .போப்பாண்டவர் முஸ்லிம்களைப் போல கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இல்லாமல் ஏழை மக்களுக்கு தர்மங்கள் செய்யுங்கள் என்று சொன்னாராம் .அதனால் அதுவும் மூடமாகிவிட்டதாம் .இவர் அறிவு முடமாகிவிட்டதா? அல்லது யூத மதம் அளிக்கும் போதையா? என்பது தெரியவில்லை

   Delete
  4. //தமிழகம்,இந்தியாவில் பெரும்பான்மை பெண்கள் கண்ணியமாகவே உடை அணிவதாக சொல்கிறோம்.கண்ணியமாக உடை அணியாத பெண்கள் மீது பாலியல் வன்முறை நடைபெறுகிறது என்பவனும் பாலியல் குற்றம் நடத்த வாய்ப்பு தேடுபவனே!!//

   What they will do.. The purpose of following ISLAM itself is to go to heaven and enjoy with 72 virgin women... This itself proves they follow ISLAM only becos they have unusual cravibg for sex... So all thses rules like applies only for them not for normal people like us...

   @Suvanapiriyan

   I have a doubt... If a man obeys ALLAH he can enjoy i heaven with 72 virins.. what happens once a women obeys ALLAH ?? She will also get 72 virgin boys ??? If yes pls consider the below scenario... A family of Father , Mother, Son , Daughter are in heaven... In room one the father enjoys with 72 girls.. In the next room his wife will be enjoying with 72 boys...I cud not imagine more feels like reading a erotic story... Please explain markam to me in Nabi vali....

   Delete
  5. சகோ இப்பூ,
   நம்ம மூமின்களுக்கு இஸ்லாம் தெரியாது என்பது மட்டும் அல்ல.பிற மதங்கள் பற்றியும் தெரியாத அப்பாவிகள்.யூதத்தின் 99% இஸ்லாமில் உண்டு.இஸ்லாமில் முகமது(சல்) தூக்கி விட்டு மூசாவை போட்டால் அதுதான் யூதம். யூதப் பெண்களுக்கும் உடைக் கட்டுப்பாடு உண்டு.

   http://www.mazorguide.com/living/jewishattire/home.htm
   யூதப் பெண்களின் மீது அரபு மூமின்களுக்கு எப்போதுமே ஒரு கண் ஹி ஹி!!

   யூத பெண்கள் கண்ணியமாக உடை அணிந்தாலும் காமவெறி கொண்ட அரபுக்கள் விடுவது இல்லை

   நம்ம எறைத்தூதர் முகமது(சல்) கூட சில யூத மனைவிகள்,பாலியல் அடிமைகளை வைத்து முன்மாதிரியாக வழி காட்டி இருக்கிறார்.

   நன்றி!!

   Delete
  6. thank u... wish u and all frends here a very happy new year :)

   Delete
 2. சாறு ///காம சாமியார்கள் சும்மா இருந்தாலே பாதி பாலியல் குற்றங்கள் குறையும்!!////

  மதுரை ஆதினம் மீது பாலியல் குற்றங்கள் ஏதும் இதுவரை இல்லை.இருந்தாலும் அவர் சொல்லுவதில் நியாயம் இருக்கிறது .ஏனெனில் பல சாமியார்கள் வழிபடவரும் பெண்களுடன் சல்லாபம் புரிய காரணம் என்னவென்பது வெளிப்பட்டுள்ளது.பெண்களின் வயிறு மார்பக கனபரிமாணங்கள் ,லோஹிப் சாரி கட்டுதல் போன்றவைகள் சாமியார்களை கவர்கிறது .அதனாலே சாமியார்கள் பாலியல் குற்றத்திற்கு ஆளாகிறார்கள் .அதனால் பாலியல் குற்றத்தை ஒழிக்க பெண்கள் தங்களது கவர்ச்சியூட்டும் அவயங்களை முழுவதுமாக மறைத்து வரவேண்டும் என்று சொல்லுவதற்கு பதிலாக மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் பர்தா அணிந்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் .இதற்கெல்லாம் ஆத்திரப்பட்டு நீங்கள் பதிவு எழுதுவது இஸ்லாம் மீது உங்களுக்கு உள்ள காழ்ப்புணர்வு ,கைபுண்ணாக தெரிகிறது .

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   அண்ணனின் சிஷ்யப்பிள்ளை நீங்கள் மூமின்களுக்கு எதைப் பார்த்தால் காமவெறி வருகிறது என்பதை நன்கு உணர்ந்து இருப்பது நன்று. இது தெரிந்து மூமின்களிடம் விலகி இருக்க வேண்டும் என காஃபிர் பெண்கள் உணர வேண்டும் என்பதே நம் கவலை.

   ஏக இறைவன் குரானில் ஃபர்தா அணியாத பெண்களை மூமின்கள் நோவு செய்வதால் அணிய சொல்கிறார் என்பதை மறக்கலாமா!!.

   ஆனால் லிபிய,ஆப்கானிஸ்தானில் மூமின் ஆண்கள், ஆண்களையே கற்பழிக்கும் விடயங்களும் நடந்து உள்ளது பற்றி என்ன சொல்கிறீர்கள் இப்பூ!!

   நன்றி!!

   Delete
  2. \\மதுரை ஆதினம் மீது பாலியல் குற்றங்கள் ஏதும் இதுவரை இல்லை.\\ மாட்டாத வரைக்கும் எல்லா திருடனும் யோக்கியன்தான் என்பது போல இருக்கிறது. காஞ்சி சங்கராச்சாரி மேல கூட முன்னர் எந்த பாலியல் குற்றமும் இல்லை. ஆனால் அவன் மடத்தில் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே ராதா என்ற பெண்ணை தள்ளிக் கொண்டு மைசூருக்கு ஓடியவன். அதற்க்கப்புரமும் எல்லாம் பண்ணியவன். இந்தாளு மேல கேசு வேனுன்னா இல்லாம இருக்கலாம், ஆனா ஊருக்கு ஒரு கில்மா எல்லா வயசிலும் சைசுளும் இந்தாள் வச்சிருக்கான். இவ்வளவு அப்பாவியாவா இருப்பீரு? ஐயோ........ ஐயோ......

   \\இஸ்லாம் மீது உங்களுக்கு உள்ள காழ்ப்புணர்வு ,கைபுண்ணாக தெரிகிறது .\\ அது கைபுண்ணு இல்லை, கைப்பூண். ஆடவர் கையில் அணியப்படும் தங்க ஆபரணம். கழுத்தில் அணியும் ஆபரணங்களைப் பார்க்கத்தான் கண்ணாடி வேண்டும் கையில் அணியும் கைப்பூணை பார்க்க கண்ணாடி தேவையில்லை என்னும் அர்த்தத்தில் சொல்லப்பட்ட பழமொழி அது.

   Delete
 3. சாரு ////ஆனால் அவர் மட்டும் இப்படி திறந்து போட்டுத் திரிவது அவருக்கும் ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்த‌லாம்.///

  ஆகா ,இப்போது ஞாபகத்திற்கு வருகிறது ,நாத்திகர்கள் ஓரினசேர்க்கையை ஆதரிப்பவர்கள் ,ஓரின திருமணத்தை ஆதரிப்பவர்கள் .
  சாறு ஆதினம் வயதானவர் ,சின்ன பசங்கல்லாம் இப்படி மேலாடை இல்லாமல் காட்சிதரமாட்டார்கள் .பாவம் நாத்திகர்கள்

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   ஓரினச்சேர்கை என்பது பல மூமின் இஅனக்குழுக்களில் மிக இயல்பான ஒன்று. ஆஃப்கானிஸ்தானின் நடைபெறும் ஓரின திருமணம் பற்றிய ஆவணப் படம் பாருங்கள்!!
   http://www.pbs.org/wgbh/pages/frontline/dancingboys/
   http://en.wikipedia.org/wiki/Bacha_bazi
   Bacheh-baazi (Persian: بچه‌بازی, meaning "being into kids" or "being interested in children" in Iranian dialect and "playing with kids" in Afghani dialect), also known as bacchá (from the Persian bacheh بچه‌ "child, young man, kid") or bacha bereesh (beardless boy), is sexual slavery and child prostitution[1] in which prepubescent and adolescent boys are sold to wealthy or powerful men for entertainment and sexual activities. This business thrives in Afghanistan, where many men keep them as status symbols.[2][3] Some of the individuals involved report being forced into sex

   நன்றி!!

   Delete
  2. இதை பற்றி 'kite runner'என்ற படத்தையோ இல்லை புததகதயோ படியுங்க. இந்த சிறுவர்களுடைய வாழ்க்கை 'கற்பழிக்க படும் பெண்களின் வாழ்கையை விட கொடூரமானது. மற்ற மதத்தவர்கள் செய்யும் தவறை சுட்டி காட்டும் முன்னர் இது போன்ற சிறுவர்களை எப்படி தாலிபான் போன்ற காட்டுமிராண்டி களிடம் இருந்து மீட்பது என்று முஸ்லிம்கள் யோசிக்க வேண்டும்.

   Delete
 4. சாறு /////1. ஏக இறைவன் அல்லாஹ்
  2.முக்மது(சல்)
  3. மூமின் ஆண்கள்///
  அந்த வரிசையில் மதுரை ஆதினம் சேர்ந்தது பற்றி வியப்பு இல்லை.////
  கொலை வழக்கில் சிக்கிய சங்கராச்சாரியார் மற்றும்
  1.சிவானந்தா
  2.சங்கரானந்தா
  3.நித்தியானந்தா
  இந்த வரிசையிலிருந்து விலகி கடைசிகாலத்திலாவது சாறு சொன்ன வரிசையில் சேர்ந்துவிட்டார் என்பதில் சாருவுக்கு அப்படியென்ன ஆதங்கம்?
  1. ஏக இறைவன் அல்லாஹ்
  2.முக்மது(சல்)
  3. மூமின் ஆண்கள்

  ReplyDelete
  Replies
  1. 1.சிவானந்தா
   2.சங்கரானந்தா \\ யாருப்பா இவங்க எல்லாம்??!!

   Delete
  2. சிவானந்தா தெரியாதா? அதான் லிங்கம் விழுங்கிய சாமியார் ,2 ஆயுள் தண்டனை
   சங்கரானந்தா என்பவர் நித்தியானந்தா பிடிபட்ட சமயத்தில் சென்னையில் பெண்களிடம் மாட்டிக் கொண்டு கைதானவர்

   Delete
 5. அன்றாடம் அயோக்கியத்தனங்கள் நிறைந்த கணக்கில்லா பெண்களுடன் களியாட்டம் போடும் சாருக்கான் டெல்லி சம்பவத்தை பற்றி நான் மனிதனாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன் என்று கூறியதை பகிர்ந்து கொண்ட இக்பால்செல்வனே ,
  சாரூக்கானைவிட ,கமலகாசனை விட பல மடங்கு உயர்ந்தவர் ஆதினம் .

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   உங்களுக்கு ஆதினத்தின் மீது காதல் வந்துவிட்டது.கிட்டே நெருங்கினால என்ன நடக்குமோ!! ஹி ஹி
   நன்றி!!

   Delete
  2. //அன்றாடம் அயோக்கியத்தனங்கள் நிறைந்த கணக்கில்லா பெண்களுடன் களியாட்டம் போடும் சாருக்கான்//

   Yes Yes.. He shud not enjoy with numerous women only four wives and slaves earned by his right hand.... That's wat called Maarkam...

   Delete
  3. ஜெனில் ////He shud not enjoy with numerous women only four wives and slaves earned by his right hand.... That's wat called Maarkam...////
   அவருக்கு நான்கு மனைவிகளை ஜெனில்தான் 'வலி '[guardian]ஆக இருந்து மணமுடித்து வைத்தாரா?
   அப்புறம் வலக்கரத்தை சொந்தமாக்கிய அடிமைகள் .இப்போது போர் நடக்கிறதா? போரில் கலந்துகொண்டவர்கள் அவர்களுக்குரிய அடிமை பெண்களை எப்போது பெற்றார்கள் ?அந்த அடிமைகளை எந்த சந்தையில் விற்றார்கள் ?அப்படி விற்ற அடிமைகளை சாருக்கான் நேரடியாக வாங்கியிருக்க முடியாது .அவ்வாறெனில் ஜெனில் தரகனாரா?

   இஸ்லாமுக்கு எதிராக கூத்தாடிகளுக்கும் குடை பிடிப்பீர்களா?இஸ்லாத்திற்கு எதிராக விமர்சியுங்கள் .அதற்காக கழுதைக்கு வால் பிடித்தால் அது அறிவுடமையா?

   Delete
  4. //போரில் கலந்துகொண்டவர்கள் அவர்களுக்குரிய அடிமை பெண்களை எப்போது பெற்றார்கள் ?அந்த அடிமைகளை எந்த சந்தையில் விற்றார்கள் ?அப்படி விற்ற அடிமைகளை சாருக்கான் நேரடியாக வாங்கியிருக்க முடியாது .அவ்வாறெனில் ஜெனில் தரகனாரா?//

   No tension cool.. cool... Its not said that only in war u shud get slaves the quran ... The verse says u can have sex with slaves u earned by ur right hand... So if u work with ur right hand and buy a slave also it is HALAL only not HARAM... Also u saked abt me be BROKER(in thios case PIMP)... If a man says "U give me money i will give u girls he is a PIMP"... Iam asking if a GOD says "Worship me four times a day i will give u 72 girls" what shud we call this GOD ??? If going by LOGIC that GOD is the worst PIMP in the history of universe...

   Delete
  5. \\சாரூக்கானைவிட ,கமலகாசனை விட பல மடங்கு உயர்ந்தவர் ஆதினம் .\\ கணக்கில்லா பெண்களுடன் களியாட்டம் போடுவதில் சாரூக்கானை, கமலகாசனை பல மடங்கு கில்லாடிகளை தூக்கி சாப்பிடும் ஜகஜ்ஜால கில்லாடி இந்தாளு. .

   Delete
  6. ஜெனில் ////The verse says u can have sex with slaves u earned by ur right hand..///
   மிகவும் தவறாக புரிந்துள்ளீர்கள் .குர்ஆனில் இப்படி சொல்லப்படவில்லை .
   நபியே! (முஹம்மதே!) உமது மனை வியரில் யாருக்கு அவர்களின் மணக்கொடை யைக் 108 கொடுத்து விட்டீரோ அவர்களையும், அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும்,107 உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள், உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள், உமது தாயின் சகோதரருடைய புதல்விகள், உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹிஜ்ரத் செய்தோரையும் உமக்கு (மணமுடிக்க) நாம் அனுமதித்துள்ளோம்.
   குர்ஆன் 33: 50
   திருக்குர்ஆனின் பல வசனங்களில் 'வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள்' என்ற சொற்றொடர் பயன் படுத்தப்பட்டுள்ளது. இது அடிமைப் பெண்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப் படும் சொல்லாகும்.
   'அடிமைப் பெண்களுடன் திருமணம் செய்யாமல் அவர்களின் எஜமானர்கள் குடும்பம் நடத்தலாம்' என்று பல வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
   இன்று அடிமைப் பெண்களோ, அடிமை ஆண்களோ இல்லாததால் இதைப் புரிந்து கொள்வதற்கு இது பற்றிய வரலாறு தெரிந்திருப்பது அவசியம்.
   இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும் போது, போரில் வெற்றி பெற்ற வர்கள் தோற்றவர்களைச் சிறைப்பிடிப் பார்கள். சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் ஆண்களும் இருப்பார்கள். குறைந்த அளவில் பெண்களும் இருப்பார்கள்.
   இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டவர் களை அடைத்து வைக்க அன்று சிறைக் கூடங்கள் இல்லை. அவர்களுக்கு உணவளித்துப் பராமரிப்பதும் தேவை யற்ற சுமையாக அமையும். எனவே கைது செய்யப்பட்டவர்களைப் போரில் ஈடுபட்ட வர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள். அவர்களிடம் வேலை வாங்கி விட்டு அவர்களுக்கு உணவளிப்பது சிரமமாக இருக்காது.
   வேலைக்கு ஆள் தேவையில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தமக்குக் கிடைத்த அடிமைகளை வசதியானவர் களிடம் விற்று விடுவார்கள். இதனால் அடிமைச் சந்தைகளும் கூட செயல்பட்டு வந்தன.

   Delete
  7. ஜெனில் ///Iam asking if a GOD says "Worship me four times a day i will give u 72 girls" what shud we call this GOD ??? If going by LOGIC that GOD is the worst PIMP in the history of universe...///

   ஒருவன் அனைத்தும் இறைவன் என்ற முழு நம்பிக்கையோடு ,5 வேலை தொழுபவனும் நோன்புகளையும் நிறைவேற்றுபவனும் சக்காத் எனும் வருமானவரி ,ஹஜ் கடமைகள் இன்னும் நேர்மையாகவும் நீதியாகவும் ஒழுக்கம் மிக்கவனுமாகவும் இருந்துஉபரியான வணக்கங்கள் ,ஏழை எளியோருக்கு உதவும் மனப்பாங்கு ,பொறுமை,மார்க்க பணிகள் ,பிறர்களை நல்லதை ஏவுதல் ,மற்றும் தீயதை தடுத்தல் போன்ற சீரியவற்றை சிறப்பாக செய்பவனுக்கு சுவர்க்கம் புகுவான் என்று கூறும் இறைவன் அந்த சுவர்க்கம் எப்படி இருக்கும் என்பதில் பல சிறப்புகளை சொல்லுகிறான் .அதிலே 72 ஹூரின்கள் என்பதும் ஒன்று .இவற்றை நம்பி ஒழுகுபவன் கற்பழிக்க மாட்டான் ..

   Delete
  8. ஜெயதேவ்தாஸ் ///பல மடங்கு கில்லாடிகளை தூக்கி சாப்பிடும் ஜகஜ்ஜால கில்லாடி இந்தாளு. ///
   .///
   பொதுவாக மடாதிபதிகள் அனைவரும் அப்படி இருப்பார்கள் .ஐவரும் விதிவிலக்காக இருக்கமாட்டார் .அதில் ஜகஜ்ஜால கில்லாடி என்பதற்கு ஆதாரங்களுடன் சொல்லுங்களேன் .

   Delete
  9. \\அதில் ஜகஜ்ஜால கில்லாடி என்பதற்கு ஆதாரங்களுடன் சொல்லுங்களேன் .\\ அந்தாளு யாரை வாரிசா தேர்ந்தெடுத்தான் பார்த்தீங்களா? அதுதான் ஆதாரம். அந்த ரஞ்சிதானந்தா நாதாரியை எழுதவே கை கூசுவதால் அவனைப் பத்தி என் பிளாக்கில் பதிவு கூட போடவில்லை. வீடியோவில் அவன் அடிச்ச கும்மாளத்தை பார்த்த பின்னரும் உண்மை விளங்கிய பின்னரும் அவனை வாரிசாக்கி ஊர் ஊரா கூடவே இழுத்துகிட்டு திரிஞ்சான். இதிலிருந்து இவன் யோக்கியதை எப்படி இருக்கும் யோசிங்க. மேலும் எல்லாத்துக்கும் ஆதாரமெல்லாம் குடுக்க முடியாது, ஆனாலும் இந்தாளு பத்தின மேட்டர் நிஜம் தான். ஊர் ஊருக்கு ஒரு கில்மா வச்சிருக்கான், நல்ல மஜா பண்ணுவான். நம்பினால் நம்புங்க.

   Delete
 6. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை ஆதீனத்திற்கு முமீன்கள் ரசிகராயிட்டாங்க .............
  ஆறுவயசு சிறுமியை கூடத்தான் கற்பழிக்கிறான் ....
  என்ன கனபரிமாணத்தை பார்த்து இந்த பாதக செயலை செய்தான் என்று சொல்ல முடியுமா ...........?
  எங்க எவன் முட்டா தனமாக உளறினாலும் கேப்பில் புகுந்து கெடா வேட்டுரதே பொளைப்பா போச்சி ....

  ReplyDelete
  Replies
  1. சகோ சிங்கம்,
   பாருங்க ஆதினத்தின் டாப்லெஸ் ஃபோட்டொ பார்த்து நம்ம இப்பூ அவருக்கு இரசிகர் ஆகிவிட்டார். ஆதினத்தின் தேஜஸ் புரிகிறதா ஹி ஹி!
   நன்றி!!

   Delete
  2. சாறு ,தமிழகத்தில் ஆண்கள் மேலாடை இல்லாமல் இருப்பது சகஜம் .மேலும் பல கோயில்களில் சாமியை தரிசிக்க செல்லுகையில் சட்டை அணியக் கூடாது.பிராமணர்கள் திருமணம் செய்யும் பொழுது சட்டை அணிந்திருக்க மாட்டார்கள் .கோயில்களில் வேலை செய்யும் பட்டார்கள் முதல் கடை மட்ட ஊழியர்கள் வரை சட்டை அணிந்திருக்க மாட்டார்கள் .இத்தனை தெரிந்திருந்தும் மதுரை ஆதினம் மேலாடை இல்லாமலிருப்பதை இஸ்லாத்தை ஆதரித்தார் என்பதற்காக விமர்சித்திருப்பது படுக்காளிதனமா ?இல்லியா?

   Delete
  3. டும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக
   டும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக வருகிற 04-01-13 அன்னைக்கி காலை ஒன்பது மணி அளவில தொடங்கி பதினோரு மணி வரைக்கும் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் மேமொரியல் ஹால் எதிரில பாலியல் வன்கொடுமைக்கும்
   , வன்முறை கொலை கொள்ளை போன்ற சமூக குற்றங்களுக்கும் எதிரான போராட்டம் நடக்குதுங்கோ ......கோ அனனைவரும் தவறாம கலந்துக்கணுமுன்னு இந்தியன் குரல் சார்பில கேட்டுக்குறோம் சாமியோவ் .
   நன்மக்களே!
   வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த இந்தியன் குரல் நடத்தும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
   தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத அதிகாரிகளை தண்டனையில் இருந்து தப்பிவைக்கும் நோக்கில் தவறான ஆணைகள் இட்டும், விண்ணப்பதாரர்களை மரியாதைக் குறைவாக நடத்தியும், விண்ணப்பதாரர்களுக்கு உரிய நீதியை வழங்காத தமிழ் நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகளை வெளிச்சப்படுத்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். தகவல் உரிமை சட்ட உபயோகிப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
   நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
   இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

   காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்
   www.vitrustu.blogspot.in
   balasubramanian
   voice of indian
   9444305581

   Delete
 7. ஒரு பிரச்சனையை அணுகும் முறை அந்த பிரச்னை 90%எதனால் ஏற்படுகிறது என்று பார்ப்பதே சரியாக இருக்கும் .10% பிற காரணங்களால் ஏற்படலாம் .பிரச்னையை தீர்க்க 90% காரணத்திற்கு தீர்வு காணவேண்டும்
  .அஞ்சஅசிங்கம் ,நீங்கள் இங்கே புகுந்தது கோழி அறுக்கவா?

  ReplyDelete
  Replies
  1. இப்பு நீங்கள் ஏன் இன்னும் யாரையும் கொலை செய்யாமல் இருக்கிறீர்கள் ...............?
   உங்கள் மனசாட்சிக்கு கட்டுபட்டா .? அல்லது மரண தண்டனைக்கு பயந்தா ..?
   இந்த விழுக்காடு வெளக்கெண்ணை எல்லாம் எதுக்கு ...?
   குற்றத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதை களைவதுதான் தீர்வாக இருக்க முடியும் அதை விட்டு .
   பெண்களை மூடி வைத்தால் சரியாகி விடுமா ..?
   அதன் பிறகும் கற்பழிப்பு நடந்தால் தாலிபான் பாணியில் பெண்கள் அழகாக இருப்பதால் தான் கற்பழிப்பு நடக்கிறது .
   அதனால் பெண் குழந்தை பிறந்த உடன் முகத்தில் ஆசீட் உத்தி அழகை அளித்து விடலாம் என்ற அழகிய தீர்வை நபிவழியில் யாராவது முன் வைத்தால் . அதையும் சிலாகித்து புகழ்வீர்கள் ...சிந்திக்க மாட்டீர்களா ............?

   Delete
 8. நன்றி அஞ்சா சிங்கம்.

  ReplyDelete
 9. சகோ.சார்வாகன்,

  புதுவருஷ நாள் அன்னிக்கு ரஞ்சி மாரி "புஷ்டியா" ஒரு படம் போடாம,காஞ்ச கருவாட்டுப்படம் போட்டுட்டிங்களே,

  நித்தியின் லீலைகளைப்பார்த்து நொந்து போய் மூடச்சொல்லியிருப்பார் போல.

  மூடமார்க்கப்பந்துக்கள் முழுசா மூடியிருந்தாலும் பெண்கள்,முகம் தெரிஞ்சாலே வன்புணர்வு செய்யக்கூடியவர்கள், அரபு தேசங்களிலும் இதான் நடக்குது,அப்போ அங்கே இருக்கவங்க எதைப்பார்த்து உணர்ச்சி வசப்படுறாங்க?

  சவுதில ரேப் செய்துட்டான்னு புகார் கொடுத்தால் ,அவங்களுக்கே சவுக்கடி தண்டனை தராங்க.

  http://abcnews.go.com/International/story?id=3899920&page=1

  //In another similar and recent case, a Filipino woman who was raped by her employer’s two sons was able to escape, only to be captured again by a prostitution den in the Eastern Province.
  Several cases of sexual assaults were reported in 2011 and during the first half of 2012.//

  http://www.arabnews.com/police-looking-suspects-rape-case.

  இதுல வெட்டி நாயம் பேச வந்துட்டாங்க மார்க்கபந்துக்கள்.

  எல்லாவகையான பாலியல் வன்முறைகளையும் எதிர்க்கனும், அதை விட்டு மதப்பிரச்சாரம் செய்வது தீர்வாகாது.

  ReplyDelete
 10. சகோ.சார்வாகன்,

  மகிழ்வான புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. சகோ.சார்வாகன்!புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சொல்லிட்டு கச்சேரி துவங்கலாம்.

  முதலாவதாக மதுரை ஆதினம் குறித்த கருத்துக்களை பர்தா சார்பு பெண் பதிவர்கள் முன்வைத்தார்கள்.ஆதினம் நித்யானந்தா கூட்டணி இல்லாமல் போயிருந்தால் ஆதினம் கருத்து வேறு விதமாகவும் பெண் பதிவர்களுக்கு ஆதரவானதாக இருந்திருக்க கூடும்.

  ஆதினம் முழுசா போர்த்திக்கொள்ளாமல் போர்த்திக்கொள்ள வேண்டுமென்று கருத்து வெளியிடுவதே இந்த பதிவு பார்த்த பின்புதான் எனக்கு ட்யூப்லைட் எரிந்தது:)

  காரணங்கள்,தர்க்கம்,கேள்விகள் என்பன எதுவுமே ம்ந்திரித்து விட்ட கோழி மாதிரியான ஒற்றைப்பார்வையாளர்களுக்கு தேவையில்லை.பர்தா ஆதரவு இருக்கிறதா உடனே கைதட்டல்தான்:)நான் சுற்றி வளைத்து சொல்வதை அஞ்சாத சிங்கம் கர்ர்ர்ர்ர்ரென்று ஒரே உறுமலில் சொல்லி விட்டார்.

  இந்தியா பல கருத்துக்களையும் உள்வாங்கிக் கொள்ளும் பூமி.இந்த பல கருத்து உள்வாங்கலை சவுதி அரேபியாவும்,அதன் வழித்தோன்றல்களும் வெளிப்படையாக உள்வாங்கிக் கொள்ளும் காலம் வரும்போதே பர்தா மனிதகுலத்திற்கு ஏற்றதா இல்லையா என்பதை ஓரளவுக்கு கணிக்க முடியும்.அதனை விடுத்து இருட்டுக்குள் என்ன நிகழ்கிறதென்றே தெரியாமல் இருட்டுக்குள் ஒண்ணுமே நடக்கலை,இருட்டே பாதுகாப்பு என்பது சரியாக இருக்க முடியாது.

  பர்தாவை விட பாஸ்தான்னு கட்ல்கொள்ளைக்காரர்களின் உடை இன்னும் பாதுகாப்பாக இருக்கும் என அங்கித வர்மா சொல்கிறார்:)

  நான் நேற்றைக்குத்தான் ஜேம்ஸ்பாண்டு,ஷெர்லக்ஹோம்ஸ்,குளிருக்கு ராணுவ கேப்டன்கள் உடுத்தும் முழங்காலுக்கும் கீழ் வரையிலான கோட் ஒன்று வாங்கினேன்.உள் பனியன்,அதற்கு மேல் சர்ட்,அதற்கு மேல் சூட்,டை,அதற்கும் மேல் நீண்ட போலிஸ் கோட்,தலைக்கு வேற ஒரு குல்லாய் என நானும் பர்தாக்காரனே.குளிர் தேசங்களில் பெண்களுக்கும் இதே மாதிரியான பர்தாவே.

  ReplyDelete
 12. !நன்றி தருமி அய்ய,வவ்வால்,இராசநட‌

  நாம் சொல்வது இதுதான்
  1. தமிழகத்தில் 99% பெண்கள் நாகரிகமாகவே உடை அணிகின்றனர்.


  2. ஃப‌ர்தா என்ப‌து க‌ண்ணிய‌மான‌ உடை அல்ல‌. குரானின் ப‌டி நோவு செய்ய‌ முய‌லும் மிருக‌ங்க‌ளிட‌ம் இருந்து அடையாள‌ம் காட்ட‌ ம‌ட்டுமே!!


  3. பெண்ணின் உடை பாலிய‌ல்வ‌ன்முறைக்கு தூண்டும் என க‌ருத்து சொல்ப‌னும் பாலிய‌ல் வ‌ன்முறை நிகழ்வதை நியாயப் படுத்துகிறான். சாத்திய‌ம் அதிக‌ம்.

  4. நாட்டின் ச‌ட்ட‌ திட்ட‌ங்க‌ளுக்கு உட்ப‌ட்டு ஒரு பெண் உடை அணியும் சுத‌ந்திர‌ம் அவ‌ளுக்கு உண்டு. இத்னை க‌ட்டுப்ப‌டுத்த‌ ஆண்க‌ளுக்கு உரிமை இல்லை!!.

  5. ந‌ம் நாட்டு ச‌ட்ட‌ங்க‌ள் பாலிய‌ல் குற்ற‌ம் உள்ளிட்டு அனைத்து குற்ற‌ங்க‌ளுக்கும் விரைந்து செய‌லாற்ற‌ அன‌வ‌ரும் முய‌ற்சி முன் எடுக்க‌‌ வேண்டும்.
  அனைவ‌ருக்கும் பொறுப்பு உண்டு
  6. சாமியார்,ம‌த‌வாதிக‌ள் க‌ருத்துக‌ள் குப்பைக்கு செல்ல‌ வேண்டிய‌வைக‌ளே!!அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
  ந‌ன்றி!!

  ReplyDelete
  Replies
  1. ///1. தமிழகத்தில் 99% பெண்கள் நாகரிகமாகவே உடை அணிகின்றனர்.///

   ஸ்லீவ்லெஸ் உடன் மினி ஸ்கர்ட் அணிவது நாகரிகம் .அவயங்கள் தெறிக்க ஜீன்ஸ் ,டிசர்ட் ,பென்சில்பான்ட் அணிவது நாகரிகம் .

   Delete
  2. இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளே
   இங்கிலிஸ் படித்தாலும் இன்பதமிழ் நாட்டிலே

   இப்படி ஒருவர் பாட்டு எழுதி வைத்துள்ளாரே ,

   Delete
  3. 2. ஃப‌ர்தா என்ப‌து க‌ண்ணிய‌மான‌ உடை அல்ல‌. குரானின் ப‌டி நோவு செய்ய‌ முய‌லும் மிருக‌ங்க‌ளிட‌ம் இருந்து அடையாள‌ம் காட்ட‌ ம‌ட்டுமே!!
   கண்ணியமானவர்களுக்கு மட்டுமே பர்தா கண்ணியமான உடை என்பது புரியும் .70 வயது சாமியாரின் தேஜஸ் ஐ ரசிக்கும் களவாணி கண்களுக்கு இது பொருந்தாது

   Delete
  4. சகோ இப்பூ,
   ஃபர்தா பற்றியே விவாதிப்போம். குரானில் அல்லாஹ் என்ன கூறுகிறான்?
   //33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.//

   நபி(சல்) அவர்களைச் சேர்ந்தவர்கள் என அறிந்து [மூமின்கள்] பெண்களுக்கு நோவு செய்யாமல் இருக்கும் படி ஃபர்தா சரியா?

   ஆகவே ஃபர்தா போட்டால் நம்ம ஆளுங்க விட்டுடுவோம் என நினைப்பவன் மட்டுமே பாலியல் கொடுமை செய்ய மாட்டானே தவிர மற்றவன் விடமாட்டான்.

   அல்லாவின் ஃபர்தாவா,இடியப்ப பூதனாரினின் கடல் கொள்ளைக்காரி உடையா எது பாலுணர்வைத் தூண்டாது என்பது சிந்திக்க வேண்டிய விடயம் ஆகும்.
   http://pastafarianism-tamil.blogspot.com/2012/12/blog-post_31.html
   ஃபர்தா காற்றடித்தால் பறக்கும், க.கொ.உடை பறக்காது. ஃபர்தா மழையில் பயன் அற்றது. ஆனால் க.கொ.உடை வாட்டர் ப்ரூஃப். க.கொ.உடையில் பெண்கள் அகையில் கத்தி வைத்து இருப்பதாலும்,

   அல்லாவின் ஃபர்தாவை விட இடியப்ப பூத்னாரின் க.கொ.உடையே 100 மடங்கு சிறந்தது என்பதும்,இடியப்ப பூத்னார் மட்டுமே ஏக இறைவனாக தகுதி உள்ளவர் என்பதும் நிரூபணம் ஆகிறது.

   ஆகவே காமவெறியர்கள் இருக்கும் இடங்களில் பெண்கள் க.கொ .உடையும்,ஆண்கள் இரும்பு ஜட்டியும்(நன்றி நம்பள்கி) அணிவதே உகந்தது!!!.

   ஆபாசமாக உடை அணியும் மதுரை ஆதினத்திற்கு இரும்பு ஜட்டி,கவசம் அணிவிக்கப் படவேண்டும்.

   Delete

  5. http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=1817&Itemid=89

   Ibn Khathir on quran 33.59
   Here Allah tells His Messenger to command the believing women -- especially his wives and daughters, because of their position of honor -- to draw their Jilbabs over their bodies, so that they will be distinct in their appearance from the women of the Jahiliyyah and from slave women. The Jilbab is a Rida', worn over the Khimar. This was the view of Ibn Mas`ud, `Ubaydah, Qatadah, Al-Hasan Al-Basri, Sa`id bin Jubayr, Ibrahim An-Nakha`i, `Ata' Al-Khurasani and others. It is like the Izar used today. Al-Jawhari said: "The Jilbab is the outer wrapper. `Ali bin Abi Talhah reported that Ibn `Abbas said that Allah commanded the believing women, when they went out of their houses for some need, to cover their faces from above their heads with the Jilbab, leaving only one eye showing. Muhammad bin Sirin said, "I asked `Ubaydah As-Salmani about the Ayah:
   (to draw their Jalabib over their bodies.) He covered his face and head, with just his left eye showing.'' (That will be better that they should be known so as not to be annoyed. ) means, if they do that, it will be known that they are free, and that they are not servants or whores.
   (And Allah is Ever Oft-Forgiving, Most Merciful.) means, with regard to what happened previously during the days of Jahiliyyah, when they did not have any knowledge about this.
   சகோ இப்பூ, இது இபின் கதிரின் குரான் 33.59க்கான தஃப்சிர் ஆகும். இதன் படி ஃபர்தா முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே.

   பாலியல் அடிமைப் பெண்களுக்கோ, இதர காஃபிர் பெண்களுக்கோ இல்லை.

   ஆகவே அல்லாஹ் சொன்னதை பிடிக்கும் முஸ்லிமாக்கள் அணியலாம். காஃபிர் பெண்களை கேவலமாக் சித்தரிக்கும் அல்லாஹ் சொல்வதைக் கேட்கும் அவசியம் எங்களுக்கு இல்லை.

   பாருங்கள் தஃப்சீரில் ஃபர்தா அணியாத பெண்களை இபின் கதிர் விபசாரி என்கிறார். கண்ணைத் தவிர எல்லாவற்றையும் மூடனும் எனவும் கூறுகிறான் இபின் கதிர்.ஆகவே அண்ணன் சொல்லும் படி மூடும் முஸ்லிமாக்கள் நரகம் செல்லலாம்!!.

   ஆகவே ஏதோ ஒரு டுபாக்கூர் சாமியார் சொல்லிட்டான் என அந்த சாமியாரிடம் மூமின்களோ,முஸ்லிமாக்களோ அருகில் சென்று ஏற்படும் விளைவுகளுக்கு நம் கம்பெனி பொறுப்பு அல்ல!!
   Thank you

   Delete
  6. http://www.islam-watch.org/MAsghar/Muslim-Women-and-Veil.htm

   Delete
  7. சாறு ///ஆகவே ஃபர்தா போட்டால் நம்ம ஆளுங்க விட்டுடுவோம் என நினைப்பவன் மட்டுமே பாலியல் கொடுமை செய்ய மாட்டானே தவிர மற்றவன் விடமாட்டான்.///
   கண்டிப்பாக நெருங்க மாட்டான் .அவனுக்கு தெரியும் ஆடை குறைப்பு கேசுதான் வன்புணர்வுக்கு எளிது..
   பூட்டிய வீட்டை விட திறந்த வீடுதான் திருடுவதற்கு எளிது என்பது கற்பு திருடர்களுக்கு தெரியும்

   Delete
  8. சாறு,,இஸ்லாம் வாட்ச் போல எங்களுக்கும் அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக மற்ற மதங்களையும் இசங்களையும் பற்றி எழுத முடியும் .தங்கள் மதத்தின் பெருமைகளை சொல்ல நாதியற்று இஸ்லாம் மதத்தின் மீது அவதூறுகளை அள்ளிவீசும் அயோக்கியத்தனம் .
   சென்ட் உள்ளவன் செண்டை பூசுவான் .சேறு உள்ளவன் சேரைத் தானே பூசுவான்

   Delete
 13. ///சுவனப் பிரியன்January 1, 2013 3:44 AM

  இஸ்லாமிய சட்டத்தை ஆதீனமும் பின்பற்ற தொடஙகி விட்டாரே.. பேஷ்..பேஷ...

  அகில உலகத்தவருக்கும் ஏறற சட்டமே குர்ஆன் என்பது மேலும் நிரூபணமாகிறது.///

  அண்ணாச்சி....

  மதுரை ஆதினத்திற்கு நித்தியானந்தாவின் சீடர்களைவிட உங்களின் பர்தா போட்ட சீடர்கள் பிடிக்கும்போல. அவருடைய டேஸ்ட் அப்படி. கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்கள்.

  ReplyDelete

 14. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete
 15. 70 வயது சாமியாரின் தேஜசை ரசிக்கும் சாறு போன்றவர்களுக்கு எல்லா பெண்களும் பர்தா அணியுங்கள் என்று சொன்னால் வயிற்ரேரிச்ச்சல் வராத பின்னே ,பாவம் அதற்காக மதுரை ஆதினத்தை இப்படி போட்டு தள்ளுவது நியாயமஅன்றே

  ReplyDelete
  Replies
  1. நான் என்ன செய்வது இப்பூ,
   ஆண்களைக் கற்பழிப்பது அதிகம் மூமின்கள்தானே!!. சாமியாரின் பாதுகாப்புக்கே சொன்னேன்!!.

   பெண்ணுக்கு க.கொ.உடை,ஆணுக்கு இரும்பு ஜட்டி இதுவே நம்து தீர்ப்பு ஆகும்.
   நன்றி!!!

   Delete
  2. சாறு ,ஓரினசேர்க்கையை அமேரிக்காவில் பிரான்சில் இங்கிலாந்தில் காபிர்கள் தான் அதிகமாக் செய்கிறர்கள் .திருமணமே செய்கிறார்கள் .மேற்கத்திய யுட்யுபை தாங்கள் அதிகம் கவனிப்பதாலே உங்களது பார்வை ஆதினத்தின் உடலில் புகுந்திருக்கிறது .

   Delete
  3. சகோ இப்பூ,
   காஃபிர்களில் ஓரின புணர்ச்சியாளர்கள் இருவரும் விரும்பி செய்கின்றார்.ஆனால் மூமின்கள் ஆண்களைக் கற்பழிக்கிறார் என்னும் போது ஆண்கள் உடைக் கட்டுபாடு பலன் தருமா? என்பதே கேள்வி!!

   Delete
 16. //இதற்கு மாற்றாக ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று சொன்னால் மதப்பிரச்சாரம் என தவறாக என்னை சித்திரிக்க முயல்கிறார்கள்...//
  என்ன வழி?

  இஸ்லாமிய நாடுகள் எதுவும் உருப்படியாக இல்லை.இந்தியாவை விட தரம் தாழ்ந்தவையே.

  பாகிஸ்தானில் வாழும் இந்துக்களை விட இங்குள்ள முஸ்லிம்களை நன்றாக வைக்கும் மன்ப்பாங்கு இந்தியர்களுக்கு இருக்கிறது.

  ஆகவே ஒருஇந்து ,பிற மதத்தினரை விட பல மடங்கு சிறந்த்வன்.ஆகவே முஸ்லிம் நாடுகள் இந்தியாவிடம் இருந்து மத சார்பின்மை,ஜன்நாயகம் கற்றுக் கொள்ளும் அவசியம் இருக்கிறது.
  //பேசாமல் நானும் கவர்ச்சிப்படம் , அடல்ட்ஸ் ஜோக், சினிமா கிசு கிசு என எழுதி விட்டு, ஆடை சுதந்திரத்தில்தான் பெண் சுதந்திரம் இருக்கிறது என எழுதி பெண்ணூரிமை காவலான மாறி விடலாமா என யோசிக்கிறேன்.//

  இதைத்தானே சார் நிவேதிதா செய்கிறான்.அவனுக்கு வால் பிடிக்கும் சிஷ்யன் யோக்கியம் போல் பேசுவது கொடுமைடா சாமி!!

  My coment on pichai blog

  ReplyDelete
 17. //பாகிஸ்தானில் வாழும் இந்துக்களை விட இங்குள்ள முஸ்லிம்களை நன்றாக வைக்கும் மன்ப்பாங்கு இந்தியர்களுக்கு இருக்கிறது.
  ஆகவே ஒருஇந்து ,பிற மதத்தினரை விட பல மடங்கு சிறந்த்வன்.ஆகவே முஸ்லிம் நாடுகள் இந்தியாவிடம் இருந்து மத சார்பின்மை,ஜன்நாயகம் கற்றுக் கொள்ளும் அவசியம் இருக்கிறது//

  அருமையா உண்மையை சொன்னீங்க. இஸ்லாமிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து மத சார்பின்மை, ஜனநாயகம் கற்றுக் கொள்ளுவதோடு பர்தா, புர்க்காக்களை ஒழித்து பெண்கள் சுதந்திரமாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய இஸ்லாமியர்கள் நல்ல ஒரு பெருநாளில் பர்தா, புர்க்காக்களை எல்லாம் தீயிட்டு எரித்து பழயைகால அடக்கு முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அஞ்சா சிங்கம் வவ்வால் ராஜநடை ஜெனில் ராவணன் நல்ல கருத்துக்கள்.

  ReplyDelete
 18. அனைவருக்கும்
  /////அவருக்கு ஒரு உடலை மூடும் நாட்டு அங்கி யாரேனும் வாங்கி கொடுத்தால் நல்லது.

  ஆதினத்தின் தேஜஸ் புரிகிறதா ஹி ஹி!
  நன்றி!!///

  70 வயதுக்கு மேற்பட்ட எப்போதும் மேலாடைகள் இல்ல்லாமல் இருக்கும் சாமியாரின் தேஜசை கவனித்து அது மறைக்கும் பகுதியாக சாறு கூறியதிலிருந்தே இவரது கண்கள் எப்படி எல்லாம் காம கொடூரமானது என்பது புரிகிறதா?
  இவர் கண்கள் நேர்மையானதாக இருந்தால் அந்த உடலை கண்டுகொள்ளவே செய்திருக்காது.இந்த காம கண்கள் மேலாடை இல்லாத கிழட்டு ஆண்களின் உடலையே இப்படி துளைத்து எடுக்கிறது என்றால் ,லோஹிப் மற்றும் இறுக்கமான உடையணிந்து வந்த பெண்களை எத்தனை வக்கிரமாக ரசிப்பார்கள்?
  பெண்களே ,குறிப்பாக பெண்ணியவாதி பெண்களே ,இவர்களுடன் பழகும் பொழுது உசாராக பழகுங்கள் .உங்களிடம் பெண்ணியத்திற்கு கண்ணீர் வடிப்பார்கள் .அனால் அவர்கள் கண்கள் எல்லாம் கண்டபடி மேயும் .நீங்கள் இல்லதாஹ் பொழுது உங்களது அழகை ,ஆடை அணிந்ததை வர்ணிப்பார்கள்..
  ஒரு கிழட்டு ஆணின் தேஜசை வர்ணிப்பவர்கள் பெண்கள் உடல்கள் மீது எத்தனை கடுமையாக கண் கொத்துவார்கள் என்பது யூகிக்க கூட முடியாது.இளைஞர்களே பரிணாமவாதிகள் ஆண்கள்தானே என்று சட்டை இல்லாமல் அவர்கள் முன் சென்றுவிடாதீர்கள் .
  ஏற்கனவே பல அனைத்து நாடுகளில் உள்ள ஓரின சேர்க்கை யுட்யுபை தேடி பார்த்து ரசித்தவன்னமாக இருக்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   ஓரின புணர்ச்சி என்பதும் பல் விலங்குகள்,மனிதன் இடம் உள்ள இயல்பான உண்ர்வு.மனித பாலியல் இயல்பில் சிலருக்கு ஓரின ஈர்ப்பே இருக்கும். இது அறிவியலில் ஏற்கப் படும் உண்மை ஆகும்.ஆகவே இரு ஓரின புணர்வு விரும்பிகள் அதில் ஈடுபடுவதில் தவறு இல்லை. மதுரை ஆதினமும் ஓரின புணர்ச்சியாளராக இருந்தாலும் தவறு இல்லை.

   ஆனால் அல்லாவுக்கு இப்படி மனிதன் விலங்குகளின் இயல்பு தெரியாமல் குரானில் உளறுகிறார் பாருங்கள்!!
   /7:80. மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?”
   7:81. “மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.”//
   வழக்கம் போல் இந்த மொழி பெயர்ப்பிலும் ஒரு ஏமாற்று வேலை உண்டு.

   Pickthall: And Lot! (Remember) when he said unto his folk: Will ye commit abomination such as no creature ever did before you?
   ஓரின புணர்ச்சி லூத்(அலை) காலத்திற்கு முன்பு யாருமே(மனிதன்,விலங்கு)செய்ததே இல்லை என குரான் கூறுகிறது. மனிதன் என் மட்டும் மொழிபெயர்ப்பில் திரித்து விட்டார்கள். குரானை எப்படியாவது நல்லவிதமாக காட்ட மூமின்கள் முயற்சி எபோதும் பலன் அளிப்பது இல்லை!.
   ஓரின புணர்ச்சி விரும்பி செய்வது வேறு மூமின்கள் போல் ஆண்களைக் கற்பழிப்பது வேறு!!.

   ஆகவேதான் மதுரை ஆதினத்தை லிபியா பக்கம் போக வேண்டாம் என கூறுகிறோம்.
   பாருங்கள் ஒரு சவுதி இளவரசன் தனது ஆண் வேலையாளை பாலியல் வன்புணர்வு செய்து கொன்று விட்டான்.
   http://www.bbc.co.uk/news/uk-11492867
   Prince Saud bin Abdulaziz bin Nasir al Saud made strenuous efforts to keep the question of his homosexuality secret.
   The 34-year-old prince admitted he had assaulted his manservant, Bandar Abdulaziz, but denied murder.
   ஆகவே ஆண்களைக் கற்பழிப்பதை அரபிகள் நிறுத்த மாட்டார்களா!!
   நன்றி!!

   Delete
  2. சாறு ///ஓரின புணர்ச்சி என்பதும் பல் விலங்குகள்,மனிதன் இடம் உள்ள இயல்பான உண்ர்வு.மனித பாலியல் இயல்பில் சிலருக்கு ஓரின ஈர்ப்பே இருக்கும். இது அறிவியலில் ஏற்கப் படும் உண்மை ஆகும்.///
   விலங்குகளின் இயல்பான உணர்வா? அது மனிதனுக்கும் இயல்பான உணர்வா?ஆமாம் விலங்குகள் தனது தாயுடனும் புணரும் . அதனால் மனிதனும் அவ்வாறு செய்வதை நியாயப்படுத்த முடியுமா?

   ///ஓரின புணர்ச்சி லூத்(அலை) காலத்திற்கு முன்பு யாருமே(மனிதன்,விலங்கு)செய்ததே இல்லை என குரான் கூறுகிறது. மனிதன் என் மட்டும் மொழிபெயர்ப்பில் திரித்து விட்டார்கள்.////

   மானக்கேடான என்ற வார்த்தை வருகிறதே இது மனிதனுக்கு மட்டுமே பொருந்தும் .
   அப்புறம் சவூதி இளவரசர் பற்றி பேசியுள்ளீர்கள் .அவனும் சவுதியை விட்டு ஒரினே சேர்க்கை பூமியை நாடியேஇங்கலாந்து சென்று செய்துள்ளான்.நாம் ஏன் அங்கெ போக வேண்டும்?.சவூதி இளவரசனுக்கு முன்னோடியாக ,அண்ணாமலை யுனிவர்சிட்டியில் நாவுக்கரசு என்ற மாணவனுடன் ஓரினசேர்க்கை செய்து அவனை துண்டு துண்டாக வெட்டி பெட்டிக்குள் மூடிவைத்தான் சக மூத்த மாணவன்.[சென்னை ப.க.துணை வேந்தரின் மகன் என்று நினைக்கிறேன் ]சவூதி இளவரசன் ஆயுள் கைதி ஆனால் நாவுக்கரசனை கொன்றவன் விடுதலை .

   மேலைநாடுகளில் வேகமாக பரவி வரும் இஸ்லாத்தின் மீது புழுதி வாரி தூற்ற யூதர்களும் மற்றும் மேற்கத்தியர்களும் இதற்க்கென்று தனியாக குழு அமைத்து செயல்படுவார்கள் போலும் .எவனாவது முஸ்லிம் செய்தால் அதையெல்லாம் முஸ்லிம் மதத்தில் உள்ள குற்றங்கள் போல காட்டி இணையதளத்தில் பவனி வருகிறார்கள் .இதைப்போல முஸ்லிம்களும் மற்றவர்களின் குறைகளை அலசி ஆராய்ந்து அதை வீடியோ எடுத்து சேகரித்து மக்கள் மத்தியில் வைக்க வேண்டிய அவசியமில்லை. .எங்கள் மதத்தின் உண்மைகளை மக்கள் மத்தியில் எடுத்து வைத்தாலே போதும் என்று நம்பி செயல்பட்டு வருகிறோம் .தங்கள் மதத்தை கொண்டும் நாத்திக கொள்கைகளை கொண்டும் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் எடுபடாமல் போனவர்கள் இறுதி மூச்சாக கூட்டணி சேர்ந்து இஸ்லாத்தின் மீது சேறு வீச முனைந்துள்ளார்கள் .அது நிச்சயம் இறையருளால் மண்ணை கவ்வும்

   Delete
 19. என்று மனிதன் மற்ற மனிதர்களை ஆண்,பெண், திருநங்கை, ஜாதி,மதம், நிறம், நாடு மறந்து சக மனிதனாக ஏற்றுகொள்கிரானோ அன்றுவரை இதுமட்டுமல்ல இன்னும் எவ்வளவோ பிரச்சனை புதிது புதிதாய் பிறந்து கொண்டே இருக்கும்

  ReplyDelete
 20. வணக்கம் சகோ,

  நேற்று வர இயலாததால் இன்று எல்லோருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 21. ///பாகிஸ்தானில் வாழும் இந்துக்களை விட இங்குள்ள முஸ்லிம்களை நன்றாக வைக்கும் மன்ப்பாங்கு இந்தியர்களுக்கு இருக்கிறது.

  ஆகவே ஒருஇந்து ,பிற மதத்தினரை விட பல மடங்கு சிறந்த்வன்.ஆகவே முஸ்லிம் நாடுகள் இந்தியாவிடம் இருந்து மத சார்பின்மை,ஜன்நாயகம் கற்றுக் கொள்ளும் அவசியம் இருக்கிறது.///
  குஜராத்தை தவிர என்று வைத்துக் கொள்வோமா? அப்ப்புறம் பாக்கிஸ்தான் என்ற முஸ்லிம் நாட்டில் ஹிந்துக்களுக்கு இருக்கும் உரிமைகள் முஸ்லிம்களுக்கு குஜராத்தில் இருக்கிறதா? என்பதை உங்களால் அறுதியிட்டு கூறமுடியுமா?

  சரி ஒரு வாதத்துக்காக இந்தியாவிடமிருந்து முஸ்லிம் நாடுகள் மதசார்பின்மையை கற்றுக் கொள்ளட்டும் ,அதை போல் குற்றங்களுக்கு தணடனைகள் வழங்குதல் மற்றும் ஆண்களைப் போல் பெண்களும் முகத்தை தவிர அனைத்து அவயங்களையும் மறைக்க வேண்டும் என்பதையும் சவூதி நாட்டின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா?

  ReplyDelete
 22. மாமு,

  எதுக்கு இந்த பதிவுக்கு 18+ போட்டீங்க?

  ReplyDelete
  Replies
  1. உங்க மாமு இப்போது அடல்ட்ஸ் ஒன்லி பதிவர்

   Delete
 23. //குற்றங்களுக்கு தணடனைகள் வழங்குதல் மற்றும் ஆண்களைப் போல் பெண்களும் முகத்தை தவிர அனைத்து அவயங்களையும் மறைக்க வேண்டும் என்பதையும் சவூதி நாட்டின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா?//
  இந்தியாவிடம் இருந்து மத சார்பின்மை ஜனநாயகம் கற்றுக் கொள்ளும் அவசியம் பற்றி சொன்னால் பதிலுக்கு சவூதி நாட்டின் ஆலோசனை ஏற்று இஸ்லாமிய ஷரியாவையும் பெண்களையும் மூடிவைக்கும் படி இப்ரஹிம் சயிக்மொஹமெட் கேட்கிறார் இவர் நல்லவர் வெளிப்படையாகவே கதைத்து விடுவார் என்று சகோ சொன்னது சரிதான்.

  ReplyDelete
 24. http://www.thoothuonline.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE/

  ReplyDelete
 25. டும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக
  டும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக வருகிற 04-01-13 அன்னைக்கி காலை ஒன்பது மணி அளவில தொடங்கி பதினோரு மணி வரைக்கும் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் மேமொரியல் ஹால் எதிரில பாலியல் வன்கொடுமைக்கும்
  , வன்முறை கொலை கொள்ளை போன்ற சமூக குற்றங்களுக்கும் எதிரான போராட்டம் நடக்குதுங்கோ ......கோ அனனைவரும் தவறாம கலந்துக்கணுமுன்னு இந்தியன் குரல் சார்பில கேட்டுக்குறோம் சாமியோவ் .
  நன்மக்களே!
  வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த இந்தியன் குரல் நடத்தும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
  தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத அதிகாரிகளை தண்டனையில் இருந்து தப்பிவைக்கும் நோக்கில் தவறான ஆணைகள் இட்டும், விண்ணப்பதாரர்களை மரியாதைக் குறைவாக நடத்தியும், விண்ணப்பதாரர்களுக்கு உரிய நீதியை வழங்காத தமிழ் நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகளை வெளிச்சப்படுத்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். தகவல் உரிமை சட்ட உபயோகிப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
  இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

  காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்
  www.vitrustu.blogspot.in
  balasubramanian
  voice of indian
  9444305581

  ReplyDelete
 26. வணக்கம் சார்வாகன்,
  நலம் என்று நம்புகிறேன்.

  ஆதீனம் ஒரு செம காமெடி பீசு போல :)

  தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 27. சமிபத்திய பத்திரிக்கை செய்திகளை டில்லி சம்பவத்திற்கு பிறகு உள்ள பாலியல் வல்லுறவு செய்திகளை பார்த்ததில் இந்தியாவில் ஒன்றில் கூட முஸ்லிம் ஆண்களும் பெண்களும் இல்லை .ஜனத்தொகையிப்ன் படி பார்த்தால் கூட 15%முஸ்லிம்கள் இருந்திருக்க வேண்டும் .அப்படி இருந்தால் இஸ்லாத்தின் தாக்கல் இல்லை எனலாம் .ஆனால் எனது கண்ணில் ஓன்று கூட படவில்லை ,உலக தளம் சுற்றும் அன்பு சகோதரர் சாறு இந்தியாவில் முஸ்லிம்கள் பாலியல் குற்றம் செய்ததற்கான சமிபத்திய செய்திகள் அவருக்கு கிடைத்திருக்கிறதா என்று கேட்போம்

  ReplyDelete
 28. //பாலியல் குற்றம் செய்ததற்கான சமிபத்திய செய்திகள் அவருக்கு கிடைத்திருக்கிறதா என்று கேட்போம்//

  //சமிபத்திய// :-) :-)

  ReplyDelete
 29. 10,000 periyar vandhalum thirutha mudiyathu
  Madham Yaanaiku erinalum prechana than manusanuku erinalum prechana than

  ReplyDelete
 30. டெல்லி சம்பவத்தில் ஈடுபட்ட பதினேழு வயது சிறுவனின் பெயர். ஆதாரம் கீழே:

  SHOCKING : Delhi gang-rape case accused Mohammad Afroz alias Raju, a juvenile may go free in months ! Read on @

  http://frrole.com/o/shocking--delhi-gang-rape-case-accused--hindupremi-new-delhi

  Muhammad Afroz aka Raju,[40] a 17 years and 8 month old minor[41] and native of Uttar Pradesh was arrested by the police at Anand Vihar terminal in Delhi;

  http://en.wikipedia.org/wiki/2012_Delhi_gang_rape_case

  ReplyDelete
 31. எல்லாமே குரான்ல இருக்குனு சொல்ல்வங்க. அந்த எல்லாம் அதுக்கு முன்ன இருந்துசா, இல்ல குரான் சொன்னதுக்கு அப்புறம்தான் வந்துசானு யோசிக்க மாடாங்க. பைபிள்ல கூட புர்க்கா இருக்குனு இங்கே ஒருத்தர் சொல்லுறார் .
  https://www.youtube.com/watch?v=HwDhMKVjLtU

  க்ரிறிஸ்துக்கு கொஞ்சம் முன்னாடி போனா புர்க்கா குரான் சொன்னதா முன்னாடி யாரோ சொன்னத குரான்ல போட்டாங்களான்னுதெரிஞ்சுக்கலாம்.

  ReplyDelete